अद्वैतभारती
कारिका १९காரிகா 19 / २९29

विश्वस्यात्वविवक्षायामादिसामान्यमुत्कटम् ।
मात्रासम्प्रतिपत्तौ स्यादाप्तिसामान्यमेव च ॥ १९ ॥
விஶ்வஸ்யாத்வவிவக்ஷாயாமாதி3ஸாமாந்யமுத்கடம் ।
மாத்ராஸம்ப்ரதிபத்தௌ ஸ்யாதா3ப்திஸாமாந்யமேவ ச ॥ 19 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - विश्वस्य अत्वविवक्षायाम् आदिसामान्यम् उत्कटं मात्रासंप्रतिपत्तौ आप्तिसामान्यमेव च स्यात् ।காரிகா அந்வய꞉ - விஶ்வஸ்ய அத்வவிவக்ஷாயாம் ஆதி3ஸாமாந்யம் உத்கடம் மாத்ராஸம்ப்ரதிபத்தௌ ஆப்திஸாமாந்யமேவ ச ஸ்யாத் ।
विश्वस्य अत्वम् अकारमात्रत्वं यदा विवक्ष्यते, तदा आदित्वसामान्यम् उक्तन्यायेन उत्कटम् उद्भूतं दृश्यत इत्यर्थः । अत्वविवक्षायामित्यस्य व्याख्यानम् — मात्रासम्प्रतिपत्तौ इति । विश्वस्य अकारमात्रत्वं यदा सम्प्रतिपद्यते इत्यर्थः । आप्तिसामान्यमेव च, उत्कटमित्यनुवर्तते, च शब्दात् ॥ १९ ॥விஶ்வஸ்ய அத்வம் அகாரமாத்ரத்வம் யதா3 விவக்ஷ்யதே, ததா3 ஆதி3த்வஸாமாந்யம் உக்தந்யாயேந உத்கடம் உத்3பூ4தம் த்3ருஶ்யத இத்யர்த2꞉ । அத்வவிவக்ஷாயாமித்யஸ்ய வ்யாக்2யாநம் — மாத்ராஸம்ப்ரதிபத்தௌ இதி । விஶ்வஸ்ய அகாரமாத்ரத்வம் யதா3 ஸம்ப்ரதிபத்3யதே இத்யர்த2꞉ । ஆப்திஸாமாந்யமேவ ச, உத்கடமித்யநுவர்ததே, ச ஶப்3தா3த் ॥ 19 ॥
(காரிகா அர்த்தம்) - விச்வனுக்கு அகார மாத்திரையாய் இருக்கும் தன்மை எப்பொழுது சொல்ல விரும்பப்படுகிறதோ அப்பொழுது முற்கூறப்பட்ட நியாயத்தால் முதன்மையாய் இருக்கக்கூடிய சாமான்ய தர்மமானது அதிகமாய் காணப்படுகிறது. (விச்வனுக்கு) மாத்திரத்தன்மை அடையப்பட்டபொழுது அகாரத்தால் எல்லாவாக்கும் வியாபித்திருக்கும் தன்மையைப் போன்று விச்வனுக்கும் சர்வவியாபகமாயுள்ள சாமான்ய தர்மமும் அதிகமாய் காணப்படுகிறது
(ச.பா) - விச்வனுக்கு அகார மாத்திரையாயிருக்கும் தன்மை எப்பொழுது சொல்ல விரும்பப்படுகிறதோ அப்பொழுது முற்கூறப்பட்ட நியாயத்தால் முதன்மையாயிருக்ககூடிய ஸாமான்ய தர்மமானது அதிகமாகக் காணப்படுகிறது. இங்கு “अत्वविवक्षायां” என்பதற்கு மாத்திரத்தன்மை அடையப்பட்டபொழுது அதாவது விச்வனுக்கு அகாரமாத்திரைத் தன்மை எப்பொழுது அடையப்பட்டதோ அப்பொழுது அகாரத்தால் எல்லாவாக்கும் வ்யாபித்திருக்கும் தன்மையைப் போன்று விச்வனுக்கும் ஸர்வ வியாபகமாயுள்ள ஸாமான்ய தர்மமும் அதிகமாய்க் காணப்படுகிறது.