कारिका ४३காரிகா 43 / ४८48
दुःखं सर्वमनुस्मृत्य कामभोगान्निवर्तयेत् ।
अजं सर्वमनुस्मृत्य जातं नैव तु पश्यति ॥ ४३ ॥து3꞉க2ம் ஸர்வமநுஸ்ம்ருத்ய காமபோ4கா3ந்நிவர்தயேத் ।
அஜம் ஸர்வமநுஸ்ம்ருத்ய ஜாதம் நைவ து பஶ்யதி ॥ 43 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - सर्वं दुःखम् अनुस्मृत्य कामभोगात् निवर्तयेत् सर्वम् अजम् अनुस्मृत्य जातं तु नैव पश्यति ॥ ४३ ॥காரிகா அந்வய꞉ - ஸர்வம் து3꞉க2ம் அநுஸ்ம்ருத்ய காமபோ4கா3த் நிவர்தயேத் ஸர்வம் அஜம் அநுஸ்ம்ருத்ய ஜாதம் து நைவ பஶ்யதி ॥ 43 ॥
सर्वं द्वैतमविद्याविजृम्भितं दुःखमेव इत्यनुस्मृत्य कामभोगात् कामनिमित्तो भोगः इच्छाविषयः तस्मात् विप्रसृतं मनो निवर्तयेत् वैराग्यभावनयेत्यर्थः । अजं ब्रह्म सर्वम् इत्येतच्छास्त्राचार्योपदेशतः अनुस्मृत्य तद्विपरीतं द्वैतजातं नैव तु पश्यति अभावात् ॥ஸர்வம் த்3வைதமவித்3யாவிஜ்ரும்பி4தம் து3꞉க2மேவ இத்யநுஸ்ம்ருத்ய காமபோ4கா3த் காமநிமித்தோ போ4க3꞉ இச்சா2விஷய꞉ தஸ்மாத் விப்ரஸ்ருதம் மநோ நிவர்தயேத் வைராக்3யபா4வநயேத்யர்த2꞉ । அஜம் ப்3ரஹ்ம ஸர்வம் இத்யேதச்சா2ஸ்த்ராசார்யோபதே3ஶத꞉ அநுஸ்ம்ருத்ய தத்3விபரீதம் த்3வைதஜாதம் நைவ து பஶ்யதி அபா4வாத் ॥
காரிகா அர்த்தம் - எல்லா துவைதமும் துக்கரூபமே என்று எப்பொழுதும் ஸ்மரித்து சித்தத்தை காமத்தினால் உண்டான போகங்களில் இருந்து அடக்கவேண்டும். இவ்வாறு நிரந்தரம் (எப்பொழுதும்) எல்லா வஸ்துக்களையும் பிறப்பற்ற பிரஹ்ம ரூபமாய் நினைத்து எந்த ஒரு உண்டான பதார்த்தங்களைக் காணமாட்டான்.
(ச.பா) - அவித்தையினால் தோன்றும் எல்லா துவைதமும் துக்க ரூபமானதே என்று அடிக்கடி நினைத்து காமத்தினால் உண்டான போகங்களில் இருந்து அதாவது இச்சையினால் உண்டாகும் விஷயங்களில் செல்லும் சித்தத்தை வைராக்கிய பாவனையினால் நிவிர்த்தி செய்ய வேண்டும் என்பதாகும். அதன்பின் இவை எல்லாம் பிறப்பற்ற பிரஹ்மமே என்று சாஸ்திரம், ஆச்சாரியரின் உபதேசம் இவற்றை அனுசரித்து எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருந்த இந்த விபரீதமான த்வைத ஜாதத்தை அபாவம் என்று அறிந்ததால் அது காணமுடியாது.