अद्वैतभारती
कारिका २४காரிகா 24 / २९29

ओङ्कारं पादशो विद्यात्पादा मात्रा न संशयः ।
ओङ्कारं पादशो ज्ञात्वा न किञ्चिदपि चिन्तयेत् ॥ २४ ॥
ஓங்காரம் பாத3ஶோ வித்3யாத்பாதா3 மாத்ரா ந ஸம்ஶய꞉ ।
ஓங்காரம் பாத3ஶோ ஜ்ஞாத்வா ந கிஞ்சித3பி சிந்தயேத் ॥ 24 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - पादशः ओङ्कारं विद्यात् पादाः मात्राः न संशयः ओङ्कारं पादशः ज्ञात्वा किञ्चिदपि न चिन्तयेत् ।காரிகா அந்வய꞉ - பாத3ஶ꞉ ஓங்காரம் வித்3யாத் பாதா3꞉ மாத்ரா꞉ ந ஸம்ஶய꞉ ஓங்காரம் பாத3ஶ꞉ ஜ்ஞாத்வா கிஞ்சித3பி ந சிந்தயேத் ।
यथोक्तैः सामान्यैः पादा एव मात्राः, मात्राश्च पादाः ; तस्मात् ओङ्कारं पादशः विद्यात् इत्यर्थः । एवमोङ्कारे ज्ञाते दृष्टार्थमदृष्टार्थं वा न किञ्चिदपि प्रयोजनं चिन्तयेत्कृतार्थत्वादित्यर्थः ॥ २४ ॥யதோ2க்தை꞉ ஸாமாந்யை꞉ பாதா3 ஏவ மாத்ரா꞉, மாத்ராஶ்ச பாதா3꞉ ; தஸ்மாத் ஓங்காரம் பாத3ஶ꞉ வித்3யாத் இத்யர்த2꞉ । ஏவமோங்காரே ஜ்ஞாதே த்3ருஷ்டார்த2மத்3ருஷ்டார்த2ம் வா ந கிஞ்சித3பி ப்ரயோஜநம் சிந்தயேத்க்ருதார்த2த்வாதி3த்யர்த2꞉ ॥ 24 ॥
காரிகா அர்த்தம் - ஓம்காரம் ஒவ்வொரு பாதமாக அறியப்படும் பொழுது பாதமே மாத்திரை. இதில் சந்தேஹமில்லை. இவ்வாறு ஓம்காரத்தை பாதக்கிரமமாய் அறிந்தபின் ஒன்றும் சிந்திக்கக்கூடாது (எண்ணுதல் கூடாது).
(ச.பா) முன்பு கூறப்பட்ட சமானத்தன்மை காரணத்தால் பாதமே மாத்திரை, மாத்திரையே பாதம். ஆகையால் ஓம்காரத்தை பாதக்கிரமத்தால் அறிய வேண்டும். இவ்வாறு ஓம்காரத்தின் ஞானம் உண்டானதால் கிருதார்த்தன் ஆனதால் எந்த ஒரு திருஷ்ட்டார்த்தத்தையோ (இந்த லோகத்தின்) அல்லது அதிருஷ்ட்டார்த்த (பரலோகத்தின்) பிரயோஜனத்தைக் குறித்து சிந்திக்க மாட்டான் என்பது பொருள்.