कारिका २காரிகா 2 / २९29
दक्षिणाक्षिमुखे विश्वो मनस्यन्तस्तु तैजसः ।
आकाशे च हृदि प्राज्ञस्त्रिधा देहे व्यवस्थितः ॥ २ ॥த3க்ஷிணாக்ஷிமுகே2 விஶ்வோ மநஸ்யந்தஸ்து தைஜஸ꞉ ।
ஆகாஶே ச ஹ்ருதி3 ப்ராஜ்ஞஸ்த்ரிதா4 தே3ஹே வ்யவஸ்தி2த꞉ ॥ 2 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः- विश्वः दक्षिणाक्षिमुखः मनस्यन्तस्तु तैजसः आकाशे ह्य्दि च प्राज्ञः(भवति) देहे त्रिधा व्यवस्थितः।காரிகா அந்வய꞉- விஶ்வ꞉ த3க்ஷிணாக்ஷிமுக2꞉ மநஸ்யந்தஸ்து தைஜஸ꞉ ஆகாஶே ஹ்ய்தி3 ச ப்ராஜ்ஞ꞉(ப4வதி) தே3ஹே த்ரிதா4 வ்யவஸ்தி2த꞉।
दक्षिणमक्ष्येव मुखम् तस्मिन्प्राधान्येन द्रष्टा स्थूलानां विश्वः अनुभूयते, ‘इन्धो ह वै नामैष योऽयं दक्षिणेऽक्षन्पुरुषः’ (बृ. उ. ४ । २ । २) इति श्रुतेः । इन्धो दीप्तिगुणो वैश्वानर आदीत्यान्तर्गतो वैराज आत्मा चक्षुषि च द्रष्टैकः ।த3க்ஷிணமக்ஷ்யேவ முக2ம் தஸ்மிந்ப்ராதா4ந்யேந த்3ரஷ்டா ஸ்தூ2லாநாம் விஶ்வ꞉ அநுபூ4யதே, ‘இந்தோ4 ஹ வை நாமைஷ யோ(அ)யம் த3க்ஷிணே(அ)க்ஷந்புருஷ꞉’ (ப்3ரு. உ. 4 । 2 । 2) இதி ஶ்ருதே꞉ । இந்தோ4 தீ3ப்திகு3ணோ வைஶ்வாநர ஆதீ3த்யாந்தர்க3தோ வைராஜ ஆத்மா சக்ஷுஷி ச த்3ரஷ்டைக꞉ ।
नन्वन्यो हिरण्यगर्भः क्षेत्रज्ञो दक्षिणेऽक्षिण्यक्ष्णोर्नियन्ता द्रष्टा चान्यो देहस्वामी ।நந்வந்யோ ஹிரண்யக3ர்ப4꞉ க்ஷேத்ரஜ்ஞோ த3க்ஷிணே(அ)க்ஷிண்யக்ஷ்ணோர்நியந்தா த்3ரஷ்டா சாந்யோ தே3ஹஸ்வாமீ ।
न, स्वतो भेदानभ्युपगमात् । ‘एको देवः सर्वभूतेषु गूढः’ (श्वे. उ. ६ । ११) इति श्रुतेः, ‘क्षेत्रज्ञं चापि मां विद्धि सर्वक्षेत्रेषु भारत’ (भ. गी. १३ । २) ‘अविभक्तं च भूतेषु विभक्तमिव च स्थितम्’ (भ. गी. १३ । १६) इति स्मृतेश्च ; सर्वेषु करणेष्वविशेषेष्वपि दक्षिणाक्षिण्युपलब्धिपाटवदर्शनात्तत्र विशेषेण निर्देशोऽस्य विश्वस्य ।ந, ஸ்வதோ பே4தா3நப்4யுபக3மாத் । ‘ஏகோ தே3வ꞉ ஸர்வபூ4தேஷு கூ3ட4꞉’ (ஶ்வே. உ. 6 । 11) இதி ஶ்ருதே꞉, ‘க்ஷேத்ரஜ்ஞம் சாபி மாம் வித்3தி4 ஸர்வக்ஷேத்ரேஷு பா4ரத’ (ப4. கீ3. 13 । 2) ‘அவிப4க்தம் ச பூ4தேஷு விப4க்தமிவ ச ஸ்தி2தம்’ (ப4. கீ3. 13 । 16) இதி ஸ்ம்ருதேஶ்ச ; ஸர்வேஷு கரணேஷ்வவிஶேஷேஷ்வபி த3க்ஷிணாக்ஷிண்யுபலப்3தி4பாடவத3ர்ஶநாத்தத்ர விஶேஷேண நிர்தே3ஶோ(அ)ஸ்ய விஶ்வஸ்ய ।
दक्षिणाक्षिगतो रूपं दृष्ट्वा निमीलिताक्षस्तदेव स्मरन्मनस्यन्तः स्वप्न इव तदेव वासनारूपाभिव्यक्तं पश्यति । यथा तत्र तथा स्वप्ने ; अतः मनसि अन्तस्तु तैजसोऽपि विश्व एव ।த3க்ஷிணாக்ஷிக3தோ ரூபம் த்3ருஷ்ட்வா நிமீலிதாக்ஷஸ்ததே3வ ஸ்மரந்மநஸ்யந்த꞉ ஸ்வப்ந இவ ததே3வ வாஸநாரூபாபி4வ்யக்தம் பஶ்யதி । யதா2 தத்ர ததா2 ஸ்வப்நே ; அத꞉ மநஸி அந்தஸ்து தைஜஸோ(அ)பி விஶ்வ ஏவ ।
आकाशे च हृदि स्मरणाख्यव्यापारोपरमे प्राज्ञ एकीभूतो घनप्रज्ञ एव भवति, मनोव्यापाराभावात् । दर्शनस्मरणे एव हि मनःस्पन्दितम् ; तदभावे हृद्येवाविशेषेण प्राणात्मनावस्थानम् , ‘प्राणो ह्येवैतान्सर्वान्संवृङ्क्ते’ (छा. उ. ४ । ३ । ३) इति श्रुतेः । तैजसः हिरण्यगर्भः, मनःस्थत्वात् ; ‘लिङ्गं मनः’ (बृ. उ. ४ । ४ । ६) ‘मनोमयोऽयं पुरुषः’ (बृ. उ. ५ । ६ । १) इत्यादिश्रुतिभ्यः ।ஆகாஶே ச ஹ்ருதி3 ஸ்மரணாக்2யவ்யாபாரோபரமே ப்ராஜ்ஞ ஏகீபூ4தோ க4நப்ரஜ்ஞ ஏவ ப4வதி, மநோவ்யாபாராபா4வாத் । த3ர்ஶநஸ்மரணே ஏவ ஹி மந꞉ஸ்பந்தி3தம் ; தத3பா4வே ஹ்ருத்3யேவாவிஶேஷேண ப்ராணாத்மநாவஸ்தா2நம் , ‘ப்ராணோ ஹ்யேவைதாந்ஸர்வாந்ஸம்வ்ருங்க்தே’ (சா2. உ. 4 । 3 । 3) இதி ஶ்ருதே꞉ । தைஜஸ꞉ ஹிரண்யக3ர்ப4꞉, மந꞉ஸ்த2த்வாத் ; ‘லிங்க3ம் மந꞉’ (ப்3ரு. உ. 4 । 4 । 6) ‘மநோமயோ(அ)யம் புருஷ꞉’ (ப்3ரு. உ. 5 । 6 । 1) இத்யாதி3ஶ்ருதிப்4ய꞉ ।
ननु व्याकृतः प्राणः सुषुप्ते । तदात्मकानि करणानि भवन्ति कथमव्याकृतता ?நநு வ்யாக்ருத꞉ ப்ராண꞉ ஸுஷுப்தே । ததா3த்மகாநி கரணாநி ப4வந்தி கத2மவ்யாக்ருததா ?
नैष दोषः, अव्याकृतस्य देशकालविशेषाभावात् । यद्यपि प्राणाभिमाने सति व्याकृततैव प्राणस्य ; तथापि पिण्डपरिच्छिन्नविशेषाभिमाननिरोधः प्राणे भवतीत्यव्याकृत एव प्राणः सुषुप्ते परिच्छिन्नाभिमानवताम् ।நைஷ தோ3ஷ꞉, அவ்யாக்ருதஸ்ய தே3ஶகாலவிஶேஷாபா4வாத் । யத்3யபி ப்ராணாபி4மாநே ஸதி வ்யாக்ருததைவ ப்ராணஸ்ய ; ததா2பி பிண்ட3பரிச்சி2ந்நவிஶேஷாபி4மாநநிரோத4꞉ ப்ராணே ப4வதீத்யவ்யாக்ருத ஏவ ப்ராண꞉ ஸுஷுப்தே பரிச்சி2ந்நாபி4மாநவதாம் ।
यथा प्राणलये परिच्छिन्नाभिमानिनां प्राणोऽव्याकृतः, तथा प्राणाभिमानिनोऽप्यविशेषापत्तावव्याकृतता समाना, प्रसवबीजात्मकत्वं च । तदध्यक्षश्चैकोऽव्याकृतावस्थः । परिच्छिन्नाभिमानिनामध्यक्षाणां च तेनैकत्वमिति पूर्वोक्तं विशेषणमेकीभूतः प्रज्ञानघन इत्याद्युपपन्नम् । तस्मिन्नेतस्मिन्नुक्तहेतुसत्त्वाच्च ।யதா2 ப்ராணலயே பரிச்சி2ந்நாபி4மாநிநாம் ப்ராணோ(அ)வ்யாக்ருத꞉, ததா2 ப்ராணாபி4மாநிநோ(அ)ப்யவிஶேஷாபத்தாவவ்யாக்ருததா ஸமாநா, ப்ரஸவபீ3ஜாத்மகத்வம் ச । தத3த்4யக்ஷஶ்சைகோ(அ)வ்யாக்ருதாவஸ்த2꞉ । பரிச்சி2ந்நாபி4மாநிநாமத்4யக்ஷாணாம் ச தேநைகத்வமிதி பூர்வோக்தம் விஶேஷணமேகீபூ4த꞉ ப்ரஜ்ஞாநக4ந இத்யாத்3யுபபந்நம் । தஸ்மிந்நேதஸ்மிந்நுக்தஹேதுஸத்த்வாச்ச ।
कथं प्राणशब्दत्वमव्याकृतस्य ।கத2ம் ப்ராணஶப்3த3த்வமவ்யாக்ருதஸ்ய ।
‘प्राणबन्धनं हि सोम्य मनः’ (छा. उ. ६ । ८ । २) इति श्रुतेः ।‘ப்ராணப3ந்த4நம் ஹி ஸோம்ய மந꞉’ (சா2. உ. 6 । 8 । 2) இதி ஶ்ருதே꞉ ।
ननु, तत्र ‘सदेव सोम्य’ (छा. उ. ६ । २ । १) इति प्रकृतं सद्ब्रह्म प्राणशब्दवाच्यम् ।நநு, தத்ர ‘ஸதே3வ ஸோம்ய’ (சா2. உ. 6 । 2 । 1) இதி ப்ரக்ருதம் ஸத்3ப்3ரஹ்ம ப்ராணஶப்3த3வாச்யம் ।
नैष दोषः, बीजात्मकत्वाभ्युपगमात्सतः । यद्यपि सद्ब्रह्म प्राणशब्दवाच्यं तत्र, तथापि जीवप्रसवबीजात्मकत्वमपरित्यज्यैव प्राणशब्दत्वं सतः सच्छब्दवाच्यता च । यदि हि निर्बीजरूपं विवक्षितं ब्रह्माभविष्यत् , ‘नेति नेति’ (बृ. उ. ४ । ५ । ३) ‘यतो वाचो निवर्तन्ते’ (तै. उ. २ । ९ । १) ‘अन्यदेव तद्विदितादथो अविदितादधि’ (के. उ. १ । ४) इत्यवक्ष्यत् ; ‘न सत्तन्नासदुच्यते’ (भ. गी. १३ । १२) इति स्मृतेः ।நைஷ தோ3ஷ꞉, பீ3ஜாத்மகத்வாப்4யுபக3மாத்ஸத꞉ । யத்3யபி ஸத்3ப்3ரஹ்ம ப்ராணஶப்3த3வாச்யம் தத்ர, ததா2பி ஜீவப்ரஸவபீ3ஜாத்மகத்வமபரித்யஜ்யைவ ப்ராணஶப்3த3த்வம் ஸத꞉ ஸச்ச2ப்3த3வாச்யதா ச । யதி3 ஹி நிர்பீ3ஜரூபம் விவக்ஷிதம் ப்3ரஹ்மாப4விஷ்யத் , ‘நேதி நேதி’ (ப்3ரு. உ. 4 । 5 । 3) ‘யதோ வாசோ நிவர்தந்தே’ (தை. உ. 2 । 9 । 1) ‘அந்யதே3வ தத்3விதி3தாத3தோ2 அவிதி3தாத3தி4’ (கே. உ. 1 । 4) இத்யவக்ஷ்யத் ; ‘ந ஸத்தந்நாஸது3ச்யதே’ (ப4. கீ3. 13 । 12) இதி ஸ்ம்ருதே꞉ ।
निर्बीजतयैव चेत्सति प्रलीनानां सम्पन्नानां सुषुप्तिप्रलययोः पुनरुत्थानानुपपत्तिः स्यात् ; मुक्तानां च पुनरुत्पत्तिप्रसङ्गः, बीजाभावाविशेषात् , ज्ञानदाह्यबीजाभावे च ज्ञानानर्थक्यप्रसङ्गः ; तस्मात्सबीजत्वाभ्युपगमेनैव सतः प्राणत्वव्यपदेशः, सर्वश्रुतिषु च कारणत्वव्यपदेशः ।நிர்பீ3ஜதயைவ சேத்ஸதி ப்ரலீநாநாம் ஸம்பந்நாநாம் ஸுஷுப்திப்ரலயயோ꞉ புநருத்தா2நாநுபபத்தி꞉ ஸ்யாத் ; முக்தாநாம் ச புநருத்பத்திப்ரஸங்க3꞉, பீ3ஜாபா4வாவிஶேஷாத் , ஜ்ஞாநதா3ஹ்யபீ3ஜாபா4வே ச ஜ்ஞாநாநர்த2க்யப்ரஸங்க3꞉ ; தஸ்மாத்ஸபீ3ஜத்வாப்4யுபக3மேநைவ ஸத꞉ ப்ராணத்வவ்யபதே3ஶ꞉, ஸர்வஶ்ருதிஷு ச காரணத்வவ்யபதே3ஶ꞉ ।
अत एव ‘अक्षरात्परतः परः’ (मु. उ. २ । १ । २) ‘सबाह्याभ्यन्तरो ह्यजः’ (मु. उ. २ । १ । २) ‘यतो वाचो निवर्तन्ते’ (तै. उ. २ । ९ । १) ‘नेति नेति’ (बृ. उ. २ । ३ । ६) इत्यादिना बीजत्वापनयनेन व्यपदेशः । तामबीजावस्थां तस्यैव प्राज्ञशब्दवाच्यस्य तुरीयत्वेन देहादिसम्बन्धजाग्रदादिरहितां पारमार्थिकीं पृथग्वक्ष्यति । बीजावस्थापि ‘न किञ्चिदवेदिषम्’ इत्युत्थितस्य प्रत्ययदर्शनाद्देहेऽनुभूयत एवेति त्रिधा देहे व्यवस्थित इत्युच्यते ॥ २ ॥அத ஏவ ‘அக்ஷராத்பரத꞉ பர꞉’ (மு. உ. 2 । 1 । 2) ‘ஸபா3ஹ்யாப்4யந்தரோ ஹ்யஜ꞉’ (மு. உ. 2 । 1 । 2) ‘யதோ வாசோ நிவர்தந்தே’ (தை. உ. 2 । 9 । 1) ‘நேதி நேதி’ (ப்3ரு. உ. 2 । 3 । 6) இத்யாதி3நா பீ3ஜத்வாபநயநேந வ்யபதே3ஶ꞉ । தாமபீ3ஜாவஸ்தா2ம் தஸ்யைவ ப்ராஜ்ஞஶப்3த3வாச்யஸ்ய துரீயத்வேந தே3ஹாதி3ஸம்ப3ந்த4ஜாக்3ரதா3தி3ரஹிதாம் பாரமார்தி2கீம் ப்ருத2க்3வக்ஷ்யதி । பீ3ஜாவஸ்தா2பி ‘ந கிஞ்சித3வேதி3ஷம்’ இத்யுத்தி2தஸ்ய ப்ரத்யயத3ர்ஶநாத்3தே3ஹே(அ)நுபூ4யத ஏவேதி த்ரிதா4 தே3ஹே வ்யவஸ்தி2த இத்யுச்யதே ॥ 2 ॥
காரிகா அர்த்தம் - வலது கண்களின் உள்ளே விச்வன் வசிக்கிறான். தைஜசன் மனதினுள் இருக்கிறான் பிராக்ஞன் ஹ்ருதயாகாசத்தில் இருக்கிறான். இவ்வாறு இந்த சரீரத்தில் மூன்று பிரகாரமாய் வசிக்கிறான்.
(ச.பா) வலது கண்தான் அறியக்கூடிய ஸ்தானம். அதில் பிரதானமாய் ஸ்தூல பதார்த்தங்களின் சாக்ஷீயாகிய விச்வத்தின் அனுபவம் ஏற்படுகிறது. “इन्धो ह वै नामैष योऽयं दक्षिणेऽक्षन्पुरुषः” (இந்தோ ஹ வை நாமைஷ யோஅயம் தக்ஷிணேஅக்ஷன்புருஷः) = எந்த வலது கண்ணில் இருக்கும் புருஷன் “இந்த” (इन्ध) என்ற பெயரால் பிரசித்தம்) என்பது இந்த சுருதியினால் அறிகிறோம். “இந்த” (इन्ध) என்பது ஜொலிக்கும் குணமுடைய வைஸ்வானரன். ஆதித்தியனிடத்தில் அந்தர்கதமான வைராஜன் எனப்படும் ஆத்மா, மேலும் கண்களில் இருக்கும் ஸாக்ஷீ ஆகிய இரண்டும் ஒன்றே ஆகும்.
(ச.பா) சங்கை - ஹிரண்யகர்பன் வேறு. அவ்வாறே வலது கண்ணில் உள்ள நேத்திர இந்திரியத்தை இயக்கும் ஸாக்ஷீதேஹத்தின் ஸாக்ஷியாகிய க்ஷதே்திரக்ஞன் வேறாக இருக்கும்பொழுது இரண்டும் எவ்வாறு ஒன்றாகும்?
(ச.பா) சமாதானம் - அவ்வாறு அல்ல. ஏனெனில் அதற்கு ஸ்வாபாவமாய் பேதம் இல்லை. ஏனெனில் “एकोदेवः सर्वभूतेषु गूढः” (ஏகோதேவः சர்வபூதேஷு கூட - ஒரே தேவன் எல்லா பிராணிகளிடத்தும் மறைந்து இருக்கிறார்) என்று சுருதியிலும், “क्षेत्रज्ञं चापि मां विद्धि सर्वक्षेत्रेषु भारत” (க்ஷதே்ரக்ஞம்சாபி மாம் வித்தி சர்வக்ஷதே்திரேஷு பாரத) = எல்லா க்ஷதே்ரங்களிலும் (சரீரங்களிலும்) என்னை க்ஷதே்ரக்ஞன் என்று அறி “अविभक्तं च भूतेषु विभक्तमिव च स्थितम्” (அவிபக்தம்ச பூதேஷு விபக்தமிவ ச ஸ்திதம் = பிரிவு அற்று இருந்தாலும் பிரிவுற்றதுபோல் இருக்கிறது) என்று ஸ்மிருதியினாலும் அறியப்படுகிறது. எல்லா இந்திரியங்களிலும் சமமாய் இருந்தாலும் வலது கண்ணில் அதன் உபலப்தி (ஞானம்) ஸ்பஷ்ட்டமாய் தெரிவதால் அது விச்வத்தை விசேஷ ரூபமாய் நிர்தேசம் செய்கிறது.
(ச.பா) வலது கண்ணில் உள்ள ஜீவாத்மா ரூபத்தைப்பார்த்து கண்ணை மூடியபின் மனதில் அந்த நினைவு வாசனாரூபமாய் வெளிப்பட்டு அந்த ரூபத்தை ஸ்வப்னத்தில் காண்கிறது. எவ்வாறு இந்த (ஜாக்ரத்) அவஸ்தையில் பார்க்கிறதோ அவ்வாறே ஸ்வப்ன அவஸ்தையிலும் உண்டாகிறது. இதுவே ஸ்வப்னா அவஸ்தையாகும். ஆகையால் மனதின் உள் இருக்கும் தைஜசனும் விச்வனே ஆகும்.
(ச.பா) அவ்வாறே ஸ்மரணரூப வியாபாரத்திலிருந்து நிவிர்த்தி ஆனவுடன் ஹிருதயாகாசத்தில் இருக்கும் பிராக்ஞன் மனதின் வியாபாரம் நீங்கியதால் பிராக்ஞன் ஏகமாய் பிரக்ஞானகனன் ஆகிறான். தர்சனமும் நினைக்கும் பொழுதும் (ஸ்மரணம் ஏற்பட்ட பொழுது) அல்லவா மனது சலிக்கிறது. அது இல்லாத பொழுது ஹிருதயத்தின் உள்ளே விசேஷமற்ற பிராணரூபமாய் இருக்கிறது. “प्राणो ह्येवैतान्सर्वान्सवृङ्क्ते”(ப்ராணோ ஹ்யேவைதான்சர்வான் சவ்ருங்க்த்தே = பிராணனே இந்த எல்லாவற்றையும் தன்னிடத்தில் லீனமடையச் செய்கிறது) என்ற சுருதி பிரமாணத்தால் அறியப்படுகிறது. மனம் இருப்பதால் தைஜசன் ஹிரண்யகர்ப்னே ஆவான். “लिङ्गं मनः” (லிங்கம் மனः = லிங்கரூபம் மனம்), “मनोमयोऽयं पुरुषः” (மனோமயோऽயம் புருஷ. அந்த புருஷன் மனோமயன்) என்பது முதலிய சுருதிகளாலும் அறியப்படுகிறது.
(ச.பா) (சங்கை) - சுஷுப்தியிலும் பிராணன் (வியாகிருதம்) விசேஷ பாவத்தை அடைகிறான். அவ்வாறே இந்திரியங்களும் பிராணரூபமாக ஆகின்றன. இவ்வாறு இருக்கும் பொழுது அது எவ்வாறு அவ்வியாக்ருதமாகும்?
(ச.பா) (சமாதானம்) - இங்கு இந்த தோஷம் இல்லை. அவ்யாகிருதத்திற்கு தேசகால விசேஷம் கிடையாததால் என்பதாகும். ஆனாலும் பிராணனிடத்தில் அபிமானம் இருக்கும் பொழுது அதற்கு வ்யாக்ருததா இருப்பினும் சுஷுப்தி அவஸ்தையில் பிராணனிடத்தில் பிண்டபரிச்சின்ன விசேஷத்தின் அபிமானம் இல்லாததால் பரிச்சின்ன தேஹ அபிமானிகளுக்கும் அந்த சமயத்தில் அவ்யாக்ருதமேயாக இருக்கும்.
(ச.பா) எவ்வாறு பிராணன் லயம் ஆனவுடன் பரிச்சின்ன தேஹ அபிமானிகளின் பிராணன் அவ்யாகிருத ரூபமாய் இருக்கிறதோ அவ்வாறே பிராண அபிமானிகளுக்கும் பிராணனின் அவிசேஷத்தை அடைந்து அதற்கு அவ்யாக்ருததாவாயும் அவ்வாறே பிரசவ பீஜரூபமாயும் ஆகிறது. ஆகையால் இந்த இரு அவஸ்தைகளின் சாக்ஷியும் அவ்யாகிருத அவஸ்தையில் இருப்பது ஒன்றேயாகும். பரிச்சின்ன தேஹத்தின் அபிமானியும் அதன் சாக்ஷியும் ஒன்றேயாகும். ஆகையால் முன்பு கூறப்பட்ட एकीभूतः (ஏகீபூத) प्रज्ञानघनः (பிரக்ஞானகன) விசேஷணங்கள் பொருத்தமானதேயாகும். அதில் முன்பு கூறப்பட்ட காரணம் இருப்பதாலும் ஆகும்.
(ச.பா) (சங்கை) - ஆனால் அவ்யாக்ருதத்திற்கு பிராண சப்தவாச்சியம் எவ்வாறு உண்டாயிற்று?
(ச.பா) (சமாதானம்) - ஹே சௌம்ய! “प्राणबन्धनं हि सोम्य मनः” (பிராணபந்தனம் ஹி சௌம்ய மன) மனமானது பிராணனின் அதீனமாய் இருக்கிறது என்ற சுருதி வாக்கியத்தின்படி.
(ச.பா) (சங்கை) - ஆனால் இங்கு “सदेव सोम्य” (சதேவசௌம்ய) = ஹே சௌம்ய சத்தே என்ற சுருதியை அனுசரித்து இந்த சமயத்தில் (இடத்தில்) சத்பிரஹ்மம் பிராண சப்த வாச்சியம்.
(ச.பா) (சமாதானம்) - இங்கு இந்த தோஷம் இல்லை. ஏனெனில் சத்பிரஹ்மத்தின் பீஜாத்மகம் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஆனாலும் இங்கு “प्राण” (பிராண) சப்தவாச்சியம் சத்பிரஹ்மமாகும். இவ்வாறு இருந்தாலும் ஜீவர்களின் உத்பத்திக்கு பீஜாத்மகத்துவத்தை தியாகம் செய்யாமலேயே அந்த சத்பிரஹ்மத்தில் பிராண சப்தத்துவமும், சத்சப்தத்தின் வாச்சியமும் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. சத்சப்தத்தால் நிர்பீஜ ஆத்மாவை சொல்லும் பொழுது “नेति नेति” (நேதி, நேதி- இது இல்லை, இது இல்லை) “यतो वाचो निवर्तन्ते” (யதோ வாசோ நிவர்த்தந்தே = எங்கு வாக்கானது திரும்புகிறதோ), “अन्यदेव तद्विदितादथो अविदितात्” (அன்யதேவ தத்விதிதாததோ அவிதிதாத்) = அது அறிந்ததைக்காட்டிலும் வேறு அறியாததைக்காட்டிலும் வேறு என்று சுருதிகளாலும், “न सत्तन्नासदुच्यते” (ந சத்தந்நாசதுச்யதே) = அது சத் என்றும் சொல்ல முடியாது, அசத் என்று சொல்ல முடியாது என்ற ஸ்மிருதியினாலும் அறிகிறோம்.
(ச.பா) இங்கு சத் அதாவது பிரஹ்மத்தை நிர்பீஜரூபமாய் காண்பிப்பதற்கு இஷ்டமாய் இருந்தாலும் சுஷுப்தி, பிரளய (மரண) அவஸ்தைகளில் பிரஹ்மத்தில் (சத்தில்) லயமான புருஷர்கள் திரும்பவும் உத்பன்னமாவது சம்பவிக்காது. அவ்வாறே முக்தபுருஷர்களும் மறுபடியும் உத்பத்தி உடையவர்களாவார்கள் என்று ஏற்பட்டுவிடும். ஏனெனில் பீஜத்தின் அபாவம் இரண்டிற்கும் சமானமாவதால், ஞானத்தினால் தஹிக்கப்பட்ட பீஜம் அபாவமாவதால் அர்த்தமற்றதாகிவிடும். ஆகையால் சத்பிரஹ்மத்திற்கு பீஜம் உடையதாக எடுத்தக்கொண்டு அதன் பிராண ரூபமாய் எல்லா சுருதிகளிலும் காரணரூமாய் காட்டப்பட்டுள்ளது.
(ச.பா) ஆகையால் “अक्षरात्परतः परः” (அக்ஷராத்பரத பர = அது பர அக்ஷரத்தைக் காட்டிலும் பரம்),“सबाह्याभ्यन्तरो ह्यजः” (சபாஹ்யாப்யன்தரோ ஹ்யஜ = அது பாஹ்யம் (காரியம்) அப்யந்தரம் (காரண)மாய் (அவற்றிற்கு சாக்ஷியாய்) இருந்தும் ஜன்மம் அற்றது, “यतो वाचो निवर्तन्ते” (யதோ வாச்சோ நிவர்த்தந்தே = எங்கு வாக்கானது திரும்புகிறதோ), “नेति नेति” (நேதி நேதி = இது அல்ல, இது அல்ல) என்பது முதலிய சுருதிகளால் சுத்த பிரஹ்மத்தின் நிர்தேசம், பீஜத்துவத்தை நிராகரணம் செய்வதின் வாயிலாய் செய்யப்பட்டது. அந்த பிராக்ஞ சப்தவாச்சியம், ஜீவனுடைய தேஹ முதலிய சம்பந்தம் அவ்வாறே ஜாக்ரத் முதலிய அவஸ்தைகள் அற்ற வாச்சியத்தின் அந்த பரமார்த்த பீஜ மற்ற அவஸ்தையை துரீய ரூபமாய் தனியாக வர்ணனை செய்யப்போகிறார். பீஜா அவஸ்தை ஜாக்ரத் ஆகும் பொழுது “நான் ஒன்றும் அறியவில்லை” என்ற பிரதீதியும் (ஞானமும்) சரீரத்தில் அனுபவிக்கப்படுகிறது. ஆகையால் அது தேஹத்தில் மூன்று விதமாய் இருக்கிறது என்று சொல்லப்பட்டது.