अद्वैतभारती
कारिका ४७காரிகா 47 / ४८48

स्वस्थं शान्तं सनिर्वाणमकथ्यं सुखमुत्तमम् ।
अजमजेन ज्ञेयेन सर्वज्ञं परिचक्षते ॥ ४७ ॥
ஸ்வஸ்த2ம் ஶாந்தம் ஸநிர்வாணமகத்2யம் ஸுக2முத்தமம் ।
அஜமஜேந ஜ்ஞேயேந ஸர்வஜ்ஞம் பரிசக்ஷதே ॥ 47 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - स्वस्थं शान्तं सनिर्वाणम् अकथ्यम् उत्तमं सुखं ज्ञेयेन अजेन अजं सर्वज्ञं (ब्रह्मविदः) परिचक्षते ।காரிகா அந்வய꞉ - ஸ்வஸ்த2ம் ஶாந்தம் ஸநிர்வாணம் அகத்2யம் உத்தமம் ஸுக2ம் ஜ்ஞேயேந அஜேந அஜம் ஸர்வஜ்ஞம் (ப்3ரஹ்மவித3꞉) பரிசக்ஷதே ।
यथोक्तं परमार्थसुखमात्मसत्यानुबोधलक्षणं स्वस्थं स्वात्मनि स्थितम् ; शान्तं सर्वानर्थोपशमरूपम् ; सनिर्वाणम् , निर्वृतिर्निर्वाणं कैवल्यम् , सह निर्वाणेन वर्तते ; तच्च अकथ्यं न शक्यते कथयितुम् , अत्यन्तासाधारणविषयत्वात् ; सुखमुत्तमं निरतिशयं हि तद्योगिप्रत्यक्षमेव ; न जातमिति अजम् , यथा विषयविषयम् ; अजेन अनुत्पन्नेन ज्ञेयेन अव्यतिरिक्तं सत् स्वेन सर्वज्ञरूपेण सर्वज्ञं ब्रह्मैव सुखं परिचक्षते कथयन्ति ब्रह्मविदः ॥ ४७ ॥யதோ2க்தம் பரமார்த2ஸுக2மாத்மஸத்யாநுபோ3த4லக்ஷணம் ஸ்வஸ்த2ம் ஸ்வாத்மநி ஸ்தி2தம் ; ஶாந்தம் ஸர்வாநர்தோ2பஶமரூபம் ; ஸநிர்வாணம் , நிர்வ்ருதிர்நிர்வாணம் கைவல்யம் , ஸஹ நிர்வாணேந வர்ததே ; தச்ச அகத்2யம் ந ஶக்யதே கத2யிதும் , அத்யந்தாஸாதா4ரணவிஷயத்வாத் ; ஸுக2முத்தமம் நிரதிஶயம் ஹி தத்3யோகி3ப்ரத்யக்ஷமேவ ; ந ஜாதமிதி அஜம் , யதா2 விஷயவிஷயம் ; அஜேந அநுத்பந்நேந ஜ்ஞேயேந அவ்யதிரிக்தம் ஸத் ஸ்வேந ஸர்வஜ்ஞரூபேண ஸர்வஜ்ஞம் ப்3ரஹ்மைவ ஸுக2ம் பரிசக்ஷதே கத2யந்தி ப்3ரஹ்மவித3꞉ ॥ 47 ॥
सर्वोऽप्ययं मनोनिग्रहादिः मृल्लोहादिवत्सृष्टिरुपासना च उक्ता परमार्थस्वरूपप्रतिपत्त्युपायत्वेन, न परमार्थसत्येति । परमार्थसत्यं तुஸர்வோ(அ)ப்யயம் மநோநிக்3ரஹாதி3꞉ ம்ருல்லோஹாதி3வத்ஸ்ருஷ்டிருபாஸநா ச உக்தா பரமார்த2ஸ்வரூபப்ரதிபத்த்யுபாயத்வேந, ந பரமார்த2ஸத்யேதி । பரமார்த2ஸத்யம் து
காரிகா அர்த்தம் - (பிரஹ்மக்ஞர்கள்) தன்னில் நிலை பெற்றதாயும், சாந்தமாயும், நிர்வாண முடையவராயும், இவ்வாறு என்று கூறமுடியாதவராயும், நிரதிசய சுக ஸ்வரூபமாயும், ஜன்மமற்றவராயும், அஜன்மாவாகிய ஞேயத்தைக் (பிரஹ்மத்தை) காட்டிலும் அபின்னமாயும், சர்வக்ஞராயும் உள்ளனர் என்று கூறப்படுகிறது.
(ச.பா) கூறப்பட்ட ஆத்ம சத்தியானுபோத பரமார்த்த சுகம் ஸ்வஸ்தம் அதாவது தன் ஆத்மாவில் நிலை பெற்றிருத்தல் சாந்தம் - எல்லா வகையிலும் அநர்த்தத்தின் நிவர்த்திரூபம். (सनिर्वाणम्) சநிர்வாணம் அதாவது கைவல்யம் என்று கூறப்படுகிறது. இந்த நிர்வாணத்துடன் கூடியதை இவ்வாறு இருக்கிறது என்று கூறமுடியாது. ஏனெனில் அதன் விஷயம் முற்றிலும் அசாதாரணமானது. சுகம் உத்தமம் - யோகிகளுக்கு பிரத்யக்ஷமாகும் நிரதிசய சுகமாகும். அவ்வாறே எதற்கு உத்பத்தி இல்லையோ அது அஜம். அதாவது விஷய சம்பந்தி சுகம் போல உற்பத்தி ஆகாதது. ஞேயத்தைக் காட்டிலும் அபின்னமானது. ஆகையால் தன்னுடைய சர்வக்ஞ ரூபத்தால் ஸ்வயம் பிரஹ்மம் அதுவே சுகம் என்று பிரஹ்மத்தை அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
(ச.பா) (அ.கை) மண், உலோகத்திற்கு சமமாய் மனோநிக்ரஹம் முதலியவை, சம்பூர்ண சிருஷ்ட்டி அவ்வாறே உபாசனா இவைகள் பரமார்த்த சொரூபத்தின் அடைவிற்காக உபாய ரூபமாய் கூறப்பட்டது. அவை பரமார்த்த சத்தியமல்ல. பரமார்த்த சத்தியமோ-