अद्वैतभारती
सूत्रम् १ஸூத்ரம் 1 / ५३53
वियदधिकरणम्வியத3தி4கரணம்

न वियदश्रुतेः ॥ १ ॥ந வியத3ஶ்ருதே꞉ ॥ 1 ॥

व्योम नित्यं जायते वा हेतुत्रयविवर्जनात् ॥
जनिश्रुतेश्च गौणत्वान्नित्यं व्योम न जायते ॥ १ ॥
एकज्ञानात्सर्वबुद्धेर्विभक्तत्वाज्जनिश्रुतेः ॥
विवर्ते कारणैकत्वाद्ब्रह्मणो व्योम जायते ॥ २ ॥
வ்யோம நித்யம் ஜாயதே வா ஹேதுத்ரயவிவர்ஜநாத் ॥
ஜநிஶ்ருதேஶ்ச கௌ3ணத்வாந்நித்யம் வ்யோம ந ஜாயதே ॥ 1 ॥
ஏகஜ்ஞாநாத்ஸர்வபு3த்3தே4ர்விப4க்தத்வாஜ்ஜநிஶ்ருதே꞉ ॥
விவர்தே காரணைகத்வாத்3ப்3ரஹ்மணோ வ்யோம ஜாயதே ॥ 2 ॥

தமிழ்ஆகாசம் நித்யமா (எப்பொழுதுமுள்ளதா)? அல்லது ண்டாவதா? மூன்று காரணங்களுமில்லாததினாலும், உண்டா வதாகச் சொல்லும் சுருதி வாக்கியம் கௌணமாதலாலும், ஆகாசம் நித்யம் தான் உண்டாகிறதில்லை.

ஒன்றின் ஞானத்தினால் எல்லாம் அறியப்படுமென்று சொல்லி இருப்பதினாலும், பிரிந்திருப்பதினாலும், உண்டாவதாக சுருதியிருப்பதாலும், விவர்த்தத்தில் காரணம் ஒன்றேதானான தினாலும், ஆகாசம் பிரஹ்மத்தினிடம் இருந்து உண்டாகிறது.
संस्कृतम्
தமிழ்
वेदान्तेषु तत्र तत्र भिन्नप्रस्थाना उत्पत्तिश्रुतय उपलभ्यन्ते । केचिदाकाशस्योत्पत्तिमामनन्ति, केचिन्न । तथा केचिद्वायोरुत्पत्तिमामनन्ति, केचिन्न । एवं जीवस्य प्राणानां च । एवमेव क्रमादिद्वारकोऽपि विप्रतिषेधः श्रुत्यन्तरेषूपलक्ष्यते । विप्रतिषेधाच्च परपक्षाणामनपेक्षितत्वं स्थापितम् । तद्वत्स्वपक्षस्यापि विप्रतिषेधादेवानपेक्षितत्वमाशङ्क्येत — इत्यतः सर्ववेदान्तगतसृष्टिश्रुत्यर्थनिर्मलत्वाय परः प्रपञ्च आरभ्यते । तदर्थनिर्मलत्वे च फलं यथोक्ताशङ्कानिवृत्तिरेव । तत्र प्रथमं तावदाकाशमाश्रित्य चिन्त्यते —வேதா3ந்தேஷு தத்ர தத்ர பி4ந்நப்ரஸ்தா2நா உத்பத்திஶ்ருதய உபலப்4யந்தே । கேசிதா3காஶஸ்யோத்பத்திமாமநந்தி, கேசிந்ந । ததா2 கேசித்3வாயோருத்பத்திமாமநந்தி, கேசிந்ந । ஏவம் ஜீவஸ்ய ப்ராணாநாம் ச । ஏவமேவ க்ரமாதி3த்3வாரகோ(அ)பி விப்ரதிஷேத4꞉ ஶ்ருத்யந்தரேஷூபலக்ஷ்யதே । விப்ரதிஷேதா4ச்ச பரபக்ஷாணாமநபேக்ஷிதத்வம் ஸ்தா2பிதம் । தத்3வத்ஸ்வபக்ஷஸ்யாபி விப்ரதிஷேதா4தே3வாநபேக்ஷிதத்வமாஶங்க்யேத — இத்யத꞉ ஸர்வவேதா3ந்தக3தஸ்ருஷ்டிஶ்ருத்யர்த2நிர்மலத்வாய பர꞉ ப்ரபஞ்ச ஆரப்4யதே । தத3ர்த2நிர்மலத்வே ச ப2லம் யதோ2க்தாஶங்காநிவ்ருத்திரேவ । தத்ர ப்ரத2மம் தாவதா3காஶமாஶ்ரித்ய சிந்த்யதே —
किमस्याकाशस्योत्पत्तिरस्ति, उत नास्तीति । तत्र तावत्प्रतिपाद्यते — ‘न न खल्वाकाशमुत्पद्यते । कस्मात् ? अश्रुतेः — न ह्यस्योत्पत्तिप्रकरणे श्रवणमस्ति । छान्दोग्ये हि‘सदेव सोम्येदमग्र आसीदेकमेवाद्वितीयम्’ (छा. उ. ६ । २ । १)इति सच्छब्दवाच्यं ब्रह्म प्रकृत्य, ‘तदैक्षत’‘तत्तेजोऽसृजत’ (छा. उ. ६ । २ । ३)इति च पञ्चानां महाभूतानां मध्यमं तेज आदि कृत्वा त्रयाणां तेजोबन्नानामुत्पत्तिः श्राव्यते । श्रुतिश्च नः प्रमाणमतीन्द्रियार्थविज्ञानोत्पत्तौ । न च अत्र श्रुतिरस्त्याकाशस्योत्पत्तिप्रतिपादिनी । तस्मान्नाकाशस्योत्पत्तिरिति ॥ १ ॥கிமஸ்யாகாஶஸ்யோத்பத்திரஸ்தி, உத நாஸ்தீதி । தத்ர தாவத்ப்ரதிபாத்3யதே — ‘ந ந க2ல்வாகாஶமுத்பத்3யதே । கஸ்மாத் ? அஶ்ருதே꞉ — ந ஹ்யஸ்யோத்பத்திப்ரகரணே ஶ்ரவணமஸ்தி । சா2ந்தோ3க்3யே ஹி‘ஸதே3வ ஸோம்யேத3மக்3ர ஆஸீதே3கமேவாத்3விதீயம்’ (சா2. உ. 6 । 2 । 1)இதி ஸச்ச2ப்3த3வாச்யம் ப்3ரஹ்ம ப்ரக்ருத்ய, ‘ததை3க்ஷத’‘தத்தேஜோ(அ)ஸ்ருஜத’ (சா2. உ. 6 । 2 । 3)இதி ச பஞ்சாநாம் மஹாபூ4தாநாம் மத்4யமம் தேஜ ஆதி3 க்ருத்வா த்ரயாணாம் தேஜோப3ந்நாநாமுத்பத்தி꞉ ஶ்ராவ்யதே । ஶ்ருதிஶ்ச ந꞉ ப்ரமாணமதீந்த்3ரியார்த2விஜ்ஞாநோத்பத்தௌ । ந ச அத்ர ஶ்ருதிரஸ்த்யாகாஶஸ்யோத்பத்திப்ரதிபாதி3நீ । தஸ்மாந்நாகாஶஸ்யோத்பத்திரிதி ॥ 1 ॥
(இரண்டாவதான அவிரோதாத்யாயத்தில் இது மூன்றாவது பாதம். இதற்கு வியத்பாதம் என்று பெயர். ஆகாசம் முதலான பூதங்களைப்பற்றியும் போக்தாவான ஜீவனைப்பற்றியும் நித்யமென்றும், உண்டாகிறது என்றும் சுருதிகள் வெவ்வேறு விதமாகக் கூறுகின்றன. ஆகாசம் முதலில் உண்டானதாக ஒரு சுருதி, தேஜஸ் முதலில் என்று மற்றொரு சுருதி இவ்வாறு ஒன்றுக்கொன்று விரோதமிருப்பதால் சுருதிகள் அப்ரமாணம். ஆகையால் சுருதிகளைக் கொண்டு அத்வைத பிரஹ்ம ஸமன்வயம் தீர்மானிக்க முடியாது என்று ஆக்ஷேஷபம். விரோதத்திற்குப் பரிஹாரம் செய்வதன் மூலம் ஸமன்வயம் ஸித்திக்கும் என்பது ஸித்தாந்தம். இந்த இரண்டு பாதங்களிலும் முதலில் சுருதிகளுக்குள் விரோதம் என்று பூர்வபக்ஷம். பிறகு ஸித்தாந்தத்திற்கு விரோதமாக சுருதி விரோதத்திற்கு பரிஹாரத்தை நடுவில் ஒருவன் சொல்கிறான். அதை கண்டித்து வேறு விதமாக விரோத பரிஹாரம் செய்து ஸமன்வயம் செய்கிறார் ஸித்தாந்தி. ஆகாசம், நித்யம் என்றும் உத்பத்தி சுருதி கௌணமென்றும் நடுவிலுள்ள வனுடைய கொள்கை.

ஸித்தாந்தம் : காரணமான பிரஹ்மத்தையறிந்தால் எல்லாவற்றையும் அறியலாம் என்று பல சுருதிகள் கூறுவதால் ஆகாசமும் பிரஹ்மத்தின் காரியம்தான். நித்யமல்ல. ஆகாசம் பிருதிவி முதலானதுகளைக் காட்டிலும் பிரிந்திருப்பதாலும், ஆகாசம் உண்டானதாக தைத்திரீய சுருதி கூறுவதாலும், இதை அனுஸரித்து மற்ற சுருதிகளுக்கு அர்த்தம் தீர்மானிக்க வேண்டும். ஆகவே ஆகாசம் அநித்யமானதாலும் சுருதி விரோதம் இல்லாததாலும் விவர்த்தவாத ஸித்தாந்தத்தில் ஒரே காரணமிருக்கலாமானதாலும் அத்வைத பிரஹ்மத்தில் சுருதிகளின் ஸமன்வயத்திற்கு விரோதம் இல்லை

உபநிஷத்துக்களில் அங்கே அங்கே வெவ்வேறு முறையாக உத்பத்தியை சொல்லும் சுருதிகள் காணப்படுகின்றன. சிலது ஆகாசத்திற்கு உத்பத்தியை சொல்கிறது. சிலது அப்படியல்ல; அப்படியே சிலது வாயுவின் உத்பத்தியை சொல்கிறது, சிலது இல்லை ; இம்மாதிரி ஜீவனுக்கும் பிராணன்களுக்கும்; இவ்விதமே வரிசை முதலிய முறையாகவும் விரோதம் வேறு சுருதிகளில் காணப்படுகிறது. விரோதம் இருப்பதி னாலேயே மற்றவர்களின் பக்ஷங்களுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடாத்தன்மை ஸ்தாபிக்கப்பட்டது ; அதைப்போல தன் பக்ஷத்திலும் விரோதமிருப்பதால் என்பதினாலேயே ஸந்தேஹிக்கக்கூடியது என்ற இந்தக் காரணத்தினால் எல்லா உபநிஷத்துக்களிலும் உள்ள ஸ்ருஷ்டி சுருதி களுடைய தாத்பர்யம் தெளிவுபடுவதற்காக மேலுள்ள விஸ்தாரமான கிரந்தம் ஆரம்பிக்கப்படுகிறது; அந்த தாத்பர்யம் தெளிவானால் அதன் பிரயோஜனம் முன்சொன்ன ஸந்தேஹத்தின் நிவிருத்திதான்.

அங்கு முதலில் ஆகாசத்தைக் குறித்து சிந்திக்கப் படுகிறது. இந்த ஆகாசத்திற்கு உத்பத்தியுண்டா அல்லது இல்லையா என்று.
பூர்வபக்ஷம்: அதில் தோன்றுகிறது “ஆகாசம் இல்லை, சொல்லப்படாததால்” என்று. ஆகாசம் உத்பத்தி யாவதில்லையே எதினால்? சொல்லப்படாததால் உத்பத் தியை சொல்லும் பிரகரணத்தில் இதைப்பற்றி சொல்லப் படவில்லையே. சாந்தோக்ய உபநிஷத்தில் “ஹே ஸோம்ய, இது முன்னால் ஸத்தாகவேயிருந்தது, ஒன்றாகவே இரண்டாவதற்றதாக" (சாந். VI. 2-1) என்று ஸத் என்ற சப்தத்தினால் சொல்லப்படும் ப்ரஹ்மத்தைத் தொடங்கி அது ஆலோசித்தது. அது தேஜஸை ஸ்ருஷ்டித்தது (சாந்.VI-2-3) என்று ஐந்து மஹாபூதங்களில் நடுவிலுள்ள தேஜஸை முதலாவதாக வைத்து தேஜஸ் அப்பு அன்னம் இவைகளின் உத்பத்தி சொல்லப்படுகிறது. இந்திரியங் களுக்கு எட்டாத வஸ்துவின் ஞானம் ஏற்படுவதற்கு நமக்கு சுருதியே பிரமாணம். இங்கேயோ ஆகாசத்தின் உத்பத்தியை பிரதிபாதிக்கிற சுருதி இல்லை ‘ஆகையால் ஆகாசத்திற்கு உத்பத்தி கிடையாது, என்று .