सूत्रम् १३ஸூத்ரம் 13 / ५३53
तदभिध्यानाधिकरणम्தத3பி4த்4யாநாதி4கரணம்
तदभिध्यानादेव तु तल्लिङ्गात्सः ॥ १३ ॥தத3பி4த்4யாநாதே3வ து தல்லிங்கா3த்ஸ꞉ ॥ 13 ॥
व्योमाद्याः कार्यकर्तारो ब्रह्म वा तदुपाधिकम् ॥
व्योम्नो वायुर्वायुतोऽग्निरित्युक्तेः स्वादिकर्तृता ॥ १३ ॥
ईश्वरोऽन्तर्यमयतीत्युक्तेर्व्योमाद्युपाधिकम् ॥
ब्रह्म वाय्वादिहेतुः स्यात्तेजआदीक्षणादपि ॥ १४ ॥வ்யோமாத்3யா꞉ கார்யகர்தாரோ ப்3ரஹ்ம வா தது3பாதி4கம் ॥
வ்யோம்நோ வாயுர்வாயுதோ(அ)க்3நிரித்யுக்தே꞉ ஸ்வாதி3கர்த்ருதா ॥ 13 ॥
ஈஶ்வரோ(அ)ந்தர்யமயதீத்யுக்தேர்வ்யோமாத்3யுபாதி4கம் ॥
ப்3ரஹ்ம வாய்வாதி3ஹேது꞉ ஸ்யாத்தேஜஆதீ3க்ஷணாத3பி ॥ 14 ॥
தமிழ்கார்யங்களை ஸ்ருஷ்டி செய்வது ஆகாசம் முதலானவைகளா? அல்லது அவைகளை உபாதியாயுடைய பிரஹ்மமா? ஆகாசத்திலிருந்து வாயு, வாயுவிலிருந்து அக்னி என்று சொல்லியிருப்பதால் ஆகாசம் முதலியதிற்கே ஸ்ருஷ்டி செய்யும் தன்மை.
"ஈசுவரர் உள்ளிருந்து நியமனம் சொல்கிறார்" என்று சொல்லப்பட்டிருக்கிற படியால், ஆகாசம் முதலியதை உபாதியாயுடைய பிரஹ்மம் தான் வாயு முதலியவற்றுக்கு காரணம். தேஜஸ் முதலானது ஆலோசித்தது என்று சொல்லியிருப்பதினாலும்.

संस्कृतम्
தமிழ்
किमिमानि वियदादीनि भूतानि स्वयमेव स्वविकारान्सृजन्ति, आहोस्वित्परमेश्वर एव तेन तेन आत्मनावतिष्ठमानोऽभिध्यायन् तं तं विकारं सृजतीति सन्देहे सति, प्राप्तं तावत् — स्वयमेव सृजन्तीति । कुतः ?‘आकाशाद्वायुर्वायोरग्निः’ (तै. उ. २ । १ । १)इत्यादिस्वातन्त्र्यश्रवणात् । ननु अचेतनानां स्वतन्त्राणां प्रवृत्तिः प्रतिषिद्धा; नैष दोषः —‘तत्तेज ऐक्षत’ (छा. उ. ६ । २ । ३)‘ता आप ऐक्षन्त’ (छा. उ. ६ । २ । ४)इति च भूतानामपि चेतनत्वश्रवणादिति ॥கிமிமாநி வியதா3தீ3நி பூ4தாநி ஸ்வயமேவ ஸ்வவிகாராந்ஸ்ருஜந்தி, ஆஹோஸ்வித்பரமேஶ்வர ஏவ தேந தேந ஆத்மநாவதிஷ்ட2மாநோ(அ)பி4த்4யாயந் தம் தம் விகாரம் ஸ்ருஜதீதி ஸந்தே3ஹே ஸதி, ப்ராப்தம் தாவத் — ஸ்வயமேவ ஸ்ருஜந்தீதி । குத꞉ ?‘ஆகாஶாத்3வாயுர்வாயோரக்3நி꞉’ (தை. உ. 2 । 1 । 1)இத்யாதி3ஸ்வாதந்த்ர்யஶ்ரவணாத் । நநு அசேதநாநாம் ஸ்வதந்த்ராணாம் ப்ரவ்ருத்தி꞉ ப்ரதிஷித்3தா4; நைஷ தோ3ஷ꞉ —‘தத்தேஜ ஐக்ஷத’ (சா2. உ. 6 । 2 । 3)‘தா ஆப ஐக்ஷந்த’ (சா2. உ. 6 । 2 । 4)இதி ச பூ4தாநாமபி சேதநத்வஶ்ரவணாதி3தி ॥
एवं प्राप्ते, अभिधीयते — स एव परमेश्वरस्तेन तेन आत्मना अवतिष्ठमानोऽभिध्यायन् तं तं विकारं सृजतीति । कुतः ? तल्लिङ्गात् । तथा हि शास्त्रम् —‘यः पृथिव्यां तिष्ठन् पृथिव्या अन्तरो यं पृथिवी न वेद यस्य पृथिवी शरीरं यः पृथिवीमन्तरो यमयति’ (बृ. उ. ३ । ७ । ३)इत्येवंजातीयकम् — साध्यक्षाणामेव भूतानां प्रवृत्तिं दर्शयति । तथा‘सोऽकामयत बहु स्यां प्रजायेयेति’ (तै. उ. २ । ६ । १)इति प्रस्तुत्य,‘सच्च त्यच्चाभवत्’ (तै. उ. २ । ६ । १),‘तदात्मानꣳ स्वयमकुरुत’ (तै. उ. २ । ७ । १)इति च तस्यैव च सर्वात्मभावं दर्शयति ।ஏவம் ப்ராப்தே, அபி4தீ4யதே — ஸ ஏவ பரமேஶ்வரஸ்தேந தேந ஆத்மநா அவதிஷ்ட2மாநோ(அ)பி4த்4யாயந் தம் தம் விகாரம் ஸ்ருஜதீதி । குத꞉ ? தல்லிங்கா3த் । ததா2 ஹி ஶாஸ்த்ரம் —‘ய꞉ ப்ருதி2வ்யாம் திஷ்ட2ந் ப்ருதி2வ்யா அந்தரோ யம் ப்ருதி2வீ ந வேத3 யஸ்ய ப்ருதி2வீ ஶரீரம் ய꞉ ப்ருதி2வீமந்தரோ யமயதி’ (ப்3ரு. உ. 3 । 7 । 3)இத்யேவம்ஜாதீயகம் — ஸாத்4யக்ஷாணாமேவ பூ4தாநாம் ப்ரவ்ருத்திம் த3ர்ஶயதி । ததா2‘ஸோ(அ)காமயத ப3ஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி’ (தை. உ. 2 । 6 । 1)இதி ப்ரஸ்துத்ய,‘ஸச்ச த்யச்சாப4வத்’ (தை. உ. 2 । 6 । 1),‘ததா3த்மாநꣳ ஸ்வயமகுருத’ (தை. உ. 2 । 7 । 1)இதி ச தஸ்யைவ ச ஸர்வாத்மபா4வம் த3ர்ஶயதி ।
यत्तु ईक्षणश्रवणमप्तेजसोः, तत्परमेश्वरावेशवशादेव द्रष्टव्यम् —‘नान्योऽतोऽस्ति द्रष्टा’ (बृ. उ. ३ । ७ । २३)इतीक्षित्रन्तरप्रतिषेधात् , प्रकृतत्वाच्च सत ईक्षितुः‘तदैक्षत बहु स्यां प्रजायेयेति’ (तै. उ. २ । ६ । १)इत्यत्र ॥ १३ ॥யத்து ஈக்ஷணஶ்ரவணமப்தேஜஸோ꞉, தத்பரமேஶ்வராவேஶவஶாதே3வ த்3ரஷ்டவ்யம் —‘நாந்யோ(அ)தோ(அ)ஸ்தி த்3ரஷ்டா’ (ப்3ரு. உ. 3 । 7 । 23)இதீக்ஷித்ரந்தரப்ரதிஷேதா4த் , ப்ரக்ருதத்வாச்ச ஸத ஈக்ஷிது꞉‘ததை3க்ஷத ப3ஹு ஸ்யாம் ப்ரஜாயேயேதி’ (தை. உ. 2 । 6 । 1)இத்யத்ர ॥ 13 ॥
(ஆகாசம் முதலான பூதங்களே தன்தன் காரியத்தை உண்டுபண்ணுகின்றதா அல்லது ஆகாசம் முதலான அந்தந்த பூதங்களாக இருந்துகொண்டு பிரஹ்மம் அந்தந்த காரியத்தை உண்டுபண்ணுகிறதா என்று ஸந்தேஹம். ஆகாசத்திலிருந்து வாயு, வாயுவிலிருந்து தேஜஸ் என்ற விதமாகச் சொல்லியிருக்கிறதே தவிர இங்கு காரணமாக ஆத்மாவைப்பற்றிச் சொல்லவில்லை. தேஜஸ் ஆலோசித்தது, ஜலம் ஆலோசித்தது என்று சொல்லி யிருப்பதால் தேஜஸ், ஜலம் முதலான பதங்கள் அதனதன் அபிமானி தேவதைகளை குறிக்கின்றன. சரீரத்தைக் குறிக்கிற மனுஷ்ய பதம் சரீராபிமானியான ஜீவனைக் குறிப்பது போல. ஆகவே அந்தந்த பூத தேவதைகளே ஈசுவரனை எதிர்பார்க்காமல் அந்தந்த காரியங்களை ஸிருஷ்டிக்கின்றனர் என்று பூர்வபக்ஷம்.
“ஆகாசத்திலிருந்து என்ற ஐந்தாவது வேற்று மையால் ஆகாசம் உபாதானம் என்று தெரிகிறது. அது ஜடமான பூதமே தவிர தேவதையல்ல. அசேதனமான பூதத்திற்கு ஆலோசித்து ஸிருஷ்டி செய்யும் ஸாமர்த்யம் கிடையாது. பிரஹ்மம் ஆலோசித்து ஆகாசத்தை ஸ்ருஷ்டித்தது; ஆகாசமாக இருக்கிற ப்ரஹ்மம் ஆலோசித்து வாயுவை ஸ்ருஷ்டித்தது. இவ்வாறு ஆலோசித்து ஸ்ருஷ்டியை சொல்லியிருப்பதாலும், அந்தர்யாமி பிராஹ்மணத்தில் ஆகாசம் முதலான பூதங்களிலும் அந்தர்யாமியாக ஈசுவரன் இருப்பதாக கூறியிருப்பதாலும், ஈசுவரனுக்கு கட்டுபட்ட தேவதைகளுக்கு ஸ்வாதந்த்ரியமில்லாததாலும் ஈசுவரன் தானே ஸ்ருஷ்டித்தார் என்று சொல்லியிருப்பதாலும் எல்லாவற்றையும் ஸிருஷ்டித்தது பிரஹ்மம் தான் என்று ஸித்தாந்தம்”.
இந்த ஆகாசம் முதலான பூதங்கள் தானாகவே தங்கள் விகாரங்களை (கார்யங்களை) ஸ்ருஷ்டிக் கின்றனவா? அல்லது பரமேசுவரனே அந்தந்த ஸ்வரூப மாயிருந்து கொண்டு ஆலோசித்து அந்தந்த விகாரத்தை ஸ்ருஷ்டிக்கிறாரா? என்று ஸந்தேஹம் வரும்போது
பூர்வபக்ஷம்: தானாகவே ஸ்ருஷ்டிக்கின்றன என்று ஏற்படுகிறது ஏன்? “ஆகாசத்திலிருந்து வாயு, வாயுவிலி ருந்து அக்னி” என்பது முதலாக ஸ்வாதந்திரியம் சொல்லப்படுவதால். ஸ்வதந்திரமான அசேதனங்களுக்குப் பிரவிருத்தி மறுக்கப்பட்டுள்ளதே என்றால் இது தோஷமில்லை. “அந்த தேஜஸ் ஆலோசித்தது”, “அந்த ஜலம் ஆலோசித்தது" (சாந்.VI. 2-4) என்று பூதங்களுக்கும் அபிமானி தேவதைகளுக்கு சேதனத்தன்மை சொல்லப் படுவதால், என்று

ஸித்தாந்தம்: இவ்விதம் வரும்போது சொல்லப் படுகிறது. அந்த பரமேசுவரனேதான் அந்தந்த ஸ்வரூபமா யிருந்து கொண்டு ஆலோசித்து அந்தந்த விகாரத்தை ஸ்ருஷ்டிக்கிறார் என்று எதினால்? அவருக்குள்ள லிங்கம் காணப்படுவதால் அப்படியே "எவர் பிருதிவியில் இருந்து கொண்டு, எவர் பிருதிவிக்கு உள்ளே இருக்கிறாரோ, எவரை பிருதிவீ அறிவதில்லையோ, எவருக்கு பிருதிவீ சரீரமோ, எவர் பிருதிவியை உள்ளிருந்து நியமனம் செய்கிறாரோ" (பிருஷத். III.7-3) என்பது போலுள்ள சாஸ்திரம் அத்யக்ஷருடன் கூடின பூதங்களுக்குத்தான் பிரவிருத்தியை காட்டுகிறது. அப்படியே, "அவர் பலவாக ஆவேன் உண்டாவேன் என்று எண்ணினார்” என்று ஆரம்பித்து "ஸத்தாகவும் (பிருதிவி, அப், தேஜஸாகவும்) த்யத்தாகவும் (வாயு ஆகாசமாகவும்) ஆனார் அது தன்னைத் தானே செய்துகொண்டது” (தைத்திரீய. II. 6-1) என்றும் அவருக்கே எல்லாமாகவிருக்கும் தன்மையைக் காட்டுகிறது.
ஜலம், தேஜஸ் இவைகளுக்கு ஆலோசனை எது சொல்லப்பட்டிருக்கிறதோ, அது பரமேசுவரன் உள் புகுந்து இருப்பதினாலேயே என்று அறியவும். "இவரைத் தவிர பார்க்கிறவன் வேறு கிடையாது" (பிருஹத். III. 7-23) என்று வேறு அறிகிறவர் மறுக்கப்பட்டிருப்பதால், “அது பலவாக ஆவேன் உண்டாவேன் எனறு எண்ணிற்று” என்றவிடத்தில் ஆலோசனை செய்கிற ஸத்வஸ்துவே பிரகிருதமாயிருப்பதாலும்.