अद्वैतभारती
मन्त्रः ६மந்த்ர꞉ 6 / ७7

यदेव ते कश्चिदब्रवीत्तच्छृणवामेत्यब्रवीन्मे सत्यकामो जाबालो मनो वै ब्रह्मेति यथा मातृमान् पितृमानाचार्यवान् ब्रूयात्तथा तज्जाबालोऽब्रवीन्मनो वै ब्रह्मोत्यमनसो हि कि ँ स्यादित्यब्रवीत्तु ते तस्यायतनं प्रतिष्द्भां न मेऽब्रवीदित्यकपाद् वा एतत् सम्राडिति स वै नो ब्रूहि याज्ञवल्क्य मन एवायतनमाकाशः प्रतिष्द्भानन्द इत्येतदुपासीत कानन्दता याज्ञवल्क्य मन एव सम्राडिति होवाच मनसा वै सम्राट् स्त्रियमभिहार्यते तस्यां प्रतिरूपः पुत्रो जायते स आनन्दो मनो वै सम्राट् परमं ब्रह्म नैनं मनो जहाति सर्वाण्येनं भूतान्यभिक्षरन्ति देवो भूत्वा देवानप्येति य एवं विद्वानेतदुपासते। हस्त्यृषभ ँ सहस्रं ददामीति होवाच जनको वैदेहः स होवाच याज्ञवल्क्यः पिता मेऽमन्यत नाननुशिष्य हरेतेति।। ६।।யதே3வ தே கஶ்சித3ப்3ரவீத்தச்ச்2ருணவாமேத்யப்3ரவீந்மே ஸத்யகாமோ ஜாபா3லோ மநோ வை ப்3ரஹ்மேதி யதா2 மாத்ருமாந் பித்ருமாநாசார்யவாந் ப்3ரூயாத்ததா2 தஜ்ஜாபா3லோ(அ)ப்3ரவீந்மநோ வை ப்3ரஹ்மோத்யமநஸோ ஹி கி ம்ˮ ஸ்யாதி3த்யப்3ரவீத்து தே தஸ்யாயதநம் ப்ரதிஷ்த்3பா4ம் ந மே(அ)ப்3ரவீதி3த்யகபாத்3 வா ஏதத் ஸம்ராடி3தி ஸ வை நோ ப்3ரூஹி யாஜ்ஞவல்க்ய மந ஏவாயதநமாகாஶ꞉ ப்ரதிஷ்த்3பா4நந்த3 இத்யேதது3பாஸீத காநந்த3தா யாஜ்ஞவல்க்ய மந ஏவ ஸம்ராடி3தி ஹோவாச மநஸா வை ஸம்ராட் ஸ்த்ரியமபி4ஹார்யதே தஸ்யாம் ப்ரதிரூப꞉ புத்ரோ ஜாயதே ஸ ஆநந்தோ3 மநோ வை ஸம்ராட் பரமம் ப்3ரஹ்ம நைநம் மநோ ஜஹாதி ஸர்வாண்யேநம் பூ4தாந்யபி4க்ஷரந்தி தே3வோ பூ4த்வா தே3வாநப்யேதி ய ஏவம் வித்3வாநேதது3பாஸதே। ஹஸ்த்ய்ருஷப4 ம்ˮ ஸஹஸ்ரம் த3தா3மீதி ஹோவாச ஜநகோ வைதே3ஹ꞉ ஸ ஹோவாச யாஜ்ஞவல்க்ய꞉ பிதா மே(அ)மந்யத நாநநுஶிஷ்ய ஹரேதேதி।। 6।।

தமிழ்மந்திரம்-(यदेव ते कश्चित्) (யாக்ஞவல்க்யர்) உங்களுக்கு எந்த ஒரு ஆசாரியர் எதைக் கூறினாரோ அதைக் கேட்க விரும்புகிறேன். (ஜனகர்) எனக்கு ஜபலாவுடைய புத்திரர் சத்திய காமர் இவ்வாறு கூறினார் - மனமே பிரஹ்மமென்று. (யாக்ஞவல்க்யர்) எவ்வாறு மாத்ருமான், பித்ருமான், ஆச்சாரியவான் கூறினாரோ அவ்வாறு ஜபலாவுடைய புத்திரர்  மனமே பிரஹ்மம் என்று கூறினார். ஏன் எனில் மனம் இல்லாவிடில் என்ன பிரயோஜனம்? என்ன அவர் உனக்கு அதன் ஆயதனத்தையும், பிரதிஷ்ட்டையையும் கூறவில்லையா? (ஜனகர்) எனக்குக் கூறவில்லை. (யாக்ஞவல்க்யர்)(हे सम्राट्) அது ஒரு பாதம் உடைய பிரஹ்மம். (ஜனகர்) ஹே யாக்ஞவல்க்ய! அதை எங்களுக்குக் கூறுங்கள். (யாக்ஞவல்க்யர்) மனமே ஆயதனம், ஆகாசம் பிரதிஷ்ட்டா. இதை “ஆனந்த” ரூபமாய் உபாசனைசெய். (ஜனகர்) ஹே யாக்ஞவல்க்ய! ஆனந்ததா என்பது என்ன? யாக்ஞவல்க்யர் கூறினார்- ஹே சம்ராட்! “மனமே ஆனந்ததா ஆகும்”. (யாக்ஞவல்க்யர்) ஹே ராஜன்! மனதினால் தான் ஸ்த்ரீயினிடத்தில் இச்சை உண்டாகிறது. அதன் அனுரூபமாய் புத்ரன் உண்டாகின்றான். அதுவே ஆனந்தம். ஹே சம்ராட்! மனமே பரம்பிரஹ்மம் ஆகும். எந்த வித்வான் இதை இவ்வாறு உபாசனை செய்கிறானோ அவனை மனம் கைவிடாது. எல்லா பூதங்களும் உபகாரம் செய்யும். அவ்வாறேஅவன் தேவன் ஆகி தேவர்களை அடைகிறான். வைதேஹராஜா கூறினார் - நான் தங்களுக்கு யானைக்கு சமானமான புஷ்ட்டியான ரிஷபங்களை உண்டாக்க கூடிய ஆயிரம் பசுக்களை தருகிறேன் என்று. யாக்ஞவல்க்கியர் கூறினார் - என் பிதா இவ்வாறு கருதினார் சிஷ்யனுக்கு உபதேசம் செய்து கிருதார்த்ததை அடையச் செய்யாமல் தனத்தை பெறக்கூடாது என்று.
संस्कृतम्
தமிழ்
सत्यकाम इति नामता जबलाया अपत्यं जाबालः। चन्द्रमा मनसि देवता। आनन्द इत्युपनिषत्। यस्मान्मन एवानन्दः, तस्मान्मनसा वै सम्राट् स्त्रियमभिकामयमानोऽभिहार्यते प्रार्थयत इत्यर्थः। तस्माद् यां स्त्रियमभिकामयमानाऽभिहार्यते, तस्यां प्रतिरूपोऽनुरूपः पुत्रो जायते, स आनन्दहेतुः पुत्रः, स येन मनसा निर्वर्त्यते, तन्मन आनन्दः।।६।।ஸத்யகாம இதி நாமதா ஜப3லாயா அபத்யம் ஜாபா3ல꞉। சந்த்3ரமா மநஸி தே3வதா। ஆநந்த3 இத்யுபநிஷத்। யஸ்மாந்மந ஏவாநந்த3꞉, தஸ்மாந்மநஸா வை ஸம்ராட் ஸ்த்ரியமபி4காமயமாநோ(அ)பி4ஹார்யதே ப்ரார்த2யத இத்யர்த2꞉। தஸ்மாத்3 யாம் ஸ்த்ரியமபி4காமயமாநா(அ)பி4ஹார்யதே, தஸ்யாம் ப்ரதிரூபோ(அ)நுரூப꞉ புத்ரோ ஜாயதே, ஸ ஆநந்த3ஹேது꞉ புத்ர꞉, ஸ யேந மநஸா நிர்வர்த்யதே, தந்மந ஆநந்த3꞉।।6।।
இப்பகுதிக்கு மொழிபெயர்ப்பு இன்னும் இல்லை.