कारिका ३காரிகா 3 / १००100
भूतस्य जातिमिच्छन्ति वादिनः केचिदेव हि ।
अभूतस्यापरे धीरा विवदन्तः परस्परम् ॥ ३ ॥பூ4தஸ்ய ஜாதிமிச்ச2ந்தி வாதி3ந꞉ கேசிதே3வ ஹி ।
அபூ4தஸ்யாபரே தீ4ரா விவத3ந்த꞉ பரஸ்பரம் ॥ 3 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - केचिदेव वादिनः हि भूतस्य जातिम् इच्छन्ति अपरेधीराः अभूतस्य जातिमिच्छन्ति परस्परं विवदन्तः (वर्तन्ते)।காரிகா அந்வய꞉ - கேசிதே3வ வாதி3ந꞉ ஹி பூ4தஸ்ய ஜாதிம் இச்ச2ந்தி அபரேதீ4ரா꞉ அபூ4தஸ்ய ஜாதிமிச்ச2ந்தி பரஸ்பரம் விவத3ந்த꞉ (வர்தந்தே)।
भूतस्य विद्यमानस्य वस्तुनः जातिम् उत्पत्तिम् इच्छन्ति वादिनः केचिदेव हि साङ्ख्याः ; न सर्व एव द्वैतिनः । यस्मात् अभूतस्य अविद्यमानस्य अपरे वैशेषिका नैयायिकाश्च धीराः धीमन्तः, प्राज्ञाभिमानिन इत्यर्थः । विवदन्तः विरुद्धं वदन्तो हि अन्योन्यमिच्छन्ति जेतुमित्यभिप्रायः ॥ ३ ॥பூ4தஸ்ய வித்3யமாநஸ்ய வஸ்துந꞉ ஜாதிம் உத்பத்திம் இச்ச2ந்தி வாதி3ந꞉ கேசிதே3வ ஹி ஸாங்க்2யா꞉ ; ந ஸர்வ ஏவ த்3வைதிந꞉ । யஸ்மாத் அபூ4தஸ்ய அவித்3யமாநஸ்ய அபரே வைஶேஷிகா நையாயிகாஶ்ச தீ4ரா꞉ தீ4மந்த꞉, ப்ராஜ்ஞாபி4மாநிந இத்யர்த2꞉ । விவத3ந்த꞉ விருத்3த4ம் வத3ந்தோ ஹி அந்யோந்யமிச்ச2ந்தி ஜேதுமித்யபி4ப்ராய꞉ ॥ 3 ॥
तैरेवं विरुद्धवदनेन अन्योन्यपक्षप्रतिषेधं कुर्वद्भिः किं ख्यापितं भवतीति, उच्यते —தைரேவம் விருத்3த4வத3நேந அந்யோந்யபக்ஷப்ரதிஷேத4ம் குர்வத்3பி4꞉ கிம் க்2யாபிதம் ப4வதீதி, உச்யதே —
காரிகா அர்த்தம் - இதில் சில வாதிகள் உற்பத்தி அற்றசத் பதார்த்தத்திற்கு உத்பத்தியை ஒப்புக்கொள்கிறார்கள். வேறு சிலவாதிகள் தங்களுக்குள் பரஸ்பரம் வாதித்துக் கொண்டு அசத் பதார்த்தத்திற்கு உத்பத்தியை ஒப்புக்கொள்கிறார்கள்.
(ச.பா) சில வாதிகளோ எனில் இங்கு சாங்கியர்கள் மாத்திரமே. மற்றவாதிகள் அல்ல என்பது “ஏவ” காரத்தில் கூறப்பட்டது. இருக்கக்கூடிய வஸ்துவிற்கு உத்பத்தியை விரும்புகின்றனர். மற்றவைசேஷிக, நையாயிகர்களான புத்திசாலிகள், இவர்கள் புத்திதிறனிலேயே பற்றுடையவர்கள். இல்லாததான (வஸ்துவிற்கு) உற்பத்தியை விரும்புகின்றனர். இவ்வாறு ஒருவருக்கொருவர் ஜயிக்க விரும்பிவாதம் புரிபவர்களாய் உள்ளனர்.
(ச.பா) (அ.கை) பரஸ்பரம் விவாதம் செய்து கொண்டு ஒருவர் மற்றொருவருடைய பக்ஷத்தை கண்டனம் செய்துகொண்டிருக்கும் அந்தவாதிகளின் மூலமாய் எந்த சித்தாந்தம் பிரகாசப்படுத்த முடியும். அதைக் கூறுகிறார்.