अद्वैतभारती
कारिका २३காரிகா 23 / २९29

अकारो नयते विश्वमुकारश्चापि तैजसम् ।
मकारश्च पुनः प्राज्ञं नामात्रे विद्यते गतिः ॥ २३ ॥
அகாரோ நயதே விஶ்வமுகாரஶ்சாபி தைஜஸம் ।
மகாரஶ்ச புந꞉ ப்ராஜ்ஞம் நாமாத்ரே வித்3யதே க3தி꞉ ॥ 23 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - अकारः विश्वं नयते उकारश्चापि तैजसं पुनः मकारः प्राज्ञं नयते अमात्रे गतिः न विद्यते ।காரிகா அந்வய꞉ - அகார꞉ விஶ்வம் நயதே உகாரஶ்சாபி தைஜஸம் புந꞉ மகார꞉ ப்ராஜ்ஞம் நயதே அமாத்ரே க3தி꞉ ந வித்3யதே ।
अकारो नयते विश्वं प्रापयति । अकारालम्बनमोङ्कारं विद्वान्वैश्वानरो भवतीत्यर्थः । तथा उकारः तैजसम् ; मकारश्चापि पुनः प्राज्ञम् , च - शब्दान्नयत इत्यनुवर्तते । क्षीणे तु मकारे बीजभावक्षयात् अमात्रे ओङ्कारे गतिः न विद्यते क्वचिदित्यर्थः ॥ २३ ॥அகாரோ நயதே விஶ்வம் ப்ராபயதி । அகாராலம்ப3நமோங்காரம் வித்3வாந்வைஶ்வாநரோ ப4வதீத்யர்த2꞉ । ததா2 உகார꞉ தைஜஸம் ; மகாரஶ்சாபி புந꞉ ப்ராஜ்ஞம் , ச - ஶப்3தா3ந்நயத இத்யநுவர்ததே । க்ஷீணே து மகாரே பீ3ஜபா4வக்ஷயாத் அமாத்ரே ஓங்காரே க3தி꞉ ந வித்3யதே க்வசிதி3த்யர்த2꞉ ॥ 23 ॥
इति ।இதி ।
(காரிகா அர்த்தம்) - அகாரமானது விச்வனை அடைவிக்கிறது அவ்வாறே உகாரம் தைஜசனை அடைவிக்கிறது. மேலும் மகாரம் பிராக்ஞனை அடைவிக்கிறது ஆனால் அமாத்திரைக்கு எந்த கதியும் கிடையாது.
(ச.பா) அகாரம் விச்வனை அடைவிக்கச் செய்கிறது. அகாரத்தை ஆஸ்ரயித்த ஓம்காரத்தை அறிந்தவன் வைச்வானரனாகிறான். அவ்வாறே உகாரம் தைஜசனையும், மகாரம் பிராக்ஞனையும் அடைவிக்கச் செய்கிறது. மகாரம் க்ஷயம் அடைந்தபின் பீஜ பாவத்தின் க்ஷயம் அடைவதை அறிந்ததால் மாத்திரை அற்ற ஓம்காரத்தில் வேறு கதி ஒன்றும் இல்லை என்பது இதன் தாத்பரியம்.
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.