कारिका ३९காரிகா 39 / ४८48
अस्पर्शयोगो वै नाम दुर्दर्शः सर्वयोगिणाम् ।
योगिनो बिभ्यति ह्यस्मादभये भयदर्शिनः ॥ ३९ ॥அஸ்பர்ஶயோகோ3 வை நாம து3ர்த3ர்ஶ꞉ ஸர்வயோகி3ணாம் ।
யோகி3நோ பி3ப்4யதி ஹ்யஸ்மாத3ப4யே ப4யத3ர்ஶிந꞉ ॥ 39 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - सर्वयोगिभिः अस्पर्श योगो नाम वै (अयं योगः) दुर्दर्शः हि अभये अस्मात् भयदर्शिनः योगिनः बिभ्यति ।காரிகா அந்வய꞉ - ஸர்வயோகி3பி4꞉ அஸ்பர்ஶ யோகோ3 நாம வை (அயம் யோக3꞉) து3ர்த3ர்ஶ꞉ ஹி அப4யே அஸ்மாத் ப4யத3ர்ஶிந꞉ யோகி3ந꞉ பி3ப்4யதி ।
अस्पर्शयोगो नाम अयं सर्वसम्बन्धाख्यस्पर्शवर्जितत्वात् अस्पर्शयोगो नाम वै स्मर्यते प्रसिद्ध उपनिषत्सु । दुःखेन दृश्यत इति दुर्दर्शः सर्वयोगिणाम् वेदान्तविज्ञानरहितानाम् ; आत्मसत्यानुबोधायासलभ्य एवेत्यर्थः ।அஸ்பர்ஶயோகோ3 நாம அயம் ஸர்வஸம்ப3ந்தா4க்2யஸ்பர்ஶவர்ஜிதத்வாத் அஸ்பர்ஶயோகோ3 நாம வை ஸ்மர்யதே ப்ரஸித்3த4 உபநிஷத்ஸு । து3꞉கே2ந த்3ருஶ்யத இதி து3ர்த3ர்ஶ꞉ ஸர்வயோகி3ணாம் வேதா3ந்தவிஜ்ஞாநரஹிதாநாம் ; ஆத்மஸத்யாநுபோ3தா4யாஸலப்4ய ஏவேத்யர்த2꞉ ।
योगिनः बिभ्यति हि अस्मात्सर्वभयवर्जितादपि आत्मनाशरूपमिमं योगं मन्यमाना भयं कुर्वन्ति, अभये अस्मिन् भयदर्शिनः भयनिमित्तात्मनाशदर्शनशीलाः अविवेकिनः इत्यर्थः ॥யோகி3ந꞉ பி3ப்4யதி ஹி அஸ்மாத்ஸர்வப4யவர்ஜிதாத3பி ஆத்மநாஶரூபமிமம் யோக3ம் மந்யமாநா ப4யம் குர்வந்தி, அப4யே அஸ்மிந் ப4யத3ர்ஶிந꞉ ப4யநிமித்தாத்மநாஶத3ர்ஶநஶீலா꞉ அவிவேகிந꞉ இத்யர்த2꞉ ॥
येषां पुनर्ब्रह्मस्वरूपव्यतिरेकेण रज्जुसर्पवत्कल्पितमेव मन इन्द्रियादि च न परमार्थतो विद्यते, तेषां ब्रह्मस्वरूपाणामभयं मोक्षाख्या च अक्षया शान्तिः स्वभावत एव सिद्धा, नान्यायत्ता, ‘नोपचारः कथञ्चन’ (मा. का. ३ । ३६) इत्युक्तेः ; ये त्वतोऽन्ये योगिनो मार्गगा हीनमध्यमदृष्टयो मनोऽन्यदात्मव्यतिरिक्तमात्मसम्बन्धि पश्यन्ति, तेषामात्मसत्यानुबोधरहितानांயேஷாம் புநர்ப்3ரஹ்மஸ்வரூபவ்யதிரேகேண ரஜ்ஜுஸர்பவத்கல்பிதமேவ மந இந்த்3ரியாதி3 ச ந பரமார்த2தோ வித்3யதே, தேஷாம் ப்3ரஹ்மஸ்வரூபாணாமப4யம் மோக்ஷாக்2யா ச அக்ஷயா ஶாந்தி꞉ ஸ்வபா4வத ஏவ ஸித்3தா4, நாந்யாயத்தா, ‘நோபசார꞉ கத2ஞ்சந’ (மா. கா. 3 । 36) இத்யுக்தே꞉ ; யே த்வதோ(அ)ந்யே யோகி3நோ மார்க3கா3 ஹீநமத்4யமத்3ருஷ்டயோ மநோ(அ)ந்யதா3த்மவ்யதிரிக்தமாத்மஸம்ப3ந்தி4 பஶ்யந்தி, தேஷாமாத்மஸத்யாநுபோ3த4ரஹிதாநாம்
காரிகா அர்த்தம் - இந்த அஸ்பர்சயோகம் நிச்சயம் யோகிகளுக்கு மிகக் கடினமாகப் பார்க்கப்படுகிறது. இந்த அபய பதத்தில் பயத்தைக் காணும் யோகிகள் இதை பயமுடையதாக கருதுகிறார்கள்.
(ச.பா) அஸ்பர்சயோகம் என்ற பெயர் உடையது. அதாவது எல்லா சம்பந்த ரூப ஸ்பர்சங்களும் அற்றது. அதனால் அது உபநிஷத்துக்களில் அஸ்பர்சயோகம் என்ற நாமத்தால் பிரசித்தமாய் இருக்கிறது. வேதாந்த விக்ஞானம் அற்றயோகிகளுக்கு அது மிகக் கடினமாகப் பார்க்கப்படுகிறது. ஆகையால் அவர்களுக்கு மிகக் கடினமானது. இதன் தாத்பர்யம் என்னவெனில் ஆத்ம சத்யானுபோதத்தை அநுபவித்தர்களுக்கே ஆகும். மேலும் மிகுந்த ஆயாசத்தோடு அடையப்படுவதாகும்.
(ச.பா) ஏனெனில் பயமற்றதான இந்த ஆத்ம தத்துவத்தினின்று ஆத்ம சத்யானுபவ மில்லாமையால் இதை ஆத்ம நாசமோ என்று நினைத்து பயப்படுகின்றகேவல கர்ம நிஷ்டர்கள் ஆத்மாவே நசித்து விடுவதாகப் பயப்படுகிறார்கள். எனவே அவர்கள் அபயரூபத்தில் தங்கள் அனுபவக்குறைவால் பயத்தைக் கற்பிக்கிறார்கள். இவர்கள் அவிவேகிகளாவார்கள்.
(ச.பா) (அ.கை) எவர்களுடைய திருஷ்டியில் பிரஹ்ம ஸ்வரூபத்தைக்காட்டிலும் வேறான மனம், இந்திரியம் முதலியவைகள் ரஜ்ஜு சர்ப்பம் போல் கல்பிக்கப்பட்டவை, உண்மையில் அவற்றிக்கு இருப்பு இல்லை. அப்படிப்பட்ட பிரஹ்ம ஸ்வரூபமானவர்களுக்கு பயமற்றதன்மையும் மோக்ஷம் எனப்படும் குறைவற்ற சாந்தியும் ஸ்வபாவமாகவே சித்திக்கிறது. எந்த ஒன்றின் அதீனமும் அல்ல. அதற்கு கர்த்தவ்யம் இல்லை என்பது முன்பே கூறப்பட்டது. ஆனால் இதைத்தவிர வேறான அதம, மத்யம பாதையில் செல்லும் யோகிகள் மனதை ஆத்மாவைக்காட்டிலும் வேறான ஆத்மாவின் சம்பந்தி என்று கருதுகிறார்கள். அவர்கள் ஆத்ம சத்ய போதம் அற்றவர்கள்-