मन्त्रः ५மந்த்ர꞉ 5 / १२12
यत्र सुप्तो न कञ्चन कामं कामयते न कञ्चन स्वप्नं पश्यति तत्सुषुप्तम् । सुषुप्तस्थान एकीभूतः प्रज्ञानघन एवानन्दमयो ह्यानन्दभुक्चेतोमुखः प्राज्ञस्तृतीयः पादः ॥ ५ ॥யத்ர ஸுப்தோ ந கஞ்சந காமம் காமயதே ந கஞ்சந ஸ்வப்நம் பஶ்யதி தத்ஸுஷுப்தம் । ஸுஷுப்தஸ்தா2ந ஏகீபூ4த꞉ ப்ரஜ்ஞாநக4ந ஏவாநந்த3மயோ ஹ்யாநந்த3பு4க்சேதோமுக2꞉ ப்ராஜ்ஞஸ்த்ருதீய꞉ பாத3꞉ ॥ 5 ॥
தமிழ்மந்திர அர்த்தம் - எந்த அவஸ்தையில் தூங்குகின்ற புருடன் எந்த போகத்திலும் இச்சை கொள்வதில்லையோ, ஸ்வப்னத்தையும் காண்பதில்லையோ அது சுஷுப்தி எனப்படுகிறது. அந்த சுஷுப்தி எதற்கு ஸ்தானமோ அவ்வாறேஏக பூதமாய் ப்ரகடனமாய் ஞானரூபமாய் ஆகிறது. அது ஆனந்தமயம். ஆனந்தத்தின் போக்தா. சேதனரூப முகமுடையது. அது பிராக்ஞன். அதுவே மூன்றாவது பாதமாகும்.
संस्कृतम्
தமிழ்
यत्र यस्मिन्स्थाने काले वा सुप्तो न कञ्चन कामं कामयते न कञ्चन स्वप्नं पश्यति । न हि सुषुप्ते पूर्वयोरिवान्यथाग्रहणलक्षणं स्वप्नदर्शनं कामो वा कश्चन विद्यते । तदेतत्सुषुप्तं स्थानमस्येति सुषुप्तस्थानः ।யத்ர யஸ்மிந்ஸ்தா2நே காலே வா ஸுப்தோ ந கஞ்சந காமம் காமயதே ந கஞ்சந ஸ்வப்நம் பஶ்யதி । ந ஹி ஸுஷுப்தே பூர்வயோரிவாந்யதா2க்3ரஹணலக்ஷணம் ஸ்வப்நத3ர்ஶநம் காமோ வா கஶ்சந வித்3யதே । ததே3தத்ஸுஷுப்தம் ஸ்தா2நமஸ்யேதி ஸுஷுப்தஸ்தா2ந꞉ ।
स्थानद्वयप्रविभक्तं मनःस्पन्दितं द्वैतजातं तथा रूपापरित्यागेनाविवेकापन्नं नैशतमोग्रस्तमिवाहः सप्रपञ्चमेकीभूतमित्युच्यते । अत एव स्वप्नजाग्रन्मनःस्पन्दनानि प्रज्ञानानि घनीभूतानीव ; सेयमवस्था अविवेकरूपत्वात्प्रज्ञानघन उच्यते । यथा रात्रौ नैशेन तमसा अविभज्यमानं सर्वं घनमिव, तद्वत्प्रज्ञानघन एव । एवशब्दान्न जात्यन्तरं प्रज्ञानव्यतिरेकेणास्तीत्यर्थः ।ஸ்தா2நத்3வயப்ரவிப4க்தம் மந꞉ஸ்பந்தி3தம் த்3வைதஜாதம் ததா2 ரூபாபரித்யாகே3நாவிவேகாபந்நம் நைஶதமோக்3ரஸ்தமிவாஹ꞉ ஸப்ரபஞ்சமேகீபூ4தமித்யுச்யதே । அத ஏவ ஸ்வப்நஜாக்3ரந்மந꞉ஸ்பந்த3நாநி ப்ரஜ்ஞாநாநி க4நீபூ4தாநீவ ; ஸேயமவஸ்தா2 அவிவேகரூபத்வாத்ப்ரஜ்ஞாநக4ந உச்யதே । யதா2 ராத்ரௌ நைஶேந தமஸா அவிப4ஜ்யமாநம் ஸர்வம் க4நமிவ, தத்3வத்ப்ரஜ்ஞாநக4ந ஏவ । ஏவஶப்3தா3ந்ந ஜாத்யந்தரம் ப்ரஜ்ஞாநவ்யதிரேகேணாஸ்தீத்யர்த2꞉ ।
मनसो विषयविषय्याकारस्पन्दनायासदुःखाभावात् आनन्दमयः आनन्दप्रायः ; नानन्द एव, अनात्यन्तिकत्वात् । यथा लोके निरायासः स्थितः सुख्यानन्दभुगुच्यते । अत्यन्तानायासरूपा हीयं स्थितिरनेनात्मनानुभूयत इत्यानन्दभुक् , ‘एषोऽस्य परम आनन्दः’ (बृ. उ. ४ । ३ । ३२) इति श्रुतेः ।மநஸோ விஷயவிஷய்யாகாரஸ்பந்த3நாயாஸது3꞉கா2பா4வாத் ஆநந்த3மய꞉ ஆநந்த3ப்ராய꞉ ; நாநந்த3 ஏவ, அநாத்யந்திகத்வாத் । யதா2 லோகே நிராயாஸ꞉ ஸ்தி2த꞉ ஸுக்2யாநந்த3பு4கு3ச்யதே । அத்யந்தாநாயாஸரூபா ஹீயம் ஸ்தி2திரநேநாத்மநாநுபூ4யத இத்யாநந்த3பு4க் , ‘ஏஷோ(அ)ஸ்ய பரம ஆநந்த3꞉’ (ப்3ரு. உ. 4 । 3 । 32) இதி ஶ்ருதே꞉ ।
स्वप्नादिप्रतिबोधं चेतः प्रति द्वारीभूतत्वात् चेतोमुखः ; बोधलक्षणं वा चेतो द्वारं मुखमस्य स्वप्नाद्यागमनं प्रतीति चेतोमुखः । भूतभविष्यज्ज्ञातृत्वं सर्वविषयज्ञातृत्वमस्यैवेति प्राज्ञः । सुषुप्तोऽपि हि भूतपूर्वगत्या प्राज्ञ उच्यते । अथवा, प्रज्ञप्तिमात्रमस्यैव असाधारणं रूपमिति प्राज्ञः ; इतरयोर्विशिष्टमपि विज्ञानमस्तीति । सोऽयं प्राज्ञस्तृतीयः पादः ॥ ५ ॥ஸ்வப்நாதி3ப்ரதிபோ3த4ம் சேத꞉ ப்ரதி த்3வாரீபூ4தத்வாத் சேதோமுக2꞉ ; போ3த4லக்ஷணம் வா சேதோ த்3வாரம் முக2மஸ்ய ஸ்வப்நாத்3யாக3மநம் ப்ரதீதி சேதோமுக2꞉ । பூ4தப4விஷ்யஜ்ஜ்ஞாத்ருத்வம் ஸர்வவிஷயஜ்ஞாத்ருத்வமஸ்யைவேதி ப்ராஜ்ஞ꞉ । ஸுஷுப்தோ(அ)பி ஹி பூ4தபூர்வக3த்யா ப்ராஜ்ஞ உச்யதே । அத2வா, ப்ரஜ்ஞப்திமாத்ரமஸ்யைவ அஸாதா4ரணம் ரூபமிதி ப்ராஜ்ஞ꞉ ; இதரயோர்விஶிஷ்டமபி விஜ்ஞாநமஸ்தீதி । ஸோ(அ)யம் ப்ராஜ்ஞஸ்த்ருதீய꞉ பாத3꞉ ॥ 5 ॥
(ச.பா) எந்த ஸ்தானத்திலோ, எந்த காலத்திலோ நன்றாக உறங்கினவன் सुप्तः ஒரு சுவப்னத்தையும் காண்பதில்லை. காமனைகளையும் காமனை (ஆசை) செய்வதில்லை. நல்ல உறக்கத்தில் முன்பு போல் வேறு ஓன்றை கிரஹிக்கும் லக்ஷணமாகிய ஸ்வப்ன தர்சனமோ காமமோ இல்லை. அந்த இந்த சுஷுப்தி ஸ்தானம் எதற்கோ அது சுஷுப்தி ஸ்தானம் எனப்படும்.
(ச.பா) எவ்வாறு இரவில் தினமானது இருளால் மறைக்கப்படுகிறதோ அவ்வாறு முன்பு கூறப்பட்ட இரண்டு ஸ்தானங்களிலும் (அவஸ்தைகளிலும்) வேறு வேறு விதமாய் தோன்றுகின்ற மனதின் வெளிப்பாட்டால் துவைத பிரபஞ்சத்துடன் தன்னுடைய ஸ்வரூபத்தை விட்டு விடாமல் அக்ஞானத்தால் மறைக்கப்படுகிறது. ஆகையால் பிரபஞ்சத்துடன் ஒன்றாகி (ஏகீபூதமாய்) விட்டது என்று கூறப்படுகிறது. ஆகையால் தான் ஸ்வப்ன ஜாக்ரத் ஆகிய மனதின் அசைவுகள் ஆகிய பிரக்ஞைகள் கனீபூதம், அதாவது மிகவும் கடினமாக அடர்த்தியானவை போல் இருக்கிறது. அந்த அவஸ்தை அவிவேகரூபமாய் இருப்பதால் பிரக்ஞானகனம் எனப்படுகிறது. எவ்வாறு இரவில். இரவின் இருளை தனியாகப் பிரிக்க முடியாததால் சம்பூர்ண ஜகத்தும் கனீபூதமாய் அறியப்படுகிறது. இவ்வாறு இது பிரக்ஞானகனமாகும். “एव” என்ற சப்தத்தால் இதன் தாத்பர்யம் என்னவெனில் அந்த சமயத்தில் பிரக்ஞானத்தைத் தவிர வேறு ஒன்றும் இருப்பதில்லை என்பது பொருள்.
(ச.பா) மனதிற்கு விஷயவிஷயீ ஆகார சலனம் இல்லாததால் ஆயாசமான துக்கத்தின் இன்மையே ஆனந்தமயம். அதாவது ஆனந்தம் போல் இருக்கிறதே தவிர ஆனந்தமல்ல. நிலையற்றதாய் இருப்பதால். உலகில் எவ்வாறு ஆசை அற்று இருக்கும்பொழுது சுகி என்றும் ஆனந்தபுக் என்றும் ஸ்திதியை அவனால் அனுபவிக்கப்படுவதால் ஆனந்தபுக் எனப்படுகிறான். இதுவே சுருதியிலும் “एषोऽस्य परम आनन्दः” என்று கூறப்பட்டுள்ளது.
(ச.பா) ஸ்வப்னம் முதலிய ஞானரூப சேதனத்திற்கு துவார (வழி) ரூபமாய் இருப்பதால் சேதோமுகம் எனப்படுகிறது. அல்லது ஸ்வப்னம் முதலியவைகளை அடைவதற்கான ஞானரூப சித்தமே இதன் துவாரம் (வழி) எதுவோ அது முகம் எனப்படும். ஆகையால் அது சேதோமுகம் எனப்படுகிறது. இறந்தகாலம், (भूत) வரும்காலம், (भविष्यत्) அவ்வாறே எல்லா விஷயங்களை அறியும் ज्ञाता (ஞாதா) அதுவே, ஆகையால் அது प्राज्ञं (பிராக்ஞன்) எனப்படுகிறான். சுப்த்த (தூங்கும்) அவஸ்தை இருந்தாலும் இதற்குமுன் உள்ள பூத முந்திய கதியினால் பிராக்ஞன் எனப்படுகிறான். அல்லது கேவலம் ஞப்த்தி (ஞானம்) மாத்திரம் இதற்கு அசாதாரண ரூபம் ஆகையால் பிராக்ஞன் ஆகும். ஆகையால் விச்வன், தைஜசன் இவைகளுடன் கூடிய விக்ஞானமும் ஆகும். இந்த பிராக்ஞன் மூன்றாவது பாதமாகும்.