मन्त्रः ४மந்த்ர꞉ 4 / १२12
स्वप्नस्थानोऽन्तःप्रज्ञः सप्ताङ्ग एकोनविंशतिमुखः प्रविविक्तभुक्तैजसो द्वितीयः पादः ॥ ४ ॥ஸ்வப்நஸ்தா2நோ(அ)ந்த꞉ப்ரஜ்ஞ꞉ ஸப்தாங்க3 ஏகோநவிம்ஶதிமுக2꞉ ப்ரவிவிக்தபு4க்தைஜஸோ த்3விதீய꞉ பாத3꞉ ॥ 4 ॥
தமிழ்மந்தர அர்த்தம் - ஸ்வப்னத்தை ஸ்தானமாகவும், அந்தः பிரக்ஞனாயும், ஏழு அங்கங்களுடன் கூடியவனும் பத்தொன்பது முகமுடையவனும் சூக்ஷ்ம விஷயங்களின் போக்தாவாயும் உள்ள தைஜசன் இரண்டாவது பாதம்.
संस्कृतम्
தமிழ்
स्वप्नः स्थानमस्य तैजसस्येति स्वप्नस्थानः । जाग्रत्प्रज्ञा अनेकसाधना बहिर्विषयेवावभासमाना मनःस्पन्दनमात्रा सती तथाभूतं संस्कारं मनस्याधत्ते ; तन्मनः तथा संस्कृतं चित्रित इव पटो बाह्यसाधनानपेक्षमविद्याकामकर्मभिः प्रेर्यमाणं जाग्रद्वदवभासते । तथा चोक्तम् — ‘अस्य लोकस्य सर्वावतो मात्रामपादाय’ (बृ. उ. ४ । ३ । ९) इत्यादि । तथा ‘परे देवे मनस्येकीभवति’ (प्र. उ. ४ । २) इति प्रस्तुत्य ‘अत्रैष देवः स्वप्ने महिमानमनुभवति’ (प्र. उ. ४ । ५) इत्याथर्वणे ।ஸ்வப்ந꞉ ஸ்தா2நமஸ்ய தைஜஸஸ்யேதி ஸ்வப்நஸ்தா2ந꞉ । ஜாக்3ரத்ப்ரஜ்ஞா அநேகஸாத4நா ப3ஹிர்விஷயேவாவபா4ஸமாநா மந꞉ஸ்பந்த3நமாத்ரா ஸதீ ததா2பூ4தம் ஸம்ஸ்காரம் மநஸ்யாத4த்தே ; தந்மந꞉ ததா2 ஸம்ஸ்க்ருதம் சித்ரித இவ படோ பா3ஹ்யஸாத4நாநபேக்ஷமவித்3யாகாமகர்மபி4꞉ ப்ரேர்யமாணம் ஜாக்3ரத்3வத3வபா4ஸதே । ததா2 சோக்தம் — ‘அஸ்ய லோகஸ்ய ஸர்வாவதோ மாத்ராமபாதா3ய’ (ப்3ரு. உ. 4 । 3 । 9) இத்யாதி3 । ததா2 ‘பரே தே3வே மநஸ்யேகீப4வதி’ (ப்ர. உ. 4 । 2) இதி ப்ரஸ்துத்ய ‘அத்ரைஷ தே3வ꞉ ஸ்வப்நே மஹிமாநமநுப4வதி’ (ப்ர. உ. 4 । 5) இத்யாத2ர்வணே ।
इन्द्रियापेक्षया अन्तःस्थत्वान्मनसः तद्वासनारूपा च स्वप्ने प्रज्ञा यस्येति अन्तःप्रज्ञः, विषयशून्यायां प्रज्ञायां केवलप्रकाशस्वरूपायां विषयित्वेन भवतीति तैजसः । विश्वस्य सविषयत्वेन प्रज्ञायाः स्थूलाया भोज्यत्वम् ; इह पुनः केवला वासनामात्रा प्रज्ञा भोज्येति प्रविविक्तो भोग इति । समानमन्यत् । द्वितीयः पादः तैजसः ॥ ४ ॥இந்த்3ரியாபேக்ஷயா அந்த꞉ஸ்த2த்வாந்மநஸ꞉ தத்3வாஸநாரூபா ச ஸ்வப்நே ப்ரஜ்ஞா யஸ்யேதி அந்த꞉ப்ரஜ்ஞ꞉, விஷயஶூந்யாயாம் ப்ரஜ்ஞாயாம் கேவலப்ரகாஶஸ்வரூபாயாம் விஷயித்வேந ப4வதீதி தைஜஸ꞉ । விஶ்வஸ்ய ஸவிஷயத்வேந ப்ரஜ்ஞாயா꞉ ஸ்தூ2லாயா போ4ஜ்யத்வம் ; இஹ புந꞉ கேவலா வாஸநாமாத்ரா ப்ரஜ்ஞா போ4ஜ்யேதி ப்ரவிவிக்தோ போ4க3 இதி । ஸமாநமந்யத் । த்3விதீய꞉ பாத3꞉ தைஜஸ꞉ ॥ 4 ॥
दर्शनादर्शनवृत्त्योः स्वापस्य तुल्यत्वात्सुषुप्तग्रहणार्थं यत्र सुप्त इत्यादिविशेषणम् । अथवा, त्रिष्वपि स्थानेषु तत्त्वाप्रतिबोधलक्षणः स्वापोऽविशिष्ट इति पूर्वाभ्यां सुषुप्तं विभजते ।த3ர்ஶநாத3ர்ஶநவ்ருத்த்யோ꞉ ஸ்வாபஸ்ய துல்யத்வாத்ஸுஷுப்தக்3ரஹணார்த2ம் யத்ர ஸுப்த இத்யாதி3விஶேஷணம் । அத2வா, த்ரிஷ்வபி ஸ்தா2நேஷு தத்த்வாப்ரதிபோ3த4லக்ஷண꞉ ஸ்வாபோ(அ)விஶிஷ்ட இதி பூர்வாப்4யாம் ஸுஷுப்தம் விப4ஜதே ।
(ச.பா) ஸ்வப்பனத்தை ஸ்தானமாக உடையதால் ஸ்வப்னஸ்தானன் எனப்படுகிறான். அநேக சாதனங்களுடன் கூடிய ஜாக்கிரத்கால புத்தியானது மனதின் ஸ்புரண மாத்திரத்தாலேயே வெளி விஷயங்களில் சம்பந்தம் காணப்படுகிறது. அதனால் மனதில் சம்ஸ்காரம் ஏற்படுகிறது. சித்திரம் வரையப்பட்ட வஸ்திரம் போல் இவ்வாறு சம்ஸ்காரங்களால் அந்த மனது அவித்யை. காமனை மேலும் கர்மத்தின் காரணமாய் பாஹிய சாதனங்களின் அபேக்ஷை இல்லாமலேயே பிரேரிக்கப்பட்டு (ஸ்வப்னத்தில்) ஜாக்கிரம் போல் காணப்படுகிறது. இவ்வாறு சுருதிகளில் கூறப்பட்டுள்ளது - “இந்த எல்லா சாதனங்களுடன் கூடிய ஜகத்தின் சம்ஸ்காரத்தைக் கிரஹணம் செய்கிறது. அவ்வாறே அதர்வண சுருதியிலும் பரம (இந்திரியங்கள் முதலியவைகளால் உத்கிருஷ்ட்டமான) தேவதை (பிரகாசம் செய்யக்கூடிய) மனதில் ஒரே ரூபமாய் ஆகிறது”. என்று துதித்துக் கூறுகிறார் = “இங்கு ஸ்வப்பன ஸ்தானத்தில் எந்த தேவன் உள்ளானோ அவன் தன்னுடைய மஹிமையை அனுபவிக்கிறான் என்பதாகும்.
(ச.பா) இந்திரியங்களைக் காட்டிலும் உள்ளிருப்பது மனம், அது வாசனை ரூபமாய் ஸ்வப்னத்தில் இருக்கிறது. அது அந்த: பிரக்ஞன் எனப்படுகிறது. விஷயங்கள் அற்றதில் கேவலம் பிரகாசரூபமான பிரக்ஞை விஷயீ (அனுபவிப்பது) ஆக இருப்பதால் “தைஜசன்” என்கிறோம், விச்வம் பாஹ்ய விஷயத்துடன் கூடியதாய் இருக்கிறது. ஆகையால் ஜாக்ராவஸ்தையில் ஸ்தூல பிரக்ஞை அதற்கு போஜ்ய மாகிறது. ஆனால் தைஜசனுக்கு கேவலம் வாசனா மாத்திர பிரக்ஞை புஜிக்கிறதாய் இருக்கிறது. ஆகையால் அதன் போகம் சூக்ஷ்மம் ஆகும். மற்றவைகளின் அர்த்தம் முன்போலாகும். இது தைஜசனின் இரண்டாவது பாதம் ஆகும்.
(ச.பா) (அ.கை) தர்சன (ஜாக்ரத ஸ்தானம்) அதர்சன (ஸ்வப்ன ஸ்தானம்) இவை இரண்டும் தத்துவஞானம் அற்ற லக்ஷணமான சுழுத்திக்கு ஒப்பாய் இருப்பதால் சுழுத்தி அவஸ்தையை கிரஹிப்பதற்காக இங்கு சுஷுப்தி முதலிய விசேஷணங்கள் ஆகும். அல்லது மூன்று ஸ்தானங்களிலும் தத்துவத்தின் அக்ஞானம் நித்திரைக்கு சமானமாகும். ஆகையால் முதலில் இரண்டு அவஸ்தைகளிலிருந்து சுஷுப்தியை பிரித்து காட்டுகிறார் (விபாகம் செய்கிறார்).