यदेव ते कश्चिदब्रवीत्तच्छृणवामेत्यब्रवीन्मे गर्दभी-विपीतो भारद्वाजः श्रोत्रं वै ब्रह्मेति यथा मातृमान् पितृमानाचार्यवान् ब्रूयात्तथा तद् भारद्वाजोऽब्रवीच्छ्रोत्रं वै ब्रह्मेत्यश्रृण्वतो कि ँस्यादि-त्यब्रवीत्तु ते तस्यायतनं प्रतिष्द्भां न मेऽब्रवीदित्येकपाद् वा एतत् सम्राडिति स वै नो ब्रूहि याज्ञवल्क्य श्रोत्रमेवायतनमाकाशः प्रतिष्द्भानन्त इत्येनदुपासीत कानन्तता याज्ञवल्क्य दिश एव सम्राडिति होवाच तस्माद् वै सम्राडपि यां कां च दिशं गच्छति नैवास्या अन्तं गच्छत्यनन्ता हि दिशो दिशो वै सम्राट् श्रोत्र ँ श्रोत्रं वै सम्राट् परमं ब्रह्म नैन ँ श्रोत्रं जहाति सर्वाण्येनं भूतान्यभिक्षरन्ति देवो भूत्वा देवानप्येति य एवे विद्वानेतदुपास्ते। हस्त्यृषभ ँ सहस्रं ददामीति होवाच जनको वैदेहः। स होवाच याज्ञवल्क्यः पिता मेऽमन्यत नाननुशिष्य हरेतेति।। ५।।யதே3வ தே கஶ்சித3ப்3ரவீத்தச்ச்2ருணவாமேத்யப்3ரவீந்மே க3ர்த3பீ4-விபீதோ பா4ரத்3வாஜ꞉ ஶ்ரோத்ரம் வை ப்3ரஹ்மேதி யதா2 மாத்ருமாந் பித்ருமாநாசார்யவாந் ப்3ரூயாத்ததா2 தத்3 பா4ரத்3வாஜோ(அ)ப்3ரவீச்ச்2ரோத்ரம் வை ப்3ரஹ்மேத்யஶ்ர்ருண்வதோ கி ம்ˮஸ்யாதி3-த்யப்3ரவீத்து தே தஸ்யாயதநம் ப்ரதிஷ்த்3பா4ம் ந மே(அ)ப்3ரவீதி3த்யேகபாத்3 வா ஏதத் ஸம்ராடி3தி ஸ வை நோ ப்3ரூஹி யாஜ்ஞவல்க்ய ஶ்ரோத்ரமேவாயதநமாகாஶ꞉ ப்ரதிஷ்த்3பா4நந்த இத்யேநது3பாஸீத காநந்ததா யாஜ்ஞவல்க்ய தி3ஶ ஏவ ஸம்ராடி3தி ஹோவாச தஸ்மாத்3 வை ஸம்ராட3பி யாம் காம் ச தி3ஶம் க3ச்ச2தி நைவாஸ்யா அந்தம் க3ச்ச2த்யநந்தா ஹி தி3ஶோ தி3ஶோ வை ஸம்ராட் ஶ்ரோத்ர ம்ˮ ஶ்ரோத்ரம் வை ஸம்ராட் பரமம் ப்3ரஹ்ம நைந ம்ˮ ஶ்ரோத்ரம் ஜஹாதி ஸர்வாண்யேநம் பூ4தாந்யபி4க்ஷரந்தி தே3வோ பூ4த்வா தே3வாநப்யேதி ய ஏவே வித்3வாநேதது3பாஸ்தே। ஹஸ்த்ய்ருஷப4 ம்ˮ ஸஹஸ்ரம் த3தா3மீதி ஹோவாச ஜநகோ வைதே3ஹ꞉। ஸ ஹோவாச யாஜ்ஞவல்க்ய꞉ பிதா மே(அ)மந்யத நாநநுஶிஷ்ய ஹரேதேதி।। 5।।
मन्त्रः ५மந்த்ர꞉ 5 / ७7
தமிழ்மந்திரம் - (யாக்ஞவல்க்யர்) உங்களுக்கு வேறு ஆச்சாரியர் என்ன கூறினாரோ அதை நாங்கள் கேட்க விரும்புகிறோம். (ஜனக) எனக்கு பரத்வாஜ கேத்திரத்தால் உதித்த கர்தபீவிபீதனர் கூறினார் - ஸ்ரோத்திரமே பிரஹ்மம் என்று (யாக்ஞவல்க்யர்) இதை மாத்ருமான், பித்ருமான், ஆச்சாரியவான் கூறியிருந்தாரோ அவ்வாறு பரத்வாஜர் “ஸ்ரோத்திரம் பிரஹ்மம்” என்று கூறினார். ஏன் எனில் சொல்வதை கேட்காவிடில் என்ன லாபம்? அதன் ஆயதனத்தையும் பிரதிஷ்ட்டாவையும் கூறினாரா? (ஜனக) எனக்கு கூறவில்லை. (யாக்ஞவல்க்யர்) ஹே சம்ராட்! அது ஒரேபாதமுடைய பிரஹ்மம். (ஜனகர்) ஹே யாக்ஞவல்க்ய! அதை எங்களுக்குக் கூறுங்கள். (யாக்ஞவல்க்யர்) ஸ்ரோத்திரமே ஆயதனம், ஆகாசம் பிரதிஷ்டா. அவ்வாறே அதை“अनन्त” (அனந்த) என்று உபாசனை செய். (ஜனகர்) ஹே யாக்ஞவல்க்ய! அனந்ததா என்றால் என்ன? ஹே சம்ராட்! திசைகளே அனந்ததா இவ்வாறு யாக்ஞவல்க்யர் கூறினார். மேலும் ஹே சம்ராட்! திசைகளே ஸ்ரோத்ரம். ஸ்ரோத்திரமே பரப்பிரஹ்மம். எந்த வித்வான் இதை இவ்வாறு உபாசனை செய்கின்றானோ அவனை ஸ்ரோத்திரம் கைவிடாது. மேலும் எல்லா பூதங்களும் உபகாரம் செய்யும், தேவனாகி தேவர்களை அடைவான். (ஜனகர்) நான் யானைகளுக்கு சமானமான புஷ்ட்டியான ரிஷபங்களை உண்டுபண்ணும் ஆயிரம் பசுக்களைத் தருகிறேன் என்று ஜனகர் கூறினார். அந்த யாக்ஞவல்க்கியர் கூறினார் என் தந்தை கருதியதாவது. சிஷ்யனுக்கு உபதேசம் செய்து கிருதார்த்தன் ஆகாமல் தனத்தைப் பெறக்கூடாது என்று.
संस्कृतम्
தமிழ்
“यदेव ते” गर्दभीविपीत इति नामतः भारद्वाजो गोत्रतः, श्रोत्रं वै ब्रह्मेति- श्रोत्रे दिग् देवता, अनन्त इत्येनदुपासीत, कानन्तता श्रोत्रस्य? दिश एव श्रोत्रस्यानन्त्यं यस्मात्, तस्माद् वै सम्राट् प्राचीमुदीचीं वा यां कािञ्चदपि दिशं गच्छति नैवास्या अन्तं गच्छति कश्चिदपि, अतोऽनन्ता हि दिशः, दिशो वै सम्राट् श्रोत्रम्। तस्माद्दिगानन्त्यमेव श्रोत्रस्यानन्त्यम्।।५।।“யதே3வ தே” க3ர்த3பீ4விபீத இதி நாமத꞉ பா4ரத்3வாஜோ கோ3த்ரத꞉, ஶ்ரோத்ரம் வை ப்3ரஹ்மேதி- ஶ்ரோத்ரே தி3க்3 தே3வதா, அநந்த இத்யேநது3பாஸீத, காநந்ததா ஶ்ரோத்ரஸ்ய? தி3ஶ ஏவ ஶ்ரோத்ரஸ்யாநந்த்யம் யஸ்மாத், தஸ்மாத்3 வை ஸம்ராட் ப்ராசீமுதீ3சீம் வா யாம் காிஞ்சத3பி தி3ஶம் க3ச்ச2தி நைவாஸ்யா அந்தம் க3ச்ச2தி கஶ்சித3பி, அதோ(அ)நந்தா ஹி தி3ஶ꞉, தி3ஶோ வை ஸம்ராட் ஶ்ரோத்ரம்। தஸ்மாத்3தி3கா3நந்த்யமேவ ஶ்ரோத்ரஸ்யாநந்த்யம்।।5।।
ச.பா-“यदेव ते”(யதேவ தே எதை அவர்கள்) கர்தபீவிபீதர் என்றபெயர்ருடைய பரத்வாஜ கோத்திரத்தில் உதித்தவர்“ஸ்ரோத்தரமே பிரஹ்மம்” என்று. ஸ்ரோத்திரத்தில்“திக்” தேவதை. அதை அனந்தம் என்று உபாசனை செய். ஸ்ரோத்திரம் அனந்ததா என்பது என்ன? திசையே ஸ்ரோத்திரத்தின் அனந்தியம் எதனாலோ அதனால் ஹே சம்ராட்! கிழக்கு வடக்கு என்று எந்த திசைக்குச் சென்றாலும் அதனுடைய முடிவை (அந்தத்தை) ஒருவராலும் அடையமுடியாது. ஆகையால் திசை அனந்தம். ஹே சம்ராட்! திசையே ஸ்ரோத்திரம். ஆகையால் திசையின் அனந்தியமே ஸ்ரோத்திரத்தின் அனந்தியமும் ஆகும்.