कारिका ४१காரிகா 41 / ४८48
उत्सेक उदधेर्यद्वत्कुशाग्रेणैकबिन्दुना ।
मनसो निग्रहस्तद्वद्भवेदपरिखेदतः ॥ ४१ ॥உத்ஸேக உத3தே4ர்யத்3வத்குஶாக்3ரேணைகபி3ந்து3நா ।
மநஸோ நிக்3ரஹஸ்தத்3வத்3ப4வேத3பரிகே2த3த꞉ ॥ 41 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - यद्वत् कुशाग्रेण एकबिन्दुना उदधेः उत्सेकः तद्वत् अपरिखेदतः मनसः निग्रहः भवेत् ।காரிகா அந்வய꞉ - யத்3வத் குஶாக்3ரேண ஏகபி3ந்து3நா உத3தே4꞉ உத்ஸேக꞉ தத்3வத் அபரிகே2த3த꞉ மநஸ꞉ நிக்3ரஹ꞉ ப4வேத் ।
मनोनिग्रहोऽपि तेषाम् उदधेः कुशाग्रेण एकबिन्दुना उत्सेचनेन शोषणव्यवसायवत् व्यवसायवतामनवसन्नान्तःकरणानामनिर्वेदात् अपरिखेदतः भवतीत्यर्थः ॥மநோநிக்3ரஹோ(அ)பி தேஷாம் உத3தே4꞉ குஶாக்3ரேண ஏகபி3ந்து3நா உத்ஸேசநேந ஶோஷணவ்யவஸாயவத் வ்யவஸாயவதாமநவஸந்நாந்த꞉கரணாநாமநிர்வேதா3த் அபரிகே2த3த꞉ ப4வதீத்யர்த2꞉ ॥
किमपरिखिन्नव्यवसायमात्रमेव मनोनिग्रहे उपायः ? नेत्युच्यते ;கிமபரிகி2ந்நவ்யவஸாயமாத்ரமேவ மநோநிக்3ரஹே உபாய꞉ ? நேத்யுச்யதே ;
காரிகா அர்த்தம் - எவ்வாறு (ஒரு குருவி) தர்பையின் நுனியால் (விழும்) ஒருதுளியால் கடலின் (தண்ணீரை) வற்றும்படி செய்ய இரைத்ததோ அவ்வாறே தளர்ச்சி அடையாத முயற்சியால் மனதின் நிக்ரஹம் ஏற்படும்.
(ச.பா) மனோ நிக்ரஹமும் தர்பையின் நுனியால் துளிதுளியாய் தெளித்து சமுத்திரத்தை வற்றச்செய்யும் முயற்சி போல் தைரியத்துடன் முயற்சி செய்யும் யோகிகளின் மனோநிக்ரஹம் கஷ்டமின்றி உண்டாகும்.
(ச.பா) (அ.கை) என்ன தளர்ச்சியடையாத முயற்சி மாத்திரமே மனோநிக்கிரஹத்தின் உபாயமா? என்றால் இல்லை என்று கூறப்படுகிறது.