अद्वैतभारती
मन्त्रः २மந்த்ர꞉ 2 / ४4

इन्धो ह वै नामैष योऽयं दक्षिणेऽक्षन् पुरुषस्तं वा एतमिन्ध ँ सन्तमिन्द्र इत्याचक्षते परोक्षेणैव परोक्षप्रिया इव हि देवाः प्रत्यक्षद्विषः।। २।।இந்தோ4 ஹ வை நாமைஷ யோ(அ)யம் த3க்ஷிணே(அ)க்ஷந் புருஷஸ்தம் வா ஏதமிந்த4 ம்ˮ ஸந்தமிந்த்3ர இத்யாசக்ஷதே பரோக்ஷேணைவ பரோக்ஷப்ரியா இவ ஹி தே3வா꞉ ப்ரத்யக்ஷத்3விஷ꞉।। 2।।

தமிழ்மந்திரம்- எந்த இந்த தக்ஷிண (வலது) நேத்திரத்தில் இருக்கும் புருஷன் இந்தன்(इन्ध) என்ற பெயருடையது. இந்த புருஷன் ஒளிப்பவனாய் இருந்தாலும் பரோக்ஷ ரூபமாய் இந்திரன் என்கிறார்கள். ஏன் எனில் தேவகணங்கள் பரோக்ஷத்தை விரும்புவார்கள். பிரத்க்ஷத்தை துவேஷிப்பவர்கள்.
संस्कृतम्
தமிழ்
इन्धो ह वै नाम- इन्ध इत्येवन्नामा, यश्चक्षुर्वै ब्रह्मेति पुरोक्त आदित्यान्तर्गतः पुरुषः स एषः, योऽयं दक्षिणेऽक्षन् अक्षणि विशेषेण व्यवस्थितः- स च सत्यनामा, तं वै एतं पुरुषं दीप्तिगुणत्वात् प्रत्यक्षं नाम अस्येन्ध इति, तमिन्धं सन्तमिन्द्र इत्याचक्षते परोक्षेण, यस्मात् परोक्षप्रिया इव हि देवाः प्रत्यक्षद्विषः प्रत्यक्षनामग्रहणं द्विषन्ति। एष त्वं वैश्वानरमात्मानं सम्पन्नोऽसि।।२।।இந்தோ4 ஹ வை நாம- இந்த4 இத்யேவந்நாமா, யஶ்சக்ஷுர்வை ப்3ரஹ்மேதி புரோக்த ஆதி3த்யாந்தர்க3த꞉ புருஷ꞉ ஸ ஏஷ꞉, யோ(அ)யம் த3க்ஷிணே(அ)க்ஷந் அக்ஷணி விஶேஷேண வ்யவஸ்தி2த꞉- ஸ ச ஸத்யநாமா, தம் வை ஏதம் புருஷம் தீ3ப்திகு3ணத்வாத் ப்ரத்யக்ஷம் நாம அஸ்யேந்த4 இதி, தமிந்த4ம் ஸந்தமிந்த்3ர இத்யாசக்ஷதே பரோக்ஷேண, யஸ்மாத் பரோக்ஷப்ரியா இவ ஹி தே3வா꞉ ப்ரத்யக்ஷத்3விஷ꞉ ப்ரத்யக்ஷநாமக்3ரஹணம் த்3விஷந்தி। ஏஷ த்வம் வைஶ்வாநரமாத்மாநம் ஸம்பந்நோ(அ)ஸி।।2।।
ச.பா-“इन्धो ह वै नाम” (இந்தோ வை நாம்). இந்தன் என்றபெயருடையது. கண்களே பிரஹ்மம் என்று கூறிய ஆதித்தியனில் அந்தர்கதமான புருஷனே அந்த இவன். அந்த இந்த வலது கண்ணில் (தக்ஷிண சக்ஷுவில்) விசேஷமாய் இருப்பது அந்த சத்யம் என்றபெயருடையது. அந்த இந்த புருஷன் ஒளிரும் குணமுடையதால் பிரத்யக்ஷ பெயராகிய இந்தம்(इन्ध)என்றபெயருடையதாகிறது. அந்த இந்தம் இருப்பதை இந்திரன் என்று பரோக்ஷமாய் கூறப்படுகிறது. ஏன்எனில் தேவர்கள் பரோக்ஷ பிரியர்கள் போல் இருப்பதால் பரோக்ஷப்பிரியர்கள். ஆகையால் பிரத்யக்ஷ பெயரை கிரஹிப்பதற்கு த்வேஷம் கொள்கிறார்கள். நீ அந்த வைஷ்வானரம் ஆத்மாவை அடைந்தவனாய் இரு.