कारिका २१காரிகா 21 / २९29
मकारभावे प्राज्ञस्य मानसामान्यमुत्कटम् ।
मात्रासम्प्रतिपत्तौ तु लयसामान्यमेव च ॥ २१ ॥மகாரபா4வே ப்ராஜ்ஞஸ்ய மாநஸாமாந்யமுத்கடம் ।
மாத்ராஸம்ப்ரதிபத்தௌ து லயஸாமாந்யமேவ ச ॥ 21 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः- प्राज्ञस्य मकारभावे मानसामान्यम् उत्कटं मात्रा संप्रतिपत्तौ तु लयसामान्यमेव च ॥காரிகா அந்வய꞉- ப்ராஜ்ஞஸ்ய மகாரபா4வே மாநஸாமாந்யம் உத்கடம் மாத்ரா ஸம்ப்ரதிபத்தௌ து லயஸாமாந்யமேவ ச ॥
मकारत्वे प्राज्ञस्य मितिलयावुत्कृष्टे सामान्ये इत्यर्थः ॥ २१ ॥மகாரத்வே ப்ராஜ்ஞஸ்ய மிதிலயாவுத்க்ருஷ்டே ஸாமாந்யே இத்யர்த2꞉ ॥ 21 ॥
காரிகா அர்த்தம் - பிராக்ஞன் மகாரமாத்திரா ரூபம். அவ்வாறு அறிவதால் முற்கூறப்பட்ட அளக்கும் தர்மமானது இரண்டிற்கும் சமான தர்மமாகும். இவ்வாறு அவைகளில் ஸாமான்ய தர்மமானது லயத்தை அடையும் தன்மை ஸ்பஷ்டமாய் விளங்குகிறது.
(ச.பா) பிராக்ஞன் மகாரரூபம் என்பதால் அளக்கும் தன்மையும் லயமடையும் தன்மையும் சமானமாய் இருத்தல் ஸ்பஷ்டமாய் விளங்குகிறது.