अद्वैतभारती
कारिका ४८காரிகா 48 / ४८48

न कश्चिज्जायते जीवः सम्भवोऽस्य न विद्यते ।
एतत्तदुत्तमं सत्यं यत्र किञ्चिन्न जायते ॥ ४८ ॥
ந கஶ்சிஜ்ஜாயதே ஜீவ꞉ ஸம்ப4வோ(அ)ஸ்ய ந வித்3யதே ।
ஏதத்தது3த்தமம் ஸத்யம் யத்ர கிஞ்சிந்ந ஜாயதே ॥ 48 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - जीवः न कश्चित् जायते अतः अस्य सम्भवः न विद्यते एतत् उत्तमं सत्यं यत्र किञ्चित् न जायते ।காரிகா அந்வய꞉ - ஜீவ꞉ ந கஶ்சித் ஜாயதே அத꞉ அஸ்ய ஸம்ப4வ꞉ ந வித்3யதே ஏதத் உத்தமம் ஸத்யம் யத்ர கிஞ்சித் ந ஜாயதே ।
न कश्चिज्जायते जीवः कर्ता भोक्ता च नोत्पद्यते केनचिदपि प्रकारेण । अतः स्वभावतः अजस्य अस्य एकस्यात्मनः सम्भवः कारणं न विद्यते नास्ति । यस्मान्न विद्यतेऽस्य कारणम् , तस्मान्न कश्चिज्जायते जीव इत्येतत् । पूर्वेषूपायत्वेनोक्तानां सत्यानाम् एतत् उत्तमं सत्यं यस्मिन्सत्यस्वरूपे ब्रह्मणि अणुमात्रमपि किञ्चिन्न जायते इति ॥ ४८ ॥ந கஶ்சிஜ்ஜாயதே ஜீவ꞉ கர்தா போ4க்தா ச நோத்பத்3யதே கேநசித3பி ப்ரகாரேண । அத꞉ ஸ்வபா4வத꞉ அஜஸ்ய அஸ்ய ஏகஸ்யாத்மந꞉ ஸம்ப4வ꞉ காரணம் ந வித்3யதே நாஸ்தி । யஸ்மாந்ந வித்3யதே(அ)ஸ்ய காரணம் , தஸ்மாந்ந கஶ்சிஜ்ஜாயதே ஜீவ இத்யேதத் । பூர்வேஷூபாயத்வேநோக்தாநாம் ஸத்யாநாம் ஏதத் உத்தமம் ஸத்யம் யஸ்மிந்ஸத்யஸ்வரூபே ப்3ரஹ்மணி அணுமாத்ரமபி கிஞ்சிந்ந ஜாயதே இதி ॥ 48 ॥
காரிகா அர்த்தம் - எந்த ஒரு ஜீவனும் உண்டாவதில்லை. அதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை. எந்த அஜன்மா (பிறப்பற்ற) பிரஹ்மத்திற்கு உத்பத்தி கிடையாது அதுவே சர்வ உத்தமமான சத்தியமாகும்.
(ச.பா) எந்த ஒரு ஜீவனும் உண்டாவதில்லை. அதாவது கர்த்தா போக்தா இவைகள் உத்பத்தியாவதில்லை. ஆகையால் ஸ்வபாவமாகவே இந்த ஏகமாகிய அஜன்மா ஆத்மா சம்பவிப்பதற்கு எந்த ஒரு காரணமும் இல்லை. ஆகையால் எந்த ஒரு ஜீவனும் உத்பத்தியாவதில்லை என்பது இதன் தாத்பர்யம். முன்பு கூறிய உபாய ரூபமாய் கூறப்பட்ட சத்தியத்தைக் காட்டிலும் உத்தம சத்தியம். இந்த சத்திய ஸ்வரூப பிரஹ்மத்தில் எந்த ஒரு வஸ்துவும் அணு மாத்திரமும் உத்பத்தியாகாது.