अद्वैतभारती
मन्त्रः ६மந்த்ர꞉ 6 / १२12

एष सर्वेश्वर एष सर्वज्ञ एषोऽन्तर्याम्येष योनिः सर्वस्य प्रभवाप्ययौ हि भूतानाम् ॥ ६ ॥ஏஷ ஸர்வேஶ்வர ஏஷ ஸர்வஜ்ஞ ஏஷோ(அ)ந்தர்யாம்யேஷ யோநி꞉ ஸர்வஸ்ய ப்ரப4வாப்யயௌ ஹி பூ4தாநாம் ॥ 6 ॥

தமிழ்மந்தர அர்த்தம் - இது எல்லாவற்றிற்கும் ஈ.ஸ்வரனே. இது சர்வக்ஞன், இது அந்தர்யாமி மேலும் எல்லா ஜீவர்களின் உத்பத்தி லயம் இவற்றின் ஸ்தானமாவதால் இது எல்லாவற்றின் காரணமாகும்.
संस्कृतम्
தமிழ்
एष हि स्वरूपावस्थः सर्वेश्वरः साधिदैविकस्य भेदजातस्य सर्वस्य ईश्वरः ईशिता ; नैतस्माज्जात्यन्तरभूतोऽन्येषामिव, ‘प्राणबन्धनं हि सोम्य मनः’ (छा. उ. ६ । ८ । २) इति श्रुतेः । अयमेव हि सर्वस्य सर्वभेदावस्थो ज्ञातेति एषः सर्वज्ञः । अत एव एषः अन्तर्यामी, अन्तरनुप्रविश्य सर्वेषां भूतानां यमयिता नियन्ताप्येष एव । अत एव यथोक्तं सभेदं जगत्प्रसूयत इति एषः योनिः सर्वस्य । यत एवम् , प्रभवश्चाप्ययश्च प्रभवाप्ययौ हि भूतानामेष एव ॥ ६ ॥ஏஷ ஹி ஸ்வரூபாவஸ்த2꞉ ஸர்வேஶ்வர꞉ ஸாதி4தை3விகஸ்ய பே4த3ஜாதஸ்ய ஸர்வஸ்ய ஈஶ்வர꞉ ஈஶிதா ; நைதஸ்மாஜ்ஜாத்யந்தரபூ4தோ(அ)ந்யேஷாமிவ, ‘ப்ராணப3ந்த4நம் ஹி ஸோம்ய மந꞉’ (சா2. உ. 6 । 8 । 2) இதி ஶ்ருதே꞉ । அயமேவ ஹி ஸர்வஸ்ய ஸர்வபே4தா3வஸ்தோ2 ஜ்ஞாதேதி ஏஷ꞉ ஸர்வஜ்ஞ꞉ । அத ஏவ ஏஷ꞉ அந்தர்யாமீ, அந்தரநுப்ரவிஶ்ய ஸர்வேஷாம் பூ4தாநாம் யமயிதா நியந்தாப்யேஷ ஏவ । அத ஏவ யதோ2க்தம் ஸபே4த3ம் ஜக3த்ப்ரஸூயத இதி ஏஷ꞉ யோநி꞉ ஸர்வஸ்ய । யத ஏவம் , ப்ரப4வஶ்சாப்யயஶ்ச ப்ரப4வாப்யயௌ ஹி பூ4தாநாமேஷ ஏவ ॥ 6 ॥
अत्रैते श्लोका भवन्ति —அத்ரைதே ஶ்லோகா ப4வந்தி —
(अव) अत्रैतस्मिन्यथोक्तेऽर्थ एते श्लोका भवन्ति ।(அவ) அத்ரைதஸ்மிந்யதோ2க்தே(அ)ர்த2 ஏதே ஶ்லோகா ப4வந்தி ।
(ச.பா) தன்னுடைய ஸ்வருபத்தில் இருக்கும் பிராக்ஞனே சர்வேஸ்வரன் அதாவது எல்லா அதிதைவத்துடன் கூடி எல்லா பேத சமூகங்களின் ஈ.ஸ்வரன் அதாவது சாசனம் செய்பவன் (நடத்துபவன்) “प्राणबन्धनं हि सोम्य मनः” (பிராணபந்தனம் ஹி சோம்யமனः = ஹே சோம்ய பிராணபந்தனமே மனம்) என்று சுருதியின் வாக்கியம். எல்லா பேதங்களிலும் இருப்பது எல்லாவற்றின் ஞாதாவாகும். ஆகையால் அது சர்வக்ஞன். அது அந்தர்யாமி. அதாவது எல்லா பிராணிகளின் உள்ளும் பிரவேசித்து அவைகளை நியமனம் செய்வது (நடத்துவது) அதுவேயாகும். ஆகையால் முன் கூறப்பட்ட பேதத்துடன் எல்லா ஜகத்தும் இதிலிருந்து உண்டாவதால் அதுவே எல்லாவற்றிக்கும் காரணமாகும். ஆகையால் எல்லா பிராணிகளின் உற்பத்தி லயஸ்தானமும் அதுவே ஆகும்.
இந்த அர்த்தத்தில் இந்த ஸ்லோகங்கள் இருக்கின்றன.
(அ.கை) இங்கு இந்த முன் கூறப்பட்ட அர்த்தத்தால் இந்த ஸ்லோகங்கள் இருக்கின்றன.