अद्वैतभारती
कारिका १४காரிகா 14 / ४८48

जीवात्मनोः पृथक्त्वं यत्प्रागुत्पत्तेः प्रकीर्तितम् ।
भविष्यद्वृत्त्या गौणं तन्मुख्यत्वं हि न युज्यते ॥ १४ ॥
ஜீவாத்மநோ꞉ ப்ருத2க்த்வம் யத்ப்ராகு3த்பத்தே꞉ ப்ரகீர்திதம் ।
ப4விஷ்யத்3வ்ருத்த்யா கௌ3ணம் தந்முக்2யத்வம் ஹி ந யுஜ்யதே ॥ 14 ॥

தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
कारिका अन्वयः - यत् जीवात्मनोः पृथक्त्वं तत् उत्पत्तेः प्राक् प्रकीर्तितम् तत् मुख्यत्वं न युज्यते हि भविष्यत् वृत्त्या गौणम् ॥ १४ ॥காரிகா அந்வய꞉ - யத் ஜீவாத்மநோ꞉ ப்ருத2க்த்வம் தத் உத்பத்தே꞉ ப்ராக் ப்ரகீர்திதம் தத் முக்2யத்வம் ந யுஜ்யதே ஹி ப4விஷ்யத் வ்ருத்த்யா கௌ3ணம் ॥ 14 ॥
ननु श्रुत्यापि जीवपरमात्मनोः पृथक्त्वं यत् प्रागुत्पत्तेः उत्पत्त्यर्थोपनिषद्वाक्येभ्यः पूर्वं प्रकीर्तितं कर्मकाण्डे अनेकशः कामभेदतः इदङ्कामः अदःकाम इति, परश्च ‘स दाधार पृथिवीं द्याम्’ (ऋ. १० । १२१ । १) इत्यादिमन्त्रवर्णैः ; तत्र कथं कर्मज्ञानकाण्डवाक्यविरोधे ज्ञानकाण्डवाक्यार्थस्यैवैकत्वस्य सामञ्जस्यमवधार्यत इति ।நநு ஶ்ருத்யாபி ஜீவபரமாத்மநோ꞉ ப்ருத2க்த்வம் யத் ப்ராகு3த்பத்தே꞉ உத்பத்த்யர்தோ2பநிஷத்3வாக்யேப்4ய꞉ பூர்வம் ப்ரகீர்திதம் கர்மகாண்டே3 அநேகஶ꞉ காமபே4த3த꞉ இத3ங்காம꞉ அத3꞉காம இதி, பரஶ்ச ‘ஸ தா3தா4ர ப்ருதி2வீம் த்3யாம்’ (ரு. 10 । 121 । 1) இத்யாதி3மந்த்ரவர்ணை꞉ ; தத்ர கத2ம் கர்மஜ்ஞாநகாண்ட3வாக்யவிரோதே4 ஜ்ஞாநகாண்ட3வாக்யார்த2ஸ்யைவைகத்வஸ்ய ஸாமஞ்ஜஸ்யமவதா4ர்யத இதி ।
अत्रोच्यते — ‘यतो वा इमानि भूतानि जायन्ते’ (तै. उ. ३ । १ । १) ‘यथाग्नेः क्षुद्रा विस्फुलिङ्गाः’ (बृ. उ. २ । १ । २०) ‘तस्माद्वा एतस्मादात्मन आकाशः सम्भूतः’ (तै. उ. २ । १ । १) ‘तदैक्षत तत्तेजोऽसृजत’ (छा. उ. ६ । २ । ३) इत्याद्युत्पत्त्यर्थोपनिषद्वाक्येभ्यः प्राक्पृथक्त्वं कर्मकाण्डे प्रकीर्तितं यत् , तन्न परमार्थतः । किं तर्हि ? गौणम् ; महाकाशघटाकाशादिभेदवत् , यथा ओदनं पचतीति भविष्यद्वृत्त्या, तद्वत् । न हि भेदवाक्यानां कदाचिदपि मुख्यभेदार्थकत्वमुपपद्यते, स्वाभाविकाविद्यावत्प्राणिभेददृष्ट्यनुवादित्वादात्मभेदवाक्यानाम् ।அத்ரோச்யதே — ‘யதோ வா இமாநி பூ4தாநி ஜாயந்தே’ (தை. உ. 3 । 1 । 1) ‘யதா2க்3நே꞉ க்ஷுத்3ரா விஸ்பு2லிங்கா3꞉’ (ப்3ரு. உ. 2 । 1 । 20) ‘தஸ்மாத்3வா ஏதஸ்மாதா3த்மந ஆகாஶ꞉ ஸம்பூ4த꞉’ (தை. உ. 2 । 1 । 1) ‘ததை3க்ஷத தத்தேஜோ(அ)ஸ்ருஜத’ (சா2. உ. 6 । 2 । 3) இத்யாத்3யுத்பத்த்யர்தோ2பநிஷத்3வாக்யேப்4ய꞉ ப்ராக்ப்ருத2க்த்வம் கர்மகாண்டே3 ப்ரகீர்திதம் யத் , தந்ந பரமார்த2த꞉ । கிம் தர்ஹி ? கௌ3ணம் ; மஹாகாஶக4டாகாஶாதி3பே4த3வத் , யதா2 ஓத3நம் பசதீதி ப4விஷ்யத்3வ்ருத்த்யா, தத்3வத் । ந ஹி பே4த3வாக்யாநாம் கதா3சித3பி முக்2யபே4தா3ர்த2கத்வமுபபத்3யதே, ஸ்வாபா4விகாவித்3யாவத்ப்ராணிபே4த3த்3ருஷ்ட்யநுவாதி3த்வாதா3த்மபே4த3வாக்யாநாம் ।
इह च उपनिषत्सु उत्पत्तिप्रलयादिवाक्यैर्जीवपरात्मनोरेकत्वमेव प्रतिपिपादयिषितम् ‘तत्त्वमसि’ (छा. उ. ६ । ८ । ७) ‘अन्योऽसावन्योऽहमस्मीति न स वेद’ (बृ. उ. १ । ४ । १०) इत्यादिभिः ; अत उपनिषत्स्वेकत्वं श्रुत्या प्रतिपिपादयिषितं भविष्यतीति भाविनीमिव वृत्तिमाश्रित्य लोके भेददृष्ट्यनुवादो गौण एवेत्यभिप्रायः ।இஹ ச உபநிஷத்ஸு உத்பத்திப்ரலயாதி3வாக்யைர்ஜீவபராத்மநோரேகத்வமேவ ப்ரதிபிபாத3யிஷிதம் ‘தத்த்வமஸி’ (சா2. உ. 6 । 8 । 7) ‘அந்யோ(அ)ஸாவந்யோ(அ)ஹமஸ்மீதி ந ஸ வேத3’ (ப்3ரு. உ. 1 । 4 । 10) இத்யாதி3பி4꞉ ; அத உபநிஷத்ஸ்வேகத்வம் ஶ்ருத்யா ப்ரதிபிபாத3யிஷிதம் ப4விஷ்யதீதி பா4விநீமிவ வ்ருத்திமாஶ்ரித்ய லோகே பே4த3த்3ருஷ்ட்யநுவாதோ3 கௌ3ண ஏவேத்யபி4ப்ராய꞉ ।
अथवा, ‘तदैक्षत. . . तत्तेजोऽसृजत’ (छा. उ. ६ । २ । ३) इत्याद्युत्पत्तेः प्राक् ‘एकमेवाद्वितीयम्’ (छा. उ. ६ । २ । २) इत्येकत्वं प्रकीर्तितम् ; तदेव च ‘तत्सत्यं स आत्मा, तत्त्वमसि’ (छा. उ. ६ । ८ । ७) इत्येकत्वं भविष्यतीति तां भविष्यद्वृत्तिमपेक्ष्य यज्जीवात्मनोः पृथक्त्वं यत्र क्वचिद्वाक्ये गम्यमानम् , तद्गौणम् ; यथा ओदनं पचतीति, तद्वत् ॥ १४ ॥அத2வா, ‘ததை3க்ஷத. . . தத்தேஜோ(அ)ஸ்ருஜத’ (சா2. உ. 6 । 2 । 3) இத்யாத்3யுத்பத்தே꞉ ப்ராக் ‘ஏகமேவாத்3விதீயம்’ (சா2. உ. 6 । 2 । 2) இத்யேகத்வம் ப்ரகீர்திதம் ; ததே3வ ச ‘தத்ஸத்யம் ஸ ஆத்மா, தத்த்வமஸி’ (சா2. உ. 6 । 8 । 7) இத்யேகத்வம் ப4விஷ்யதீதி தாம் ப4விஷ்யத்3வ்ருத்திமபேக்ஷ்ய யஜ்ஜீவாத்மநோ꞉ ப்ருத2க்த்வம் யத்ர க்வசித்3வாக்யே க3ம்யமாநம் , தத்3கௌ3ணம் ; யதா2 ஓத3நம் பசதீதி, தத்3வத் ॥ 14 ॥
காரிகா அர்த்தம் - முன்பு உபநிஷத்துக்களில் உள்ள கர்மகாண்டத்தில் உத்பத்தியைக் கூறும் வாக்கியங்களால் எந்த ஜீவனும் பரமாத்மாவும் தனியாக கூறப்பட்டதோ அது இனிவரும் விருத்திகளால் கௌணமாகும். அதை முக்கிய அர்த்தமாகக் கொள்ளுவது சரியல்ல.
(ச.பா) (சங்கை) - ஸ்ருதியில் முதலில் கர்மகாண்டத்தில் உபநிஷத்துக்களினால் இதம் காம: அத: காம: என்று இவ்வாறு அநேககாமனைகளின் பேதங்களால் ஜீவன், பரமாத்மா இவைகளின் பேதத்தை விளக்கி இருக்கிறார்கள். “स दाधारपृथिवीं द्याम्” (ச தாதார பிருதிவீம்த்யாம் = அந்த பரமாத்மாவே மண்ணையும், விண்ணையும் தாங்குகிறான்) என்று மந்திரங்களால் தனித்தன்மையாய் நிர்தேசம் செய்யப்பட்டுள்ளது இவ்வாறு கர்மகாண்ட. ஞானகாண்ட வாக்கியங்களுக்கு விரோதம் இருக்கும்பொழுது ஞானகாண்டத்திற்கு எவ்வாறு ஏகத்துவம் நிச்சயிக்கப்படுகிறது?
(ச.பா) (சமாதானம்) - இங்கு கூறப்படுகிறது - “यतो वा इमानि भूतानि जायन्ते” (யதோ வா இமானி பூதானி ஜாயந்தே = எதிலிருந்து இந்த பூதங்கள் எல்லாம் உண்டாகிறதோ) “यथाऽग्नेः क्षुद्राः विस्फुलिङ्गाः” (யதாக்னே: க்ஷுத்ரா விஸ்புலிங்கா: = எவ்வாறு அக்னியிலிருந்து தீப்பொறிகள் கிளம்புகின்றனவோ) “तस्माद्वा एतस्मादात्मन आकाशः संभूतः” (தஸ்மாத்வா ஏதஸ்மாதாத்மன ஆகாச: சம்பூத:= அந்த இந்த ஆத்மாவில் இருந்து ஆகாசம் உண்டாயிற்று) “तदैक्षत” (ததைக்ஷத = அது பார்த்தது) “तत्तेजोऽसृजत” (தத்தேஜோஅஸ்ருஜத = அதிலிருந்து தேஜஸ் உண்டாக்கப்பட்டது) என்பது முதலிய உத்பத்தியைக் குறிக்கும் உபநிஷத் வாக்கியங்களுக்கு முன்பே கர்மகாண்டத்தில் எது தனியாக பிரதிபாதனம் செய்யப்பட்டதோ அது உண்மையில் இல்லை. அது எவ்வாறு? மஹாகாச கடாகாச பேதம் போல் கௌணமாகும். ஓதனம் பசதி (அன்னம் சமைக்கப்படுகிறது) என்பது போல் பவிஷ்யத் விருத்தி) (இனி வரும் விருத்தி) போல் ஆகும். பேதவாக்கியங்கள் ஒரு நாளும் முக்கிய பேதத்தை உடையதாக ஆகாது. ஏனெனில் பேதவாக்கியமோ எனில் அக்ஞானிகளின் ஸ்வபாவமான பேத திருஷ்ட்டியைக் குறிப்பதாக ஆகிறது.
(ச.பா) உபநிஷத்களில் “तत्त्वमसि” (தத்துவமஸி = அதுவாய் நீ இருக்கிறாய்) “अन्योऽसावन्योऽहमस्मीति न स वेद” (அன்யோऽசாவன்யோऽஹமஸ்மீதி ந ச வேத = அதுவேறு நான்வேறு என்று அறிவதில்லை) என்றசுருதிகளின் படி உத்பத்தி பிரளயங்களை போதிக்கும் வாக்கியங்களுக்கு ஜீவன், பரமாத்மா இவைகளின் ஏகத்துவத்தை பிரதிபாதனம் செய்வதில் இஷ்டமாகும், ஆகையால் உபநிஷத்துக்களில் சுருதியின் ஏகத்துவம் பிரதிபாதனம் செய்வதில் இஷ்டமாகிறது. இந்த பவிஷ்யத் விருத்தியை ஆஸ்ரயித்து உலகில் பேத திருஷ்டியை அனுவாதம் செய்தல் கௌணம் ஆகும் என்பது அபிப்பிராயம்.
(ச.பா) அல்லது “तदैक्षत” (ததைக்ஷத -= அது பார்த்தது) “तत्तेजोऽसृजत” (தத்தேஜோஅஸ்ருஜத = அது தேஜஸை உண்டாக்கியது) இவைகள் முதலிய சுருதிகள் வாயிலாய் உத்பத்திக்கு முன் “एकमेवाद्वितीयम्” (ஏகமேவாத்விதீயம் = ஒன்றே இரண்டற்றது) முதலிய பிரகாரமாய் ஏகத்துவம் நிரூபணம் செய்யப்பட்டது. அதுவே. “तत्सत्यं स आत्मातत्त्वमसि” என்று, இனி ஏகத்துவம் உண்டாகும் என்று பவிஷ்யத் விருத்தியை அபேக்ஷித்து எந்த ஜீவ ஆத்மாக்களுக்கு பிருதக்துவம் (வேறாக இருக்கும் தன்மை) எந்த வாக்கியத்தால் அறிகிறோமோ அது கௌண வாக்கியம் ஆகும். (ஓதனம் பசதி) (அன்னம் சமைக்கப்படுகிறது) என்பது போல்.