सूत्रम् १४ஸூத்ரம் 14 / ५३53
विपर्ययाधिकरणम्விபர்யயாதி4கரணம்
विपर्ययेण तु क्रमोऽत उपपद्यते च ॥ १४ ॥விபர்யயேண து க்ரமோ(அ)த உபபத்3யதே ச ॥ 14 ॥
सृष्टिक्रमो लये ज्ञेयो विपरीतक्रमोऽथवा ॥
क्लृप्तं कल्प्याद्वरं तेन लये सृष्टिक्रमो भवेत् ॥ १५ ॥
हेतावसति कार्यस्य न सत्त्वं युज्यते यतः ॥
पृथिव्यप्स्विति चोक्तत्वाद्विपरीतक्रमो लये ॥ १६ ॥ஸ்ருஷ்டிக்ரமோ லயே ஜ்ஞேயோ விபரீதக்ரமோ(அ)த2வா ॥
க்ல்ருப்தம் கல்ப்யாத்3வரம் தேந லயே ஸ்ருஷ்டிக்ரமோ ப4வேத் ॥ 15 ॥
ஹேதாவஸதி கார்யஸ்ய ந ஸத்த்வம் யுஜ்யதே யத꞉ ॥
ப்ருதி2வ்யப்ஸ்விதி சோக்தத்வாத்3விபரீதக்ரமோ லயே ॥ 16 ॥
தமிழ்லயத்தில் ஸ்ருஷ்டியிலுள்ள வரிசையென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? அல்லது நேர்மாறான வரிசையென்றா? ஏற்பட்டிருப்பது ஏற்படுத்த வேண்டியதை விட சிலாக்கியம், ஆகையால் (ஏற்கனவே ஏற்பட்டதாயிருக்கிற) ஸ்ருஷ்டியி லுள்ள வரிசையே லயத்தினில் இருக்கும்.
காரணமாயிருப்பது இல்லாமல் போய்விடும் போது, கார்யத்திற்கு இருப்பு என்பது பொருந்தாது என்பதினாலும், "பிருதிவீ ஜலத்தில்" என்று சொல்லப் பட்டிருப்பதி னாலும், லயத்தில் நேர்மாறான வரிசைதான்.
காரணமாயிருப்பது இல்லாமல் போய்விடும் போது, கார்யத்திற்கு இருப்பு என்பது பொருந்தாது என்பதினாலும், "பிருதிவீ ஜலத்தில்" என்று சொல்லப் பட்டிருப்பதி னாலும், லயத்தில் நேர்மாறான வரிசைதான்.
संस्कृतम्
தமிழ்
भूतानामुत्पत्तिक्रमश्चिन्तितः । अथेदानीम् अप्ययक्रमश्चिन्त्यते — किमनियतेन क्रमेणाप्ययः, उत उत्पत्तिक्रमेण, अथवा तद्विपरीतेनेति । त्रयोऽपि च उत्पत्तिस्थितिप्रलया भूतानां ब्रह्मायत्ताः श्रूयन्ते —‘यतो वा इमानि भूतानि जायन्ते । येन जातानि जीवन्ति । यत्प्रयन्त्यभिसंविशन्ति’ (तै. उ. ३ । १ । १)इति । तत्रानियमोऽविशेषादिति प्राप्तम् । अथवा उत्पत्तेः क्रमस्य श्रुतत्वात्प्रलयस्यापि क्रमाकाङ्क्षिणः स एव क्रमः स्यादिति ॥பூ4தாநாமுத்பத்திக்ரமஶ்சிந்தித꞉ । அதே2தா3நீம் அப்யயக்ரமஶ்சிந்த்யதே — கிமநியதேந க்ரமேணாப்யய꞉, உத உத்பத்திக்ரமேண, அத2வா தத்3விபரீதேநேதி । த்ரயோ(அ)பி ச உத்பத்திஸ்தி2திப்ரலயா பூ4தாநாம் ப்3ரஹ்மாயத்தா꞉ ஶ்ரூயந்தே —‘யதோ வா இமாநி பூ4தாநி ஜாயந்தே । யேந ஜாதாநி ஜீவந்தி । யத்ப்ரயந்த்யபி4ஸம்விஶந்தி’ (தை. உ. 3 । 1 । 1)இதி । தத்ராநியமோ(அ)விஶேஷாதி3தி ப்ராப்தம் । அத2வா உத்பத்தே꞉ க்ரமஸ்ய ஶ்ருதத்வாத்ப்ரலயஸ்யாபி க்ரமாகாங்க்ஷிண꞉ ஸ ஏவ க்ரம꞉ ஸ்யாதி3தி ॥
एवं प्राप्तं ततो ब्रूमः — विपर्ययेण तु प्रलयक्रमः, अतः उत्पत्तिक्रमात् , भवितुमर्हति । तथा हि लोके दृश्यते — येन क्रमेण सोपानमारूढः, ततो विपरीतेन क्रमेणावरोहतीति । अपि च दृश्यते — मृदो जातं घटशरावादि अप्ययकाले मृद्भावमप्येति, अद्भ्यश्च जातं हिमकरकादि अब्भावमप्येतीति । अतश्चोपपद्यत एतत् — यत्पृथिवी अद्भ्यो जाता सती स्थितिकालव्यतिक्रान्तौ अपः अपीयात् । आपश्च तेजसो जाताः सत्यः तेजः अपीयुः । एवं क्रमेण सूक्ष्मं सूक्ष्मतरं च अनन्तरमनन्तरं कारणमपीत्य सर्वं कार्यजातं परमकारणं परमसूक्ष्मं च ब्रह्माप्येतीति वेदितव्यम् ।ஏவம் ப்ராப்தம் ததோ ப்3ரூம꞉ — விபர்யயேண து ப்ரலயக்ரம꞉, அத꞉ உத்பத்திக்ரமாத் , ப4விதுமர்ஹதி । ததா2 ஹி லோகே த்3ருஶ்யதே — யேந க்ரமேண ஸோபாநமாரூட4꞉, ததோ விபரீதேந க்ரமேணாவரோஹதீதி । அபி ச த்3ருஶ்யதே — ம்ருதோ3 ஜாதம் க4டஶராவாதி3 அப்யயகாலே ம்ருத்3பா4வமப்யேதி, அத்3ப்4யஶ்ச ஜாதம் ஹிமகரகாதி3 அப்3பா4வமப்யேதீதி । அதஶ்சோபபத்3யத ஏதத் — யத்ப்ருதி2வீ அத்3ப்4யோ ஜாதா ஸதீ ஸ்தி2திகாலவ்யதிக்ராந்தௌ அப꞉ அபீயாத் । ஆபஶ்ச தேஜஸோ ஜாதா꞉ ஸத்ய꞉ தேஜ꞉ அபீயு꞉ । ஏவம் க்ரமேண ஸூக்ஷ்மம் ஸூக்ஷ்மதரம் ச அநந்தரமநந்தரம் காரணமபீத்ய ஸர்வம் கார்யஜாதம் பரமகாரணம் பரமஸூக்ஷ்மம் ச ப்3ரஹ்மாப்யேதீதி வேதி3தவ்யம் ।
न हि स्वकारणव्यतिक्रमेण कारणकारणे कार्याप्ययो न्याय्यः । स्मृतावप्युत्पत्तिक्रमविपर्ययेणैवाप्ययक्रमस्तत्र तत्र दर्शितः — ‘जगत्प्रतिष्ठा देवर्षे पृथिव्यप्सु प्रलीयते । ज्योतिष्यापः प्रलीयन्ते ज्योतिर्वायौ प्रलीयते’ इत्येवमादौ । उत्पत्तिक्रमस्तु उत्पत्तावेव श्रुतत्वान्नाप्यये भवितुमर्हति; न च असौ अयोग्यत्वादप्ययेनाकाङ्क्ष्यते । न हि कार्ये ध्रियमाणे कारणस्याप्ययो युक्तः, कारणाप्यये कार्यस्यावस्थानानुपपत्तेः । कार्याप्यये तु कारणस्यावस्थानं युक्तम् — मृदादिष्वेवं दृष्टत्वात् ॥ १४ ॥ந ஹி ஸ்வகாரணவ்யதிக்ரமேண காரணகாரணே கார்யாப்யயோ ந்யாய்ய꞉ । ஸ்ம்ருதாவப்யுத்பத்திக்ரமவிபர்யயேணைவாப்யயக்ரமஸ்தத்ர தத்ர த3ர்ஶித꞉ — ‘ஜக3த்ப்ரதிஷ்டா2 தே3வர்ஷே ப்ருதி2வ்யப்ஸு ப்ரலீயதே । ஜ்யோதிஷ்யாப꞉ ப்ரலீயந்தே ஜ்யோதிர்வாயௌ ப்ரலீயதே’ இத்யேவமாதௌ3 । உத்பத்திக்ரமஸ்து உத்பத்தாவேவ ஶ்ருதத்வாந்நாப்யயே ப4விதுமர்ஹதி; ந ச அஸௌ அயோக்3யத்வாத3ப்யயேநாகாங்க்ஷ்யதே । ந ஹி கார்யே த்4ரியமாணே காரணஸ்யாப்யயோ யுக்த꞉, காரணாப்யயே கார்யஸ்யாவஸ்தா2நாநுபபத்தே꞉ । கார்யாப்யயே து காரணஸ்யாவஸ்தா2நம் யுக்தம் — ம்ருதா3தி3ஷ்வேவம் த்3ருஷ்டத்வாத் ॥ 14 ॥
(பூதங்கள் உத்பத்தியான வரிசைப்படியே லயம் அடைகின்றனவா அல்லது உத்பத்திக்கு நேர்மாறான வரிசையிலா என்று ஸந்தேஹம். ஸ்ருஷ்டியைச் சொல்லுமிடத்தில் ஆகாசம். வாயு, தேஜஸ், ஜலம், பிருதிவி என்ற வரிசை சொல்லப்பட்டிருக்கிறது. லயத்தில் வரிசையைச் சொல்லவில்லை. அதற்கும் வரிசை தேவைப் படுகிறது. ஆகையால் ஸ்ருஷ்டி பிரகரணத்தில் சுருதியில் சொன்ன வரிசையையே லயத்திலும் சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று பூர்வபக்ஷம்.
சுருதியில் உத்பத்திக்குத்தான் கிரமம் சொல்லி யிருக்கிறது. இது லயத்திற்குப் பொருந்தாததால் சேர்த்துக் கொள்ள முடியாது. மலைமேல் உள்ள கோவிலை தரிசிப்பதற்குப் போகிறவர்கள் படிக்கட்டில் எந்த வரிசையில் ஏறிச்சொல்கிறார்களோ அதே வரிசையில் இறங்கி வருவதில்லை. இறங்கவும் முடியாது. மேலும் ஸ்ருஷ்டி கிரமத்தில் முதலில் உண்டான ஆகாசம் காரணம். பின்னால் உண்டான வாயு காரியம், சிருஷ்டி கிரமப்படி லயம் என்று சொன்னால் காரியமான வாயு இருக்கும்பொழுது ஆகாசம் முதலில் நாசமடைகிறதென்று சொல்ல வேண்டும். இது யுக்திக்கும் அனுபவத்திற்கும் பொருந்தாது. காரணம் அழியும்பொழுது காரியம் தனியாக இருக்க முடியாது. அதுவும் அழிந்துவிடும். மண் அழியும்பொழுது அதன் காரியமான குடம் எப்படி இருக்கும்? காரியமான குடம் உடைந்து காரணமான மண் மிஞ்சியிருப்பதை உலகில் காண்கிறோம். ஆகையால் உத்பத்தி கிரமத்திற்கு நேர்மாறான கிரமத்தில்தான் லயம்.
பூதங்களுடைய உத்பத்தி வரிசை ஆலோசிக் கப்பட்டு விட்டது. இனி இப்பொழுது லயத்தின் வரிசை ஆலோசிக்கப்படுகிறது. லயம் நியதமில்லாத வரிசை யாகவா? அல்லது உத்பத்தி வரிசைப்படிக்கா? அல்லது அதற்கு நேர்மாறான வரிசைப்படிக்கா? என்று.
பூர்வபக்ஷம்: பூதங்களுடைய உத்பத்தி ஸ்திதி லயம் மூன்றுமே பிரஹ்மத்திற்கு அதீனமாக சொல்லப் படுகின்றன. “எதிலிருந்தே இந்த பூதங்கள் உண்டாகின் றனவோ, உண்டானவைகள் எதினால் ஜீவிக்கின்றனவோ, எதை அடைகின்றனவோ, புகுந்துகொள்ளுகின்றனவோ" (தைத்திரீய. III.1-1) என்று அங்கே வித்தியாஸமில்லாத தினால், நியமம் இல்லை என்று ஏற்படுகிறது.
அல்லது, உத்பத்திக்கு வரிசை சொல்லப்பட்டி ருப்பதால், பிரளயத்திற்கு வரிசையை விரும்புகிறவனுக்கு, அதே வரிசை இருக்கலாம் என்று.

ஸித்தாந்தம் : இவ்விதம் ஏற்படும்போது அதற்காகச் சொல்கிறோம். "இதிலிருந்து” உத்பத்திக் கிரமத்திலிருந்து “மாறுதலாகத்தான்” பிரளயக்கிரமம் இருப்பது நியாயம் என்று அப்படியேயல்லவா உலகத்தில் காணப்படுகிறது. எந்த வரிசையாக படிக்கட்டை ஏறினானோ. அதற்கு நேர்மாறான வரிசையாக இறங்குகிறான் என்று. மேலும் மண்ணிலிருந்து உண்டான குடம் சராவம் முதலியது லயகாலத்தில் மண் தன்மையை அடைகிறது. ஜலத்திலிருந்து உண்டான பனி ஆலங்கட்டி முதலியது ஜலத்தன்மையை அடைகிறது என்றும் பார்க்கப்படுகிறது. ஆகையினாலும் இது பொருந்துகிறது. எதினால் பிருதிவீ ஜலத்திலிருந்து உண்டானதாகவிருக்கிறதோ அதினால் இருப்புக்காலம் தாண்டியதும் ஜலத்தில் லயிக்கும் தேஜஸிலிருந்து உண்டான ஜலமும் தேஜஸை அடையும். இவ்விதம் வரிசையாக ஸூக்ஷ்மமாயும் மிகவும் ஸூக்ஷ்மமாயுமுள்ள அடுத்தடுத்துள்ள காரணத்தை அடைந்து, எல்லா கார்ய ஸமூஹமும் பரம காரணமாயும் பரம ஸூக்ஷ்மமாயுமுள்ள பிரஹ்மத்தை அடைகிறது என்று அறிய வேண்டும்.
தன்னுடைய காரணத்தைத் தாண்டி காரணத் திற்கும் காரணமாயிருப்பதில்' கார்யத்திற்கு லயம் என்பது நியாயமில்லையல்லவா! ஸ்மிருதியிலும்கூட உத்பத்திக் கிரமத்திற்கு விபரீதமாகத்தான் லயக்கிரமம். அங்கங்கு காட்டப்பட்டிருக்கிறது; "ஹே தேவரிஷியே உலகம் நிலைத்திருக்குமிடமான பிருதிவீ ஜலத்தில் லயிக்கிறது. ஜலம் ஜ்யோதிஸில் லயிக்கிறது, ஜ்யோதிஸ் வாயுவில் லயிக்கிறது” என்பது முதலியதில்.
உத்பத்திக்கிரமம் உத்பத்தியிலேயே சொல்லப் பட்டிருப்பதால், லயத்தில் இருப்பது நியாயமில்லை. இது தகுதியற்றதாலும் லயத்தினால் விரும்பப்படவில்லை. கார்யம் இருக்கும் போது காரணத்திற்கு லயம் என்பது யுக்தமில்லையல்லவா! காரணம் லயித்துவிட்டால் கார்யம் இருப்பதே பொருந்தாததினால் கார்யம் லயமடைந்து விட்டாலோ காரணமிருப்பது யுக்தம், மண் முதலிய வைகளில் இவ்விதம் காணப்படுவதால்.