अद्वैतभारती
सूत्रम् १६ஸூத்ரம் 16 / ५३53
चराचरव्यपाश्रयाधिकरणम्சராசரவ்யபாஶ்ரயாதி4கரணம்

चराचरव्यपाश्रयस्तु स्यात्तद्व्यपदेशो भाक्तस्तद्भावभावित्वात् ॥ १६ ॥சராசரவ்யபாஶ்ரயஸ்து ஸ்யாத்தத்3வ்யபதே3ஶோ பா4க்தஸ்தத்3பா4வபா4வித்வாத் ॥ 16 ॥

जीवस्य जन्ममरणे वपुषो वाऽऽत्मनो हि ते ॥
जातो मे पुत्र इत्युक्तेर्जातकर्मादितस्तथा ॥ १९ ॥
मुख्ये ते वपुषो भाक्ते जीवस्यैते अपेक्ष्य हि ॥
जातकर्म च लोकोक्तिर्जीवापेतेतिशास्त्रतः ॥ २० ॥
ஜீவஸ்ய ஜந்மமரணே வபுஷோ வா(அ)(அ)த்மநோ ஹி தே ॥
ஜாதோ மே புத்ர இத்யுக்தேர்ஜாதகர்மாதி3தஸ்ததா2 ॥ 19 ॥
முக்2யே தே வபுஷோ பா4க்தே ஜீவஸ்யைதே அபேக்ஷ்ய ஹி ॥
ஜாதகர்ம ச லோகோக்திர்ஜீவாபேதேதிஶாஸ்த்ரத꞉ ॥ 20 ॥

தமிழ்பிறப்பு இறப்பு இரண்டும் ஜீவனுக்கா? சரீரத்திற்கா? “எனக்கு புத்திரன் பிறந்திருக்கிறான்” என்று (உலகத்தில்) சொல்வதினாலும், அப்படியே (சாஸ்திரத்தில்) ஜாதகர்மா முதலியது சொல்லியிருப் பதினாலும், அவை இரண்டும் ஆத்மாவுக்குத்தான்.

அவையிரண்டும் சரீரத்திற்குத்தான் முக்கியமாயுள்ளவை, ஜீவனுக்கு உபசாரமாய்ச் சொல்லப்படுபவை. (சரீரத்திற்குரிய) அவைகளையபேக்ஷித்து (சாஸ்திரத்தில்) ஜாதகர்மாவும், உலகப் பேச்சும் ஏற்பட்டிருக்கின்றன. "ஜீவனால் விடப்பட்ட” என்று சாஸ்திரம் சொல்வதால்.
संस्कृतम्
தமிழ்
स्तो जीवस्याप्युत्पत्तिप्रलयौ, जातो देवदत्तो मृतो देवदत्त इत्येवंजातीयकाल्लौकिकव्यपदेशात् जातकर्मादिसंस्कारविधानाच्च — इति स्यात्कस्यचिद्भ्रान्तिः । तामपनुदामः । न जीवस्योत्पत्तिप्रलयौ स्तः, शास्त्रफलसम्बन्धोपपत्तेः । शरीरानुविनाशिनि हि जीवे शरीरान्तरगतेष्टानिष्टप्राप्तिपरिहारार्थौ विधिप्रतिषेधावनर्थकौ स्याताम् । श्रूयते च —‘जीवापेतं वाव किलेदं म्रियते न जीवो म्रियते’ (छा. उ. ६ । ११ । ३)इति ।ஸ்தோ ஜீவஸ்யாப்யுத்பத்திப்ரலயௌ, ஜாதோ தே3வத3த்தோ ம்ருதோ தே3வத3த்த இத்யேவம்ஜாதீயகால்லௌகிகவ்யபதே3ஶாத் ஜாதகர்மாதி3ஸம்ஸ்காரவிதா4நாச்ச — இதி ஸ்யாத்கஸ்யசித்3ப்4ராந்தி꞉ । தாமபநுதா3ம꞉ । ந ஜீவஸ்யோத்பத்திப்ரலயௌ ஸ்த꞉, ஶாஸ்த்ரப2லஸம்ப3ந்தோ4பபத்தே꞉ । ஶரீராநுவிநாஶிநி ஹி ஜீவே ஶரீராந்தரக3தேஷ்டாநிஷ்டப்ராப்திபரிஹாரார்தௌ2 விதி4ப்ரதிஷேதா4வநர்த2கௌ ஸ்யாதாம் । ஶ்ரூயதே ச —‘ஜீவாபேதம் வாவ கிலேத3ம் ம்ரியதே ந ஜீவோ ம்ரியதே’ (சா2. உ. 6 । 11 । 3)இதி ।
ननु लौकिको जन्ममरणव्यपदेशो जीवस्य दर्शितः । सत्यं दर्शितः । भाक्तस्त्वेष जीवस्य जन्ममरणव्यपदेशः । किमाश्रयः पुनरयं मुख्यः, यदपेक्षया भाक्त इति ? उच्यते — चराचरव्यपाश्रयः । स्थावरजङ्गमशरीरविषयौ जन्ममरणशब्दौ । स्थावरजङ्गमानि हि भूतानि जायन्ते च म्रियन्ते च । अतस्तद्विषयौ जन्ममरणशब्दौ मुख्यौ सन्तौ तत्स्थे जीवात्मन्युपचर्येते, तद्भावभावित्वात् — शरीरप्रादुर्भावतिरोभावयोर्हि सतोर्जन्ममरणशब्दौ भवतः, नासतोः । न हि शरीरसम्बन्धादन्यत्र जीवो जातो मृतो वा केनचिल्लक्ष्यते ।‘स वा अयं पुरुषो जायमानः शरीरमभिसम्पद्यमानः स उत्क्रामन् म्रियमाणः’ (बृ. उ. ४ । ३ । ८)इति च शरीरसंयोगवियोगनिमित्तावेव जन्ममरणशब्दौ दर्शयति ।நநு லௌகிகோ ஜந்மமரணவ்யபதே3ஶோ ஜீவஸ்ய த3ர்ஶித꞉ । ஸத்யம் த3ர்ஶித꞉ । பா4க்தஸ்த்வேஷ ஜீவஸ்ய ஜந்மமரணவ்யபதே3ஶ꞉ । கிமாஶ்ரய꞉ புநரயம் முக்2ய꞉, யத3பேக்ஷயா பா4க்த இதி ? உச்யதே — சராசரவ்யபாஶ்ரய꞉ । ஸ்தா2வரஜங்க3மஶரீரவிஷயௌ ஜந்மமரணஶப்3தௌ3 । ஸ்தா2வரஜங்க3மாநி ஹி பூ4தாநி ஜாயந்தே ச ம்ரியந்தே ச । அதஸ்தத்3விஷயௌ ஜந்மமரணஶப்3தௌ3 முக்2யௌ ஸந்தௌ தத்ஸ்தே2 ஜீவாத்மந்யுபசர்யேதே, தத்3பா4வபா4வித்வாத் — ஶரீரப்ராது3ர்பா4வதிரோபா4வயோர்ஹி ஸதோர்ஜந்மமரணஶப்3தௌ3 ப4வத꞉, நாஸதோ꞉ । ந ஹி ஶரீரஸம்ப3ந்தா4த3ந்யத்ர ஜீவோ ஜாதோ ம்ருதோ வா கேநசில்லக்ஷ்யதே ।‘ஸ வா அயம் புருஷோ ஜாயமாந꞉ ஶரீரமபி4ஸம்பத்3யமாந꞉ ஸ உத்க்ராமந் ம்ரியமாண꞉’ (ப்3ரு. உ. 4 । 3 । 8)இதி ச ஶரீரஸம்யோக3வியோக3நிமித்தாவேவ ஜந்மமரணஶப்3தௌ3 த3ர்ஶயதி ।
जातकर्मादिविधानमपि देहप्रादुर्भावापेक्षमेव द्रष्टव्यम् , अभावाज्जीवप्रादुर्भावस्य । जीवस्य परस्मादात्मन उत्पत्तिर्वियदादीनामिवास्ति नास्ति वेत्येतदुत्तरेण सूत्रेण वक्ष्यति । देहाश्रयौ तावज्जीवस्य स्थूलावुत्पत्तिप्रलयौ न स्तः इत्येतदनेन सूत्रेणावोचत् ॥ १६ ॥ஜாதகர்மாதி3விதா4நமபி தே3ஹப்ராது3ர்பா4வாபேக்ஷமேவ த்3ரஷ்டவ்யம் , அபா4வாஜ்ஜீவப்ராது3ர்பா4வஸ்ய । ஜீவஸ்ய பரஸ்மாதா3த்மந உத்பத்திர்வியதா3தீ3நாமிவாஸ்தி நாஸ்தி வேத்யேதது3த்தரேண ஸூத்ரேண வக்ஷ்யதி । தே3ஹாஶ்ரயௌ தாவஜ்ஜீவஸ்ய ஸ்தூ2லாவுத்பத்திப்ரலயௌ ந ஸ்த꞉ இத்யேதத3நேந ஸூத்ரேணாவோசத் ॥ 16 ॥
இதுவரை தத்பதவாச்யமான ஜகத்காரண ஈசுவர ஸ்வரூபத்தை நிர்ணயம் செய்வதற்காக பூதங்களைப் பற்றிச் சொல்லும் சுருதிகளில் காணப்படும் விரோதத் திற்கு பரிஹாரம் சொன்னார். இனி பாத முடிவுவரை த்வம் பதார்த்த சோதனத்திற்காக ஜீவனைச் சொல்லும் சுருதி களில் காணப்படும் விரோதம் போக்கப்படுகிறது.

சரீரம் உண்டாகும் பொழுதும் நாசமடையும் பொழுதும் ஜீவனுக்கு பிறப்பும் மரணமுமுண்டா இல்லையா என்று ஸந்தேஹம். தேவதத்தன் பிறந்தான். தேவதத்தன் இறந்தான் என்று உலக வியவஹாரத்தில் ஜீவனுக்கே பிறவியும் மரணமும் சொல்வதாலும், பிறந்தவுடன் ஜீவனுக்கு ஜாதகர்மா செய்யும்படி சாஸ்திரத்தில் சொல்லியிருப்பதாலும் ஜீவனுக்கு பிறவியும் மரணமும் உண்டு என்று பூர்வபக்ஷம்.

ஜீவனுக்கு பிறவியும் மரணமும் ஒப்புக்கொண்டால் ஜீவன் தான் செய்த புண்ய பாப கர்ம பலன்களை அனுபவிக்க முடியாது. கர்மாக்களைச் செய்த ஜீவன் இறந்து விட்டபடியால், புதிய சரீரத்தில் புதிய ஜீவன் பிறந்திருக்கிறபடியால்தான் செய்யாத கர்மாக்களின் பலனை இவன் அனுபவிக்கும்படி நேரிடும். ஆகவே செய்த கர்மா பலனைக்கொடுக்காமலே நாசமடைவது, கர்மா இல்லாமலேயே பலன் ஏற்படுவது என்ற தோஷங்கள் ஏற்படும். ஆகையால் ஜீவனுக்கு பிறவியும் மரணமும் கிடையாது. சரீரத்திற்குத்தான் பிறவியும் மரணமும். இதையொட்டி சரீரத்திலுள்ள ஜீவனுக்கு கௌணமாக பிறவி மரணங்களைச் சொல்கிறார்கள். சரீரம் பிறக்கும் பொழுதுதானே ஜீவன் பிறந்தான் என்றும், சரீரம் இறந்தபொழுது தானே இறந்தான் என்றும் சொல்கிறர்கள். வேறு சமயங்களில் சொல்வதில்லையே இதனால் லோக வியவஹாரம் கௌணம், சரீரம் பிறக்கும்பொழுது தான் அதையொட்டி ஜாத கர்மாவை சாஸ்திரம் விதிக்கிறது. ஜீவனுக்கு பிறப்பும் மரணமும் கிடையாது என்று ஸ்பஷ்டமாகவே சுருதிகள் கூறுகின்றன. ஆகையால் ஜீவனுக்கு பிறவி மரணங்கள் கிடையாது என்று ஸித்தாந்தம்).

தேவதத்தன் பிறந்தான், தேவதத்தன் இறந்தான் என்பது போலுள்ள உலகத்திலுள்ள வ்யபதேசத்தினாலும், ஜாதகர்மா முதலான ஸம்ஸ்காரங்கள் விதிக்கப்பட்டிருப் பதாலும், ஜீவனுக்கும் உத்பத்தியும், பிரளயமும் உண்டு என்று யாருக்காவது பிராந்தி ஏற்படலாம். அதை விலக்கு கிறோம். ஜீவனுக்கு உத்பத்தியும் பிரளயமும் கிடையாது, சாஸ்திரத்தில் சொல்லிய பலனுடைய ஸம்பந்தம் பொருந்த வேண்டியிருப்பதால், சரீரத்தின் கூடவே ஜீவனும் நாசம் அடைவதாயிருந்தால், வேறு சரீரத்திலுள்ள வேண்டியதை அடைதல், வேண்டாததைத் தடுத்தல் என்பதை பிரயோஜனமாயுடைய விதியும் நிஷேதமும் அர்த்தமற்றதாக ஆகிவிடும். “ஜீவன் விலகின இது (சரீரம்) தான் சாகிறது, ஜீவன் சாவதில்லை" (சாந். VI.11-3) என்று சொல்லப்படுகிறது.
ஜீவனுக்கு உலகத்திலுள்ள பிறப்பு, இறப்பு என்ற வியபதேசம் காட்டப்பட்டதே என்றால், வாஸ்தவம் காட்டப்பட்டது. ஆனால் ஜீவனுக்குள்ள இந்த பிறப்பு, இறப்பு என்ற வ்யபதேசம் கௌணம் எதை அபேக்ஷித்து இது கௌணமாகிறதோ அந்த முக்யமான வியபதேசம் எதை ஆச்ரயித்தது? சொல்கிறோம். சராசரத்தை ஆசிரயித்தது பிறப்பு, இறப்பு என்ற சப்தங்கள் ஸ்தாவர மாயும் ஜங்கமமாயுமுள்ள சரீரத்தை விஷயமாயுள்ளவை. ஸ்தாவரஜங்கமமாயுள்ள பூதங்கள் அல்லவா பிறக்கின்றன, இறக்கின்றன? அதினால் அவைகளை விஷயமாயுள்ள பிறப்பு, இறப்பு என்ற சப்தங்கள் முக்கியமாய் இருப்பவைகள் அவைகளில் இருக்கிற ஜீவாத்மாவிடம் உபசாரமாக சொல்லப்படுகின்றன. அவையிருக்கும்போது இருப்பதினால் சரீரத்திற்கு தோற்றமும் மறைவும் இருக்கும் பே லவா பிறப்பு, இறப்பு என்ற சப்தங்கள் ஏற்படு கின்றன. இல்லாத போது இல்லை சரீர ஸம்பந்தத்தை விட்டு வேறு வகையில் ஜீவன் பிறந்தான் என்றோ இறந்தான் என்றோ யாராலும் காணப்படுவதில்லையே? அந்த இந்த புருஷன் சரீரத்தை அடைகிறவன் பிறப்பவனாகிறான்; வெளிக்கிளம்பும் அவன் இறப்பவன் ஆகிறான்" (பிருஹத். IV. 3-8) என்பதும் சரீரத்தின் சேர்க்கையையும், பிரிவையும் நிமித்தமாயுள்ளதாகவே பிறப்பு, இறப்பு என்ற சப்தங்களை காட்டுகின்றன.
ஜாதகர்மா முதலானதை விதிப்பதும் உண்டாவதை அபேக்ஷித்துத்தான் என்று அறியவேண்டும், ஜீவனுக்கு உண்டாவது கிடையாததினால்,

ஆகாசம் முதலியவைகளைப் போல ஜீவனுக்கு பரமாத்மாவினிடமிருந்து உத்பத்தி உண்டா, இல்லையா என்பதை இது மேல் ஸூத்திரத்தினால் சொல்லப் போகிறார். தேஹத்தை ஆசிரயித்துள்ள ஸ்தூலமான உத்பத்தியும், பிரளயமும் ஜீவனுக்கு கிடையாது என்பதை இந்த ஸூத்ரத்தினால் சொன்னார்.