अद्वैतभारती
कारिका १காரிகா 1 / २९29

बहिःप्रज्ञो विभुर्विश्वो ह्यन्तःप्रज्ञस्तु तैजसः ।
घनप्रज्ञस्तथा प्राज्ञ एक एव त्रिधा स्मृतः ॥ १ ॥
ப3ஹி꞉ப்ரஜ்ஞோ விபு4ர்விஶ்வோ ஹ்யந்த꞉ப்ரஜ்ஞஸ்து தைஜஸ꞉ ।
க4நப்ரஜ்ஞஸ்ததா2 ப்ராஜ்ஞ ஏக ஏவ த்ரிதா4 ஸ்ம்ருத꞉ ॥ 1 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः-विभुः विश्वः बहिष्प्रज्ञः तैजसः अन्तः-प्रज्ञः हि तथा प्राज्ञः घनप्रज्ञः एक एव त्रिधा स्मृतः।காரிகா அந்வய꞉-விபு4꞉ விஶ்வ꞉ ப3ஹிஷ்ப்ரஜ்ஞ꞉ தைஜஸ꞉ அந்த꞉-ப்ரஜ்ஞ꞉ ஹி ததா2 ப்ராஜ்ஞ꞉ க4நப்ரஜ்ஞ꞉ ஏக ஏவ த்ரிதா4 ஸ்ம்ருத꞉।
बहिःप्रज्ञ इति । पर्यायेण त्रिस्थानत्वात् सोऽहमिति स्मृत्या प्रतिसन्धानाच्च स्थानत्रयव्यतिरिक्तत्वमेकत्वं शुद्धत्वमसङ्गत्वं च सिद्धमित्यभिप्रायः, महामत्स्यादिदृष्टान्तश्रुतेः ॥ १ ॥ப3ஹி꞉ப்ரஜ்ஞ இதி । பர்யாயேண த்ரிஸ்தா2நத்வாத் ஸோ(அ)ஹமிதி ஸ்ம்ருத்யா ப்ரதிஸந்தா4நாச்ச ஸ்தா2நத்ரயவ்யதிரிக்தத்வமேகத்வம் ஶுத்3த4த்வமஸங்க3த்வம் ச ஸித்3த4மித்யபி4ப்ராய꞉, மஹாமத்ஸ்யாதி3த்3ருஷ்டாந்தஶ்ருதே꞉ ॥ 1 ॥
जागरितावस्थायामेव विश्वादीनां त्रयाणामनुभवप्रदर्शनार्थोऽयं श्लोकःஜாக3ரிதாவஸ்தா2யாமேவ விஶ்வாதீ3நாம் த்ரயாணாமநுப4வப்ரத3ர்ஶநார்தோ2(அ)யம் ஶ்லோக꞉
காரிகா அர்த்தம் - விபு விச்வம் பஹிஷ்பிரக்ஞம், தைஜஸன் அந்தர் பிரக்ஞம். அவ்வாறே பிராக்ஞன் கனபிரக்ஞன் (பிரக்ஞானகனன்) இவ்வாறு ஒரே ஆத்மா மூன்று பிரகாரமாக கூறப்பட்டுள்ளது.
(ச.பா) “बहिष्प्रज्ञ” என்று இந்த ஸ்லோகத்தின் தாத்பர்யம் என்னவெனில் கிரமமாய் மூன்று ஸ்தானங்கள் இருப்பதால் மேலும் நான் அதுவாய் இருக்கிறேன் என்று ஸ்மிருதியால் அனுசந்தானம் செய்வதின் காரணமாய் இருப்பதால் ஆத்மாவிற்கு மூன்று ஸ்தானங்களைக்காட்டிலும் வேறானதாயும், ஏகத்துவமானதாயும்.. சுத்தத்துவமாயும் மேலும் அசங்கத்துவமானதாயும் சித்திக்கிறது. எவ்வாறு மஹாமத்ஸ்யம் முதலிய திருஷ்ட்டாந்தங்கள் சுருதியில் கூறப்பட்டுள்ளதோ அவ்வாறாகும்
(ச.பா) (அ.கை) ஜாக்ரத அவஸ்தையில் விச்வன் முதலிய மூன்று அனுபவங்களைக் காட்டுவதற்காக இந்த ஸ்லோகம்-