अद्वैतभारती
कारिका २७காரிகா 27 / २९29

सर्वस्य प्रणवो ह्यादिर्मध्यमन्तस्तथैव च ।
एवं हि प्रणवं ज्ञात्वा व्यश्नुते तदनन्तरम् ॥ २७ ॥
ஸர்வஸ்ய ப்ரணவோ ஹ்யாதி3ர்மத்4யமந்தஸ்ததை2வ ச ।
ஏவம் ஹி ப்ரணவம் ஜ்ஞாத்வா வ்யஶ்நுதே தத3நந்தரம் ॥ 27 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - सर्वस्य आदिः मध्यं तथैव च अन्तः प्रणवः हि एवं हि प्रणवं ज्ञात्वा तदनन्तरं व्यश्नुते ।காரிகா அந்வய꞉ - ஸர்வஸ்ய ஆதி3꞉ மத்4யம் ததை2வ ச அந்த꞉ ப்ரணவ꞉ ஹி ஏவம் ஹி ப்ரணவம் ஜ்ஞாத்வா தத3நந்தரம் வ்யஶ்நுதே ।
आदिमध्यान्ता उत्पत्तिस्थितिप्रलयाः सर्वस्य प्रणव एव । मायाहस्तिरज्जुसर्पमृगतृष्णिकास्वप्नादिवदुत्पद्यमानस्य वियदादिप्रपञ्चस्य यथा मायाव्यादयः, एवं हि प्रणवमात्मानं मायाव्यादिस्थानीयं ज्ञात्वा तत्क्षणादेव तदात्मभावं व्यश्नुत इत्यर्थः ॥ २७ ॥ஆதி3மத்4யாந்தா உத்பத்திஸ்தி2திப்ரலயா꞉ ஸர்வஸ்ய ப்ரணவ ஏவ । மாயாஹஸ்திரஜ்ஜுஸர்பம்ருக3த்ருஷ்ணிகாஸ்வப்நாதி3வது3த்பத்3யமாநஸ்ய வியதா3தி3ப்ரபஞ்சஸ்ய யதா2 மாயாவ்யாத3ய꞉, ஏவம் ஹி ப்ரணவமாத்மாநம் மாயாவ்யாதி3ஸ்தா2நீயம் ஜ்ஞாத்வா தத்க்ஷணாதே3வ ததா3த்மபா4வம் வ்யஶ்நுத இத்யர்த2꞉ ॥ 27 ॥
காரிகா அர்த்தம் - பிரணவமே எல்லாவற்றிற்கும் ஆதி, மத்யம், முடிவு ஆகும். பிரணவத்தை இவ்வாறு அறிந்தபின் அந்த ரூபத்தை அடைகிறான்.
(ச.பா) - எல்லாவற்றின் ஆதி, மத்யம், முடிவு அதாவது உத்பத்தி, ஸ்திதி பிரளயம் இவை பிரணவமேயாகும். எவ்வாறு மாயாமயமான யானை, ரஜ்ஜுவில் சர்ப்பம், கானல் நீர். ஸ்வப்னம், இவைகளைப் போல் உத்பத்தியான ஆகாச முதலிய ரூப பிரபஞ்சத்தின் காரணம் மாயாவி, இவ்விதமாக மாயாவிக்கு ஒப்பாக பிரணவ ரூப ஆத்மாவை அறிந்த வித்வான் அந்த க்ஷணத்திலேயே அந்த ரூபத்தை அடைகிறான் என்பது பொருள்.