अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / ४4

अथैतद् वामेऽक्षणि पुरुषरूपमेषास्य पत्नी विराट् तयोरैष स ँस्तावो य एषोऽन्तर्ह्य्दय आकाशोऽथैनयोरेतदन्नं य एषोऽन्तर्ह्य्दये लोहितपिण्डोऽथैतयोरेतत् प्रावरणं यदेतदन्तर्ह्य्दये जालकमिवाथैनयोरेषा सृतिः सञ्चरणी यैषा ह्य्दयादूर्ध्वा नाडु-च्चरति यथा केशः सहस्रधा भिन्न एवमस्यैता हिता नाम नाडोऽ-न्तर्ह्य्दये प्रतिष्द्भिता भवन्त्येताभिर्वा एतदास्रवदास्रवति तस्मादेष प्रविविक्ता-हारतर इवैव भवत्यस्माच्छारीरादात्मनः।। ३।।அதை2தத்3 வாமே(அ)க்ஷணி புருஷரூபமேஷாஸ்ய பத்நீ விராட் தயோரைஷ ஸ ம்ˮஸ்தாவோ ய ஏஷோ(அ)ந்தர்ஹ்ய்த3ய ஆகாஶோ(அ)தை2நயோரேதத3ந்நம் ய ஏஷோ(அ)ந்தர்ஹ்ய்த3யே லோஹிதபிண்டோ3(அ)தை2தயோரேதத் ப்ராவரணம் யதே3தத3ந்தர்ஹ்ய்த3யே ஜாலகமிவாதை2நயோரேஷா ஸ்ருதி꞉ ஸஞ்சரணீ யைஷா ஹ்ய்த3யாதூ3ர்த்4வா நாடு3-ச்சரதி யதா2 கேஶ꞉ ஸஹஸ்ரதா4 பி4ந்ந ஏவமஸ்யைதா ஹிதா நாம நாடோ3(அ)-ந்தர்ஹ்ய்த3யே ப்ரதிஷ்த்3பி4தா ப4வந்த்யேதாபி4ர்வா ஏததா3ஸ்ரவதா3ஸ்ரவதி தஸ்மாதே3ஷ ப்ரவிவிக்தா-ஹாரதர இவைவ ப4வத்யஸ்மாச்சா2ரீராதா3த்மந꞉।। 3।।

தமிழ்மந்திரம்-  இடது கண்ணில் சக்ஷுவில் எந்த புருஷரூபம் உள்ளதோ அது இந்த இந்திரனின் பத்னி விராட் (அன்னம்) ஆகும். இவை இரண்டும் சேரும் இடம் ஹ்ருதயத்தின் உள் இருக்கும் (அந்தர்கத) ஆகாசமாகும். இவை இரண்டின் எது அன்னமோ அது ஹ்ருதயத்தின் உள்ள சிகப்பு நிறமுடைய பிண்டம். அவை இரண்டையும் மறைக்கக் கூடிய திரையானது இருதயத்தில் காணப்படும் வலை போன்ற பகுதியாகும். இவை இரண்டின் மார்க்கம் அதாவது சஞ்சரிக்கும் வாயில் எது எனில் ஹ்ருதயத்தின் மேலே கிளம்பிச் செல்கின்ற நாடிகள். இவ்வாறு ஆயிரம் பாகங்களாக பிரிக்கப்பட்ட கேசங்கள் போல் இந்த ஹிதா என்ற பெயருடைய நாடிகள் ஹ்ருதயத்தின் உள் இருக்கின்றன. இதன் மூலமாய் அன்னத்தின் ரசம் (சரீரத்தில்) சென்று அடைகிறது. இதனால் (ஸ்தூல சரீர அபிமானி வைஷ்வானரால்) இந்த (சூக்ஷ்ம தேஹ அபிமானி (தைஜசன்) மிக்க சூக்ஷ்மமான அன்னத்தை கிரஹிக்கின்றது.
संस्कृतम्
தமிழ்
अथैतद् वामेऽक्षणि पुरुषरूपम्, एषास्य पत्नी- यं त्वं वैश्वानरमात्मानं सम्पन्नोऽसि तस्यास्येन्द्रस्य भोक्तृर्भोग्यैषा पत्नी विराडन्नं भोग्यत्वादेव। तदेतदन्नं चात्ता चैकं मिथुनं स्वप्ने। कथम्? तयोरेष इन्द्राण्या इन्द्रस्य चैष संस्तावः, सम्भूय यत्र संस्तवं कुर्वाते अन्योन्यं स एष संस्तावः। कोऽसौ? य एषोऽन्तर्ह्य्दय आकाशः, अन्तर्ह्य्दये ह्य्दयस्य मांसपिण्डस्य मध्ये।அதை2தத்3 வாமே(அ)க்ஷணி புருஷரூபம், ஏஷாஸ்ய பத்நீ- யம் த்வம் வைஶ்வாநரமாத்மாநம் ஸம்பந்நோ(அ)ஸி தஸ்யாஸ்யேந்த்3ரஸ்ய போ4க்த்ருர்போ4க்3யைஷா பத்நீ விராட3ந்நம் போ4க்3யத்வாதே3வ। ததே3தத3ந்நம் சாத்தா சைகம் மிது2நம் ஸ்வப்நே। கத2ம்? தயோரேஷ இந்த்3ராண்யா இந்த்3ரஸ்ய சைஷ ஸம்ஸ்தாவ꞉, ஸம்பூ4ய யத்ர ஸம்ஸ்தவம் குர்வாதே அந்யோந்யம் ஸ ஏஷ ஸம்ஸ்தாவ꞉। கோ(அ)ஸௌ? ய ஏஷோ(அ)ந்தர்ஹ்ய்த3ய ஆகாஶ꞉, அந்தர்ஹ்ய்த3யே ஹ்ய்த3யஸ்ய மாம்ஸபிண்ட3ஸ்ய மத்4யே।
अथैनयोरेतद् वक्ष्यमाणमन्नं भोज्यं स्थितहेतुः, किं तत्? य एषोऽन्तर्ह्य्दये लोहितपिण्डो लोहित एव पिण्डाकारापन्नो लोहितपिण्डः। अन्नं जग्घ्धं द्वेधा परिणमते, यत् स्थूलं तदधो गच्छति, यदन्यत्तत् पुनरग्निना पच्यमानं द्वेधा परिणमते- यो मध्यमो रसः स लोहितादिक्रमेण पाञ्चभौतिकं पिण्डं शरीरमुप-चिनोति, योऽणिष्द्भो रसः स लोहितपिण्ड इन्द्रस्य लिङ्गात्मनो ह्य्दये मिथुनीभूतस्य, यं तैजसमाचक्षते। स तयोरिन्द्रेन्द्राण्योर्ह्य्दये मिथुनीभूतयोः सूक्ष्मासु नाडीष्वनुप्रविष्टः स्थितिहेतुर्भवति, तदेतदुच्यते- अथैनयोरेतदन्नमित्यादि।அதை2நயோரேதத்3 வக்ஷ்யமாணமந்நம் போ4ஜ்யம் ஸ்தி2தஹேது꞉, கிம் தத்? ய ஏஷோ(அ)ந்தர்ஹ்ய்த3யே லோஹிதபிண்டோ3 லோஹித ஏவ பிண்டா3காராபந்நோ லோஹிதபிண்ட3꞉। அந்நம் ஜக்3க்4த4ம் த்3வேதா4 பரிணமதே, யத் ஸ்தூ2லம் தத3தோ4 க3ச்ச2தி, யத3ந்யத்தத் புநரக்3நிநா பச்யமாநம் த்3வேதா4 பரிணமதே- யோ மத்4யமோ ரஸ꞉ ஸ லோஹிதாதி3க்ரமேண பாஞ்சபௌ4திகம் பிண்ட3ம் ஶரீரமுப-சிநோதி, யோ(அ)ணிஷ்த்3போ4 ரஸ꞉ ஸ லோஹிதபிண்ட3 இந்த்3ரஸ்ய லிங்கா3த்மநோ ஹ்ய்த3யே மிது2நீபூ4தஸ்ய, யம் தைஜஸமாசக்ஷதே। ஸ தயோரிந்த்3ரேந்த்3ராண்யோர்ஹ்ய்த3யே மிது2நீபூ4தயோ꞉ ஸூக்ஷ்மாஸு நாடீ3ஷ்வநுப்ரவிஷ்ட꞉ ஸ்தி2திஹேதுர்ப4வதி, ததே3தது3ச்யதே- அதை2நயோரேதத3ந்நமித்யாதி3।
किञ्चान्यत् अथैनयोरेतत् प्रावरणम्, भुक्तवतोः स्वपतोश्च प्रावरणं भवति लोके, तत्सामान्यं हि कल्पयति श्रुतिः, किं तदिह प्रावरणम्? यदेतदन्तर्ह्य्दये जालकमिव- अनेकनाडीछिद्रबहुलत्वाज्जालकमिव।கிஞ்சாந்யத் அதை2நயோரேதத் ப்ராவரணம், பு4க்தவதோ꞉ ஸ்வபதோஶ்ச ப்ராவரணம் ப4வதி லோகே, தத்ஸாமாந்யம் ஹி கல்பயதி ஶ்ருதி꞉, கிம் ததி3ஹ ப்ராவரணம்? யதே3தத3ந்தர்ஹ்ய்த3யே ஜாலகமிவ- அநேகநாடீ3சி2த்3ரப3ஹுலத்வாஜ்ஜாலகமிவ।
अथैनयोरेषा सुप्तर्मार्गः, सञ्चरतोऽनयेति सञ्चरणी, स्वप्नाज्जागरितदेशगमनमार्गः का सा श्रुतिः? यैषा ह्य्दयाद्ह्य्दयदेशादूर्ध्वाभिमुखी सती उच्चरति नाडी, तस्याः परिमाणमिदमुच्यते- यथा लोके केशः सहस्रधा भिन्नोऽन्यन्तसूक्ष्मो भवति, एवं सूक्ष्मा अस्य देहस्य सम्बन्धिन्यो हिता नाम हिता इत्येवं ख्याता नाडः, ताश्चान्तर्ह्य्दये मांसपिण्डे प्रतिष्द्भिता भवन्ति, ह्य्दयाद् विप्ररूढास्ताः सर्वत्र कदम्बकेसरवत्, एताभिर्नाडीभि-रत्यन्तसूक्ष्माभिरेतदन्नमास्रवद् गच्छदास्रवति गच्छति।அதை2நயோரேஷா ஸுப்தர்மார்க3꞉, ஸஞ்சரதோ(அ)நயேதி ஸஞ்சரணீ, ஸ்வப்நாஜ்ஜாக3ரிததே3ஶக3மநமார்க3꞉ கா ஸா ஶ்ருதி꞉? யைஷா ஹ்ய்த3யாத்3ஹ்ய்த3யதே3ஶாதூ3ர்த்4வாபி4முகீ2 ஸதீ உச்சரதி நாடீ3, தஸ்யா꞉ பரிமாணமித3முச்யதே- யதா2 லோகே கேஶ꞉ ஸஹஸ்ரதா4 பி4ந்நோ(அ)ந்யந்தஸூக்ஷ்மோ ப4வதி, ஏவம் ஸூக்ஷ்மா அஸ்ய தே3ஹஸ்ய ஸம்ப3ந்தி4ந்யோ ஹிதா நாம ஹிதா இத்யேவம் க்2யாதா நாட3꞉, தாஶ்சாந்தர்ஹ்ய்த3யே மாம்ஸபிண்டே3 ப்ரதிஷ்த்3பி4தா ப4வந்தி, ஹ்ய்த3யாத்3 விப்ரரூடா4ஸ்தா꞉ ஸர்வத்ர கத3ம்ப3கேஸரவத், ஏதாபி4ர்நாடீ3பி4-ரத்யந்தஸூக்ஷ்மாபி4ரேதத3ந்நமாஸ்ரவத்3 க3ச்ச2தா3ஸ்ரவதி க3ச்ச2தி।
तदेतद् देवताशरीरमनेनान्नेन दामभूतेनोप-चीयमानं तिष्द्भति, तस्माद् यस्मात् स्थूलेनान्नेनोपचितः पिण्डः इदं तु देवताशरीरं लिङ्ग सूक्ष्मेणान्नेनोपचितं तिष्द्भति। पिण्डो-पचयकरमप्यन्नं प्रविविक्तमेव मूत्रपुरीषादिस्थूलमपेक्ष्य लिङ्ग-स्थितिकरं त्वन्नं ततोऽपि सूक्ष्मतरम्, अतः प्रविविक्ताहारः पिण्डः, तस्मात् प्रविविक्ताहारादपि प्रविविक्ताहारतर एष लिङ्गात्मा इवैव भवति। अस्माच्छीराच्छरीरमेव शारीरं तस्माच्छारीरदात्मनो वैश्वानरात्तैजसः सूक्ष्मान्नोपचितो भवति।।३।।ததே3தத்3 தே3வதாஶரீரமநேநாந்நேந தா3மபூ4தேநோப-சீயமாநம் திஷ்த்3ப4தி, தஸ்மாத்3 யஸ்மாத் ஸ்தூ2லேநாந்நேநோபசித꞉ பிண்ட3꞉ இத3ம் து தே3வதாஶரீரம் லிங்க3 ஸூக்ஷ்மேணாந்நேநோபசிதம் திஷ்த்3ப4தி। பிண்டோ3-பசயகரமப்யந்நம் ப்ரவிவிக்தமேவ மூத்ரபுரீஷாதி3ஸ்தூ2லமபேக்ஷ்ய லிங்க3-ஸ்தி2திகரம் த்வந்நம் ததோ(அ)பி ஸூக்ஷ்மதரம், அத꞉ ப்ரவிவிக்தாஹார꞉ பிண்ட3꞉, தஸ்மாத் ப்ரவிவிக்தாஹாராத3பி ப்ரவிவிக்தாஹாரதர ஏஷ லிங்கா3த்மா இவைவ ப4வதி। அஸ்மாச்சீ2ராச்ச2ரீரமேவ ஶாரீரம் தஸ்மாச்சா2ரீரதா3த்மநோ வைஶ்வாநராத்தைஜஸ꞉ ஸூக்ஷ்மாந்நோபசிதோ ப4வதி।।3।।
अव - स एष ह्य्दयभूतस्तैजसः सूक्ष्मभूतेन प्राणेन विध्नियमाणः प्राण एव भवति।அவ - ஸ ஏஷ ஹ்ய்த3யபூ4தஸ்தைஜஸ꞉ ஸூக்ஷ்மபூ4தேந ப்ராணேந வித்4நியமாண꞉ ப்ராண ஏவ ப4வதி।
ச.பா- எந்த இது வாம (இடது) சக்ஷுவில் உள்ள புருஷரூபம் இந்த அதனுடைய பத்தினி - நீங்கள் எந்த வைஷ்வாநர ஆத்மாவை உடையவராய் இருக்கின்றீரோ அந்த இந்த இந்திரனின் போக்யரூப பத்தினியாகும். போக்யமாய் இருப்பதன் காரணமாக அது விராட் அன்னம். அந்த அன்னமும், அத்தாவும் ஸ்வப்னத்தில் ஒன்றாய் சேருகின்றன (மிதுனம் அடைகின்றன). எவ்வாறு? இது இந்திராணி இந்திரனின் சம்ஸ்தாவம்(संस्तावः) அதாவது இரண்டும் சேர்ந்து ஒன்று மற்றொன்றைசம்ஸ்தவம் செய்கின்றன. (போற்றுகின்றன). இதுவே சம்ஸ்தாவம் எனப்படுகிறது. அந்த சம்ஸ்தாவம் எது? அது ஹ்ருதயத்தின் உள்ளே உள்ள (அந்தர் கத) ஆகாசம் ஆகும். அந்தர்கதம் என்றால் மாம்ச பிண்டரூப ஹிருதயத்தின் உள்ளே என்பதாகும்.
ச.பா- மேலும் இவ்விரண்டின் இனி கூறப்போகும் அன்னம் அதாவது போஜ்யமே ஸ்திதிக்கு ஹேதுவாகிறது.. அது என்ன? அது ஹிருதயத்தின் உள்ளே இருக்கும் லோஹித பிண்டம் அதாவது ரக்தாகாரவர்ணமுடைய பிண்டம். சாப்பிட்ட அன்னம் இரண்டுவிதமாய் பரிணாமம் ஆகின்றது. எது ஸ்தூல பாகம் கீழே செல்கிறது. மேலும் மற்றொரு பாகம் மறுபடியும் அக்னியினால் பக்குவப்படுத்தப்பட்டு இரண்டுவிதமாய் பரிணாமம் ஆகின்றது. எது மத்ய பாகத்தில் உள்ளதோ அது ரசமாகிறது. அது லோஹிதம் முதலிய கிரமமாக பாஞ்ச பெளதிகம் பிண்டம் சரீரத்தைப் புஷ்ட்டியாக்குகிறது. அதைவிட சூக்ஷ்மமான ரசம் ஆகிறது. அது ஹிருதயத்தில் மிதுன பாவத்தை அடைந்த லிங்காத்மாவாகிய இந்திரனுடைய லோஹிதபிண்டம். இது தேஜஸ் எனப்படுகிறது. அந்த சூக்ஷ்ம நாடிகளில் பிரவேசமாகி ஹிருதயத்தில் மிதுன பாவத்தை அடைந்த இந்திரன், மற்றும் இந்திராணியின் ஸ்திதிக்கு காரணமாகிறது. இதையே“अथैनयोरेतदन्नम्” (அதைனயோரததன்னம்) என்பது முதலிய வாக்கியங்களால் கூறப்படுகிறது.
ச.பா- இதைத்தவிர வேறு விஷயம்- இவ்விரண்டிற்கும் பிராவரணம் (மறைப்பு) உள்ளது. உலகத்தில் சாப்பிடுகிறவனுக்கும், தூங்குபவனுக்கும் ஆவரணம் (மறைப்பு) உள்ளது என்பதை ஸ்ருதி அதன் சமானத்தன்மையை கல்பிக்கிறது. இங்கு அந்த பிராவரணம் எது? எது ஹ்ருதயத்தில் வலை போல் உள்ளதோ அது. அநேக நாடிகளின் துளைகள் மிகுந்து இருப்பதால் வலைக்குச் (ஜாலத்திற்கு) சமானமாகிறது
ச.பா- மேலும் அவை இரண்டின் அசைவ மார்க்கம், அதனால் சஞ்சரிப்பதால் சஞ்சாரினீ. ஸ்வப்னத்திலிருந்து ஜாகரித தேசத்திற்கு வருவதே மார்க்கம். அந்த மார்க்கம் யாது? எது இந்த ஹ்ருதயத்திலிருந்து அதாவது ஹிருதயதேசத்திலிருந்து மேலே செல்லும் நாடி. அதன் பரிணாமம் என்று கூறப்படுகிறது. எவ்வாறு உலகில் கேசமானது ஆயிரக்கணக்காய் பிரிந்து மிகச் சூக்ஷ்மமாக ஆகின்றதோ அவ்வாறு சூக்ஷ்மமான இந்த தேஹத்தின் சம்பந்தமுடைய  ஹிதா எனப்படும் நாடிகள். அவைகள் அந்தர்ஹ்ருதயத்தில் அதாவது மாம்ச பிண்டத்தில் பிரதிஷ்ட்டையாகி இருக்கின்றன. ஹருதயத்திலிருந்து எங்கும் பரவி இருக்கின்றன, கதம்ப மலரின் மகரந்தம் போல். இந்த அத்யந்த சூக்ஷ்மமான நாடிகளால் அன்னம் எல்லா இடத்திற்கும் (சரீரம் முழுவதும்) பரவுகின்றது.
ச.பா-அந்த இந்த தேவதா சரீரம் கயிறு ரூப இந்த அன்னத்தால் புஷ்ட்டி அடைந்து இருக்கின்றது. எதனால் ஸ்தூலமான அன்னத்தினால் வளர்ந்த பிண்டமான இது தேவதா சரீரமாகிய லிங்க சரீரத்தை சூக்ஷ்ம அன்னத்தினால் விருத்தியாகிறது. பிண்டத்தை புஷ்ட்டியாக்கும் அன்னம் பிரிக்கப்பட்டு ஸ்தூலமான மூத்திர மலம் இவைகளை அபேக்ஷித்து லிங்க சரீரத்தை விருத்தி செய்யும் அன்னம் அதைவிட மிக சூக்ஷ்மமானது. ஆகையால் பிரிக்கப்பட்ட பிண்டமாகும். அதனால் பிரிக்கப்பட்ட ஆஹாரத்தைக் காட்டிலும் பிரிக்கப்பட்டதே இந்த லிங்க (சரீரம்) ஆத்மாபோல் ஆகிறது. இந்த சரீரத்திலிருந்து அதாவது சரீரமே சாரீரம். அந்த சாரீர ஆத்மாவாகிய வைஸ்வானரனிடமிருந்து தைஜசன் சூக்ஷ்ம் அன்னம் மூலமாய் புஷ்ட்டியாகிறது. प्राणत्मरूपविद्वांसः सर्वात्मकतावर्णनम् जनकस्य अभयप्राप्तिः। याज्ञवल्क्य आत्मसमर्पणम्
அந்த இந்த ஹிருதயபூத தைஜசன் சூக்ஷ்ம பூதமாகிய பிராணனினால் தாரணை செய்யப்பட்டு பிராணனாகவே ஆகிறது.