अद्वैतभारती
मन्त्रः १२மந்த்ர꞉ 12 / १२12

अमात्रश्चतुर्थोऽव्यवहार्यः प्रपञ्चोपशमः शिवोऽद्वैत एवमोङ्कार आत्मैव संविशत्यात्मनात्मानं य एवं वेद ॥ १२ ॥அமாத்ரஶ்சதுர்தோ2(அ)வ்யவஹார்ய꞉ ப்ரபஞ்சோபஶம꞉ ஶிவோ(அ)த்3வைத ஏவமோங்கார ஆத்மைவ ஸம்விஶத்யாத்மநாத்மாநம் ய ஏவம் வேத3 ॥ 12 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
(मन्त्र अन्वयः) - अमात्रः चतुर्थः अव्यवहार्यः प्रपञ्चो-पशमः शिवः अद्वैतः एवम् ओङ्कारः आत्मैव यः एवं वेद सः आत्मना आत्मानं संविशति ।(மந்த்ர அந்வய꞉) - அமாத்ர꞉ சதுர்த2꞉ அவ்யவஹார்ய꞉ ப்ரபஞ்சோ-பஶம꞉ ஶிவ꞉ அத்3வைத꞉ ஏவம் ஓங்கார꞉ ஆத்மைவ ய꞉ ஏவம் வேத3 ஸ꞉ ஆத்மநா ஆத்மாநம் ஸம்விஶதி ।
अमात्रः मात्रा यस्य न सन्ति, सः अमात्रः ओङ्कारः चतुर्थः तुरीयः आत्मैव केवलः अभिधानाभिधेयरूपयोर्वाङ्मनसयोः क्षीणत्वात् अव्यवहार्यः ; प्रपञ्चोपशमः शिवः अद्वैतः संवृत्तः एवं यथोक्तविज्ञानवता प्रयुक्त ओङ्कारस्त्रिमात्रस्त्रिपाद आत्मैव ; संविशति आत्मना स्वेनैव स्वं पारमार्थिकमात्मानम् , य एवं वेद ; परमार्थदर्शनात् ब्रह्मवित् तृतीयं बीजभावं दग्ध्वा आत्मानं प्रविष्ट इति न पुनर्जायते, तुरीयस्याबीजत्वात् ।அமாத்ர꞉ மாத்ரா யஸ்ய ந ஸந்தி, ஸ꞉ அமாத்ர꞉ ஓங்கார꞉ சதுர்த2꞉ துரீய꞉ ஆத்மைவ கேவல꞉ அபி4தா4நாபி4தே4யரூபயோர்வாங்மநஸயோ꞉ க்ஷீணத்வாத் அவ்யவஹார்ய꞉ ; ப்ரபஞ்சோபஶம꞉ ஶிவ꞉ அத்3வைத꞉ ஸம்வ்ருத்த꞉ ஏவம் யதோ2க்தவிஜ்ஞாநவதா ப்ரயுக்த ஓங்காரஸ்த்ரிமாத்ரஸ்த்ரிபாத3 ஆத்மைவ ; ஸம்விஶதி ஆத்மநா ஸ்வேநைவ ஸ்வம் பாரமார்தி2கமாத்மாநம் , ய ஏவம் வேத3 ; பரமார்த2த3ர்ஶநாத் ப்3ரஹ்மவித் த்ருதீயம் பீ3ஜபா4வம் த3க்3த்4வா ஆத்மாநம் ப்ரவிஷ்ட இதி ந புநர்ஜாயதே, துரீயஸ்யாபீ3ஜத்வாத் ।
न हि रज्जुसर्पयोर्विवेके रज्ज्वां प्रविष्टः सर्पः बुद्धिसंस्कारात्पुनः पूर्ववत्तद्विवेकिनामुत्थास्यति । मन्दमध्यमधियां तु प्रतिपन्नसाधकभावानां सन्मार्गगामिनां संन्यासिनां मात्राणां पादानां च क्लृप्तसामान्यविदां यथावदुपास्यमान ओङ्कारो ब्रह्मप्रतिपत्तये आलम्बनीभवति । तथा च वक्ष्यति — ‘आश्रमास्त्रिविधाः’ (मा. का. ३ । १६) इत्यादि ॥ १२ ॥ந ஹி ரஜ்ஜுஸர்பயோர்விவேகே ரஜ்ஜ்வாம் ப்ரவிஷ்ட꞉ ஸர்ப꞉ பு3த்3தி4ஸம்ஸ்காராத்புந꞉ பூர்வவத்தத்3விவேகிநாமுத்தா2ஸ்யதி । மந்த3மத்4யமதி4யாம் து ப்ரதிபந்நஸாத4கபா4வாநாம் ஸந்மார்க3கா3மிநாம் ஸம்ந்யாஸிநாம் மாத்ராணாம் பாதா3நாம் ச க்ல்ருப்தஸாமாந்யவிதா3ம் யதா2வது3பாஸ்யமாந ஓங்காரோ ப்3ரஹ்மப்ரதிபத்தயே ஆலம்ப3நீப4வதி । ததா2 ச வக்ஷ்யதி — ‘ஆஶ்ரமாஸ்த்ரிவிதா4꞉’ (மா. கா. 3 । 16) இத்யாதி3 ॥ 12 ॥
पुर्ववत् —புர்வவத் —
इति माण्डूक्योपनिषत्समाप्ता ॥இதி மாண்டூ3க்யோபநிஷத்ஸமாப்தா ॥
अत्रैते श्लोका भवन्ति —அத்ரைதே ஶ்லோகா ப4வந்தி —
(மந்திர அர்த்தம்) - மாத்திரை அற்ற ஓம்காரம் துரீய ஆத்மா. அது வியவஹாரம் அற்றது, பிரபஞ்சம் நீங்கியது, சிவம், அத்வைதம் அவ்வாறே ஓம்காரம் ஆத்மாவே என்று எவன் ஒருவன் அறிகிறானோ அவன் தானே ஆத்மாவில் பிரவேசிக்கிறான்.
(ச.பா) - அமாத்திரை என்பது மாத்திரை எதற்கு இல்லையோ அது அமாத்திரை ஓம்காரத்தின் நான்காவது அதாவது அது துரீயம். கேவலம் ஆத்மாவே. அபிதானரூபவாக், அபிதேய ரூபமனம் இவற்றின் க்ஷயத்தை அறிவதால் அவ்வியவகாரி. அவ்வாறே பிரபஞ்சத்தை நீக்கி இருப்பதால் நிஷ்பிரபஞ்சம், சிவம், அத்வைதம். இவ்வாறு கூறப்பட்ட விக்ஞானவான் உபாசனை மூலமாக பிரயோகம் செய்யப்பட்ட மூன்று மாத்திரைகளை உடைய ஆத்மாவாகும். எவன் ஒருவன் இவ்வாறு அறிகிறானோ அவன் தானாகவே தன்னுடைய பாரமார்த்திக ஆத்மாவில் பிரவேசம் செய்கிறான். பரமார்த்ததர்சீ பிரஹ்மவித் மூன்றாவது பீஜ பாவத்தை தஹித்து ஆத்மாவில் பிரவேசிக்கின்றான். ஆகையால் அவனுக்கு மறுபடியும் பிறத்தல் என்பதில்லை. ஏனெனில் துரீய ஆத்மா பீஜமற்றதாய் இருப்பதால்.
(ச.பா) ரஜ்ஜு, சர்ப்பத்தின் விவேகத்தை அறிந்தபின் ரஜ்ஜுவில் லீனமான சர்ப்ப சம்ஸ்காரத்திலிருந்து மறுபடியும் முன்பு போல் விவேகிகளுக்கு உண்டாவது இல்லை. மந்தமத்யம புத்தியுள்ளவர்களான சாதகர்களும் சன்மார்க்கத்தில் செல்லும் சந்நியாசிகளும் முன்பு கூறப்பட்ட மாத்திரை பாதங்களின் நிச்சயம் செய்யப்பட்ட சாமான்ய பாவனையை அறிந்தவர்களுக்கு விதிப்படி உபாசனை செய்வதற்கான ஓம்காரம் பிரஹ்மத்தை அடைவதற்கு ஆஸ்ரயமாகிறது. இவ்வாறு “आश्रमास्रिविधाः” “மூன்று விதமான ஆஸ்ரமம்” என்பது முதலியவைகளால் கூறப்போகிறார்.
முன்புபோல
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.
இங்கு இந்த அர்த்தத்தில் சுலோகங்கள் இருக்கின்றன.