अद्वैतभारती
कारिका २६காரிகா 26 / २९29

प्रणवो ह्यपरं ब्रह्म प्रणवश्च परं स्मृतः ।
अपूर्वोऽनन्तरोऽबाह्योऽनपरः प्रणवोऽव्ययः ॥ २६ ॥
ப்ரணவோ ஹ்யபரம் ப்3ரஹ்ம ப்ரணவஶ்ச பரம் ஸ்ம்ருத꞉ ।
அபூர்வோ(அ)நந்தரோ(அ)பா3ஹ்யோ(அ)நபர꞉ ப்ரணவோ(அ)வ்யய꞉ ॥ 26 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - प्रणवो हि अपरं ब्रह्म प्रणवः परः स्मृतः प्रणवः अपूर्वः अनन्तरः अबाह्यः अनपरः अव्ययः ।காரிகா அந்வய꞉ - ப்ரணவோ ஹி அபரம் ப்3ரஹ்ம ப்ரணவ꞉ பர꞉ ஸ்ம்ருத꞉ ப்ரணவ꞉ அபூர்வ꞉ அநந்தர꞉ அபா3ஹ்ய꞉ அநபர꞉ அவ்யய꞉ ।
परापरे ब्रह्मणी प्रणवः ; परमार्थतः क्षीणेषु मात्रापादेषु पर एवात्मा ब्रह्म इति ; न पूर्वं कारणमस्य विद्यत इत्यपूर्वः ; नास्य अन्तरं भिन्नजातीयं किञ्चिद्विद्यत इति अनन्तरः, तथा बाह्यमन्यत् न विद्यत इत्यबाह्यः ; अपरं कार्यमस्य न विद्यत इत्यनपरः, सबाह्याभ्यन्तरो ह्यजः सैन्धवघनवत्प्रज्ञानघन इत्यर्थः ॥ २६ ॥பராபரே ப்3ரஹ்மணீ ப்ரணவ꞉ ; பரமார்த2த꞉ க்ஷீணேஷு மாத்ராபாதே3ஷு பர ஏவாத்மா ப்3ரஹ்ம இதி ; ந பூர்வம் காரணமஸ்ய வித்3யத இத்யபூர்வ꞉ ; நாஸ்ய அந்தரம் பி4ந்நஜாதீயம் கிஞ்சித்3வித்3யத இதி அநந்தர꞉, ததா2 பா3ஹ்யமந்யத் ந வித்3யத இத்யபா3ஹ்ய꞉ ; அபரம் கார்யமஸ்ய ந வித்3யத இத்யநபர꞉, ஸபா3ஹ்யாப்4யந்தரோ ஹ்யஜ꞉ ஸைந்த4வக4நவத்ப்ரஜ்ஞாநக4ந இத்யர்த2꞉ ॥ 26 ॥
காரிகா அர்த்தம் - ஓம் காரமே அபர பிரஹ்மமும், பரப்பிரஹ்மமும் ஆகும். அந்த ஓம்காரம் அபூர்வம் (அகாரணம்) உள்வெளி அற்றது, காரியமற்றது அவ்வாறேஅவ்யயம்.
(ச.பா) பரம் மற்றும் அபர பிரஹ்மம் பிரணவம். உண்மையில் மாத்திராரூபமான பாதங்கள் நீங்கிய உடன் ஆத்மா பிரஹ்மமே. ஆகையால் இதற்கு காரணம் ஒன்றும் இல்லாதால் அபூர்வம், அதைக்காட்டிலும் வேறானது இல்லாததால் அனந்தரம், அவ்வாறே இதற்கு பாஹ்யம் இல்லாதால் அபாஹ்யம். இதைத் தவிர வேறு காரியம் இல்லாததால் அநபரம். தன் நிலையிலிருந்து மாறுபடாததால் அவ்யயம். அப்பிரணவமான பரம்பொருள் சைந்தவம் (உப்புப்) போல் உள்ளும், புறமும் எங்கும் ஏகமாய் கனரூபமாய் நிறைந்தது ஆகும்.