अद्वैतभारती
मन्त्रः ३மந்த்ர꞉ 3 / १२12

जागरितस्थानो बहिःप्रज्ञः सप्ताङ्ग एकोनविंशतिमुखः स्थूलभुग्वैश्वानरः प्रथमः पादः ॥ ३ ॥ஜாக3ரிதஸ்தா2நோ ப3ஹி꞉ப்ரஜ்ஞ꞉ ஸப்தாங்க3 ஏகோநவிம்ஶதிமுக2꞉ ஸ்தூ2லபு4க்3வைஶ்வாநர꞉ ப்ரத2ம꞉ பாத3꞉ ॥ 3 ॥

தமிழ்மந்த்ர அர்த்தம் - ஜாக்கிரதத்தில் வெளிபிரக்ஞை உடையவன், மேலும் ஏழு அங்கங்கள் பத்தொன்பது முகங்கள், ஸ்தூலபுக், ஸ்தூல விஷயங்களை அனுபவிக்கின்ற வைஸ்வாநரன் முதல் பாதம்.
संस्कृतम्
தமிழ்
जागरितं स्थानमस्येति जागरितस्थानः, बहिःप्रज्ञः स्वात्मव्यतिरिक्ते विषये प्रज्ञा यस्य, सः बहिःप्रज्ञः ; बहिर्विषयेव प्रज्ञा यस्याविद्याकृतावभासत इत्यर्थः । तथा सप्त अङ्गान्यस्य ; ‘तस्य ह वा एतस्यात्मनो वैश्वानरस्य मूर्धैव सुतेजाश्चक्षुर्विश्वरूपः प्राणः पृथग्वर्त्मात्मा सन्देहो बहुलो वस्तिरेव रयिः पृथिव्येव पादौ’ (छा. उ. ५ । १८ । २) इत्यग्निहोत्राहुतिकल्पनाशेषत्वेनाग्निर्मुखत्वेनाहवनीय उक्त इत्येवं सप्ताङ्गानि यस्य, सः सप्ताङ्गः ।ஜாக3ரிதம் ஸ்தா2நமஸ்யேதி ஜாக3ரிதஸ்தா2ந꞉, ப3ஹி꞉ப்ரஜ்ஞ꞉ ஸ்வாத்மவ்யதிரிக்தே விஷயே ப்ரஜ்ஞா யஸ்ய, ஸ꞉ ப3ஹி꞉ப்ரஜ்ஞ꞉ ; ப3ஹிர்விஷயேவ ப்ரஜ்ஞா யஸ்யாவித்3யாக்ருதாவபா4ஸத இத்யர்த2꞉ । ததா2 ஸப்த அங்கா3ந்யஸ்ய ; ‘தஸ்ய ஹ வா ஏதஸ்யாத்மநோ வைஶ்வாநரஸ்ய மூர்தை4வ ஸுதேஜாஶ்சக்ஷுர்விஶ்வரூப꞉ ப்ராண꞉ ப்ருத2க்3வர்த்மாத்மா ஸந்தே3ஹோ ப3ஹுலோ வஸ்திரேவ ரயி꞉ ப்ருதி2வ்யேவ பாதௌ3’ (சா2. உ. 5 । 18 । 2) இத்யக்3நிஹோத்ராஹுதிகல்பநாஶேஷத்வேநாக்3நிர்முக2த்வேநாஹவநீய உக்த இத்யேவம் ஸப்தாங்கா3நி யஸ்ய, ஸ꞉ ஸப்தாங்க3꞉ ।
तथा एकोनविंशतिर्मुखान्यस्य ; बुद्धीन्द्रियाणि कर्मेन्द्रियाणि च दश, वायवश्च प्राणादयः पञ्च, मनो बुद्धिरहङ्कारश्चित्तमिति, मुखानीव मुखानि तानि ; उपलब्धिद्वाराणीत्यर्थः । स एवंविशिष्टो वैश्वानरः यथोक्तैर्द्वारैः शब्दादीन्स्थूलान्विषयान्भुङ्क्त इति स्थूलभुक् । विश्वेषां नराणामनेकधा सुखादिनयनाद्विश्वानरः, यद्वा विश्वश्चासौ नरश्चेति विश्वानरः, विश्वानर एव वैश्वानरः, सर्वपिण्डात्मानन्यत्वात् ; स प्रथमः पादः । एतत्पूर्वकत्वादुत्तरपादाधिगमस्य प्राथम्यमस्य ।ததா2 ஏகோநவிம்ஶதிர்முகா2ந்யஸ்ய ; பு3த்3தீ4ந்த்3ரியாணி கர்மேந்த்3ரியாணி ச த3ஶ, வாயவஶ்ச ப்ராணாத3ய꞉ பஞ்ச, மநோ பு3த்3தி4ரஹங்காரஶ்சித்தமிதி, முகா2நீவ முகா2நி தாநி ; உபலப்3தி4த்3வாராணீத்யர்த2꞉ । ஸ ஏவம்விஶிஷ்டோ வைஶ்வாநர꞉ யதோ2க்தைர்த்3வாரை꞉ ஶப்3தா3தீ3ந்ஸ்தூ2லாந்விஷயாந்பு4ங்க்த இதி ஸ்தூ2லபு4க் । விஶ்வேஷாம் நராணாமநேகதா4 ஸுகா2தி3நயநாத்3விஶ்வாநர꞉, யத்3வா விஶ்வஶ்சாஸௌ நரஶ்சேதி விஶ்வாநர꞉, விஶ்வாநர ஏவ வைஶ்வாநர꞉, ஸர்வபிண்டா3த்மாநந்யத்வாத் ; ஸ ப்ரத2ம꞉ பாத3꞉ । ஏதத்பூர்வகத்வாது3த்தரபாதா3தி4க3மஸ்ய ப்ராத2ம்யமஸ்ய ।
कथम् ‘अयमात्मा ब्रह्म’ इति प्रत्यगात्मनोऽस्य चतुष्पात्त्वे प्रकृते द्युलोकादीनां मूर्धाद्यङ्गत्वमिति ।கத2ம் ‘அயமாத்மா ப்3ரஹ்ம’ இதி ப்ரத்யகா3த்மநோ(அ)ஸ்ய சதுஷ்பாத்த்வே ப்ரக்ருதே த்3யுலோகாதீ3நாம் மூர்தா4த்3யங்க3த்வமிதி ।
नैष दोषः, सर्वस्य प्रपञ्चस्य साधिदैविकस्य अनेनात्मना चतुष्पात्त्वस्य विवक्षितत्वात् । एवं च सति सर्वप्रपञ्चोपशमे अद्वैतसिद्धिः । सर्वभूतस्थश्च आत्मा एको दृष्टः स्यात् ; सर्वभूतानि चात्मनि । ‘यस्तु सर्वाणि भूतानि’ (ई. उ. ६) इत्यादिश्रुत्यर्थश्चैवमुपसंहृतः स्यात् ; अन्यथा हि स्वदेहपरिच्छिन्न एव प्रत्यगात्मा साङ्‍ख्यादिभिरिव दृष्टः स्यात् ; तथा च सति अद्वैतमिति श्रुतिकृतो विशेषो न स्यात् , साङ्‍ख्यादिदर्शनेनाविशेषात् । इष्यते च सर्वोपनिषदां सर्वात्मैक्यप्रतिपादकत्वम् ; ततो युक्तमेवास्य आध्यात्मिकस्य पिण्डात्मनो द्युलोकाद्यङ्गत्वेन विराडात्मनाधिदैविकेनैकत्वमित्यभिप्रेत्य सप्ताङ्गत्ववचनम् । ‘मूर्धा ते व्यपतिष्यत्’ (छा. उ. ५ । १२ । २) इत्यादिलिङ्गदर्शनाच्च ।நைஷ தோ3ஷ꞉, ஸர்வஸ்ய ப்ரபஞ்சஸ்ய ஸாதி4தை3விகஸ்ய அநேநாத்மநா சதுஷ்பாத்த்வஸ்ய விவக்ஷிதத்வாத் । ஏவம் ச ஸதி ஸர்வப்ரபஞ்சோபஶமே அத்3வைதஸித்3தி4꞉ । ஸர்வபூ4தஸ்த2ஶ்ச ஆத்மா ஏகோ த்3ருஷ்ட꞉ ஸ்யாத் ; ஸர்வபூ4தாநி சாத்மநி । ‘யஸ்து ஸர்வாணி பூ4தாநி’ (ஈ. உ. 6) இத்யாதி3ஶ்ருத்யர்த2ஶ்சைவமுபஸம்ஹ்ருத꞉ ஸ்யாத் ; அந்யதா2 ஹி ஸ்வதே3ஹபரிச்சி2ந்ந ஏவ ப்ரத்யகா3த்மா ஸாங்‍க்2யாதி3பி4ரிவ த்3ருஷ்ட꞉ ஸ்யாத் ; ததா2 ச ஸதி அத்3வைதமிதி ஶ்ருதிக்ருதோ விஶேஷோ ந ஸ்யாத் , ஸாங்‍க்2யாதி3த3ர்ஶநேநாவிஶேஷாத் । இஷ்யதே ச ஸர்வோபநிஷதா3ம் ஸர்வாத்மைக்யப்ரதிபாத3கத்வம் ; ததோ யுக்தமேவாஸ்ய ஆத்4யாத்மிகஸ்ய பிண்டா3த்மநோ த்3யுலோகாத்3யங்க3த்வேந விராடா3த்மநாதி4தை3விகேநைகத்வமித்யபி4ப்ரேத்ய ஸப்தாங்க3த்வவசநம் । ‘மூர்தா4 தே வ்யபதிஷ்யத்’ (சா2. உ. 5 । 12 । 2) இத்யாதி3லிங்க3த3ர்ஶநாச்ச ।
विराजैकत्वमुपलक्षणार्थं हिरण्यगर्भाव्याकृतात्मनोः । उक्तं चैतन्मधुब्राह्मणे — ‘यश्चायमस्यां पृथिव्यां तेजोमयोऽमृतमयः पुरुषो यश्चायमध्यात्मम्’ (बृ. उ. २ । ५ । १) इत्यादि । सुषुप्ताव्याकृतयोस्त्वेकत्वं सिद्धमेव, निर्विशेषत्वात् । एवं च सत्येतत्सिद्धं भविष्यति — सर्वद्वैतोपशमे चाद्वैतमिति ॥ ३ ॥விராஜைகத்வமுபலக்ஷணார்த2ம் ஹிரண்யக3ர்பா4வ்யாக்ருதாத்மநோ꞉ । உக்தம் சைதந்மது4ப்3ராஹ்மணே — ‘யஶ்சாயமஸ்யாம் ப்ருதி2வ்யாம் தேஜோமயோ(அ)ம்ருதமய꞉ புருஷோ யஶ்சாயமத்4யாத்மம்’ (ப்3ரு. உ. 2 । 5 । 1) இத்யாதி3 । ஸுஷுப்தாவ்யாக்ருதயோஸ்த்வேகத்வம் ஸித்3த4மேவ, நிர்விஶேஷத்வாத் । ஏவம் ச ஸத்யேதத்ஸித்3த4ம் ப4விஷ்யதி — ஸர்வத்3வைதோபஶமே சாத்3வைதமிதி ॥ 3 ॥
(ச.பா) ஜாக்ரத அவஸ்தா எதற்கு ஸ்தானமோ அது ஜாக்ரதஸ்தானம் எனப்படுகிறது. பஹிஷ் பிரக்ஞை என்றால் ஸ்வாத்மாவைக் காட்டிலும் வேறான விஷயத்தில் பிரக்ஞை எவனுக்கு இருக்கிறதோ அவன் பஹிஷ்பிரக்ஞன். வெளியில் (பாஹ்ய) உள்ள விஷயங்களில் இருக்கும் பிரக்ஞையானது அவித்தையினால் உண்டானதாய் அவபாசிக்கிறது (விளக்குகிறது) என்பது பொருள். அவ்வாறே சப்தாங்கம் அதாவது “तस्य ह वा एतस्यात्मनो वैश्वानरस्य मूर्धैव सुतेजाश्चक्षुर्विश्वरूपः प्राणः पृथग्वर्त्मात्मा संदेहो बहुलो वस्तिरेव रयिः पृथिव्येव पादौ” (தஸ்ய ஹ வாஏதஸ்யாத்மனோ வைச்வானரஸ்ய மூர்தைவ சுதேஜாச்சக்ஷுர்விச்வரூப. பிராண ப்ருதக்வர்மாத்மா சந்தேஹோ பஹுலோ வஸ்திரேவ ரயி. ப்ருதிவ்யேவ பாதௌ = இந்த வைச்வானர ஆத்மாவிற்கு த்யுலோகம் சிரஸ், சூரியன் கண், வாயு பிராணன், ஆகாசம் மத்தியபாகம் (தேஹம்), அன்னம் (அன்னத்தின்காரணரூப ஜலம்) மூத்திரஸ்தானம் மேலும் பிருதிவியானது. இரு பாதங்கள் என்ற சுருதியின்படி அக்னிஹோத்திர கல்பனையில் அங்க பூதமாய் இருப்பதால் ஆஹவநீய அக்னி அதன் முகரூபமாய் கூறப்படுகிறது. இவ்வாறு எதற்கு இந்த ஏழு அங்கங்களோ அது சப்தாங்கம் எனக் கூறப்படுகிறது.
(ச.பா) அவ்வாறே பத்தொன்பது முகங்கள் உடையது, அதாவது ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள் ஆக பத்து மேலும் பிராணவாயுக்கள். ஐந்து, மேலும் மனம், புத்தி, அஹங்காரம், சித்தம் ஆகிய பத்தொன்பதும் முகங்கள் போல் முகங்கள், அவைகள் உபலப்தி (ஞானம்= அறிவு ஏற்படுவதற்கான) வாயில்களாகும் என்பது பொருள். இவ்வாறு இவைகளுடன் கூடிய வைச்வாநரன் முன் கூறப்பட்ட வாயில்களின் மூலமாய் சப்தம் முதலிய ஸ்தூல விஷயங்களைப் புஜிக்கிறான் (அனுபவிக்கிறான்). ஆகையால் ஸ்தூலபுக் எனப்படுகிறான். சம்பூர்ண நரர்களையும் (எல்லா வகைப் பிராணிகளையும்) நடத்திச் செல்வதால் வைச்வாநரன் எனப்படுகிறான். அல்லது விச்வம் எல்லாம் நரரூபமாய் இருப்பதால் விச்வாநரன். விச்வாநரனே வைச்வாநரன். எல்லா தேஹங்களுக்கும் அநன்யமாய் (அபின்னமாய்) இருப்பதால் அதுவே முதல் பாதம். இது முதலில் இருப்பதால் இதற்குப் பின்வரும் பாதத்தின் ஞானத்திற்கு முன் இதனுடைய ஞானம் ஏற்படுவதால் இதுவே முதலாவது ஆகும்.
(ச.பா) (அயமாத்மா பிரஹ்ம) இந்த சுருதியின் படி இங்கு பிரத்யக் ஆத்மாவிற்கு நான்கு பாதங்களுடையதைக் கூறுவதற்கானதாகும். அதில் த்யுலோகம் முதலியவை இதன் சிரஸ் முதலிய அங்கரூபமாய் எவ்வாறு கூறலாம்?
(ச.பா) இது தோஷமில்லை. ஏனெனில் இந்த ஆத்மாவின் மூலமாகத்தான் அதிதைவதத்துடன் கூடிய சம்பூர்ண பிரபஞ்சத்தின் நான்கு பாதங்களையும் பிரதிபாதனம் செய்வதற்கு (விவரிப்பதற்கு) ஆகும். இவ்வாறு இருக்கும் பொழுது சம்பூர்ண பிரபஞ்சத்தின் உபசமனமே (நீக்கமே) அத்வைத சித்தியாகும். எல்லா பூதங்களிலும் (பிராணிகளிலும்) இருக்கின்றது ஒரே ஆத்மா, எல்லா பூதங்களிலும் ஆத்மாவிலும் (சாக்ஷாத்தாய்) பார்க்கபடுவதாய் விடும் “यस्तु सर्वाणि भूतानि” என்பது முதலிய சுருதியின் அர்த்தமும் இல்லாமல் போய் விடும் மேலும் அவ்வாறு இல்லையெனில் சாங்கிய தர்சன முதலியவைகளைப் போல் தன்னுடைய தேஹத்தில் பரிச்சின்னமாய் அந்தராத்மாவின் தர்சனமாகிவிடும், இவ்வாறானால் “अद्वैतं” என்ற சுருதிபிரதிபாதித விசேஷ பாவனையின் சித்தி உண்டாகாது. ஏனெனில் சாங்கியம் முதலிய தர்சனங்களின் அபேக்ஷை இதில் சிறிதும் விசேஷமுடையதாகாது. ஆனால் எல்லா உபநிஷத்துக்களுக்கும் ஆத்மாவின் ஏகத்துவத்தை பிரதிபாதனம் செய்வதிலேயே இஷ்டம் ஆகையால் இந்த ஆத்யாத்மிக பிண்டாத்மாவின் த்யூலோகம் முதலியவைகளை அங்கரூபமாய் ஆதி தைவீக பிண்டாத்மாவுடன் ஏகத்துவம் பிரதிபாதனம் செய்வதில் அபிப்பிராயம் கொண்டு அந்த சப்தாங்கம் கூறப்பட்டது உசிதமேயாகும். இதைத் தவிர “मूर्धा ते व्यपतिष्यत्” (மூர்த்தா தே வ்யபதிஷ்யத்) உன்னுடைய தலை விழுந்துவிடும்) என்ற வாக்கியம் இதில் ஹேதுவாகும்.
(ச.பா) எந்த விராட்டுடன் ஏகத்துவம் கூறப்பட்டதோ அந்த ஹிரண்யகர்பன் அவ்யாகிருதன் இவைகளின் ஏகத்துவத்தை உபலக்ஷிப்பதாகும். மது பிராஹ்மணத்திலும் “यश्चायमस्यां पृथिव्यां तेजोमयोऽमृतमयः पुरुषो यश्चायमध्यात्मम्” (யச்சாயமஸ்யாம் பிருதிவ்யாம் தேஜோமயோஅம்ருதமய புருஷோயச்சாயமத்யாத்மம் = எந்த ஒருவன் இந்த பிருதிவியில் தேஜோமயமாயும் அம்ருதமாயும் உள்ள புருஷன். அவ்வாறே எந்த அந்த அவனே அத்தியாத்ம புருஷன்) என்பது முதலியவை. ஒரு விசேஷமும் இல்லாத காரணத்தால் தூங்கும் புருடனும் அவ்யாக்ருதத்துடன் ஏகத்துவம் சித்திக்கிறது. இவ்வாறு இருப்பதால் என்ன சித்திக்கிறது எனில் எல்லா துவைதங்களும் நீங்கின பின் அத்வைதமே சித்திக்கிறது என்பதாகும்.