अद्वैतभारती
मन्त्रः १०மந்த்ர꞉ 10 / १२12

स्वप्नस्थानस्तैजस उकारो द्वितीया मात्रोत्कर्षादुभयत्वाद्वोत्कर्षति ह वै ज्ञानसन्ततिं समानश्च भवति नास्याब्रह्मवित्कुले भवति य एवं वेद ॥ १० ॥ஸ்வப்நஸ்தா2நஸ்தைஜஸ உகாரோ த்3விதீயா மாத்ரோத்கர்ஷாது3ப4யத்வாத்3வோத்கர்ஷதி ஹ வை ஜ்ஞாநஸந்ததிம் ஸமாநஶ்ச ப4வதி நாஸ்யாப்3ரஹ்மவித்குலே ப4வதி ய ஏவம் வேத3 ॥ 10 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
(मन्त्र अन्वयः) - यः स्वप्नस्थानः तैजसः सः उकारः द्वितीयामात्रा उत्कर्षात् उभयत्वात् वा ज्ञानसन्ततिं उत्कर्षति ह वै यः एवं वेद सः समानः च भवति अस्य कुले अब्रह्मवित् न भवति ।(மந்த்ர அந்வய꞉) - ய꞉ ஸ்வப்நஸ்தா2ந꞉ தைஜஸ꞉ ஸ꞉ உகார꞉ த்3விதீயாமாத்ரா உத்கர்ஷாத் உப4யத்வாத் வா ஜ்ஞாநஸந்ததிம் உத்கர்ஷதி ஹ வை ய꞉ ஏவம் வேத3 ஸ꞉ ஸமாந꞉ ச ப4வதி அஸ்ய குலே அப்3ரஹ்மவித் ந ப4வதி ।
स्वप्नस्थानः तैजसः यः, स ओङ्कारस्य उकारः द्वितीया मात्रा । केन सामान्येनेत्याह — उत्कर्षात् ; अकारादुत्कृष्ट इव ह्युकारः ; तथा तैजसो विश्वात् । उभयत्वाद्वा ; अकारमकारयोर्मध्यस्थ उकारः ; तथा विश्वप्राज्ञयोर्मध्ये तैजसः ; अत उभयभाक्त्वसामान्यात् ।ஸ்வப்நஸ்தா2ந꞉ தைஜஸ꞉ ய꞉, ஸ ஓங்காரஸ்ய உகார꞉ த்3விதீயா மாத்ரா । கேந ஸாமாந்யேநேத்யாஹ — உத்கர்ஷாத் ; அகாராது3த்க்ருஷ்ட இவ ஹ்யுகார꞉ ; ததா2 தைஜஸோ விஶ்வாத் । உப4யத்வாத்3வா ; அகாரமகாரயோர்மத்4யஸ்த2 உகார꞉ ; ததா2 விஶ்வப்ராஜ்ஞயோர்மத்4யே தைஜஸ꞉ ; அத உப4யபா4க்த்வஸாமாந்யாத் ।
विद्वत्फलमुच्यते — उत्कर्षति ह वै ज्ञानसन्ततिं विज्ञानसन्ततिं वर्धयतीत्यर्थः ; समानः तुल्यश्च, मित्रपक्षस्येव शत्रुपक्षाणामप्यप्रद्वेष्यो भवति ; अब्रह्मविच्च अस्य कुले न भवति, य एवं वेद ॥ १० ॥வித்3வத்ப2லமுச்யதே — உத்கர்ஷதி ஹ வை ஜ்ஞாநஸந்ததிம் விஜ்ஞாநஸந்ததிம் வர்த4யதீத்யர்த2꞉ ; ஸமாந꞉ துல்யஶ்ச, மித்ரபக்ஷஸ்யேவ ஶத்ருபக்ஷாணாமப்யப்ரத்3வேஷ்யோ ப4வதி ; அப்3ரஹ்மவிச்ச அஸ்ய குலே ந ப4வதி, ய ஏவம் வேத3 ॥ 10 ॥
(மந்திர அர்த்தம்) - ஸ்வப்னம் எதற்கு ஸ்தானமோ அது தைஜசன். அவ்வாறே உத்கர்ஷமானதும் மத்தியில் இருப்பதாலும் ஓம்காரத்தின் இரண்டாவது மாத்திரை உகாரமாகும். இதை எந்த உபாசகன் அறிகிறானோ அவன் விக்ஞான சந்ததியை (விக்ஞான தொடரை) உத்கிருஷ்டமாய் செய்கிறான். எல்லாவற்றையும் சமானமாகப் பார்ப்பவனாகிறான். அவனுடைய வம்சத்தில் பிரஹ்ம ஞானமில்லாவதன் உண்டாகமாட்டன்.
(ச.பா) ஸ்வப்ன ஸ்தானத்தை உடையவன் தைஜசன். அவன் ஓம்காரத்தின் இரண்டாவது மாத்திரை உகாரம் ஆகும். எதை வைத்து அவன் இரண்டாவது மாத்திரை எனில் கூறுகிறார் உத்கிருஷ்டமாய் இருப்பதால். எவ்வாறு அகாரத்தைக் காட்டிலும். உகாரம் (उत्कृष्टम्) (உத்கிருஷ்டம் - உயர்வு.) உத்கிருஷ்டமானதோ அவ்வாறு விச்வனைக்காட்டிலும் தைஜசன் உத்கிருஷ்டமானது. நடுவில் இருப்பதால் அதாவது அகாரத்திற்கும், மகாரத்திற்கும் நடுவில் இருப்பது போல் விச்வனுக்கும், பிராக்ஞனுக்கும் நடுவில் தைஜசன் இருக்கிறான். ஆகையால் இவ்விருவகையிலும் சமானமான தர்மம் உள்ளது என்பது விளக்கப்படுகிறது.
(ச.பா) இவ்வாறு அறிந்த பிரஹ்மவித்திற்கு என்ன பலன் என்பதைக் கூறுகிறார். அவர்களுக்கு உத்கிருஷ்டமான (உயர்ந்ததான) ஞான சந்ததி விருத்தி அடையும். மித்திரனும் சத்துருவும் ஒரே சமானமாய் துவேஷம் அற்றவர்களாய் இருப்பர். அவ்வாறே அவர்களுடைய குலத்தில் பிரஹ்ம ஞானம் இல்லாதவர்கள் தோன்றமாட்டார்கள்.