अद्वैतभारती
मन्त्रः ९மந்த்ர꞉ 9 / १२12

जागरितस्थानो वैश्वानरोऽकारः प्रथमा मात्राप्तेरादिमत्त्वाद्वाप्नोति ह वै सर्वान्कामानादिश्च भवति य एवं वेद ॥ ९ ॥ஜாக3ரிதஸ்தா2நோ வைஶ்வாநரோ(அ)கார꞉ ப்ரத2மா மாத்ராப்தேராதி3மத்த்வாத்3வாப்நோதி ஹ வை ஸர்வாந்காமாநாதி3ஶ்ச ப4வதி ய ஏவம் வேத3 ॥ 9 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
(मन्त्र अन्वयः) - जागरितस्थानः वैश्वानरः अकारः प्रथमा मात्रा आप्तेः आदिमत्त्वात् वा यः एवं वेद सः ह वै सर्वान् कामान् आप्नोति आदि च भवति ।(மந்த்ர அந்வய꞉) - ஜாக3ரிதஸ்தா2ந꞉ வைஶ்வாநர꞉ அகார꞉ ப்ரத2மா மாத்ரா ஆப்தே꞉ ஆதி3மத்த்வாத் வா ய꞉ ஏவம் வேத3 ஸ꞉ ஹ வை ஸர்வாந் காமாந் ஆப்நோதி ஆதி3 ச ப4வதி ।
जागरितस्थानः वैश्वानरः यः, स ओङ्कारस्य अकारः प्रथमा मात्रा । केन सामान्येनेत्याह — आप्तेः ; आप्तिर्व्याप्तिः ; अकारेण सर्वा वाग्व्याप्ता, ‘अकारो वै सर्वा वाक्’ (ऐ. आ. २ । ३ । १९) इति श्रुतेः । तथा वैश्वानरेण जगत् , ‘तस्य ह वा एतस्यात्मनो वैश्वानरस्य मूर्धैव सुतेजाः’ (छा. उ. ५ । १८ । २) इत्यादिश्रुतेः ।ஜாக3ரிதஸ்தா2ந꞉ வைஶ்வாநர꞉ ய꞉, ஸ ஓங்காரஸ்ய அகார꞉ ப்ரத2மா மாத்ரா । கேந ஸாமாந்யேநேத்யாஹ — ஆப்தே꞉ ; ஆப்திர்வ்யாப்தி꞉ ; அகாரேண ஸர்வா வாக்3வ்யாப்தா, ‘அகாரோ வை ஸர்வா வாக்’ (ஐ. ஆ. 2 । 3 । 19) இதி ஶ்ருதே꞉ । ததா2 வைஶ்வாநரேண ஜக3த் , ‘தஸ்ய ஹ வா ஏதஸ்யாத்மநோ வைஶ்வாநரஸ்ய மூர்தை4வ ஸுதேஜா꞉’ (சா2. உ. 5 । 18 । 2) இத்யாதி3ஶ்ருதே꞉ ।
अभिधानाभिधेययोरेकत्वं चावोचाम । आदिरस्य विद्यत इत्यादिमत् ; यथैव आदिमदकाराख्यमक्षरम् , तथा वैश्वानरः ; तस्माद्वा सामान्यादकारत्वं वैश्वानरस्य । तदेकत्वविदः फलमाह — आप्नोति ह वै सर्वान्कामान् , आदिः प्रथमश्च भवति महताम् , य एवं वेद, यथोक्तमेकत्वं वेदेत्यर्थः ॥ ९ ॥அபி4தா4நாபி4தே4யயோரேகத்வம் சாவோசாம । ஆதி3ரஸ்ய வித்3யத இத்யாதி3மத் ; யதை2வ ஆதி3மத3காராக்2யமக்ஷரம் , ததா2 வைஶ்வாநர꞉ ; தஸ்மாத்3வா ஸாமாந்யாத3காரத்வம் வைஶ்வாநரஸ்ய । ததே3கத்வவித3꞉ ப2லமாஹ — ஆப்நோதி ஹ வை ஸர்வாந்காமாந் , ஆதி3꞉ ப்ரத2மஶ்ச ப4வதி மஹதாம் , ய ஏவம் வேத3, யதோ2க்தமேகத்வம் வேதே3த்யர்த2꞉ ॥ 9 ॥
(மந்திர அர்த்தம்) - ஜாக்ரத் ஸ்தானம் வைச்வானர வ்யாப்தி மேலும் (ஓம்காரத்தின்) முதலாவதாய் இருப்பதால் முதல் மாத்திரை அகாரமாகும். எந்த உபாசகன் இவ்வாறு அறிகிறானோ அவன் எல்லா காமனைகளையும் அடைந்து முதலாவதாக அதாவது பிரதானமாக ஆகிறான்.
(ச.பா) ஜாக்கிரத் ஸ்தானத்தில் உள்ள எந்த வைச்வானரனோ அவன் ஓம்காரத்தின் முதல் மாத்திரை எதன் சமானத்தின் காரணம் முதல் மாத்திரை என்பதற்குக் கூறப்படுகிறது. எல்லாச் சொற்களிலும் வியாபித்திருக்கும் தன்மையால் அதாவது “अकारो वै सर्वा वाक्” (அகாரோ வை சர்வாவாக்- = அகாரமே எல்லா வாக்கிலும் (வியாபித்து இருக்கிறது) என்ற இந்த சுருதியை அனுசரித்து அகாரத்தால் எல்லா வாக்கும் வியாபித்திருக்கிறது. அவ்வாறே. “तस्य ह वा एतस्यात्मनो वैश्वानरस्य मूर्धैव सुतेजाः” (தஸ்யஹ வாஏதஸ்யாத்மனோ வைச்வானரஸ்ய மூர்தைவ ஸுதேஜா) என்ற இந்த சுருதியை அனுஸரித்து வைச்வானரால் எல்லா ஜகத்தும் வியாபித்திருக்கிறது.
(ச.பா) அபிதானமும் (வாசகமும்) அபிதேயமும் (வாச்சியமும்) ஒன்றே என்று கூறி இருக்கிறோம். எது முதலாவதோ (आदि ஆதியோ) அதை ஆதியுடன் கூடியது (आदिमत् ஆதிமத்) என்கிறோம். எவ்வாறு அகாரம் என்ற அக்ஷரம் முதலாவதோ அவ்வாறே வைச்வாநரனும் ஆகும். இரண்டும் சமானமாய் இருப்பதால் வைச்வாநரன் அகார ரூபமுடையவனாகிறான். அந்த இரண்டும் ஒன்றே என்று அறிந்தவனுடைய பலன் கூறப்படுகிறது - எந்த புருஷன் முற்கூறியவாறு ஏகத்துவத்தைக் காண்கின்றானோ அவன் எல்லா காமனைகளையும் அடைந்தவனாகின்றான். மஹாபுருஷர்கள் மத்தியில் முதன்மையானவன் ஆகிறான்.