अद्वैतभारती
कारिका २८காரிகா 28 / २९29

प्रणवं हीश्वरं विद्यात्सर्वस्य हृदये स्थितम् ।
सर्वव्यापिनमोङ्कारं मत्वा धीरो न शोचति ॥ २८ ॥
ப்ரணவம் ஹீஶ்வரம் வித்3யாத்ஸர்வஸ்ய ஹ்ருத3யே ஸ்தி2தம் ।
ஸர்வவ்யாபிநமோங்காரம் மத்வா தீ4ரோ ந ஶோசதி ॥ 28 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः- सर्वस्य ह्य्दि संस्थितं प्रणवं हि ईश्वर विद्यात् धीरः ओङ्कारं सर्वव्यापिनं मत्वा न शोचति ।காரிகா அந்வய꞉- ஸர்வஸ்ய ஹ்ய்தி3 ஸம்ஸ்தி2தம் ப்ரணவம் ஹி ஈஶ்வர வித்3யாத் தீ4ர꞉ ஓங்காரம் ஸர்வவ்யாபிநம் மத்வா ந ஶோசதி ।
सर्वप्राणिजातस्य स्मृतिप्रत्ययास्पदे हृदये स्थितमीश्वरं प्रणवं विद्यात् सर्वव्यापिनं व्योमवत् ओङ्कारमात्मानमसंसारिणं धीरः धीमान्बुद्धिमान् आत्मतत्त्वं मत्वा ज्ञात्वा न शोचति, शोकनिमित्तानुपपत्तेः, ‘तरति शोकमात्मवित्’ (छा. उ. ७ । १ । ३) इत्यादि श्रुतिभ्यः ॥ २८ ॥ஸர்வப்ராணிஜாதஸ்ய ஸ்ம்ருதிப்ரத்யயாஸ்பதே3 ஹ்ருத3யே ஸ்தி2தமீஶ்வரம் ப்ரணவம் வித்3யாத் ஸர்வவ்யாபிநம் வ்யோமவத் ஓங்காரமாத்மாநமஸம்ஸாரிணம் தீ4ர꞉ தீ4மாந்பு3த்3தி4மாந் ஆத்மதத்த்வம் மத்வா ஜ்ஞாத்வா ந ஶோசதி, ஶோகநிமித்தாநுபபத்தே꞉, ‘தரதி ஶோகமாத்மவித்’ (சா2. உ. 7 । 1 । 3) இத்யாதி3 ஶ்ருதிப்4ய꞉ ॥ 28 ॥
காரிகா அர்த்தம் - எல்லோருடைய ஹிருதயத்தில் இருக்கும் பிரணவமே ஈஸ்வரன் என்று அறிவாய், இவ்வாறு சர்வ வியாபியான ஓம்காரத்தை அறிந்த தீரன் சோகத்தை அடையமாட்டான்.
(ச.பா) - ஸமஸ்த பிராணி ஜாதங்களான ஜீவர்களுடைய ஹிருதயத்தில் அதாவது ஸ்மிருதி பிரத்தியயம் இவைகளுக்கு ஆஸ்பதமான ஹிருதயத்தில் நிலைபெற்றதான பிரணவத்தை ஈஸ்வரனாக அறிய வேண்டும். புத்திசாலியான விவேகமுடைய ஸாதகன் அசம்சாரியான,. ஆத்ம ஸ்வரூபமான ஓம்கார ஸ்வரூபத்தை ஆகாசம் போல் எங்கும் வியாபித்ததாக எண்ணி (தியானித்து) சோக மோஹங்களை அடைவது இல்லை. இதையே “तरति शोकमात्मवित्” (தரதி சோகமாத்மவித் ஆத்மாவை அறிந்தவன் சோகத்தைக் கடக்கிறான்) என்று சுருதி வாக்கியம் கூறுகிறது.