सूत्रम् १२ஸூத்ரம் 12 / ५३53
पृथिव्यधिकाराधिकरणम्ப்ருதி2வ்யதி4காராதி4கரணம்
पृथिव्यधिकाररूपशब्दान्तरेभ्यः ॥ १२ ॥ப்ருதி2வ்யதி4காரரூபஶப்3தா3ந்தரேப்4ய꞉ ॥ 12 ॥
ता अन्नमसृजन्तेति श्रुतमन्नं यवादिकम् ॥
पृथिवी वा यवाद्येव लोकेऽन्नत्वप्रसिद्धितः ॥ ११ ॥
भूताधिकारात्कृष्णस्य रूपस्य श्रवणादपि ॥
तथाऽद्भ्यः पृथिवीत्युक्तेरन्नं पृथ्व्यन्नहेतुतः ॥ १२ ॥தா அந்நமஸ்ருஜந்தேதி ஶ்ருதமந்நம் யவாதி3கம் ॥
ப்ருதி2வீ வா யவாத்3யேவ லோகே(அ)ந்நத்வப்ரஸித்3தி4த꞉ ॥ 11 ॥
பூ4தாதி4காராத்க்ருஷ்ணஸ்ய ரூபஸ்ய ஶ்ரவணாத3பி ॥
ததா2(அ)த்3ப்4ய꞉ ப்ருதி2வீத்யுக்தேரந்நம் ப்ருத்2வ்யந்நஹேதுத꞉ ॥ 12 ॥
தமிழ்“அது அன்னத்தை ஸ்ருஷ்டித்தது" என்று சொல்லப் பட்டிருக்கிற அன்னம், யவம் முதலானதா? அல்லது பிருதிவீயா? (யவம் முதலியதிலேயே) உலகத்தில் அன்னமென்ற பிரஸித்தியிருப்பதால், யவம் முதலியது தான்.
பூதங்களைச் சொல்லிவிடும் பிரகரணமாயிருப்பதாலும், கருப்புரூபம் சொல்லப்படுவதாலும், அப்படியே "ஜலத்தி லிருந்து பிருதிவி" என்று வேதவாக்கியமிருப்பதாலும், அன்னம் என்பது பிருதிவீதான், அன்னத்திற்குக் காரணமாயிருப்பதால்.

संस्कृतम्
தமிழ்
‘ता आप ऐक्षन्त बह्व्यः स्याम प्रजायेमहीति ता अन्नमसृजन्त’ (छा. उ. ६ । २ । ४)इति श्रूयते । तत्र संशयः — किमनेनान्नशब्देन व्रीहियवाद्यभ्यवहार्यं वा ओदनाद्युच्यते, किं वा पृथिवीति । तत्र प्राप्तं तावत् — व्रीहियवादि ओदनादि वा परिग्रहीतव्यमिति । तत्र ह्यन्नशब्दः प्रसिद्धो लोके । वाक्यशेषोऽप्येतमर्थमुपोद्बलयति — ‘तस्माद्यत्र वर्षति तदेव भूयिष्ठमन्नं भवति’ इति व्रीहियवाद्येव हि सति वर्षणे बहु भवति, न पृथिवीति ॥‘தா ஆப ஐக்ஷந்த ப3ஹ்வ்ய꞉ ஸ்யாம ப்ரஜாயேமஹீதி தா அந்நமஸ்ருஜந்த’ (சா2. உ. 6 । 2 । 4)இதி ஶ்ரூயதே । தத்ர ஸம்ஶய꞉ — கிமநேநாந்நஶப்3தே3ந வ்ரீஹியவாத்3யப்4யவஹார்யம் வா ஓத3நாத்3யுச்யதே, கிம் வா ப்ருதி2வீதி । தத்ர ப்ராப்தம் தாவத் — வ்ரீஹியவாதி3 ஓத3நாதி3 வா பரிக்3ரஹீதவ்யமிதி । தத்ர ஹ்யந்நஶப்3த3꞉ ப்ரஸித்3தோ4 லோகே । வாக்யஶேஷோ(அ)ப்யேதமர்த2முபோத்3ப3லயதி — ‘தஸ்மாத்3யத்ர வர்ஷதி ததே3வ பூ4யிஷ்ட2மந்நம் ப4வதி’ இதி வ்ரீஹியவாத்3யேவ ஹி ஸதி வர்ஷணே ப3ஹு ப4வதி, ந ப்ருதி2வீதி ॥
एवं प्राप्ते, ब्रूमः — पृथिव्येवेयमन्नशब्देनाद्भ्यो जायमाना विवक्ष्यत इति । कस्मात् ? अधिकारात् , रूपात् , शब्दान्तराच्च । अधिकारस्तावत् — ‘तत्तेजोऽसृजत’ ‘तदपोऽसृजत’ इति महाभूतविषयो वर्तते । तत्र क्रमप्राप्तां पृथिवीं महाभूतं विलङ्घ्य नाकस्माद्व्रीह्यादिपरिग्रहो न्याय्यः । तथा रूपमपि वाक्यशेषे पृथिव्यनुगुणं दृश्यते — ‘यत्कृष्णं तदन्नस्य’ इति । न ह्योदनादेरभ्यवहार्यस्य कृष्णत्वनियमोऽस्ति, नापि व्रीह्यादीनाम् । ननु पृथिव्या अपि नैव कृष्णत्वनियमोऽस्ति, पयःपाण्डुरस्याङ्गाररोहितस्य च क्षेत्रस्य दर्शनात्; नायं दोषः — बाहुल्यापेक्षत्वात् । भूयिष्ठं हि पृथिव्याः कृष्णं रूपम् , न तथा श्वेतरोहिते । पौराणिका अपि पृथिवीच्छायां शर्वरीमुपदिशन्ति, सा च कृष्णाभासा — इत्यतः कृष्णं रूपं पृथिव्या इति श्लिष्यते ।ஏவம் ப்ராப்தே, ப்3ரூம꞉ — ப்ருதி2வ்யேவேயமந்நஶப்3தே3நாத்3ப்4யோ ஜாயமாநா விவக்ஷ்யத இதி । கஸ்மாத் ? அதி4காராத் , ரூபாத் , ஶப்3தா3ந்தராச்ச । அதி4காரஸ்தாவத் — ‘தத்தேஜோ(அ)ஸ்ருஜத’ ‘தத3போ(அ)ஸ்ருஜத’ இதி மஹாபூ4தவிஷயோ வர்ததே । தத்ர க்ரமப்ராப்தாம் ப்ருதி2வீம் மஹாபூ4தம் விலங்க்4ய நாகஸ்மாத்3வ்ரீஹ்யாதி3பரிக்3ரஹோ ந்யாய்ய꞉ । ததா2 ரூபமபி வாக்யஶேஷே ப்ருதி2வ்யநுகு3ணம் த்3ருஶ்யதே — ‘யத்க்ருஷ்ணம் தத3ந்நஸ்ய’ இதி । ந ஹ்யோத3நாதே3ரப்4யவஹார்யஸ்ய க்ருஷ்ணத்வநியமோ(அ)ஸ்தி, நாபி வ்ரீஹ்யாதீ3நாம் । நநு ப்ருதி2வ்யா அபி நைவ க்ருஷ்ணத்வநியமோ(அ)ஸ்தி, பய꞉பாண்டு3ரஸ்யாங்கா3ரரோஹிதஸ்ய ச க்ஷேத்ரஸ்ய த3ர்ஶநாத்; நாயம் தோ3ஷ꞉ — பா3ஹுல்யாபேக்ஷத்வாத் । பூ4யிஷ்ட2ம் ஹி ப்ருதி2வ்யா꞉ க்ருஷ்ணம் ரூபம் , ந ததா2 ஶ்வேதரோஹிதே । பௌராணிகா அபி ப்ருதி2வீச்சா2யாம் ஶர்வரீமுபதி3ஶந்தி, ஸா ச க்ருஷ்ணாபா4ஸா — இத்யத꞉ க்ருஷ்ணம் ரூபம் ப்ருதி2வ்யா இதி ஶ்லிஷ்யதே ।
श्रुत्यन्तरमपि समानाधिकारम् — ‘अद्भ्यः पृथिवी’ इति भवति,‘तद्यदपां शर आसीत्तत्समहन्यत सा पृथिव्यभवत्’ (बृ. उ. १ । २ । २)इति च । पृथिव्यास्तु व्रीह्यादेरुत्पत्तिं दर्शयति — ‘पृथिव्या ओषधय ओषधीभ्योऽन्नम्’ इति च । एवमधिकारादिषु पृथिव्याः प्रतिपादकेषु सत्सु कुतो व्रीह्यादिप्रतिपत्तिः ? प्रसिद्धिरप्यधिकारादिभिरेव बाध्यते । वाक्यशेषोऽपि पार्थिवत्वादन्नाद्यस्य तद्द्वारेण पृथिव्या एवाद्भ्यः प्रभवत्वं सूचयतीति द्रष्टव्यम् । तस्मात्पृथिवीयमन्नशब्देति ॥ १२ ॥ஶ்ருத்யந்தரமபி ஸமாநாதி4காரம் — ‘அத்3ப்4ய꞉ ப்ருதி2வீ’ இதி ப4வதி,‘தத்3யத3பாம் ஶர ஆஸீத்தத்ஸமஹந்யத ஸா ப்ருதி2வ்யப4வத்’ (ப்3ரு. உ. 1 । 2 । 2)இதி ச । ப்ருதி2வ்யாஸ்து வ்ரீஹ்யாதே3ருத்பத்திம் த3ர்ஶயதி — ‘ப்ருதி2வ்யா ஓஷத4ய ஓஷதீ4ப்4யோ(அ)ந்நம்’ இதி ச । ஏவமதி4காராதி3ஷு ப்ருதி2வ்யா꞉ ப்ரதிபாத3கேஷு ஸத்ஸு குதோ வ்ரீஹ்யாதி3ப்ரதிபத்தி꞉ ? ப்ரஸித்3தி4ரப்யதி4காராதி3பி4ரேவ பா3த்4யதே । வாக்யஶேஷோ(அ)பி பார்தி2வத்வாத3ந்நாத்3யஸ்ய தத்3த்3வாரேண ப்ருதி2வ்யா ஏவாத்3ப்4ய꞉ ப்ரப4வத்வம் ஸூசயதீதி த்3ரஷ்டவ்யம் । தஸ்மாத்ப்ருதி2வீயமந்நஶப்3தே3தி ॥ 12 ॥
('அவை அன்னத்தைப் படைத்தன' என்ற சாந்தோக்ய சுருதியில் அன்னம் என்ற பதம் நெல், சாதம் முதலான உணவுப்பொருளைக் குறிக்கிறதா அல்லது பிருதிவியைக் குறிக்கிறதா என்று ஸந்தேஹம். லோக பிரஸித்தியைக்கொண்டு அன்ன பதம் உணவுப் பொருளைத்தான் குறிக்கிறது என்று பூர்வபக்ஷம். இதற்கு அடுத்த வாக்யத்தில் 'எங்கே மழை பெய்கிறதோ அங்கே அதிகமாக அன்னம் உண்டாகிறது' என்று மழையினால் உண்டாவதாகச் சொல்வதால் உணவுப்பொருள் தான் அன்னம். மழையினால் பூமி உண்டாவதில்லையே என்பது பூர்வபக்ஷியின் அபிப்பிராயம்.
கீழே தேஜஸ், ஜலம் என்ற பூதங்களைச் சொல்லியிருப்பதால் இந்த ஸந்தர்ப்பத்தில் உள்ள அன்னபதம் பிருதிவி என்ற பூதத்தைத்தான் குறிக்கும். பின்னால் அன்னத்திற்குக் கருப்பு நிறம் கூறியிருப் பதாலும், தைத்திரீய சுருதியில் 'ஜலத்திலிருந்து பிருதிவி' என்று ஸ்பஷ்டமாகவே பிருதிவியை கூறியிருப்பதாலும் அன்னபதம் பிருதிவியைத்தான் குறிக்கும். ஜலத்திலிருந்து உண்டாவது பிருதிவிதான். பிருதிவியிலிருந்து உண்டான ஓ ஷதிகளிலிருந்து அன்னம் உண்டாகிறது. மழையினால் அன்னம் உண்டாவதாகச் சொல்வதும் அன்னம் பார்த்திவமானதால் பிருதிவி ஜலத்திலிருந்து உண்டானது என்பதையே காட்டுகிறது. ஆகையால் அன்ன பதம் பிருதிவியை குறிக்கிறது).
“அந்த ஜலம் பலவாக ஆவேன். உண்டாவேன், என்று எண்ணிற்று, அது அன்னத்தை ஸ்ருஷ்டித்தது” (சாந். VI. 2-4) என்று சொல்லப்படுகிறது. அங்கே இந்த அன்னம் என்ற சப்தத்தினால் நெய், யவம் முதலியதோ அல்லது சாப்பிடக்கூடிய சாதம் முதலியதோ சொல்லப் படுகிறதா அல்லது பிருதிவீயா என்று ஸந்தேஹம்.
பூர்வபக்ஷம் : அங்கே நெல், யவம் முதலியதோ சாதம் முதலியதோ கிரஹிக்க வேண்டியதாய் ஏற்படுகிறது. அவைகளில் அல்லவா அன்னம் என்ற சப்தம் உலகத்தில் பிரஸித்தமாயிருக்கிறது; பின்னுள்ள வாக்கியமும் இந்த விஷயத்தையே பலப்படுத்துகிறது. “ஆகையால் எங்கே யெல்லாம் மழை பெய்கிறதோ அங்கேயே ஏராளமான அன்னம் உண்டாகிறது" என்று. நெல், யவம் முதலியது தானே மழை பெய்தால் அதிகமாக ஏற்படுகிறது? பிருதிவீ அல்லவே?

ஸித்தாந்தம் : என்று வரும் போது சொல்கிறோம். ஜலத்திலிருந்து உண்டாகிற இந்த பிருதிவிதான் அன்னம் என்ற சப்தத்தினால் சொல்ல விரும்பப்படுகிறது ஏன்? அதிகாரத்தினாலும், ரூபத்தினாலும், வேறு சப்தங்க ளினாலும், அதிகாரமோ (பிரகரணமோ) "அது தேஜஸை ஸ்ருஷ்டித்தது”, “அது ஜலத்தை ஸ்ருஷ்டித்தது” என்று மஹாபூதங்களை விஷயமாகவுள்ளதாக இருக்கிறது. அங்கே முறைப்படி வருகிற பிருதிவீ என்ற மஹாபூதத்தை தாண்டிக்கொண்டு காரணமில்லாமல் நெல் முதலியதை எடுத்துக்கொள்வது நியாயமில்லை. அப்படியே ரூபமும் பிருதிவிக்கு அனுகூலமாக “எது கருப்போ அது அன்னத்தைச் சேர்ந்தது” என்ற வாக்கிய சேஷத்தில் காணப்படுகிறது. சாப்பிடக்கூடிய சாதம் முதலியதிற்கு கருப்பாயிருக்கும் தன்மையில் நியமம் இல்லை. நெல் முதலியவைகளுக்கு இல்லை.
பிருதிவிக்கும் தான் கருப்பாயிருக்கும் தன்மையில், நியமமே இல்லையே, பால்போல் வெளுப்பாகவும் நெருப்புதணல்போல் சிவப்பாகவும் பூமி காணப்படுவதால் ; இது தோஷமில்லை. அதிகமாயுள்ளதை அபேக்ஷித்துச் சொல்வதால்; பிருதிவிக்கு அதிகமாக கருப்பான ரூபமேயி ருக்கிறது. அவ்விதம் அதிகமாக வெளுப்பும், சிவப்பும் இல்லை. பௌராணிகர்களும் இரவை பிருதிவியின் நிழல் என்று சொல்கிறார்கள் ; அது கருப்பாகத் தோற்றமுள்ளது என்பதினாலும் பிருதிவீக்கு ரூபம் கருப்பு என்பது பொருந்துகிறது.

வேறு சுருதியிலுள்ள ஸமானமான பிரகரணமும் ஜலத்திலிருந்து பிருதிவீ என்றிருக்கிறது. “அப்பொழுது ஜலத்தில் கட்டியாக எது இருந்ததோ அது ஒன்று சேர்ந்து கொண்டது; அது பிருதிவீயாக ஆயிற்று" (பிருஹத் I.2-2) என்றும் “பிருதிவியிலிருந்து ஓஷதிகள். ஓஷதிகளிலிருந்து அன்னம்” என்றும் பிருதிவியிலிருந்தே நெல் முதலியதின் உத்பத்தியைக் காட்டுகிறது.
இவ்விதம் பிருதிவியை விளக்குபவைகளான பிரகரணம் முதலானவைகள் இருக்கும்போது, நெல் முதலியது என்ற அறிவு எப்படி வரும்? பிரகரணம் முதலானவைகளினாலேயே லோக பிரஸித்தியும் பாதிக்கப் பட்டுவிடுகிறது. வாக்கிய சேஷமும்கூட, அன்னம் முதலானது பிருதிவீயின் கார்யமாய் இருப்பதால் அவை மூலமாக பிருதிவிக்கே ஜலத்திலிருந்து உண்டாகும் தன்மையையே காட்டுகிறது என்று அறிய வேண்டும்.
ஆகையால் “அன்னம்” என்ற சப்தத்தினால் சொல்லப்படுவது இந்த பிருதிவீ என்று.