कारिका २५காரிகா 25 / २९29
युञ्जीत प्रणवे चेतः प्रणवो ब्रह्म निर्भयम् ।
प्रणवे नित्ययुक्तस्य न भयं विद्यतेक्वचित् ॥ २५ ॥யுஞ்ஜீத ப்ரணவே சேத꞉ ப்ரணவோ ப்3ரஹ்ம நிர்ப4யம் ।
ப்ரணவே நித்யயுக்தஸ்ய ந ப4யம் வித்3யதேக்வசித் ॥ 25 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - चेतः प्रणवे युञ्जीत प्रणवः निर्भयं ब्रह्म प्रणवे नित्ययुक्तस्य क्वचित् भयं न विद्यते ।காரிகா அந்வய꞉ - சேத꞉ ப்ரணவே யுஞ்ஜீத ப்ரணவ꞉ நிர்ப4யம் ப்3ரஹ்ம ப்ரணவே நித்யயுக்தஸ்ய க்வசித் ப4யம் ந வித்3யதே ।
युञ्जीत समादध्यात् यथाव्याख्याते परमार्थरूपे प्रणवे चेतः मनः ; यस्मात्प्रणवः ब्रह्म निर्भयम् ; न हि तत्र सदायुक्तस्य भयं विद्यते क्वचित् , ‘विद्वान्न बिभेति कुतश्चन’ (तै. उ. २ । ९ । १) इति श्रुतेः ॥ २५ ॥யுஞ்ஜீத ஸமாத3த்4யாத் யதா2வ்யாக்2யாதே பரமார்த2ரூபே ப்ரணவே சேத꞉ மந꞉ ; யஸ்மாத்ப்ரணவ꞉ ப்3ரஹ்ம நிர்ப4யம் ; ந ஹி தத்ர ஸதா3யுக்தஸ்ய ப4யம் வித்3யதே க்வசித் , ‘வித்3வாந்ந பி3பே4தி குதஶ்சந’ (தை. உ. 2 । 9 । 1) இதி ஶ்ருதே꞉ ॥ 25 ॥
காரிகா அர்த்தம் - சித்தத்தை ஓம்காரத்தில் சேர்த்து விடு. ஓம்காரமே நிர்பய பிரஹ்மபதம். ஓம்காரத்தில் எப்பொழுதும் நிலைத்திருப்பவனுக்கு பயம் என்பது ஒருநாளும் உண்டாகாது.
(ச.பா) முன்பு வியாக்கியானம் செய்யப்பட்ட பரமார்த்த ஸ்வரூபமான ஓம்காரத்தில் சித்தத்தை நிலை நிறுத்து. ஏனெனில் ஓம்காரம் நிர்பயபிரஹ்மம். அதிலேயே சித்தத்தை நிலைநிறுத்தியவனுக்கு ஒரு நாளும் பயம் என்பது உண்டாகாது. “विद्वान्नबिभेतिकुतश्चन” (வித்வான்நபிபே திகுதஸ்ச்சன) வித்வான் ஒன்றினாலும் பயத்தை அடையமாட்டான்) என்ற சுருதியினாலும் அறிகிறோம்.