कारिका २காரிகா 2 / १००100
अस्पर्शयोगो वै नाम सर्वसत्त्वसुखो हितः ।
अविवादोऽविरुद्धश्च देशितस्तं नमाम्यहम् ॥ २ ॥அஸ்பர்ஶயோகோ3 வை நாம ஸர்வஸத்த்வஸுகோ2 ஹித꞉ ।
அவிவாதோ3(அ)விருத்3த4ஶ்ச தே3ஶிதஸ்தம் நமாம்யஹம் ॥ 2 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - अस्पर्श योगो नाम वै सर्वसत्त्व सुखः हितः अविवादः अविरुद्धः च देशितः तम् अहं नमामि ।காரிகா அந்வய꞉ - அஸ்பர்ஶ யோகோ3 நாம வை ஸர்வஸத்த்வ ஸுக2꞉ ஹித꞉ அவிவாத3꞉ அவிருத்3த4꞉ ச தே3ஶித꞉ தம் அஹம் நமாமி ।
स्पर्शनं स्पर्शः सम्बन्धो न विद्यते यस्य योगस्य केनचित्कदाचिदपि, सः अस्पर्शयोगः ब्रह्मस्वभाव एव वै नामेति ; ब्रह्मविदामस्पर्शयोग इत्येवं प्रसिद्ध इत्यर्थः । स च सर्वसत्त्वसुखो भवति । कश्चिदत्यन्तसुखसाधनविशिष्टोऽपि दुःखस्वरूपः, यथा तपः । अयं तु न तथा । किं तर्हि ? सर्वसत्त्वानां सुखः ।ஸ்பர்ஶநம் ஸ்பர்ஶ꞉ ஸம்ப3ந்தோ4 ந வித்3யதே யஸ்ய யோக3ஸ்ய கேநசித்கதா3சித3பி, ஸ꞉ அஸ்பர்ஶயோக3꞉ ப்3ரஹ்மஸ்வபா4வ ஏவ வை நாமேதி ; ப்3ரஹ்மவிதா3மஸ்பர்ஶயோக3 இத்யேவம் ப்ரஸித்3த4 இத்யர்த2꞉ । ஸ ச ஸர்வஸத்த்வஸுகோ2 ப4வதி । கஶ்சித3த்யந்தஸுக2ஸாத4நவிஶிஷ்டோ(அ)பி து3꞉க2ஸ்வரூப꞉, யதா2 தப꞉ । அயம் து ந ததா2 । கிம் தர்ஹி ? ஸர்வஸத்த்வாநாம் ஸுக2꞉ ।
तथा इह भवति कश्चिद्विषयोपभोगः सुखो न हितः ; अयं तु सुखो हितश्च, नित्यमप्रचलितस्वभावत्वात् । किं च अविवादः, विरुद्धं वदनं विवादः पक्षप्रतिपक्षपरिग्रहेण यस्मिन्न विद्यते सः अविवादः । कस्मात् ? यतः अविरुद्धश्च ; य ईदृशो योगः देशितः उपदिष्टः शास्त्रेण, तं नमाम्यहं प्रणमामीत्यर्थः ॥ २ ॥ததா2 இஹ ப4வதி கஶ்சித்3விஷயோபபோ4க3꞉ ஸுகோ2 ந ஹித꞉ ; அயம் து ஸுகோ2 ஹிதஶ்ச, நித்யமப்ரசலிதஸ்வபா4வத்வாத் । கிம் ச அவிவாத3꞉, விருத்3த4ம் வத3நம் விவாத3꞉ பக்ஷப்ரதிபக்ஷபரிக்3ரஹேண யஸ்மிந்ந வித்3யதே ஸ꞉ அவிவாத3꞉ । கஸ்மாத் ? யத꞉ அவிருத்3த4ஶ்ச ; ய ஈத்3ருஶோ யோக3꞉ தே3ஶித꞉ உபதி3ஷ்ட꞉ ஶாஸ்த்ரேண, தம் நமாம்யஹம் ப்ரணமாமீத்யர்த2꞉ ॥ 2 ॥
कथं द्वैतिनः परस्परं विरुध्यन्त इति, उच्यते —கத2ம் த்3வைதிந꞉ பரஸ்பரம் விருத்4யந்த இதி, உச்யதே —
காரிகா அர்த்தம் - எல்லா பிராணிகளுக்கும் (ஜீவர்களுக்கும்) சுகத்தை, அளிப்பதும் ஹிதத்தை உண்டுபண்ணுவதும், விவாதத்திற்கு உரியதற்றதும், விரோதம் அற்றதான அஸ்பர்சயோகம் உபதேசம் செய்யப்பட்டது. அதை நமஸ்கரிக்கின்றேன்.
(ச.பா) எந்த யோகத்திற்கு எதனுடனும் எப்பொழுதும் ஸ்பர்சம் அதாவது சம்பந்தம் இல்லையோ அதை அஸ்பர்சயோகம் என்கிறோம். அது பிரஹ்ம ஸ்வபாவம், वै (வை) नाम (நாம) இந்த பதங்களின் தாத்பர்யம் என்னவெனில் “பிரஹ்ம வேத்தாக்களின் அஸ்பர்சயோகம்” என்ற நாமம் மிகப்பிரசித்தமானது. மேலும் எல்லா ஜீவர்களுக்கும் சுகத்தை அளிப்பது. மற்ற விஷயங்கள் மிகவும் சுக சாதனத்தோடு கூடியதாய் இருந்தாலும் துக்கரூபமே ஆகிறது எவ்வாறு தவமோ அவ்வாறு இது அவ்வாறு அல்ல. ஆனால் எல்லா ஜீவர்களுக்கும் சுகத்தை அளிப்பதாகும்.
(ச.பா) அவ்வாறே இங்கு எந்த ஒரு விஷயபோகமும் சுகத்தைத் தருவதாய் இருந்தாலும் ஹிதத்தைத்தராது. ஆனால் இந்த சுக ஹிதமோ நித்தியமானது. மாறுபடும் சுவபாவம் அற்றது. இது விவாதமற்றது. இங்கு பக்ஷம், பிரதிபக்ஷம் இவைகளால் விருத்தமாக கூறி விவாதம் செய்யமுடியாது. ஆகையால் இது விவாதமற்றது. எதனால் இவ்வாறு இருக்கிறது? எனில் எல்லாவற்றையும் விட அவிருத்தமானது. எந்த யோகசாஸ்திரத்தில் இவ்வாறு உபதேசம் செய்யப்பட்டுள்ளதோ அதை நமஸ்கரிக்கிறேன்.
(ச.பா) (அ.கை) எவ்வாறு துவைதவாதிகளுக்குள் பரஸ்பரம் விரோதம் இருக்கிறது? எனில் கூறுகிறார்.