अद्वैतभारती
कारिका ४०காரிகா 40 / ४८48

मनसो निग्रहायत्तमभयं सर्वयोगिणाम् ।
दुःखक्षयः प्रबोधश्चाप्यक्षया शान्तिरेव च ॥ ४० ॥
மநஸோ நிக்3ரஹாயத்தமப4யம் ஸர்வயோகி3ணாம் ।
து3꞉க2க்ஷய꞉ ப்ரபோ3த4ஶ்சாப்யக்ஷயா ஶாந்திரேவ ச ॥ 40 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - सर्वयोगिनां मनसः निग्रहायत्तम् अभयं (भवति) किं च दुःख क्षयः अपि प्रबोधः च अक्षया शान्तिरेव च ।காரிகா அந்வய꞉ - ஸர்வயோகி3நாம் மநஸ꞉ நிக்3ரஹாயத்தம் அப4யம் (ப4வதி) கிம் ச து3꞉க2 க்ஷய꞉ அபி ப்ரபோ3த4꞉ ச அக்ஷயா ஶாந்திரேவ ச ।
मनसो निग्रहायत्तमभयं सर्वेषां योगिनाम् । किञ्च, दुःखक्षयोऽपि । न ह्यात्मसम्बन्धिनि मनसि प्रचलिते दुःखक्षयोऽस्त्यविवेकिनाम् । किञ्च, आत्मप्रबोधोऽपि मनोनिग्रहायत्त एव । तथा, अक्षयापि मोक्षाख्या शान्तिस्तेषां मनोनिग्रहायत्तैव ॥ ४० ॥மநஸோ நிக்3ரஹாயத்தமப4யம் ஸர்வேஷாம் யோகி3நாம் । கிஞ்ச, து3꞉க2க்ஷயோ(அ)பி । ந ஹ்யாத்மஸம்ப3ந்தி4நி மநஸி ப்ரசலிதே து3꞉க2க்ஷயோ(அ)ஸ்த்யவிவேகிநாம் । கிஞ்ச, ஆத்மப்ரபோ3தோ4(அ)பி மநோநிக்3ரஹாயத்த ஏவ । ததா2, அக்ஷயாபி மோக்ஷாக்2யா ஶாந்திஸ்தேஷாம் மநோநிக்3ரஹாயத்தைவ ॥ 40 ॥
காரிகா அர்த்தம் - எல்லா யோகிகளுக்கும் பயமற்றதன்மை, (அபயம்), துக்கக்ஷயம், பிரபோதம், குறைவற்ற சாந்தி இவைகள் மனோ நிக்கிரஹத்தின் அதீனமாகும்
(ச.பா) எல்லா யோகிகளின் அபயமானது மனோ நிக்ரஹத்தின் அதீனமாகும். துக்கக்ஷயமும் அவ்வாறே. ஏனெனில் ஆத்மா சம்பந்தமுடைய மனத்தில் சலனம் உடைய அவிவேகி புருஷனுக்கு துக்கம் க்ஷயமாவதில்லை. இதைத் தவிர ஆத்மஞானமும் மனதின் நிக்ரஹத்திற்கு அதீனமாகவே உள்ளது. அவ்வாறே மோக்ஷம் எனப்படும் குறைவற்ற (அக்ஷய) சாந்தியும் மனோநிக்ரஹத்தின் அதீனமாகவே உள்ளது.