मन्त्रः २மந்த்ர꞉ 2 / १२12
सर्वं ह्येतद्ब्रह्मायमात्मा ब्रह्म सोऽयमात्मा चतुष्पात् ॥ २ ॥ஸர்வம் ஹ்யேதத்3ப்3ரஹ்மாயமாத்மா ப்3ரஹ்ம ஸோ(அ)யமாத்மா சதுஷ்பாத் ॥ 2 ॥
தமிழ்மந்தர அர்த்தம் - அது எல்லாம் பிரஹ்மமே. அந்த ஆத்மா பிரஹ்மம் அந்த இந்த ஆத்மா நான்கு பாதங்கள் உடையது.
संस्कृतम्
தமிழ்
सर्वं ह्येतद्ब्रह्मेति । सर्वं यदुक्तमोङ्कारमात्रमिति, तदेतत् ब्रह्म । तच्च ब्रह्म परोक्षाभिहितं प्रत्यक्षतो विशेषेण निर्दिशति — अयमात्मा ब्रह्मेति । अयम् इति चतुष्पात्त्वेन प्रविभज्यमानं प्रत्यगात्मतयाभिनयेन निर्दिशति अयमात्मेति । सोऽयमात्मा ओङ्काराभिधेयः परापरत्वेन व्यवस्थितः चतुष्पात् कार्षापणवत् , न गौरिव । त्रयाणां विश्वादीनां पूर्वपूर्वप्रविलापनेन तुरीयस्य प्रतिपत्तिरिति करणसाधनः पादशब्दः ; तुरीयस्य तु पद्यत इति कर्मसाधनः पादशब्दः ॥ २ ॥ஸர்வம் ஹ்யேதத்3ப்3ரஹ்மேதி । ஸர்வம் யது3க்தமோங்காரமாத்ரமிதி, ததே3தத் ப்3ரஹ்ம । தச்ச ப்3ரஹ்ம பரோக்ஷாபி4ஹிதம் ப்ரத்யக்ஷதோ விஶேஷேண நிர்தி3ஶதி — அயமாத்மா ப்3ரஹ்மேதி । அயம் இதி சதுஷ்பாத்த்வேந ப்ரவிப4ஜ்யமாநம் ப்ரத்யகா3த்மதயாபி4நயேந நிர்தி3ஶதி அயமாத்மேதி । ஸோ(அ)யமாத்மா ஓங்காராபி4தே4ய꞉ பராபரத்வேந வ்யவஸ்தி2த꞉ சதுஷ்பாத் கார்ஷாபணவத் , ந கௌ3ரிவ । த்ரயாணாம் விஶ்வாதீ3நாம் பூர்வபூர்வப்ரவிலாபநேந துரீயஸ்ய ப்ரதிபத்திரிதி கரணஸாத4ந꞉ பாத3ஶப்3த3꞉ ; துரீயஸ்ய து பத்3யத இதி கர்மஸாத4ந꞉ பாத3ஶப்3த3꞉ ॥ 2 ॥
कथं चतुष्पात्त्वमित्याह —கத2ம் சதுஷ்பாத்த்வமித்யாஹ —
(ச.பா) எல்லாம் இந்த பிரஹ்மமே. எது எல்லாம் என்று கூறப்பட்டதோ ஓம்காரமாத்திரம் அது இந்த பிரஹ்மம் இதுவரையிலும் பரோக்ஷரூபமாக கூறப்பட்ட அந்த பிரஹ்மம் விசேஷரூபத்தால் பிரத்யக்ஷமாய் இந்த ஆத்மா பிரஹ்மம் என்று நிர்தேசம் செய்யப்படுகிறது. இங்கு அயம் (இந்த) என்ற சப்தம் நான்குபாதரூபமாய் பிரித்து பிரத்யக் ஆத்மாவாய் அபிநயம் (முத்திரைக்காட்டி ---- ஆள்காட்டி விரலால்காட்டி) செய்து நிர்தேசம் செய்கிறார் அயமாத்மா (இந்த ஆத்மா) பிரஹ்மம் என்று. அந்த இந்த ஆத்மா ஓம்காரம் எனப்படும் பராபரரூபமாய் கூறப்படும் அந்த இந்த ஆத்மா ரூபாயிற்கு சமானமாக நான்கு பாதங்கள் (கால், அரை, முக்கால், முழுவதும்) என்று உள்ளது. பசுவிற்கு உள்ள கால்கள்போல் அல்ல. விச்வம் முதலிய மூன்று பாதங்களிலும் கிரமமாகபூர்வ, பூர்வத்தில்லயம்செய்து முடிவில் துரீய பிரஹ்மத்தின் அடைவு உண்டாகிறது. “பாத” சப்தம் கரணசாதனம். ஆகையால் முதலில் மூன்று பாதங்களிலும் பாதசப்தம் கரணவாச்சியமாகும். மேலும் துரீயத்தில் அடையப்பட்டது என்ற வகையில் கர்மவாச்சியமாகும்.
அந்த ஆத்மஸ்வரூபமானது எவ்வாறு நான்கு பாதங்களுடன் கூடியது என்பதனை விளக்குகிறார்.