अद्वैतभारती
कारिका ४६காரிகா 46 / ४८48

यदा न लीयते चित्तं न च विक्षिप्यते पुनः ।
अनिङ्गनमनाभासं निष्पन्नं ब्रह्म तत्तदा ॥ ४६ ॥
யதா3 ந லீயதே சித்தம் ந ச விக்ஷிப்யதே புந꞉ ।
அநிங்க3நமநாபா4ஸம் நிஷ்பந்நம் ப்3ரஹ்ம தத்ததா3 ॥ 46 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - यदा चित्तं न लीयते पुनः न च विक्षिप्यते तदा तत् अनिङ्गनम् अनाभासं ब्रह्म निष्पन्नं भवति ।காரிகா அந்வய꞉ - யதா3 சித்தம் ந லீயதே புந꞉ ந ச விக்ஷிப்யதே ததா3 தத் அநிங்க3நம் அநாபா4ஸம் ப்3ரஹ்ம நிஷ்பந்நம் ப4வதி ।
यथोक्तेनोपायेन निगृहीतं चित्तं यदा सुषुप्ते न लीयते, न च पुनर्विषयेषु विक्षिप्यते ; अनिङ्गनम् अचलं निवातप्रदीपकल्पम् , अनाभासं न केनचित्कल्पितेन विषयभावेनावभासते इति ; यदा एवंलक्षणं चित्तम् , तदा निष्पन्नं ब्रह्म ; ब्रह्मस्वरूपेण निष्पन्नं चित्तं भवतीत्यर्थः ॥ ४६ ॥யதோ2க்தேநோபாயேந நிக்3ருஹீதம் சித்தம் யதா3 ஸுஷுப்தே ந லீயதே, ந ச புநர்விஷயேஷு விக்ஷிப்யதே ; அநிங்க3நம் அசலம் நிவாதப்ரதீ3பகல்பம் , அநாபா4ஸம் ந கேநசித்கல்பிதேந விஷயபா4வேநாவபா4ஸதே இதி ; யதா3 ஏவம்லக்ஷணம் சித்தம் , ததா3 நிஷ்பந்நம் ப்3ரஹ்ம ; ப்3ரஹ்மஸ்வரூபேண நிஷ்பந்நம் சித்தம் ப4வதீத்யர்த2꞉ ॥ 46 ॥
காரிகா அர்த்தம் - எப்பொழுது மனம் லய மடையவில்லையோ, மேலும் விஷயங்களில் விக்ஷபேம் அடையவில்லையோ அப்பொழுது அந்த சித்தமானது காற்றில்லாத இடத்தில் உள்ள தீபம் போல் அசைவற்றதாயும் எந்த கல்பிதமான விஷய பாவனையும் அற்றதாகி பிரஹ்மமே ஆனதாக இருக்கிறது.
(ச.பா) மேலே கூறப்பட்ட உபாயத்தால் நிக்ரஹம் செய்யப்பட்ட சித்தம் சுஷுப்தியில் லீனமாகாமலும் விஷயங்களில் செல்லாமலும் இருக்கிறதோ அப்பொழுது காற்றில்லாத இடத்தில் வைக்கப்பட்ட தீபம் போல் நிச்சலமாயும் விஷயங்களை விளக்காமலும் இருக்கும் சித்தம் பிரஹ்மமாகவே ஆகிறது.