कारिका ४२காரிகா 42 / ४८48
उपायेन निगृह्णीयाद्विक्षिप्तं कामभोगयोः ।
सुप्रसन्नं लये चैव यथा कामो लयस्तथा ॥ ४२ ॥உபாயேந நிக்3ருஹ்ணீயாத்3விக்ஷிப்தம் காமபோ4க3யோ꞉ ।
ஸுப்ரஸந்நம் லயே சைவ யதா2 காமோ லயஸ்ததா2 ॥ 42 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - कामभोगयोः विक्षिप्तम् उपायेन निगृणीयात् लये सुप्रसन्नम् अपि यथा कामः तथा लयः निगृहीतव्यः ।காரிகா அந்வய꞉ - காமபோ4க3யோ꞉ விக்ஷிப்தம் உபாயேந நிக்3ருணீயாத் லயே ஸுப்ரஸந்நம் அபி யதா2 காம꞉ ததா2 லய꞉ நிக்3ருஹீதவ்ய꞉ ।
अपरिखिन्नव्यवसायवान्सन् , वक्ष्यमाणेनोपायेन कामभोगविषयेषु विक्षिप्तं मनो निगृह्णीयात् निरुन्ध्यादात्मन्येवेत्यर्थः । किञ्च, लीयतेऽस्मिन्निति सुषुप्तो लयः ; तस्मिन् लये च सुप्रसन्नम् आयासवर्जितमपीत्येतत् , निगृह्णीयादित्यनुवर्तते ।அபரிகி2ந்நவ்யவஸாயவாந்ஸந் , வக்ஷ்யமாணேநோபாயேந காமபோ4க3விஷயேஷு விக்ஷிப்தம் மநோ நிக்3ருஹ்ணீயாத் நிருந்த்4யாதா3த்மந்யேவேத்யர்த2꞉ । கிஞ்ச, லீயதே(அ)ஸ்மிந்நிதி ஸுஷுப்தோ லய꞉ ; தஸ்மிந் லயே ச ஸுப்ரஸந்நம் ஆயாஸவர்ஜிதமபீத்யேதத் , நிக்3ருஹ்ணீயாதி3த்யநுவர்ததே ।
सुप्रसन्नं चेत्कस्मान्निगृह्यत इति, उच्यते ; यस्मात् यथा कामः अनर्थहेतुः, तथा लयोऽपि ; अतः कामविषयस्य मनसो निग्रहवल्लयादपि निरोद्धव्यत्वमित्यर्थः ॥ஸுப்ரஸந்நம் சேத்கஸ்மாந்நிக்3ருஹ்யத இதி, உச்யதே ; யஸ்மாத் யதா2 காம꞉ அநர்த2ஹேது꞉, ததா2 லயோ(அ)பி ; அத꞉ காமவிஷயஸ்ய மநஸோ நிக்3ரஹவல்லயாத3பி நிரோத்3த4வ்யத்வமித்யர்த2꞉ ॥
कः स उपाय इति, उच्यते —க꞉ ஸ உபாய இதி, உச்யதே —
காரிகா அர்த்தம் - காமிய விஷயங்களிலும், போகங்களிலும் பாய்ந்து ஓடும் சித்தத்தை உபாய மூலமாய் ஒடுக்க வேண்டும். அவ்வாறே லய அவஸ்தையிலும் மிகுந்த பிரசன்னமடைந்த சித்தத்தையும் தடைசெய். எவ்வாறு காமம் அனர்த்தத்தை உண்டு பண்ணுமோ அவ்வாறே லயமும் ஆகும்.
(ச.பா) தளர்ச்சி அற்றமுயற்சி உடையவனால் மேலே கூறப்போகும் உபாயத்தால் காமபோகங்களில் பாய்ந்தோடும் சித்தத்தை நிக்கிரஹம் செய்து (அடக்கி) அதை ஆத்மாவிலேயே நிரோதம் செய்யவேண்டும். எந்த அவஸ்தையில் சித்தம் லீனமாகிறதோ அது சுஷுப்தி லயம் எனப்படும். அந்த லய அவஸ்த்தையில் மிகுந்த பிரசன்ன மடைந்த அதாவது ஆயாச மற்றஸ்திதியை அடையும் சித்தத்தையும் நிக்கிரஹம் செய்யவேண்டும் “निगृणीयात्” என்றபதம் அனுவிருத்தி ஆகிறது.
(ச.பா) அந்த அவஸ்தையில் மிகுந்த பிரசன்னமாய் இருக்கும் பொழுது அதை ஏன் நிக்ரஹம் செய்யவேண்டும்? இதற்குக் கூறுகிறார்- ஏனெனில் எவ்வாறு காமம் அநர்த்தத்திற்குக் காரணமாகிறதோ அவ்வாறே இந்த லயமும் ஆகும். ஆகையால் காம விஷய மனதை நிக்கிரஹம் செய்வது போல் லயத்தையும் நிரோதம் செய்ய வேண்டும்.
(ச.பா) (அ.கை) அந்த உபாயம் என்ன? என்பதைக் கூறுகிறார்-