अद्वैतभारती
मन्त्रः ७மந்த்ர꞉ 7 / ७7

यदेव ते कश्चिदब्रवीत्तच्छृणवामेत्यब्रवीन्मे विदग्धः शाकल्यो ह्य्दयं वै ब्रह्मेति यथा मातृमान् पितृमानाचार्यवान् ब्रूयात्तथा तच्छाकल्योऽब्रवीद्धृदयं वै ब्रह्मेत्यह्य्दयस्य हि कि ँ स्यादित्यब्रवीत्तु ते तस्यायतनं प्रतिष्द्भां न मेऽब्रवीदित्येकपाद् वा एतत् सम्राडिति स वै नो ब्रूहि याज्ञवल्क्य ह्य्दयेवायतनमाकाशः प्रतिष्द्भा स्थितिरित्येन-दुपासीत का स्थितता याज्ञवल्क्य ह्य्दयमेव सम्राडिति होवाच ह्य्दयं वै सम्राट् सर्वेषां भूतानामायतन ँ ह्य्दयं वै सम्राट् सर्वेषां भूतानां प्रतिष्द्भा ह्य्दये ह्येव सम्राट् सर्वाणि भूतानि प्रतिष्द्भितानि भवन्ति ह्य्दयं वै सम्राट् परमं ब्रह्म नैन ँ ह्य्दयं जहाति सर्वाण्येनं भूतान्य-भिक्षरन्ति देवो भूत्वा देवानप्येति य एवं विद्वानेतादुपास्ते हस्त्यृषभ ँ सहस्रं ददामीति होवाच जनको वैदेहः स होवाच याज्ञवल्क्यः पिता मेऽमन्यत नाननुशिष्य हरेतेति।। ७।।யதே3வ தே கஶ்சித3ப்3ரவீத்தச்ச்2ருணவாமேத்யப்3ரவீந்மே வித3க்3த4꞉ ஶாகல்யோ ஹ்ய்த3யம் வை ப்3ரஹ்மேதி யதா2 மாத்ருமாந் பித்ருமாநாசார்யவாந் ப்3ரூயாத்ததா2 தச்சா2கல்யோ(அ)ப்3ரவீத்3த்4ருத3யம் வை ப்3ரஹ்மேத்யஹ்ய்த3யஸ்ய ஹி கி ம்ˮ ஸ்யாதி3த்யப்3ரவீத்து தே தஸ்யாயதநம் ப்ரதிஷ்த்3பா4ம் ந மே(அ)ப்3ரவீதி3த்யேகபாத்3 வா ஏதத் ஸம்ராடி3தி ஸ வை நோ ப்3ரூஹி யாஜ்ஞவல்க்ய ஹ்ய்த3யேவாயதநமாகாஶ꞉ ப்ரதிஷ்த்3பா4 ஸ்தி2திரித்யேந-து3பாஸீத கா ஸ்தி2ததா யாஜ்ஞவல்க்ய ஹ்ய்த3யமேவ ஸம்ராடி3தி ஹோவாச ஹ்ய்த3யம் வை ஸம்ராட் ஸர்வேஷாம் பூ4தாநாமாயதந ம்ˮ ஹ்ய்த3யம் வை ஸம்ராட் ஸர்வேஷாம் பூ4தாநாம் ப்ரதிஷ்த்3பா4 ஹ்ய்த3யே ஹ்யேவ ஸம்ராட் ஸர்வாணி பூ4தாநி ப்ரதிஷ்த்3பி4தாநி ப4வந்தி ஹ்ய்த3யம் வை ஸம்ராட் பரமம் ப்3ரஹ்ம நைந ம்ˮ ஹ்ய்த3யம் ஜஹாதி ஸர்வாண்யேநம் பூ4தாந்ய-பி4க்ஷரந்தி தே3வோ பூ4த்வா தே3வாநப்யேதி ய ஏவம் வித்3வாநேதாது3பாஸ்தே ஹஸ்த்ய்ருஷப4 ம்ˮ ஸஹஸ்ரம் த3தா3மீதி ஹோவாச ஜநகோ வைதே3ஹ꞉ ஸ ஹோவாச யாஜ்ஞவல்க்ய꞉ பிதா மே(அ)மந்யத நாநநுஶிஷ்ய ஹரேதேதி।। 7।।

தமிழ்மந்திரம்- (யாக்ஞவல்க்ய) எந்த ஒரு ஆசார்யர் உனக்கு எதைக் கூறினாரோ அதைக் கேட்க விரும்புகிறோம் என்று. (ஜனகர்) எனக்கு விதக்த சாக்கல்யர் கூறினார் “ஹிருதயமே பிரஹ்மம் என்று”. (யாக்ஞவல்க்யர்) எவ்வாறு மாத்ருமான், பித்ருமான், ஆச்சாரியவான் புருஷன் உபதேசம் செய்தாரோ அவ்வாறு சாக்கல்யர் “ஹிருதயமே பிரஹ்மம்” என்று கூறினார். ஏன் எனில் ஹிருதயம் இல்லாதவனுக்கு என்ன கிடைக்கும்? என்ன உனக்கு அவர் அதன் ஆயதனத்தையும், பிரதிஷ்ட்டாவையும் கூறினாரா? (ஜனகர்) எனக்குக் கூறவில்லை. (யாக்ஞவல்க்யர்) ஹே சம்ராட்! அது ஒரு பாதமுடையது பிரஹ்மம். (ஜனகர்) யாக்ஞவல்க்ய! அதை நீங்கள் எங்களுக்குக் கூறுங்கள். (யாக்ஞவல்க்யர்). ஹ்ருதயமே ஆயதனம், ஆகாசம் பிரதிஷ்டா ஆகும். அவ்வாறே இதை “ஸ்திதி” என்ற ரூபமாய் உபாசனை செய். (ஜனகர்) யாக்ஞவல்க்ய! ஸ்திதி என்றால் என்ன? ஹே சம்ராட்! ஹ்ருதயமே ஸ்திதிதாவாகும் இவ்வாறு யாக்ஞவல்க்யர் கூறி மறுபடியும் ஹே ராஜன்! ஹ்ருதயமே எல்லா பூதங்களுக்கும் ஆயதனம். ஹ்ருதயமே எல்லா பூதங்களுக்கும் பிரதிஷ்டா. ஹ்ருதயத்தில் தான் எல்லா பூதங்களும் பிரதிஷ்டை ஆகி இருக்கின்றன. ஹே சம்ராட்! ஹ்ருதயமே பரம்பிரஹ்மம். எந்த வித்வான் இதை இவ்வாறு உபாசிக்கின்றானோ அவனுடைய ஹ்ருதயம் ஒரு நாளும் கைவிடாது. அவன் தேவனாக தேவர்களை அடைவான். வைதேஹ ஜனகர் கூறினார். நான் தங்களுக்கு யானைக்கு சாமானமான புஷ்டியான ரிஷபங்கள் உண்டுபண்ணும் ஆயிரம் பசுக்களைத் தருகிறேன் என்று. யாக்ஞவல்க்யர் கூறினார் என்னுடைய தந்தை இவ்வாறு கருதினார் சிஷ்யனுக்கு உபதேசம் செய்து க்ருதார்த்தனாக ஆக்காமல் தனத்தைப் பெறக்கூடாது என்று.
संस्कृतम्
தமிழ்
विदग्धः शाकल्यो ह्य्दयं वै ब्रह्मेति। ह्य्दयं वै सम्राट् सर्वेषां भूतानाम् आयतनम्। नामरूपकर्मात्मकानि हि भूतानि ह्य्दयाश्रयाणीत्यवोचाम शाकल्यब्राह्मणे ह्य्दयप्रतिष्द्भानि चेति। तस्माद्ह्य्दये ह्येव सम्राट् सर्वाणि भूतानि प्रतिष्द्भितानि भवन्ति। तसमाद्ह्य्दयं स्थितिरित्युपासीत। ह्य्दय च प्रजापतिः देवता।।७।।வித3க்3த4꞉ ஶாகல்யோ ஹ்ய்த3யம் வை ப்3ரஹ்மேதி। ஹ்ய்த3யம் வை ஸம்ராட் ஸர்வேஷாம் பூ4தாநாம் ஆயதநம்। நாமரூபகர்மாத்மகாநி ஹி பூ4தாநி ஹ்ய்த3யாஶ்ரயாணீத்யவோசாம ஶாகல்யப்3ராஹ்மணே ஹ்ய்த3யப்ரதிஷ்த்3பா4நி சேதி। தஸ்மாத்3ஹ்ய்த3யே ஹ்யேவ ஸம்ராட் ஸர்வாணி பூ4தாநி ப்ரதிஷ்த்3பி4தாநி ப4வந்தி। தஸமாத்3ஹ்ய்த3யம் ஸ்தி2திரித்யுபாஸீத। ஹ்ய்த3ய ச ப்ரஜாபதி꞉ தே3வதா।।7।।
ச.பா- விதக்த சாகல்யர் கூறினார் ஹிருதயம் பிரஹ்ம என்று. ஹே சம்ராட்! ஹிருதயமே எல்லா பூதங்களுக்கும் ஆயதனம். நாம ரூபகர்மாத்மான பூதங்கள் ஹிருதயத்தை ஆஸ்ரயிக்கின்றன என்று சாகல்ய பிராஹ்மணத்தில் ஹிருதயத்தில் பிரதிஷ்ட்டை ஆகி இருக்கிறது என்று கூறினோம். ஹே சம்ராட்! ஆகையால் ஹிருதயத்தில் தான் எல்லா பூதங்களும் பிரதிஷ்ட்டை ஆகி இருக்கின்றன. ஆகையால் ஹிருதயம் “ஸ்திதி” என்று உபாசனை செய். ஹிருதயத்தில் பிரஜாபதி வேதா.