कारिका ४४காரிகா 44 / ४८48
लये सम्बोधयेच्चित्तं विक्षिप्तं शमयेत्पुनः ।
सकषायं विजानीयात्समप्राप्तं न चालयेत् ॥ ४४ ॥லயே ஸம்போ3த4யேச்சித்தம் விக்ஷிப்தம் ஶமயேத்புந꞉ ।
ஸகஷாயம் விஜாநீயாத்ஸமப்ராப்தம் ந சாலயேத் ॥ 44 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - लये चित्तं संबोधयेत् पुनः विक्षिप्तं शमयेत् सकषायं विजानीयात् समप्राप्तं न चालयेत् ।காரிகா அந்வய꞉ - லயே சித்தம் ஸம்போ3த4யேத் புந꞉ விக்ஷிப்தம் ஶமயேத் ஸகஷாயம் விஜாநீயாத் ஸமப்ராப்தம் ந சாலயேத் ।
एवमनेन ज्ञानाभ्यासवैराग्यद्वयोपायेन लये सुषुप्ते लीनं सम्बोधयेत् मनः आत्मविवेकदर्शनेन योजयेत् । चित्तं मन इत्यनर्थान्तरम् । विक्षिप्तं च कामभोगेषु शमयेत्पुनः । एवं पुनः पुनरभ्यासतो लयात्सम्बोधितं विषयेभ्यश्च व्यावर्तितम् , नापि साम्यापन्नमन्तरालावस्थं सकषायं सरागं बीजसंयुक्तं मन इति विजानीयात् । ततोऽपि यत्नतः साम्यमापादयेत् । यदा तु समप्राप्तं भवति, समप्राप्त्यभिमुखीभवतीत्यर्थः ; ततः तत् न चालयेत् , विषयाभिमुखं न कुर्यादित्यर्थः ॥ஏவமநேந ஜ்ஞாநாப்4யாஸவைராக்3யத்3வயோபாயேந லயே ஸுஷுப்தே லீநம் ஸம்போ3த4யேத் மந꞉ ஆத்மவிவேகத3ர்ஶநேந யோஜயேத் । சித்தம் மந இத்யநர்தா2ந்தரம் । விக்ஷிப்தம் ச காமபோ4கே3ஷு ஶமயேத்புந꞉ । ஏவம் புந꞉ புநரப்4யாஸதோ லயாத்ஸம்போ3தி4தம் விஷயேப்4யஶ்ச வ்யாவர்திதம் , நாபி ஸாம்யாபந்நமந்தராலாவஸ்த2ம் ஸகஷாயம் ஸராக3ம் பீ3ஜஸம்யுக்தம் மந இதி விஜாநீயாத் । ததோ(அ)பி யத்நத꞉ ஸாம்யமாபாத3யேத் । யதா3 து ஸமப்ராப்தம் ப4வதி, ஸமப்ராப்த்யபி4முகீ2ப4வதீத்யர்த2꞉ ; தத꞉ தத் ந சாலயேத் , விஷயாபி4முக2ம் ந குர்யாதி3த்யர்த2꞉ ॥
காரிகா அர்த்தம் - சித்தமானது (சுஷுப்தி அவஸ்தையில்) லீனமான பொழுது அதை ஆத்ம விவேகத்தில் சேர்க்க வேண்டும் சித்தமானது வெளியில் அலைபாயும் பொழுது அதை சாந்தபடுத்த வேண்டும். இல்லாவிடில் ராகத்துடன் கூடியதாகும். அவ்வாறேசாம்யா அவஸ்தையை அடைந்த பொழுது சித்தத்தை சலனமுடையதாக செய்யாதே.
(ச.பா) - முற்கூறப்பட்ட ஞானாப்யாசம், வைராக்கியம் என்றஇரு உபாயங்களால் சுஷுப்தியில் லயமடைந்திருக்கக் கூடிய மனதை இங்கு சித்தசப்தமும் மனதையே குறிக்கும், தட்டி எழுப்பி விழிப்படையச் செய்யவேண்டும். மேலும் (இவ்வாறு விழிப்படைந்த மனது) காமபோகாதிகளில் விக்ஷபேம் அடைந்திருந்தால் இவ்விடைநிலையை அது கஷாயம் போன்றராகவாசனை உள்ளது என்று அறிந்துகொள்ள வேண்டும். அவ்வாறு அறிந்து மேலும் இடைவிடாது முயற்சி செய்து சமநிலையை அடையச் செய்யவேண்டும். சமநிலையை (பிரஹ்ம ஸ்வரூபத்தை) அடைந்திருக்கும் மனதை சலனமடையச் செய்யக்கூடாது. அப்படியே விட்டுவிட வேண்டும் விஷயங்களில் செல்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.