कारिका ४५காரிகா 45 / ४८48
नास्वादयेत्सुखं तत्र निःसङ्गः प्रज्ञया भवेत् ।
निश्चलं निश्चरच्चित्तमेकीकुर्यात्प्रयत्नतः ॥ ४५ ॥நாஸ்வாத3யேத்ஸுக2ம் தத்ர நி꞉ஸங்க3꞉ ப்ரஜ்ஞயா ப4வேத் ।
நிஶ்சலம் நிஶ்சரச்சித்தமேகீகுர்யாத்ப்ரயத்நத꞉ ॥ 45 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - तत्र सुखं न आस्वादयेत् प्रज्ञया निःसङ्गः भवेत् निश्चलं भवति पुनः निश्चरत् चित्तं प्रयत्नतः एकीकुर्यात् ।காரிகா அந்வய꞉ - தத்ர ஸுக2ம் ந ஆஸ்வாத3யேத் ப்ரஜ்ஞயா நி꞉ஸங்க3꞉ ப4வேத் நிஶ்சலம் ப4வதி புந꞉ நிஶ்சரத் சித்தம் ப்ரயத்நத꞉ ஏகீகுர்யாத் ।
समाधित्सतो योगिनो यत्सुखं जायते, तत् नास्वादयेत् तत्र न रज्येतेत्यर्थः । कथं तर्हि ? निःसङ्गः निःस्पृहः प्रज्ञया विवेकबुद्ध्या यदुपलभ्यते सुखम् , तदविद्यापरिकल्पितं मृषैवेति विभावयेत् ; ततोऽपि सुखरागान्निगृह्णीयादित्यर्थः । यदा पुनः सुखरागान्निवृत्तं निश्चलस्वभावं सत् निश्चरत् बहिर्निर्गच्छद्भवति चित्तम् , ततस्ततो नियम्य उक्तोपायेन आत्मन्येव एकीकुर्यात् प्रयत्नतः । चित्स्वरूपसत्तामात्रमेवापादयेदित्यर्थः ॥ஸமாதி4த்ஸதோ யோகி3நோ யத்ஸுக2ம் ஜாயதே, தத் நாஸ்வாத3யேத் தத்ர ந ரஜ்யேதேத்யர்த2꞉ । கத2ம் தர்ஹி ? நி꞉ஸங்க3꞉ நி꞉ஸ்ப்ருஹ꞉ ப்ரஜ்ஞயா விவேகபு3த்3த்4யா யது3பலப்4யதே ஸுக2ம் , தத3வித்3யாபரிகல்பிதம் ம்ருஷைவேதி விபா4வயேத் ; ததோ(அ)பி ஸுக2ராகா3ந்நிக்3ருஹ்ணீயாதி3த்யர்த2꞉ । யதா3 புந꞉ ஸுக2ராகா3ந்நிவ்ருத்தம் நிஶ்சலஸ்வபா4வம் ஸத் நிஶ்சரத் ப3ஹிர்நிர்க3ச்ச2த்3ப4வதி சித்தம் , ததஸ்ததோ நியம்ய உக்தோபாயேந ஆத்மந்யேவ ஏகீகுர்யாத் ப்ரயத்நத꞉ । சித்ஸ்வரூபஸத்தாமாத்ரமேவாபாத3யேதி3த்யர்த2꞉ ॥
यदा पुनः सुखरागान्निवृत्तं निश्चलस्वभावं सन्निश्चरद्बहिर्निर्गच्छद्भवति चित्तं ततस्ततो नियम्योक्तोपायेना-त्मन्येवैकीकुर्यात्प्रयत्नतः। चित्स्वरूपसत्तामात्रमेवापादयेदित्यर्थः ।யதா3 புந꞉ ஸுக2ராகா3ந்நிவ்ருத்தம் நிஶ்சலஸ்வபா4வம் ஸந்நிஶ்சரத்3ப3ஹிர்நிர்க3ச்ச2த்3ப4வதி சித்தம் ததஸ்ததோ நியம்யோக்தோபாயேநா-த்மந்யேவைகீகுர்யாத்ப்ரயத்நத꞉। சித்ஸ்வரூபஸத்தாமாத்ரமேவாபாத3யேதி3த்யர்த2꞉ ।
காரிகா அர்த்தம் -அந்த சாம்யாவஸ்தையில் சுகத்தை சுவைக்காதே. விவேக புத்தியினால் சங்க மற்று இரு, மேலும் சித்தமானது வெளியில் அலை பாய்ந்தால் அதை நிச்சல மற்றதாய் ஏகாக்கிரமாக்கு (ஒருநிலைப்படுத்து)
(ச.பா) சமாதியில் உள்ள யோகி சுகத்தை அடைவான். அதை சுவைக்கக்கூடாது. அதாவது அதில் ராகம் இருக்கக்கூடாது. மேலும் என்ன செய்யவேண்டும் எனில் விவேக புத்தியினால் எந்த இந்த சுகமுள்ளதோ அது அவித்தையினால் கல்பிக்கப்பட்டது மேலும் மித்தை என்று பாவனை செய்ய வேன்டும். சுகத்தில் உள்ள ராகத்தையுடைய சித்தத்தை நிக்கிரஹம் செய் என்பது பொருள்.
(ச.பா) எப்பொழுது சுகராகத்திலிருந்து நிவிர்த்தியாகி நிச்சல ஸ்வபாவம் அடைந்த சித்தம் மறுபடியும் வெளியில் செல்லுமோ அப்பொழுது முன்பு கூறிய உபாயத்தால் பிரயத்தின பூர்வமாய் ஆத்மாவில் ஏகாக்ரம் செய்ய வேண்டும். சித்த ஸ்வரூப சத்தாமாத்திரத்தை சம்பாதிக்க வேண்டும்.