मन्त्रः १மந்த்ர꞉ 1 / ४4
जनको ह वैदहः कूर्चादुपावसर्पन्नुवाच नमस्तेऽस्तु याज्ञवल्क्यानु मा शाधीति स होवाच यथा वै सम्राण्महान्त-मध्वानमेष्यन् रथं वा नावं वा समाददीतैवमेवैताभिरुपनिषिद्भः समाहितात्मास्येवं वृन्दारक आढः सन्नधीतवेद उक्तोपनिषत्क इतो विमुच्यमानः क्व गमिष्यसीति नाहं तद् भगवन् वेद यत्र गमिष्यामीत्यथ वै तेऽहं तद् वक्ष्यामि यत्र गमिष्यसीति ब्रवीतु भगवानिति।। १।।ஜநகோ ஹ வைத3ஹ꞉ கூர்சாது3பாவஸர்பந்நுவாச நமஸ்தே(அ)ஸ்து யாஜ்ஞவல்க்யாநு மா ஶாதீ4தி ஸ ஹோவாச யதா2 வை ஸம்ராண்மஹாந்த-மத்4வாநமேஷ்யந் ரத2ம் வா நாவம் வா ஸமாத3தீ3தைவமேவைதாபி4ருபநிஷித்3ப4꞉ ஸமாஹிதாத்மாஸ்யேவம் வ்ருந்தா3ரக ஆட4꞉ ஸந்நதீ4தவேத3 உக்தோபநிஷத்க இதோ விமுச்யமாந꞉ க்வ க3மிஷ்யஸீதி நாஹம் தத்3 ப4க3வந் வேத3 யத்ர க3மிஷ்யாமீத்யத2 வை தே(அ)ஹம் தத்3 வக்ஷ்யாமி யத்ர க3மிஷ்யஸீதி ப்3ரவீது ப4க3வாநிதி।। 1।।
தமிழ்மந்திரம் - விதேஹ ராஜா ஜனகர் தன் ஆசனத்திலிருந்து எழுந்து (யாக்ஞவல்க்யர்) சமீபம் சென்று இவ்வாறு கூறினார் - யாக்ஞவல்கிய! தங்களுக்கு நமஸ்காரம். எனக்கு உபதேசம் செய்யுங்கள். அவர் (யாக்ஞவல்க்யர்) கூறினார்- ஹே ராஜன்! எவ்வாறு நீண்ட மார்க்கத்தில் செல்லும் புருஷன் எவ்வாறு நல்ல ரதத்தையோ, ஓடத்தையோ ஆசரியப்பானோ அவ்வாறு இந்த உபநிஷத்துக்களுடன் (உபாசனைகளுடன் கூடிய பிராணன் முதலிய பிரஹ்மங்களை உபாசனை செய்து சமாஹித சித்தத்தை அடைகிறானோ அவ்வாறு பூஜ்ய, ஶ்ரீமான், வேதத்தை அத்யயனம் செய்த, கூறப்பட்ட உபாசனை செய்தவனாகின்றான். இவ்வளவு இருந்தும் சரீரத்தை விட்டு எங்கு செல்கிறது? (ஜனகர்) பகவன்! நான் எங்கு செல்வேன். அது எனக்குத் தெரியாது. (யாக்ஞவல்க்யர்) இப்பொழுது நான் உங்களுக்கு எங்கு செல்வீர்கள் அதைக் கூறுகிறேன். (ஜனகர்) அதை எனக்கு கூறுங்கள்.
संस्कृतम्
தமிழ்
जनको ह वैदेहः। यस्मात् सविशेषणानि सर्वाणि ब्रह्माणि जानाति याज्ञवल्क्यः, तस्मादाचार्यकत्वं हित्वा जनकः कूर्चादासनविशेषादुत्थाय उप समीपमवसर्पन् पादयोर्निपतन्नित्यर्थः, उवाचोक्तवान्- नमस्ते तुभ्यमस्तु हे याज्ञवल्क्यः, अनु मा शाध्यनुशधि मामित्यर्थः, इतिशब्दो वाक्यपरिप्तसमाप्त्यर्थः।ஜநகோ ஹ வைதே3ஹ꞉। யஸ்மாத் ஸவிஶேஷணாநி ஸர்வாணி ப்3ரஹ்மாணி ஜாநாதி யாஜ்ஞவல்க்ய꞉, தஸ்மாதா3சார்யகத்வம் ஹித்வா ஜநக꞉ கூர்சாதா3ஸநவிஶேஷாது3த்தா2ய உப ஸமீபமவஸர்பந் பாத3யோர்நிபதந்நித்யர்த2꞉, உவாசோக்தவாந்- நமஸ்தே துப்4யமஸ்து ஹே யாஜ்ஞவல்க்ய꞉, அநு மா ஶாத்4யநுஶதி4 மாமித்யர்த2꞉, இதிஶப்3தோ3 வாக்யபரிப்தஸமாப்த்யர்த2꞉।
स होवाच याज्ञवल्क्यः यथा वै लोके हे सम्राट् महान्तं दीर्घमध्वानमेष्यन् गमिष्यन्, रथं वा स्थलेन गमिष्यन्, नावं वा जलेन गमिष्यन् समाददीत एवमेवैतानि ब्रह्माण्येताभिरुप-निषिद्भर्युक्तानि उपासीनः समाहितातात्मासि, अत्यन्तमेताभि-रुपनिषिद्भः संयुक्तात्मासि, न केवलमुपनिषत्समाहितः, एवं वृन्दारकः पूज्यश्चाढश्चेश्वरो न दरिद्र इत्यर्थः, अधीतवेदोऽधीतो वेदो येन स त्वमधीतवेदः, उक्ताश्चोपनिषद आचार्येस्तुभ्यं स त्वमुक्तोपनिषत्कः।ஸ ஹோவாச யாஜ்ஞவல்க்ய꞉ யதா2 வை லோகே ஹே ஸம்ராட் மஹாந்தம் தீ3ர்க4மத்4வாநமேஷ்யந் க3மிஷ்யந், ரத2ம் வா ஸ்த2லேந க3மிஷ்யந், நாவம் வா ஜலேந க3மிஷ்யந் ஸமாத3தீ3த ஏவமேவைதாநி ப்3ரஹ்மாண்யேதாபி4ருப-நிஷித்3ப4ர்யுக்தாநி உபாஸீந꞉ ஸமாஹிதாதாத்மாஸி, அத்யந்தமேதாபி4-ருபநிஷித்3ப4꞉ ஸம்யுக்தாத்மாஸி, ந கேவலமுபநிஷத்ஸமாஹித꞉, ஏவம் வ்ருந்தா3ரக꞉ பூஜ்யஶ்சாட4ஶ்சேஶ்வரோ ந த3ரித்3ர இத்யர்த2꞉, அதீ4தவேதோ3(அ)தீ4தோ வேதோ3 யேந ஸ த்வமதீ4தவேத3꞉, உக்தாஶ்சோபநிஷத3 ஆசார்யேஸ்துப்4யம் ஸ த்வமுக்தோபநிஷத்க꞉।
एवं सर्वविभूतिसम्पन्नोऽपि सन् भयमध्यस्थ एव परमात्मज्ञानेन विनाकृतार्थ एव तावदित्यर्थः, यावत् परं ब्रह्मं न वेत्सि। इतोऽस्माद्देहाद् विमुच्यमान एताभिर्नौरथस्थनीयाभिः समाहितः क्व कस्मिन् गमिष्यसि, किं वस्तु प्राप्स्यसीति?ஏவம் ஸர்வவிபூ4திஸம்பந்நோ(அ)பி ஸந் ப4யமத்4யஸ்த2 ஏவ பரமாத்மஜ்ஞாநேந விநாக்ருதார்த2 ஏவ தாவதி3த்யர்த2꞉, யாவத் பரம் ப்3ரஹ்மம் ந வேத்ஸி। இதோ(அ)ஸ்மாத்3தே3ஹாத்3 விமுச்யமாந ஏதாபி4ர்நௌரத2ஸ்த2நீயாபி4꞉ ஸமாஹித꞉ க்வ கஸ்மிந் க3மிஷ்யஸி, கிம் வஸ்து ப்ராப்ஸ்யஸீதி?
जनकः - नाहं तद् वस्तु भगवन् पूजावन् वेद जाने यत्र गमिष्यामीति।ஜநக꞉ - நாஹம் தத்3 வஸ்து ப4க3வந் பூஜாவந் வேத3 ஜாநே யத்ர க3மிஷ்யாமீதி।
याज्ञवल्क्यः - अथ यद्येवं न जानीषे यत्र गतः कृतार्थः स्याः अहं वै ते तुभ्यं तद् वक्ष्यामि यत्र गमिष्यसीति।யாஜ்ஞவல்க்ய꞉ - அத2 யத்3யேவம் ந ஜாநீஷே யத்ர க3த꞉ க்ருதார்த2꞉ ஸ்யா꞉ அஹம் வை தே துப்4யம் தத்3 வக்ஷ்யாமி யத்ர க3மிஷ்யஸீதி।
जनकः - ब्रवीतु भगवानिति, यदि प्रसन्नो मां प्रति।ஜநக꞉ - ப்3ரவீது ப4க3வாநிதி, யதி3 ப்ரஸந்நோ மாம் ப்ரதி।
याज्ञवल्क्यः - श्रुणु- ।। १।।யாஜ்ஞவல்க்ய꞉ - ஶ்ருணு- ।। 1।।
ச.பா- (ஜனகோ ஹ வைதேஹ:). எதனால் யாக்ஞவல்க்யர் விசேஷணங்களுடன் கூடிய எல்லா பிரஹ்மங்களையும் அறிந்தவராய் இருக்கிறாரோ அதனால் ஜனகர் தன்னுடைய ஆச்சாரித்துவத்தை விட்டு விசேஷமான ஆசனத்தில் இருந்து எழுந்து அவர் சமீபம் சென்று பாதங்களைப் பணிந்தார் என்பது பொருள். (ஜனகர்) இவ்வாறு கூறினார் - ஹே யாக்ஞவல்க்கிய உங்களுக்கு நமஸ்காரம்.“अनु मा शाचि” (அனு மா ஷாதி). அதாவது எனக்கு நீங்கள் உபதேசியுங்கள் என்பது பொருள்.इति (இதி) என்றசப்தம் வாக்கியத்தை முடிப்பதற்காக.
ச.பா- அந்த யாக்ஞவல்க்யர் இவ்வாறு கூறினார்- ஹே சம்ராட்! எவ்வாறு உலகில் நீண்ட மார்க்கத்தில் செல்பவன் தரையாய் இருந்தால் ரதத்தினாலும், தண்ணீராய் இருந்தால் அதைக்கடப்பதற்கு ஓடத்தை பயன்படுத்துவது போல் இந்த பிரஹ்மங்களை இந்த உபாசனைகளாகிய உபநிஷத்களால் கூறப்பட்டதை உபாசனை செய்கின்றவனாய் சமாஹித ஆத்மாவாய் இருக்கிறாய். அத்யந்தம் அந்த உபநிஷத்துக்களினால் (உபாசனைகளால்) கூடிய ஆத்மாவாய் இரு. கேவலம் உபாசனை மட்டும் அல்ல. இவ்வாறு அறிந்து பூஜ்ய, போற்றுதற்குரிய, ஈஸ்வரனாய். தரித்ரனாய் என்பது பொருள். அதீத வேத.- வேதத்தை அத்யயனம் செய்தவனாயும், கூறப்பட்ட உபநிஷத்கள் அறிந்தவன் எவ்வாறு ஆசாரியர் உபதேசம் செய்தாரோ அவ்வாறு ஆகும் கூறப்பட்ட உபநிஷத் விஷயம்.
ச.பா- இவ்வாறு சர்வவிபூதி உடையவனாய் இருந்தாலும் பரமாத்ம ஞானம் இல்லாவிடில் பயத்தின் நடுவில் இருப்பான். எதுவரை பரம்பிரஹ்மத்தை அறியவில்லையோ அதுவரை கிருதார்த்தம் அற்றவனே என்பது பொருள். இந்த தேஹத்திலிருந்து விடுபட்டு இந்த ஓடம், ரதம் போன்ற உபாசனையினால் சமாஹிதமானவன் எங்கு செல்வான்? எந்த வஸ்துவை அடைவான்
ச.பா- (ஜனகர்) பகவன்! பூஜாவன்! நான் அந்த வஸ்துவை அறியேன். எங்கு செல்லுவேன் என்று தெரியாது.
ச.பா-கிருதார்த்தர்கள் எங்கு செல்வார்கள் என்று தெரியாவிடின் நான் உங்களுக்கு அவர்கள் எங்கு செல்வார்கள் என்பதைக் கூறுகிறேன்.
ச.பா- ஹே பகவன்! நீங்கள் என்னிடம் பிரசன்னம் ஆனால் எனக்கு அதை உபதேசியுங்கள்.
ச.பா-யாக்ஞவல்க்யர் - கேள்.