कारिका १காரிகா 1 / १००100
ज्ञानेनाकाशकल्पेन धर्मान्यो गगनोपमान् ।
ज्ञेयाभिन्नेन सम्बुद्धस्तं वन्दे द्विपदां वरम् ॥ १ ॥ஜ்ஞாநேநாகாஶகல்பேந த4ர்மாந்யோ க3க3நோபமாந் ।
ஜ்ஞேயாபி4ந்நேந ஸம்பு3த்3த4ஸ்தம் வந்தே3 த்3விபதா3ம் வரம் ॥ 1 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
ओङ्कारनिर्णयद्वारेण आगमतः प्रतिज्ञातस्याद्वैतस्य बाह्यविषयभेदवैतथ्याच्च सिद्धस्य पुनरद्वैते शास्त्रयुक्तिभ्यां साक्षान्निर्धारितस्य एतदुत्तमं सत्यमित्युपसंहारः कृतोऽन्ते । तस्यैतस्यागमार्थस्य अद्वैतदर्शनस्य प्रतिपक्षभूता द्वैतिनो वैनाशिकाश्च । तेषां चान्योन्यविरोधाद्रागद्वेषादिक्लेशस्पदं दर्शनमिति मिथ्यादर्शनत्वं सूचितम् , क्लेशानास्पदत्वात्सम्यग्दर्शनमित्यद्वैतदर्शनस्तुतये । तदिह विस्तरेणान्योन्यविरुद्धतया असम्यग्दर्शनत्वं प्रदर्श्य तत्प्रतिषेधेनाद्वैतदर्शनसिद्धिरुपसंहर्तव्या आवीतन्यायेनेत्यलातशान्तिप्रकरणमारभ्यते ।ஓங்காரநிர்ணயத்3வாரேண ஆக3மத꞉ ப்ரதிஜ்ஞாதஸ்யாத்3வைதஸ்ய பா3ஹ்யவிஷயபே4த3வைதத்2யாச்ச ஸித்3த4ஸ்ய புநரத்3வைதே ஶாஸ்த்ரயுக்திப்4யாம் ஸாக்ஷாந்நிர்தா4ரிதஸ்ய ஏதது3த்தமம் ஸத்யமித்யுபஸம்ஹார꞉ க்ருதோ(அ)ந்தே । தஸ்யைதஸ்யாக3மார்த2ஸ்ய அத்3வைதத3ர்ஶநஸ்ய ப்ரதிபக்ஷபூ4தா த்3வைதிநோ வைநாஶிகாஶ்ச । தேஷாம் சாந்யோந்யவிரோதா4த்3ராக3த்3வேஷாதி3க்லேஶஸ்பத3ம் த3ர்ஶநமிதி மித்2யாத3ர்ஶநத்வம் ஸூசிதம் , க்லேஶாநாஸ்பத3த்வாத்ஸம்யக்3த3ர்ஶநமித்யத்3வைதத3ர்ஶநஸ்துதயே । ததி3ஹ விஸ்தரேணாந்யோந்யவிருத்3த4தயா அஸம்யக்3த3ர்ஶநத்வம் ப்ரத3ர்ஶ்ய தத்ப்ரதிஷேதே4நாத்3வைதத3ர்ஶநஸித்3தி4ருபஸம்ஹர்தவ்யா ஆவீதந்யாயேநேத்யலாதஶாந்திப்ரகரணமாரப்4யதே ।
तत्राद्वैतदर्शनसम्प्रदायकर्तुरद्वैतस्वरूपेणैव नमस्कारार्थोऽयमाद्यश्लोकः । आचार्यपूजा हि अभिप्रेतार्थसिद्ध्यर्थेष्यते शास्त्रारम्भे ।தத்ராத்3வைதத3ர்ஶநஸம்ப்ரதா3யகர்துரத்3வைதஸ்வரூபேணைவ நமஸ்காரார்தோ2(அ)யமாத்3யஶ்லோக꞉ । ஆசார்யபூஜா ஹி அபி4ப்ரேதார்த2ஸித்3த்4யர்தே2ஷ்யதே ஶாஸ்த்ராரம்பே4 ।
कारिका अन्वयः - यः आकाशकल्पेन ज्ञानेन गगनोपमान धर्मान् ज्ञेय अभिन्नेन सम्बद्धः तं द्विपदांवरं वन्दे ।காரிகா அந்வய꞉ - ய꞉ ஆகாஶகல்பேந ஜ்ஞாநேந க3க3நோபமாந த4ர்மாந் ஜ்ஞேய அபி4ந்நேந ஸம்ப3த்3த4꞉ தம் த்3விபதா3ம்வரம் வந்தே3 ।
आकाशेन ईषदसमाप्तमाकाशकल्पमाकाशतुल्यमित्येतत् । तेन आकाशकल्पेन ज्ञानेन । किम् ? धर्मानात्मनः । किंविशिष्टान् ? गगनोपमान् गगनमुपमा येषां ते गगनोपमाः, तानात्मनो धर्मान् । ज्ञानस्यैव पुनर्विशेषणम् — ज्ञेयैर्धर्मैरात्मभिरभिन्नम् अग्न्युष्णवत् सवितृप्रकाशवच्च यत् ज्ञानम् , तेन ज्ञेयाभिन्नेन ज्ञानेन आकाशकल्पेन ज्ञेयात्मस्वरूपाव्यतिरिक्तेन, गगनोपमान्धर्मान्यः सम्बुद्धः सम्बुद्धवान्नित्यमेव ईश्वरो यो नारायणाख्यः, तं वन्दे अभिवादये । द्विपदां वरं द्विपदोपलक्षितानां पुरुषाणां वरं प्रधानम् , पुरुषोत्तममित्यभिप्रायः ।ஆகாஶேந ஈஷத3ஸமாப்தமாகாஶகல்பமாகாஶதுல்யமித்யேதத் । தேந ஆகாஶகல்பேந ஜ்ஞாநேந । கிம் ? த4ர்மாநாத்மந꞉ । கிம்விஶிஷ்டாந் ? க3க3நோபமாந் க3க3நமுபமா யேஷாம் தே க3க3நோபமா꞉, தாநாத்மநோ த4ர்மாந் । ஜ்ஞாநஸ்யைவ புநர்விஶேஷணம் — ஜ்ஞேயைர்த4ர்மைராத்மபி4ரபி4ந்நம் அக்3ந்யுஷ்ணவத் ஸவித்ருப்ரகாஶவச்ச யத் ஜ்ஞாநம் , தேந ஜ்ஞேயாபி4ந்நேந ஜ்ஞாநேந ஆகாஶகல்பேந ஜ்ஞேயாத்மஸ்வரூபாவ்யதிரிக்தேந, க3க3நோபமாந்த4ர்மாந்ய꞉ ஸம்பு3த்3த4꞉ ஸம்பு3த்3த4வாந்நித்யமேவ ஈஶ்வரோ யோ நாராயணாக்2ய꞉, தம் வந்தே3 அபி4வாத3யே । த்3விபதா3ம் வரம் த்3விபதோ3பலக்ஷிதாநாம் புருஷாணாம் வரம் ப்ரதா4நம் , புருஷோத்தமமித்யபி4ப்ராய꞉ ।
उपदेष्टृनमस्कारमुखेन ज्ञानज्ञेयज्ञातृभेदरहितं परमार्थतत्त्वदर्शनमिह प्रकरणे प्रतिपिपादयिषितं प्रतिपक्षप्रतिषेधद्वारेण प्रतिज्ञातं भवति ॥ १ ॥உபதே3ஷ்ட்ருநமஸ்காரமுகே2ந ஜ்ஞாநஜ்ஞேயஜ்ஞாத்ருபே4த3ரஹிதம் பரமார்த2தத்த்வத3ர்ஶநமிஹ ப்ரகரணே ப்ரதிபிபாத3யிஷிதம் ப்ரதிபக்ஷப்ரதிஷேத4த்3வாரேண ப்ரதிஜ்ஞாதம் ப4வதி ॥ 1 ॥
अधुना अद्वैतदर्शनयोगस्य नमस्कारः तत्स्तुतये —அது4நா அத்3வைதத3ர்ஶநயோக3ஸ்ய நமஸ்கார꞉ தத்ஸ்துதயே —
(ச.பா) (அ.கை) ஓம்காரத்தின் நிர்ணயவாயிலாய் ஆகம பிரகரணத்தில் அத்வைதம் பிரதிக்ஞை செய்யப்பட்டது. (வைதத்ய பிரகரணத்தில்) பாஹ்ய விஷயபேதங்கள் மித்யாத்வ வாயிலாய் சித்தம் செய்யப்பட்டது. அதன் பின் அத்வைத பிரகரணத்தில் சாஸ்த்திர யுக்திகளால் சாக்ஷாத்தாய் நிச்சயம் செய்யப்பட்டது. முடிவில் “இது உத்தம சத்தியம்” என்று கூறி உபசம்ஹாரம் செய்யப்பட்டது. வேத தாத்பர்ய பூதமான இந்த அத்வைத தர்சனத்தின் விரோதியாகிய துவைதவாதம் அவ்வாறே வைநாசிகம் முதலிய வாதங்கள் இருக்கின்றன. அவைகளின் தர்சனம் பரஸ்பரம் விரோதி ஆவதால் ராகதுவேஷங்கள் முதலிய க்லேசங்களை ஆஸ்ரயிக்கின்றன. ஆகையால் அவைகள் மித்திய தர்சனத்துவம் காண்பிக்கப்பட்டது. ராகதுவேஷ முதலிய க்லேசங்களை ஆசரியிக்காததால் அத்வைததர்சனம் சம்யக் தர்சனமாகும் இவ்வாறு அது போற்றப்படுகிறது. இப்பொழுது துவைதவாதி முதலிய தர்சனங்கள் பரஸ்பரம் விரோதியாய் இருத்தலால் அதை விஸ்தாரமாய் அதன் மித்யாத்துவத்தை காட்டி அதை நீக்குவதின் வாயிலாய் ஆவீதநியாயத்தால் (அன்வய, வியதிரேகபூர்வகமாய்) அத்வைத தர்சனத்தின் சித்தியை உபசம்ஹாரம் செய்ய வேண்டியதற்காக அலாதசாந்தி பிரகரணம் ஆரம்பிக்கப்படுகிறது.
(ச.பா) இதில் அத்வைததர்சன கர்த்தாவை அத்வைத ரூபமாய் நமஸ்காரம் செய்வதற்காக முதல் ஸ்லோகம். ஏனெனில் சாஸ்திரத்தின் ஆரம்பத்தில் ஆச்சாரியரின் பூஜையானது அதில் அடங்கிய அர்த்தத்தின் சித்தியின் பொருட்டாகும்.
காரிகா அர்த்தம் - எந்த ஞேயத்தைக்காட்டிலும் (ஆத்மாவைக் காட்டிலும்) அபின்னமான ஆகாசத்திற்கு ஒப்பான ஞானத்தால் ஆகாசம் போன்று தர்மங்களை (ஜீவன்களை) அறிகிறானோ அந்த புருஷோத்தமனை நமஸ்காரம் செய்கிறேன்.
(ச.பா) எது ஆகாசத்தை அபேக்ஷித்து சிறிது அசம்பூர்ணமாய் இருக்கிறதோ அதை ஆகாசத்திற்கு ஒப்பானது எனப்படுகிறது. அந்த ஆகாச கல்ப ஞானத்தினால் என்ன? ஆத்மாவின் தர்மங்கள் எவ்விதமானது? ககனம் ஆதாவது ஆகாசம் எதற்கு உபமானமாகிறதோ அதை ககன உபமா என்கிறோம். அவ்வாறே ஆத்மதர்மங்களும். ஞானத்திற்கு விசேஷணம் தரப்படுகிறது. அதாவது அக்னியில் சூடுபோலும். சூரியனில் பிரகாசம்போலும் எந்த ஞானஞேய தர்மம் அதாவது ஆத்மாவைக்காட்டிலும் அபின்னமானது. அந்த ஞேய அபின்ன அதாவது ஞேய ஆத்ம ஸ்வரூபத்தைக் காட்டிலும் வேறாகாத ஆகாசம் போன்ற ஞானத்தால் எவன் ஆகாச உபமகர்மத்தை எப்பொழுதும் நன்றாக அறிகின்றானோ அப்படிப்பட்ட நாராயணன் எனப்படும் ஈஸ்வரனாகும். அந்த த்விபதாம்வர இரண்டு பதங்களால் உபலக்ஷித புருஷர்களில் மிக ஸ்ரேஷ்ட அதாவது பிரதான புருஷோத்தமனை வந்தனம் செய்கின்றேன்.
(ச.பா) உபதேசம் செய்தவரை நமஸ்காரம் செய்வதால் ஞானஞேய, ஞாத்ரு பேதமற்ற பரமார்த்த தத்துவதர்சனம் இந்த பிரகரணத்தில் பிரதிபாதிக்கப்பட்டது பிரதிபக்ஷத்தை நிஷேதம் செய்வதின் வாயிலாய் பிரதிபாதனம் செய்யப்பட்டதாகிறது. (அறியப்பட வேண்டியதாகிறது.)
(ச.பா) (அ.கை) இப்பொழுது அத்வைத தர்சனயோகத்தை ஸ்துதிப்பதின் பொருட்டு நமஸ்காரம் செய்யப்படுகிறது.