अद्वैतभारती
कारिका २२காரிகா 22 / २९29

त्रिषु धामसु यस्तुल्यं सामान्यं वेत्ति निश्चितः ।
स पूज्यः सर्वभूतानां वन्द्यश्चैव महामुनिः ॥ २२ ॥
த்ரிஷு தா4மஸு யஸ்துல்யம் ஸாமாந்யம் வேத்தி நிஶ்சித꞉ ।
ஸ பூஜ்ய꞉ ஸர்வபூ4தாநாம் வந்த்3யஶ்சைவ மஹாமுநி꞉ ॥ 22 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - यः त्रिषु धामसु तुल्यं सामान्यं निश्चितः वेत्ति सः सर्व भूतानां पूज्यः वन्द्यश्चैव महामुनिः।காரிகா அந்வய꞉ - ய꞉ த்ரிஷு தா4மஸு துல்யம் ஸாமாந்யம் நிஶ்சித꞉ வேத்தி ஸ꞉ ஸர்வ பூ4தாநாம் பூஜ்ய꞉ வந்த்3யஶ்சைவ மஹாமுநி꞉।
यथोक्तस्थानत्रये यः तुल्यमुक्तं सामान्यं वेत्ति, एवमेवैतदिति निश्चितः सन् सः पूज्यः वन्द्यश्च ब्रह्मवित् लोके भवति ।யதோ2க்தஸ்தா2நத்ரயே ய꞉ துல்யமுக்தம் ஸாமாந்யம் வேத்தி, ஏவமேவைததி3தி நிஶ்சித꞉ ஸந் ஸ꞉ பூஜ்ய꞉ வந்த்3யஶ்ச ப்3ரஹ்மவித் லோகே ப4வதி ।
यथोक्तैः सामान्यैः आत्मपादानां मात्राभिः सह एकत्वं कृत्वा यथोक्तोङ्कारं प्रतिपद्यते यो ध्यायति तम् — ॥ २२ ॥யதோ2க்தை꞉ ஸாமாந்யை꞉ ஆத்மபாதா3நாம் மாத்ராபி4꞉ ஸஹ ஏகத்வம் க்ருத்வா யதோ2க்தோங்காரம் ப்ரதிபத்3யதே யோ த்4யாயதி தம் — ॥ 22 ॥
(காரிகா அர்த்தம்) - எந்த ஒரு புருஷன் மூன்று ஸ்தானங்களிலும் ஒப்பானவைகளாயும், சமானமானதாயும் நிச்சயமாய் அறிகிறானோ அந்த மாமுனி எல்லா ஜீவர்களாலும் பூஜிக்கவும் வணங்கத்தக்கவனாகவுமாகிறான்.
(ச.பா) - முன்பு கூறப்பட்ட மூன்று ஸ்தானங்களிலும் ஒப்பான ரூபத்தில் கூறப்பட்ட சமானமான தன்மையை அது இவ்வாறு இருக்கிறது என்று அறிந்த பிரஹ்மவித் உலகில் பூஜைக்கும், வந்தனத்திற்கும் உரியவனாகிறான்.
(ச.பா) (அ.கை) முன்பு கூறியவாறு சமானத்தன்மை உடையதாய் ஆத்மாவின் பாதங்களின் மாத்திரைகளுடன் ஏகத்துவமாய் முற்கூறப்பட்ட ஓம்காரத்தை எவன் த்யானம் செய்கின்றானோ அந்த ஜீவனை-