मन्त्रः ११மந்த்ர꞉ 11 / १२12
सुषुप्तस्थानः प्राज्ञो मकारस्तृतीया मात्रा मितेरपीतेर्वा मिनोति ह वा इदं सर्वमपीतिश्च भवति य एवं वेद ॥ ११ ॥ஸுஷுப்தஸ்தா2ந꞉ ப்ராஜ்ஞோ மகாரஸ்த்ருதீயா மாத்ரா மிதேரபீதேர்வா மிநோதி ஹ வா இத3ம் ஸர்வமபீதிஶ்ச ப4வதி ய ஏவம் வேத3 ॥ 11 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
सुषुप्तस्थानः प्राज्ञः मकारः तृतीयामात्रा मितेः अपीतेर्वा यः एवं वेद सः इदं सर्वं मिनोति ह वा अपीतिश्च भवति ।ஸுஷுப்தஸ்தா2ந꞉ ப்ராஜ்ஞ꞉ மகார꞉ த்ருதீயாமாத்ரா மிதே꞉ அபீதேர்வா ய꞉ ஏவம் வேத3 ஸ꞉ இத3ம் ஸர்வம் மிநோதி ஹ வா அபீதிஶ்ச ப4வதி ।
सुषुप्तस्थानः प्राज्ञः यः, स ओङ्कारस्य मकारः तृतीया मात्रा । केन सामान्येनेत्याह — सामान्यमिदमत्र — मितेः ; मितिर्मानम् ; मीयेते इव हि विश्वतैजसौ प्राज्ञेन प्रलयोत्पत्त्योः प्रवेशनिर्गमाभ्यां प्रस्थेनेव यवाः ; तथा ओङ्कारसमाप्तौ पुनः प्रयोगे च प्रविश्य निर्गच्छत इव अकारोकारौ मकारे ।ஸுஷுப்தஸ்தா2ந꞉ ப்ராஜ்ஞ꞉ ய꞉, ஸ ஓங்காரஸ்ய மகார꞉ த்ருதீயா மாத்ரா । கேந ஸாமாந்யேநேத்யாஹ — ஸாமாந்யமித3மத்ர — மிதே꞉ ; மிதிர்மாநம் ; மீயேதே இவ ஹி விஶ்வதைஜஸௌ ப்ராஜ்ஞேந ப்ரலயோத்பத்த்யோ꞉ ப்ரவேஶநிர்க3மாப்4யாம் ப்ரஸ்தே2நேவ யவா꞉ ; ததா2 ஓங்காரஸமாப்தௌ புந꞉ ப்ரயோகே3 ச ப்ரவிஶ்ய நிர்க3ச்ச2த இவ அகாரோகாரௌ மகாரே ।
अपीतेर्वा ; अपीतिरप्यय एकीभावः ; ओङ्कारोच्चारणे हि अन्त्येऽक्षरे एकीभूताविव अकारोकारौ ; तथा विश्वतैजसौ सुषुप्तकाले प्राज्ञे । अतो वा सामान्यादेकत्वं प्राज्ञमकारयोः ।அபீதேர்வா ; அபீதிரப்யய ஏகீபா4வ꞉ ; ஓங்காரோச்சாரணே ஹி அந்த்யே(அ)க்ஷரே ஏகீபூ4தாவிவ அகாரோகாரௌ ; ததா2 விஶ்வதைஜஸௌ ஸுஷுப்தகாலே ப்ராஜ்ஞே । அதோ வா ஸாமாந்யாதே3கத்வம் ப்ராஜ்ஞமகாரயோ꞉ ।
विद्वत्फलमाह — मिनोति ह वै इदं सर्वम् , जगद्याथात्म्यं जानातीत्यर्थः ; अपीतिश्च जगत्कारणात्मा च भवतीत्यर्थः । अत्रावान्तरफलवचनं प्रधानसाधनस्तुत्यर्थम् ॥ ११ ॥வித்3வத்ப2லமாஹ — மிநோதி ஹ வை இத3ம் ஸர்வம் , ஜக3த்3யாதா2த்ம்யம் ஜாநாதீத்யர்த2꞉ ; அபீதிஶ்ச ஜக3த்காரணாத்மா ச ப4வதீத்யர்த2꞉ । அத்ராவாந்தரப2லவசநம் ப்ரதா4நஸாத4நஸ்துத்யர்த2ம் ॥ 11 ॥
अत्रैते श्लोका भवन्ति —அத்ரைதே ஶ்லோகா ப4வந்தி —
(மந்திர அர்த்தம்) - சுஷுப்தி எதற்கு ஸ்தானமோ அது பிராக்ஞன். பிரமாண லயத்திற்குக் காரணம் மூன்றாவது மாத்திரை மகாரமாகும். எந்த உபாசகன் இவ்வாறு அறிகிறானோ அவன் இந்த ஜகத் முழுவதையும் அளப்பவனாகவும் கிரஹிப்பவனாகவும் ஆகிறான்.
(ச.பா) சுஷுப்திஸ்தானத்தை உடைய பிராக்ஞன் ஓம்காரத்தின் மூன்றாவது மாத்திரை மகாரம் ஆகும். எந்த சாமான்யத்திற்குக் காரணமாக எனில் இதில் என்ன சாமான்யம் என்றால் எவ்வாறு தானியத்தை அளக்கும் பொழுது அளவையின் உள்ளே சென்று வெளியேறுகிறதோ அவ்வாறு பிரளய உற்பத்தி காலங்களில் பிரவேசித்து வெளியில் வருதல் மூலமாய் பிராக்ஞனால் விச்வ தைஜசர்கள் வெளிப்படுவதால் அளக்கப்படுவது போல் மகாரத்தில் அகாரங்கள் உகாரங்கள் புகுந்து புறப்படுவது போல் இருக்கிறது.
(ச.பா) ஒன்று படுவதாலும், அதாவது ஓம்கார உச்சாரண காலத்தில் கடைசி எழுத்தாகிய மகாரத்தில் அகார உகாரங்கள் ஒன்று பட்டது போல் ஓலிப்பதாலும், இவ்வாறு அகார உகாரங்கள் எவ்வாறு மகாரத்தில் ஒன்றி ஒடுங்குகின்றனவோ அவ்வாறே சுஷுப்தி காலத்தில் விச்வ, தைஜசர்கள் பிராக்ஞனில் ஒன்றி ஒடுங்குகின்றனர். ஆகையால் பிராக்ஞ மகாரங்களுக்கு ஏகத்துவம் என்று ஒருமைப்பாடு ஏற்படுகிறது.
(ச.பா) இதை அறிந்த தத்துவவித்தின் பலனைக் கூறுகின்றார் எந்த ஒரு சாதகன் முற்கூறப்பட்டவாறு இவைகளை ஒன்றாய் அறிகின்றானோ அவன் இந்த ஜகத்தின் ஸம்பூர்ண உண்மை ஸ்வரூபத்தை அறிந்தவனாகிறான். ஜகத்காரணாத்மாமாகவும் ஆகிறான். இங்கு எந்த அவாந்தர பலம் சொல்லப்படுகிறதோ, அவை ப்ரதான ஸாதனத்தில் ஸ்துதிக்காக உண்டாகிறது.
இங்கு இந்த அர்த்தத்தில் சுலோகங்கள் இருக்கின்றன.