अद्वैतभारती
सूत्रम् १५ஸூத்ரம் 15 / ५३53
अन्तराविज्ञानाधिकरणम्அந்தராவிஜ்ஞாநாதி4கரணம்

अन्तरा विज्ञानमनसी क्रमेण तल्लिङ्गादिति चेन्नाविशेषात् ॥ १५ ॥அந்தரா விஜ்ஞாநமநஸீ க்ரமேண தல்லிங்கா3தி3தி சேந்நாவிஶேஷாத் ॥ 15 ॥

किमुक्तक्रमभङ्गोऽस्ति प्राणाद्यैर्नास्ति वाऽस्ति हि ॥
प्राणाक्षमनसां ब्रह्मवियतोर्मध्य ईरणात् ॥ १७ ॥
प्राणाद्या भौतिका भूतेष्वन्तर्भूताः पृथक्क्रमम् ॥
नेच्छन्त्यतो न भङ्गोऽस्ति प्राणादौ न क्रमः श्रुतः ॥ १८ ॥
கிமுக்தக்ரமப4ங்கோ3(அ)ஸ்தி ப்ராணாத்3யைர்நாஸ்தி வா(அ)ஸ்தி ஹி ॥
ப்ராணாக்ஷமநஸாம் ப்3ரஹ்மவியதோர்மத்4ய ஈரணாத் ॥ 17 ॥
ப்ராணாத்3யா பௌ4திகா பூ4தேஷ்வந்தர்பூ4தா꞉ ப்ருத2க்க்ரமம் ॥
நேச்ச2ந்த்யதோ ந ப4ங்கோ3(அ)ஸ்தி ப்ராணாதௌ3 ந க்ரம꞉ ஶ்ருத꞉ ॥ 18 ॥

தமிழ்பிராணன் முதலியவைகளால் முன் சொன்ன வரிசைக்கு பங்கம் உண்டா, அல்லது இல்லையா? பிரஹ்மத் திற்கும் ஆகாசத்திற்கும் மத்தியில் பிராணன், இந்திரியங்கள், மனஸ் இவை சொல்லப்பட்டிருப்பதால் பங்கம் உண்டுதான்.

பிராணன் முதலியவை பூதங்களால் ஏற்படுகிறவை கள், அவைகளிலேயே உள்ளடங்கினவைகள், தங்களுக் கென்று தனியாக வரிசையை அபேக்ஷிக்கிறதில்லை. ஆகை யால் க்ரமபங்கம் இல்லை. மேலும், பிராணன் முதலியதின் விஷயத்தில் வரிசை சொல்லப்படவில்லை.
संस्कृतम्
தமிழ்
भूतानामुत्पत्तिप्रलयावनुलोमप्रतिलोमक्रमाभ्यां भवत इत्युक्तम्; आत्मादिरुत्पत्तिः प्रलयश्चात्मान्तः — इत्यप्युक्तम् । सेन्द्रियस्य तु मनसो बुद्धेश्च सद्भावः प्रसिद्धः श्रुतिस्मृत्योः —‘बुद्धिं तु सारथिं विद्धि मनः प्रग्रहमेव च ।’ (क. उ. १ । ३ । ३)‘इन्द्रियाणि हयानाहुः’ (क. उ. १ । ३ । ४)इत्यादिलिङ्गेभ्यः । तयोरपि कस्मिंश्चिदन्तराले क्रमेणोत्पत्तिप्रलयावुपसङ्ग्राह्यौ, सर्वस्य वस्तुजातस्य ब्रह्मजत्वाभ्युपगमात् । अपि च आथर्वणे उत्पत्तिप्रकरणे भूतानामात्मनश्चान्तराले करणान्यनुक्रम्यन्ते —‘एतस्माज्जायते प्राणो मनः सर्वेन्द्रियाणि च । खं वायुर्ज्योतिरापः पृथिवी विश्वस्य धारिणी’ (मु. उ. २ । १ । ३)इति । तस्मात्पूर्वोक्तोत्पत्तिप्रलयक्रमभङ्गप्रसङ्गो भूतानामिति चेत् ,பூ4தாநாமுத்பத்திப்ரலயாவநுலோமப்ரதிலோமக்ரமாப்4யாம் ப4வத இத்யுக்தம்; ஆத்மாதி3ருத்பத்தி꞉ ப்ரலயஶ்சாத்மாந்த꞉ — இத்யப்யுக்தம் । ஸேந்த்3ரியஸ்ய து மநஸோ பு3த்3தே4ஶ்ச ஸத்3பா4வ꞉ ப்ரஸித்3த4꞉ ஶ்ருதிஸ்ம்ருத்யோ꞉ —‘பு3த்3தி4ம் து ஸாரதி2ம் வித்3தி4 மந꞉ ப்ரக்3ரஹமேவ ச ।’ (க. உ. 1 । 3 । 3)‘இந்த்3ரியாணி ஹயாநாஹு꞉’ (க. உ. 1 । 3 । 4)இத்யாதி3லிங்கே3ப்4ய꞉ । தயோரபி கஸ்மிம்ஶ்சித3ந்தராலே க்ரமேணோத்பத்திப்ரலயாவுபஸங்க்3ராஹ்யௌ, ஸர்வஸ்ய வஸ்துஜாதஸ்ய ப்3ரஹ்மஜத்வாப்4யுபக3மாத் । அபி ச ஆத2ர்வணே உத்பத்திப்ரகரணே பூ4தாநாமாத்மநஶ்சாந்தராலே கரணாந்யநுக்ரம்யந்தே —‘ஏதஸ்மாஜ்ஜாயதே ப்ராணோ மந꞉ ஸர்வேந்த்3ரியாணி ச । க2ம் வாயுர்ஜ்யோதிராப꞉ ப்ருதி2வீ விஶ்வஸ்ய தா4ரிணீ’ (மு. உ. 2 । 1 । 3)இதி । தஸ்மாத்பூர்வோக்தோத்பத்திப்ரலயக்ரமப4ங்க3ப்ரஸங்கோ3 பூ4தாநாமிதி சேத் ,
न; अविशेषात् — यदि तावद्भौतिकानि करणानि, ततो भूतोत्पत्तिप्रलयाभ्यामेवैषामुत्पत्तिप्रलयौ भवत इति नैतयोः क्रमान्तरं मृग्यम् । भवति च भौतिकत्वे लिङ्गं करणानाम् —‘अन्नमयं हि सोम्य मन आपोमयः प्राणस्तेजोमयी वाक्’ (छा. उ. ६ । ५ । ४)इत्येवंजातीयकम् । व्यपदेशोऽपि क्वचिद्भूतानां करणानां च ब्राह्मणपरिव्राजकन्यायेन नेतव्यः ।ந; அவிஶேஷாத் — யதி3 தாவத்3பௌ4திகாநி கரணாநி, ததோ பூ4தோத்பத்திப்ரலயாப்4யாமேவைஷாமுத்பத்திப்ரலயௌ ப4வத இதி நைதயோ꞉ க்ரமாந்தரம் ம்ருக்3யம் । ப4வதி ச பௌ4திகத்வே லிங்க3ம் கரணாநாம் —‘அந்நமயம் ஹி ஸோம்ய மந ஆபோமய꞉ ப்ராணஸ்தேஜோமயீ வாக்’ (சா2. உ. 6 । 5 । 4)இத்யேவம்ஜாதீயகம் । வ்யபதே3ஶோ(அ)பி க்வசித்3பூ4தாநாம் கரணாநாம் ச ப்3ராஹ்மணபரிவ்ராஜகந்யாயேந நேதவ்ய꞉ ।
अथ त्वभौतिकानि करणानि, तथापि भूतोत्पत्तिक्रमो न करणैर्विशेष्यते — प्रथमं करणान्युत्पद्यन्ते चरमं भूतानि, प्रथमं वा भूतान्युत्पद्यन्ते चरमं करणानीति । आथर्वणे तु समाम्नायक्रममात्रं करणानां भूतानां च, न तत्रोत्पत्तिक्रम उच्यते । तथा अन्यत्रापि पृथगेव भूतक्रमात्करणक्रम आम्नायते — ‘प्रजापतिर्वा इदमग्र आसीत्स आत्मानमैक्षत स मनोऽसृजत तन्मन एवासीत्तदात्मानमैक्षत तद्वाचमसृजत’ इत्यादिना । तस्मान्नास्ति भूतोत्पत्तिक्रमस्य भङ्गः ॥ १५ ॥அத2 த்வபௌ4திகாநி கரணாநி, ததா2பி பூ4தோத்பத்திக்ரமோ ந கரணைர்விஶேஷ்யதே — ப்ரத2மம் கரணாந்யுத்பத்3யந்தே சரமம் பூ4தாநி, ப்ரத2மம் வா பூ4தாந்யுத்பத்3யந்தே சரமம் கரணாநீதி । ஆத2ர்வணே து ஸமாம்நாயக்ரமமாத்ரம் கரணாநாம் பூ4தாநாம் ச, ந தத்ரோத்பத்திக்ரம உச்யதே । ததா2 அந்யத்ராபி ப்ருத2கே3வ பூ4தக்ரமாத்கரணக்ரம ஆம்நாயதே — ‘ப்ரஜாபதிர்வா இத3மக்3ர ஆஸீத்ஸ ஆத்மாநமைக்ஷத ஸ மநோ(அ)ஸ்ருஜத தந்மந ஏவாஸீத்ததா3த்மாநமைக்ஷத தத்3வாசமஸ்ருஜத’ இத்யாதி3நா । தஸ்மாந்நாஸ்தி பூ4தோத்பத்திக்ரமஸ்ய ப4ங்க3꞉ ॥ 15 ॥
(ஆத்மாவிலிருந்து ஆகாசம் முதலான பூதங்கள் வரிசையாக உண்டாவதும், நேர்மாறான வரிசையில் லயமடைந்து ஆத்மாவில் முடிவதும் சொல்லப்பட்டது. வேறு சுருதியில் ஆத்மாவுக்கும், பூதங்களுக்கும் நடுவில் மனஸ், புத்தி, இந்திரியங்கள் இவைகளைச் சொல்லியிருப் பதாலும் அவைகளும் பிரஹ்ம கார்யங்களானதாலும் முன் சொன்ன ஸிருஷ்டி லயக்ரமங்களுக்கு விரோதம் என்று பூர்வபக்ஷம்.

மனம் இந்திரியங்கள் முதலானவை பௌதிகங்கள். பூதங்களிலிருந்து உண்டானவை. ஆகையால் பூதங்களின் கிரமம்தான் இவைகளுக்கும். தனியாக இவைகளுக்கு கிரமம் சொல்லவேண்டியதில்லை. மனம் அன்னமயம். பிராணன் ஜலமயம், வாக் தேஜோமயம் என்று சுருதி சொல்லுகிறது. 'இதிலிருந்து பிராணன், மனஸ், இந்திரியங்கள் உண்டானது’ என்ற சுருதி உத்பத்தி கிரமத்தைச் சொல்லவில்லை. உண்டாகும் வஸ்துக்களை படித்திருக்கிறது. அதில் பௌதிகமான கரணங்களையும் பூதங்களையும் தனியாகச் சொல்லியிருப்பது ஸாமான்யம் விசேஷம் என்ற முறையில் ஆதலால் விரோதமில்லை யென்று ஸித்தாந்தம்).

பூதங்களுக்கு உத்பத்தியும் லயமும் அனுலோமம் (மேலிருந்து கீழே) பிரதிலோமம் (கீழிருந்து மேலே) என்ற கிரமப்படி ஏற்படுகின்றன என்று சொல்லப்பட்டது. ஆத்மாவை முதலாக வைத்து உத்பத்தி, ஆத்மாைை வை கடைசியில் வைத்து லயம் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் இந்திரியங்களுடன் கூடின மனஸ், புத்தி இவைகளுக்கு இருப்பு சுருதி ஸ்மிருதிகளில் பிரஸித்த மாயிருக்கிறது. "புத்தியையோ ஸாரதி என்றும் மனஸை கடிவாளம் என்றும் அறி; இந்திரியங்களைக் குதிரைகளாகச் சொல்லுகிறார்கள்" (காடக. III.3) என்பது முதலான லிங்கங்களிலிருந்து. அவைகளுக்கும்கூட எங்கேயோ மத்தியில் வரிசையாக உத்பத்தி, லயம் சொல்ல வேண்டும். எல்லா வஸ்து ஸமூஹத்திற்குமே பிரஹ்மத்திலிருந்து உண்டாகும் தன்மையை ஒப்புக்கொள்வதால். மேலும், அதர்வண வேதத்தில் உத்பத்தி பிரகரணத்தில் பூதங்க ளுக்கும் ஆத்மாவுக்குமிடையில் கரணங்கள் சொல்லப்படு கின்றன. “இதிலிருந்து பிராணன் உண்டாகிறது. மனஸ், எல்லா இந்திரியங்களும் ஆகாசம், வாயு, ஜ்யோதிஸ், ஜலம் உலகத்தை தரிக்கும் பிருதிவீ” (முண்டக. III.3) என்று. ஆகையால் பூதங்களுக்கு முன்சொன்ன உத்பத்தி, பிரளயகிரமத்திற்கு பங்கம் ஏற்படுகிறது என்றால்.
இல்லை, “வித்தியாஸமில்லாததினால்” கரணங்கள் பூதங்களிலிருந்து உண்டானவைகளாக இருந்தால் அப்பொழுது பூதங்களின் உத்பத்தி பிரளயத்தினாலேயே இவைகளுக்கும் உத்பத்தி பிரளயம் ஏற்படுகிறது என்பதினால் இவைகளுக்கு வேறு கிரமம் தேட வேண்டியதில்லை. கரணங்கள் பூதங்களிலிருந்து ஏற்பட்ட வையென்பதற்கு லிங்கமும் இருக்கிறது, “ஹே ஸோம்ய, மனஸ் அன்னமயமே, பிராணன் ஜலமயம், வாக்கு தேஜோமயம்” (சாந். VI. 5-4) என்பது போலுள்ளது. சிலவிடங்களில் பூதங்களையும் கரணங்களையும் (தனித்தனியாக) குறிப்பிடுவதும் பிராஹ்மணர் ஸன்யாஸி என்ற நியாயப்படி (ஸாமான்யம் விசேஷம் என்ற முறையில்) அறிந்து கொள்ள வேண்டியது.
இனி கரணங்கள் பூதங்களிலிருந்து உண்டான வைகளல்ல என்றால், அப்பொழுதும், பூதங்களுடைய உத்பத்திக் கிரமம் கரணங்களால் வித்தியாஸப்படவில்லை. முதலில் கரணங்கள் உத்பத்தியாகின்றன. பின்னால் பூதங்கள் என்றோ, முதலில் பூதங்கள் உத்பத்தியாகின்றன. பின்னால் கரணங்கள் என்றோ, ஆதர்வணத்தில் கரணங்களுக்கும் பூதங்களுக்கும் பாட கிரமம் மாத்திரம் இருக்கிறதே தவிர, அங்கே உத்பத்தியின் கிரமம் சொல்லப் படவில்லை.

அப்படியே வேறிடத்திலும் பூதங்களின் கிரமத் திற்கு வேறாகவே கரணங்களுக்கு கிரமம் சொல்லப்பட்டி ருக்கிறது. "இது முதலில் பிரஜாபதியாகவேயிருந்தது. அவர் தன்னைப் பார்த்துக்கொண்டார்; அவர் மனஸை ஸ்ருஷ்டித்தார் அந்த மனஸ்தான் இருந்தது; அது தன்னைப் பார்த்துக்கொண்டது; அது வாக்கை ஸ்ருஷ்டித்தது” என்பது முதலியதால்; ஆகையால் பூதங்களுடைய உத்பத்திக் கிரமத்திற்கு பங்கம் இல்லை.