अद्वैतभारती
सूत्रम् १७ஸூத்ரம் 17 / ५३53
आत्माधिकरणम्ஆத்மாதி4கரணம்

नात्माऽश्रुतेर्नित्यत्वाच्च ताभ्यः ॥ १७ ॥நாத்மா(அ)ஶ்ருதேர்நித்யத்வாச்ச தாப்4ய꞉ ॥ 17 ॥

कल्पादौ ब्रह्मणो जीवो वियद्वज्जायते न वा ॥
सृष्टेः प्रागद्वयत्वोक्तेर्जायते विस्फुलिङ्गवत् ॥ २१ ॥
ब्रह्माद्वयं जातबुद्धौ जीवत्वेन विशेत्स्वयम् ॥
औपाधिकं जीवजन्म नित्यत्वं वस्तुतः श्रुतम् ॥ २२ ॥
கல்பாதௌ3 ப்3ரஹ்மணோ ஜீவோ வியத்3வஜ்ஜாயதே ந வா ॥
ஸ்ருஷ்டே꞉ ப்ராக3த்3வயத்வோக்தேர்ஜாயதே விஸ்பு2லிங்க3வத் ॥ 21 ॥
ப்3ரஹ்மாத்3வயம் ஜாதபு3த்3தௌ4 ஜீவத்வேந விஶேத்ஸ்வயம் ॥
ஔபாதி4கம் ஜீவஜந்ம நித்யத்வம் வஸ்துத꞉ ஶ்ருதம் ॥ 22 ॥

தமிழ்கல்பத்தின் ஆரம்பத்தில் பிரஹ்மத்தினிடமிருந்து ஆகாசம் போல, ஜீவன் உண்டாகிறானா, இல்லையா? ஸ்ருஷ் டிக்கு முன்னால் (பிரஹ்மத்திற்கு) இரண்டாவதற்றதன்மை சொல்லியிருப்பதால், (ஜீவன்) உண்டாகிறான், தீப்பொறிபோல.

பிரஹ்மம் இரண்டாவதற்றது தான். (ஆனால்) ஸ்ருஷ்டி க்கப்பட்டிருக்கும் புத்தியில் ஜீவத்தன்மையுடன் தானே புகுந்துகொள்கிறது. (ஆகையால்) ஜீவனுக்கு உத்பத்தி என்பது உபாதியைக் கொண்டும், நித்யத் தன்மை வாஸ்தவ மாகவும் சொல்லப்படுகிறது.
संस्कृतम्
தமிழ்
अस्त्यात्मा जीवाख्यः शरीरेन्द्रियपञ्जराध्यक्षः कर्मफलसम्बन्धी । स किं व्योमादिवदुत्पद्यते ब्रह्मणः, आहोस्विद्ब्रह्मवदेव नोत्पद्यते, इति श्रुतिविप्रतिपत्तेर्विशयः । कासुचिच्छ्रुतिषु अग्निविस्फुलिङ्गादिनिदर्शनैर्जीवात्मनः परस्माद्ब्रह्मण उत्पत्तिराम्नायते; कासुचित्तु अविकृतस्यैव परस्य ब्रह्मणः कार्यप्रवेशेन जीवभावो विज्ञायते, न च उत्पत्तिराम्नायत इति ।அஸ்த்யாத்மா ஜீவாக்2ய꞉ ஶரீரேந்த்3ரியபஞ்ஜராத்4யக்ஷ꞉ கர்மப2லஸம்ப3ந்தீ4 । ஸ கிம் வ்யோமாதி3வது3த்பத்3யதே ப்3ரஹ்மண꞉, ஆஹோஸ்வித்3ப்3ரஹ்மவதே3வ நோத்பத்3யதே, இதி ஶ்ருதிவிப்ரதிபத்தேர்விஶய꞉ । காஸுசிச்ச்2ருதிஷு அக்3நிவிஸ்பு2லிங்கா3தி3நித3ர்ஶநைர்ஜீவாத்மந꞉ பரஸ்மாத்3ப்3ரஹ்மண உத்பத்திராம்நாயதே; காஸுசித்து அவிக்ருதஸ்யைவ பரஸ்ய ப்3ரஹ்மண꞉ கார்யப்ரவேஶேந ஜீவபா4வோ விஜ்ஞாயதே, ந ச உத்பத்திராம்நாயத இதி ।
तत्र प्राप्तं तावत् — उत्पद्यते जीव इति । कुतः ? प्रतिज्ञानुपरोधादेव । ‘एकस्मिन्विदिते सर्वमिदं विदितम्’ इतीयं प्रतिज्ञा सर्वस्य वस्तुजातस्य ब्रह्मप्रभवत्वे सति नोपरुध्येत, तत्त्वान्तरत्वे तु जीवस्य प्रतिज्ञेयमुपरुध्येत । न च अविकृतः परमात्मैव जीव इति शक्यते विज्ञातुम् , लक्षणभेदात् — अपहतपाप्मत्वादिधर्मको हि परमात्मा, तद्विपरीतो हि जीवः । विभागाच्चास्य विकारत्वसिद्धिः — यावान् हि आकाशादिः प्रविभक्तः, स सर्वो विकारः । तस्य च आकाशादेरुत्पत्तिः समधिगता; जीवात्मापि पुण्यापुण्यकर्मा सुखदुःखयुक् प्रतिशरीरं प्रविभक्त इति, तस्यापि प्रपञ्चोत्पत्त्यवसरे उत्पत्तिर्भवितुमर्हति ।தத்ர ப்ராப்தம் தாவத் — உத்பத்3யதே ஜீவ இதி । குத꞉ ? ப்ரதிஜ்ஞாநுபரோதா4தே3வ । ‘ஏகஸ்மிந்விதி3தே ஸர்வமித3ம் விதி3தம்’ இதீயம் ப்ரதிஜ்ஞா ஸர்வஸ்ய வஸ்துஜாதஸ்ய ப்3ரஹ்மப்ரப4வத்வே ஸதி நோபருத்4யேத, தத்த்வாந்தரத்வே து ஜீவஸ்ய ப்ரதிஜ்ஞேயமுபருத்4யேத । ந ச அவிக்ருத꞉ பரமாத்மைவ ஜீவ இதி ஶக்யதே விஜ்ஞாதும் , லக்ஷணபே4தா3த் — அபஹதபாப்மத்வாதி3த4ர்மகோ ஹி பரமாத்மா, தத்3விபரீதோ ஹி ஜீவ꞉ । விபா4கா3ச்சாஸ்ய விகாரத்வஸித்3தி4꞉ — யாவாந் ஹி ஆகாஶாதி3꞉ ப்ரவிப4க்த꞉, ஸ ஸர்வோ விகார꞉ । தஸ்ய ச ஆகாஶாதே3ருத்பத்தி꞉ ஸமதி4க3தா; ஜீவாத்மாபி புண்யாபுண்யகர்மா ஸுக2து3꞉க2யுக் ப்ரதிஶரீரம் ப்ரவிப4க்த இதி, தஸ்யாபி ப்ரபஞ்சோத்பத்த்யவஸரே உத்பத்திர்ப4விதுமர்ஹதி ।
अपि च‘यथाग्नेः क्षुद्रा विस्फुलिङ्गा व्युच्चरन्त्येवमेवास्मादात्मनः सर्वे प्राणाः’ (बृ. उ. २ । १ । २०)इति प्राणादेर्भोग्यजातस्य सृष्टिं शिष्ट्वा ‘सर्व एत आत्मानो व्युच्चरन्ति’ इति भोक्तॄणामात्मनां पृथक्सृष्टिं शास्ति ।‘यथा सुदीप्तात्पावकाद्विस्फुलिङ्गाः सहस्रशः प्रभवन्ते सरूपाः । तथाक्षराद्विविधाः सोम्य भावाः प्रजायन्ते तत्र चैवापियन्ति’ (मु. उ. २ । १ । १)इति च जीवात्मनामुत्पत्तिप्रलयावुच्येते, सरूपवचनात् — जीवात्मानो हि परमात्मना सरूपा भवन्ति, चैतन्ययोगात्;அபி ச‘யதா2க்3நே꞉ க்ஷுத்3ரா விஸ்பு2லிங்கா3 வ்யுச்சரந்த்யேவமேவாஸ்மாதா3த்மந꞉ ஸர்வே ப்ராணா꞉’ (ப்3ரு. உ. 2 । 1 । 20)இதி ப்ராணாதே3ர்போ4க்3யஜாதஸ்ய ஸ்ருஷ்டிம் ஶிஷ்ட்வா ‘ஸர்வ ஏத ஆத்மாநோ வ்யுச்சரந்தி’ இதி போ4க்த்ரூணாமாத்மநாம் ப்ருத2க்ஸ்ருஷ்டிம் ஶாஸ்தி ।‘யதா2 ஸுதீ3ப்தாத்பாவகாத்3விஸ்பு2லிங்கா3꞉ ஸஹஸ்ரஶ꞉ ப்ரப4வந்தே ஸரூபா꞉ । ததா2க்ஷராத்3விவிதா4꞉ ஸோம்ய பா4வா꞉ ப்ரஜாயந்தே தத்ர சைவாபியந்தி’ (மு. உ. 2 । 1 । 1)இதி ச ஜீவாத்மநாமுத்பத்திப்ரலயாவுச்யேதே, ஸரூபவசநாத் — ஜீவாத்மாநோ ஹி பரமாத்மநா ஸரூபா ப4வந்தி, சைதந்யயோகா3த்;
न च क्वचिदश्रवणमन्यत्र श्रुतं वारयितुमर्हति, श्रुत्यन्तरगतस्याप्यविरुद्धस्याधिकस्यार्थस्य सर्वत्रोपसंहर्तव्यत्वात् । प्रवेशश्रुतिरप्येवं सति विकारभावापत्त्यैव व्याख्यातव्या —‘तदात्मानꣳ स्वयमकुरुत’ (तै. उ. २ । ७ । १)इत्यादिवत् । तस्मादुत्पद्यते जीव इति ॥ந ச க்வசித3ஶ்ரவணமந்யத்ர ஶ்ருதம் வாரயிதுமர்ஹதி, ஶ்ருத்யந்தரக3தஸ்யாப்யவிருத்3த4ஸ்யாதி4கஸ்யார்த2ஸ்ய ஸர்வத்ரோபஸம்ஹர்தவ்யத்வாத் । ப்ரவேஶஶ்ருதிரப்யேவம் ஸதி விகாரபா4வாபத்த்யைவ வ்யாக்2யாதவ்யா —‘ததா3த்மாநꣳ ஸ்வயமகுருத’ (தை. உ. 2 । 7 । 1)இத்யாதி3வத் । தஸ்மாது3த்பத்3யதே ஜீவ இதி ॥
एवं प्राप्ते, ब्रूमः — नात्मा जीव उत्पद्यत इति । कस्मात् ? अश्रुतेः; न ह्यस्योत्पत्तिप्रकरणे श्रवणमस्ति भूयःसु प्रदेशेषु । ननु क्वचिदश्रवणमन्यत्र श्रुतं न वारयतीत्युक्तम्; सत्यमुक्तम्; उत्पत्तिरेव त्वस्य न सम्भवतीति वदामः । कस्मात् ? नित्यत्वाच्च ताभ्यः — चशब्दादजत्वादिभ्यश्च — नित्यत्वं ह्यस्य श्रुतिभ्योऽवगम्यते, तथा अजत्वम् अविकारित्वम् अविकृतस्यैव ब्रह्मणो जीवात्मनावस्थानं ब्रह्मात्मना चेति । न चैवंरूपस्योत्पत्तिरुपपद्यते ।ஏவம் ப்ராப்தே, ப்3ரூம꞉ — நாத்மா ஜீவ உத்பத்3யத இதி । கஸ்மாத் ? அஶ்ருதே꞉; ந ஹ்யஸ்யோத்பத்திப்ரகரணே ஶ்ரவணமஸ்தி பூ4ய꞉ஸு ப்ரதே3ஶேஷு । நநு க்வசித3ஶ்ரவணமந்யத்ர ஶ்ருதம் ந வாரயதீத்யுக்தம்; ஸத்யமுக்தம்; உத்பத்திரேவ த்வஸ்ய ந ஸம்ப4வதீதி வதா3ம꞉ । கஸ்மாத் ? நித்யத்வாச்ச தாப்4ய꞉ — சஶப்3தா3த3ஜத்வாதி3ப்4யஶ்ச — நித்யத்வம் ஹ்யஸ்ய ஶ்ருதிப்4யோ(அ)வக3ம்யதே, ததா2 அஜத்வம் அவிகாரித்வம் அவிக்ருதஸ்யைவ ப்3ரஹ்மணோ ஜீவாத்மநாவஸ்தா2நம் ப்3ரஹ்மாத்மநா சேதி । ந சைவம்ரூபஸ்யோத்பத்திருபபத்3யதே ।
ताः काः श्रुतयः ?‘न जीवो म्रियते’ (छा. उ. ६ । ११ । ३)‘स वा एष महानज आत्माऽजरोऽमरोऽमृतोऽभयो ब्रह्म’ (बृ. उ. ४ । ४ । २५)‘न जायते म्रियते वा विपश्चित्’ (क. उ. १ । २ । १८)‘अजो नित्यः शाश्वतोऽयं पुराणः’ (क. उ. १ । २ । १८)‘तत्सृष्ट्वा तदेवानुप्राविशत्’ (तै. उ. २ । ६ । १)‘अनेन जीवेनात्मनानुप्रविश्य नामरूपे व्याकरवाणि’ (छा. उ. ६ । ३ । २)‘स एष इह प्रविष्ट आ नखाग्रेभ्यः’ (बृ. उ. १ । ४ । ७)‘तत्त्वमसि’ (छा. उ. ६ । ८ । ७)‘अहं ब्रह्मास्मि’ (बृ. उ. १ । ४ । १०)‘अयमात्मा ब्रह्म सर्वानुभूः’ (बृ. उ. २ । ५ । १९)इत्येवमाद्या नित्यत्ववादिन्यः सत्यः जीवस्योत्पत्तिं प्रतिबध्नन्ति ।தா꞉ கா꞉ ஶ்ருதய꞉ ?‘ந ஜீவோ ம்ரியதே’ (சா2. உ. 6 । 11 । 3)‘ஸ வா ஏஷ மஹாநஜ ஆத்மா(அ)ஜரோ(அ)மரோ(அ)ம்ருதோ(அ)ப4யோ ப்3ரஹ்ம’ (ப்3ரு. உ. 4 । 4 । 25)‘ந ஜாயதே ம்ரியதே வா விபஶ்சித்’ (க. உ. 1 । 2 । 18)‘அஜோ நித்ய꞉ ஶாஶ்வதோ(அ)யம் புராண꞉’ (க. உ. 1 । 2 । 18)‘தத்ஸ்ருஷ்ட்வா ததே3வாநுப்ராவிஶத்’ (தை. உ. 2 । 6 । 1)‘அநேந ஜீவேநாத்மநாநுப்ரவிஶ்ய நாமரூபே வ்யாகரவாணி’ (சா2. உ. 6 । 3 । 2)‘ஸ ஏஷ இஹ ப்ரவிஷ்ட ஆ நகா2க்3ரேப்4ய꞉’ (ப்3ரு. உ. 1 । 4 । 7)‘தத்த்வமஸி’ (சா2. உ. 6 । 8 । 7)‘அஹம் ப்3ரஹ்மாஸ்மி’ (ப்3ரு. உ. 1 । 4 । 10)‘அயமாத்மா ப்3ரஹ்ம ஸர்வாநுபூ4꞉’ (ப்3ரு. உ. 2 । 5 । 19)இத்யேவமாத்3யா நித்யத்வவாதி3ந்ய꞉ ஸத்ய꞉ ஜீவஸ்யோத்பத்திம் ப்ரதிப3த்4நந்தி ।
ननु प्रविभक्तत्वाद्विकारः, विकारत्वाच्चोत्पद्यते — इत्युक्तम्; अत्रोच्यते — नास्य प्रविभागः स्वतोऽस्ति,‘एको देवः सर्वभूतेषु गूढः सर्वव्यापी सर्वभूतान्तरात्मा’ (श्वे. उ. ६ । ११)इति श्रुतेः । बुद्ध्याद्युपाधिनिमित्तं तु अस्य प्रविभागप्रतिभानम् , आकाशस्येव घटादिसम्बन्धनिमित्तम् । तथा च शास्त्रम् —‘स वा अयमात्मा ब्रह्म विज्ञानमयो मनोमयः प्राणमयश्चक्षुर्मयः श्रोत्रमयः’ (बृ. उ. ४ । ४ । ५)इत्येवमादि ब्रह्मण एवाविकृतस्य सतोऽस्यैकस्यानेकबुद्ध्यादिमयत्वं दर्शयति । तन्मयत्वं च अस्य तद्विविक्तस्वरूपानभिव्यक्त्या तदुपरक्तस्वरूपत्वम् — स्त्रीमयो जाल्म इत्यादिवत् — द्रष्टव्यम् ।நநு ப்ரவிப4க்தத்வாத்3விகார꞉, விகாரத்வாச்சோத்பத்3யதே — இத்யுக்தம்; அத்ரோச்யதே — நாஸ்ய ப்ரவிபா4க3꞉ ஸ்வதோ(அ)ஸ்தி,‘ஏகோ தே3வ꞉ ஸர்வபூ4தேஷு கூ3ட4꞉ ஸர்வவ்யாபீ ஸர்வபூ4தாந்தராத்மா’ (ஶ்வே. உ. 6 । 11)இதி ஶ்ருதே꞉ । பு3த்3த்4யாத்3யுபாதி4நிமித்தம் து அஸ்ய ப்ரவிபா4க3ப்ரதிபா4நம் , ஆகாஶஸ்யேவ க4டாதி3ஸம்ப3ந்த4நிமித்தம் । ததா2 ச ஶாஸ்த்ரம் —‘ஸ வா அயமாத்மா ப்3ரஹ்ம விஜ்ஞாநமயோ மநோமய꞉ ப்ராணமயஶ்சக்ஷுர்மய꞉ ஶ்ரோத்ரமய꞉’ (ப்3ரு. உ. 4 । 4 । 5)இத்யேவமாதி3 ப்3ரஹ்மண ஏவாவிக்ருதஸ்ய ஸதோ(அ)ஸ்யைகஸ்யாநேகபு3த்3த்4யாதி3மயத்வம் த3ர்ஶயதி । தந்மயத்வம் ச அஸ்ய தத்3விவிக்தஸ்வரூபாநபி4வ்யக்த்யா தது3பரக்தஸ்வரூபத்வம் — ஸ்த்ரீமயோ ஜால்ம இத்யாதி3வத் — த்3ரஷ்டவ்யம் ।
यदपि क्वचिदस्योत्पत्तिप्रलयश्रवणम् , तदप्यत एवोपाधिसम्बन्धान्नेतव्यम् — उपाध्युत्पत्त्या अस्योत्पत्तिः, तत्प्रलयेन च प्रलय इति । तथा च दर्शयति —‘प्रज्ञानघन एवैतेभ्यो भूतेभ्यः समुत्थाय तान्येवानु विनश्यति न प्रेत्य संज्ञास्ति’ (बृ. उ. ४ । ५ । १३)इति; तथोपाधिप्रलय एवायम् , नात्मविलयः — इत्येतदपि — ‘अत्रैव मा भगवान्मोहान्तमापीपदन्न वा अहमिमं विजानामि न प्रेत्य संज्ञास्ति’ — इति प्रश्नपूर्वकं प्रतिपादयति —‘न वा अरेऽहं मोहं ब्रवीम्यविनाशी वा अरेऽयमात्मानुच्छित्तिधर्मा मात्राऽसंसर्गस्त्वस्य भवति’ (बृ. उ. ४ । ५ । १४)— इति ।யத3பி க்வசித3ஸ்யோத்பத்திப்ரலயஶ்ரவணம் , தத3ப்யத ஏவோபாதி4ஸம்ப3ந்தா4ந்நேதவ்யம் — உபாத்4யுத்பத்த்யா அஸ்யோத்பத்தி꞉, தத்ப்ரலயேந ச ப்ரலய இதி । ததா2 ச த3ர்ஶயதி —‘ப்ரஜ்ஞாநக4ந ஏவைதேப்4யோ பூ4தேப்4ய꞉ ஸமுத்தா2ய தாந்யேவாநு விநஶ்யதி ந ப்ரேத்ய ஸம்ஜ்ஞாஸ்தி’ (ப்3ரு. உ. 4 । 5 । 13)இதி; ததோ2பாதி4ப்ரலய ஏவாயம் , நாத்மவிலய꞉ — இத்யேதத3பி — ‘அத்ரைவ மா ப4க3வாந்மோஹாந்தமாபீபத3ந்ந வா அஹமிமம் விஜாநாமி ந ப்ரேத்ய ஸம்ஜ்ஞாஸ்தி’ — இதி ப்ரஶ்நபூர்வகம் ப்ரதிபாத3யதி —‘ந வா அரே(அ)ஹம் மோஹம் ப்3ரவீம்யவிநாஶீ வா அரே(அ)யமாத்மாநுச்சி2த்தித4ர்மா மாத்ரா(அ)ஸம்ஸர்க3ஸ்த்வஸ்ய ப4வதி’ (ப்3ரு. உ. 4 । 5 । 14)— இதி ।
प्रतिज्ञानुपरोधोऽप्यविकृतस्यैव ब्रह्मणो जीवभावाभ्युपगमात्; लक्षणभेदोऽप्यनयोरुपाधिनिमित्त एव,‘अत ऊर्ध्वं विमोक्षायैव ब्रूहि’ (बृ. उ. ४ । ३ । १५)इति च प्रकृतस्यैव विज्ञानमयस्यात्मनः सर्वसंसारधर्मप्रत्याख्यानेन परमात्मभावप्रतिपादनात् । तस्मात् नैवात्मोत्पद्यते प्रविलीयते चेति ॥ १७ ॥ப்ரதிஜ்ஞாநுபரோதோ4(அ)ப்யவிக்ருதஸ்யைவ ப்3ரஹ்மணோ ஜீவபா4வாப்4யுபக3மாத்; லக்ஷணபே4தோ3(அ)ப்யநயோருபாதி4நிமித்த ஏவ,‘அத ஊர்த்4வம் விமோக்ஷாயைவ ப்3ரூஹி’ (ப்3ரு. உ. 4 । 3 । 15)இதி ச ப்ரக்ருதஸ்யைவ விஜ்ஞாநமயஸ்யாத்மந꞉ ஸர்வஸம்ஸாரத4ர்மப்ரத்யாக்2யாநேந பரமாத்மபா4வப்ரதிபாத3நாத் । தஸ்மாத் நைவாத்மோத்பத்3யதே ப்ரவிலீயதே சேதி ॥ 17 ॥
(ஸிருஷ்டியின் ஆதியில் ஆகாசம் முதலியவைகள் உண்டாவதுபோல் ஜீவனும் உண்டாகிறானா அல்லது நித்யனா என்று ஸந்தேஹம். சில சுருதிகளில் ஜீவனுக்கு உத்பத்தி சொல்லியிருப்பதாலும், சில இடத்தில் உத்பத்தி சொல்லாமல் பிரஹ்மமே ஜீவனாக ஆனதாக சொல்லியி ருப்பதாலும் ஸந்தேஹம் ஏற்படுகிறது. ஸிருஷ்டிக்கு முன்னால் பிரஹ்மம் ஒன்றே இருந்தது. வேறொன்று மில்லை என்று சொல்லியிருப்பதாலும், பிரஹ்மம் ஒன்றை அறிந்தால் எல்லாம் அறிந்ததாக ஆகும் என்று சொல்லியிருப்பதாலும் ஜீவனும் பிரஹ்மத்திலிருந்து உண்டானது நித்யனில்லை பெரிய நெருப்பிலிருந்து சிறிய நெருப்பு உண்டாவதுபோல் பிரஹ்மத்திலிருந்து ஜீவன் உண்டாகிறான் என்று பூர்வபக்ஷம்.

பிரஹ்மமே ஒருவித மாறுதலுமில்லாமல் புத்தியில் பிரவேசித்து ஜீவனாக ஆனதாக சொல்லியிருப்பதால் ஸிருஷ்டிக்கு முன்னால் பிரஹ்மம் ஒன்றே இருந்தது என்பதற்கும் பிரதிக்ஞைக்கும் விரோதமில்லை. ஜீவன் பிரஹ்மத்தைக் காட்டிலும் வேறல்ல. ஆகையால் ஜீவன் நித்யன். ஜீவனுக்கு உத்பத்தி நாசங்கள் கிடையாது என்றும் சுருதி கூறுகிறது. உபாதிகளின் உத்பத்தி நாசங்களைக் கொண்டு சில சுருதிகள் ஜீவனுக்கு உத்பத்தி நாசங்களைக் கூறுகின்றன. ஆகையால் ஜீவ ஸ்வரூபம் நித்யம்).

சரீரம் இந்திரியங்கள் சேர்ந்த கூட்டிற்கு அத்யக்ஷனாய் (தான் செய்யும்) கர்மாக்களின் பலனுடன் ஸம்பந்தப்படுபவனாய் ஜீவன் என்ற பெயருள்ள ஆத்மா இருக்கிறது. அவன், ஆகாசம் முதலியதைப் போல பிரஹ்மத்திலிருந்து உண்டாகிறானா? அல்லது பிரஹ்மத்தைப்போலவே உண்டாவதில்லையா? என்று சுருதிக ளுக்குள் வித்தியாஸம் இருப்பதால் ஸந்தேஹம். சில சுருதிகளில், நெருப்புப்பொறி முதலான திருஷ்டாந் தங்களினால், பரபிரஹ்மத்திலிருந்து ஜீவாத்மாவுக்கு உத்பத்தி சொல்லப்படுகிறது; சிலவைகளிலோ, விகாரம் அடையாத பரபிரஹ்மத்திற்கே கார்யத்தில் புகுவதால் ஜீவத்தன்மை அறியப்படுகிறது. உத்பத்தியும் சொல்லப் படவில்லை என்று.
பூர்பவக்ஷம்: அப்படியிருக்கையில், ஜீவன் உண்டாகிறான் என்று ஏற்படுகிறது எதினால்? பிரதிக்ஞை ஒத்துப் போவதற்காகவே, “ஒன்று அறியப்பட்டால் இது எல்லாம் அறியப்பட்டதாகும்” என்ற இந்த பிரதிக்ஞை எல்லா வஸ்து ஸமூஹத்திற்கும் பிரஹ்மத்திலிருந்து - உண்டாகும் தன்மை இருந்ததேயானால், பாதிக்கப்படாது ; ஜீவன் வேறு தத்வமாயிருந்தாலோ, இந்த பிரதிக்ஞை பாதிக்கப்படும்.

விகாரமடையாத பரமாத்மாவே ஜீவன் என்று அறிந்து கொள்ள முடியாது, லக்ஷணத்தில் பேதமிருப் பதால் பாபமற்ற தன்மை முதலிய தர்மங்களை யுடையது அல்லவா பரமாத்மா; அதற்கு நேர்மாறாயிருப்பது அல்லவா? ஜீவன்.

பிரிவு இருப்பதாலும் இவனுக்கு விகாரத்தன்மை (உண்டாகிற தன்மை) ஸித்திக்கிறது. ஆகாசம் முதலானது எதெல்லாம் பிரிவுள்ளதாயிருக்கிறதோ அது எல்லாம் விகாரம் அந்த ஆகாசம் முதலானதிற்கோ உத்பத்தி அறியப்படுகிறது, ஜீவாத்மாவும் புண்ணிய பாப கர்மாக் களையுடையவன், ஸுக துக்கங்களுள்ளவன், ஒவ்வொரு சரீரத்திலும் பிரிந்து இருப்பவன் என்பதினால் அவனுக்கும் பிரபஞ்சத்தின் உத்பத்தி ஸமயத்தில் உத்பத்தி இருக்கவேண்டியது நியாயம்.
மேலும், "அக்னியிலிருந்து சிறிய பொறிகள் எவ்விதம்) வெளிக்கிளம்புகின்றனவோ, அப்படியே இந்த ஆத்மாவிலிருந்து எல்லா பிராணன்களும்" (பிருஹத். II. 1- 20) என்று பிராணன் முதலிய போக்யக் கூட்டத்தின் ஸ்ருஷ்டியை சொல்லிவிட்டு, “இந்த எல்லா ஆத்மாக் களும் வெளிக்கிளம்புகின்றன” என்று போக்தாக்களாகிய ஆத்மாக்களுக்கும் தனியாக ஸ்ருஷ்டியை சொல்லுகிறது. ‘நன்கு ஜ்வலிக்கிற அக்னியிலிருந்து ஆயிரக்கணக்காக அதே ரூபமுள்ளதாக பொறிகள் எவ்விதம் ஏற்படுகின்ற னவோ, அப்படியே ஹேஸோம்ய அக்ஷரத்திலிருந்து பலவிதமான வஸ்துக்கள் உண்டாகின்றன அதிலேயே லயிக்கின்றன' (முண்டக. II.1-1) என்றும் ஜீவாத்மாக்க ளுக்கு உத்பத்தியும் லயமும் சொல்லப்படுகின்றன. 'அதே ரூபம்' என்று சொல்வதால் சைதன்ய ஸம்பந்தமிருப்பதால் பரமாத்மாவுடன் ஜீவாத்மாக்கள்தான் அதே ரூபத்துடனிருப்பவர்கள்.
ஓரிடத்தில் சொல்லாமலிருப்பது வேறு இடத்தில் சொல்லிருப்பதைத் தடுக்க யோக்கியதையற்றது. வேறு சுருதியிலிருந்தாலும் விரோதமல்லாத அதிகமான விஷயமும் எல்லாவிடங்களிலும் சேர்த்துக்கொள்ள வேண்டியதால் இவ்விதமிருப்பதால் பிரவேசிக்கிறது என்ற சுருதியும்கூட விகாரத்தன்மையை அடைவதாகவே வியாக்யானம் செய்யப்படவேண்டும்” “அது தன்னைத் தா னாகவே செய்துகொண்டது” என்பது முதலியதைப் போல.

ஆகையால் ஜீவன் உத்பத்தியாகிறான் என்று.
ஸித்தாந்தம்: இவ்விதம் ஏற்படும்போது சொல்கி றோம்; ஜீவனாகிய ஆத்மா உண்டாவதில்லையென்று ஏன்? “சிரவணமில்லாததினால்" உத்பத்தி பிரகரணத்தில் அநேக இடங்களில் இவனுக்குச் சிரவணம் இல்லை.

ஓரிடத்தில் சொல்லப்படாதது வேறிடத்தில் சொல்லி யிருப்பதைத் தடுக்காது என்று சொல்லப்பட்டதே யென்றால் சொன்னது வாஸ்தவம். ஆனால் இவனுக்கு உத்பத்தியே ஸம்பவிக்காது என்று சொல்கிறோம். எதினால்? "அவைகளிலிருந்து நித்யமாயிருப்பதாலும்” “உம்” என்ற சப்தத்தினால் பிறப்பற்றது என்பது முதலியதிலிருந்தும் சுருதிகளிலிருந்து இவனுடைய நித்யத்தன்மை அல்லவா அறியப்படுகிறது; அப்படியே பிறப்பற்றதன்மை, விகாரமடையாத தன்மை, விகாரமடையாத பிரஹ்மத்திற்கே ஜீவஸ்வரூபமாகவும் பிரஹ்மஸ்வரூபமாகவும் இருத்தல் என்றும் இவ்வித ஸ்வரூபம் உள்ளதற்கோ உத்பத்தி பொருந்தாது.
அந்த சுருதிகள் எவை? "ஜீவன் இறப்பதில்லை” (சாந். VI-11-3), “அந்த இந்த ஆத்மா பெரிது, பிறப்பற்றது, ஜரையற்றது, மரணமற்றது, அழிவற்றது, பயமற்றது, பிரஹ்மம்” (பிருஹத். IV.4-25), "ஞானஸ்வரூபன் பிறப்ப தில்லை, இறப்பதுமில்லை” (காடக. II-18) “இவர் பிறப்பற் றவர், நித்யர், சாசுவதர், புராணர்” (காடக. II-18) “அதை ஸ்ருஷ்டித்துவிட்டு அதிலேயே உள்ளே புகுந்தது”(தைத்தி ரீய. II.6-1), “இந்த ஜீவாத்மஸ்வரூபமாக உள்ளே புகுந்து நாமரூபங்களை வியாகரணம் செய்வேன்” (சாந்.VI.3-2), “அந்த, இவர் இங்கே நகங்களின் நுனிகள் வரை நுழைந் திருக்கிறார்” (பிருஹத்.I.4-7), "அதுவாக நீ இருக்கிறாய்" (சாந். VI.8-7), "நான் பிரஹ்மமாக இருக்கிறேன்" (பிருஹத். 1.4-10), “எல்லாவற்றையும் அனுபவிக்கும் இந்த ஆத்மா பிரஹ்மம்" (பிருஹத். II.5-19) என்பது முதலானவைகள் நித்யத்தன்மையை சொல்வதாக இருந்து கொண்டு ஜீவனுடைய உத்பத்தியைத் தடுக்கின்றன.
பிரிவுபட்டிருப்பதால் விகாரம், விகாரமாயிருப்பதால் உண்டாகிறது, என்று சொல்லப்பட்டதேயென்றால், அவ்விஷயத்தில் சொல்கிறோம். இவனுக்கு பிரிவு தானாகக் கிடையாது, “ஒரே தேவர், எல்லா பிராணிகளிடத்திலும் மறைந்திருப்பவர். எங்கும் வியாபிக் கிறவர், எல்லா பிராணிகளுக்கும் உள்ளேயுள்ள ஆத்மா” (சுவேதா. VI.11) என்ற சுருதியினால், ஆனால் புத்தி முதலான உபாதி நிமித்தமாக, ஆகாசத்திற்கு குடம் முதலி யதுடன் ஸம்பந்தத்தை நிமித்தமாகவுள்ளது போல, பிரிவு போல் தோற்றம் உண்டு. அப்படியே “அதே இந்த ஆத்மா பிரஹ்மம், விக்ஞானமயன், மனோமயன், பிராணமயன், சர்மயன், சுரோத்ரமயன்" (பிருஹத். VI.4-5), என்பது முதலான சாஸ்திரம் விகாரத்தை அடையாமலிருக்கிற இந்த ஒன்றாயிருக்கும் பிரஹ்மத்திற்கே பல புத்தி முதலானமயமாயிருக்கும் தன்மையைக் காட்டுகிறது. “அது மயமாயிருப்பது" என்பது சுத்தமான தனிப்பட்ட ஸ்வரூபம் விளங்காததினால் அதனுடன் கலந்த ஸ்வரூபத்து டனிருப்பது, ஜால்மன (ஸ்திரீலோலன்) ஸ்திரீமயன் என்பது முதலியதைப்போல அறியவேண்டும்.
எங்கேயாவது ஒரு இடத்தில் இவனுக்கு உத்பத்தி பிரளயம் சொல்லப்பட்டிருந்தால் அதுவும் இந்த உபாதி ஸம்பந்தத்தினாலேயே, சரிப்படுத்திக்கொள்ள வேண்டும், உபாதியின் உத்பத்தியால் இவனுக்கு உத்பத்தி, அதின் பிரளயத்தினால் இவனுக்கு பிரளயம் என்று. அப்படியே ‘பிரக்ஞானகனனாய் இருப்பவனே (சரீரங்களாக மாறிய) இந்த பூதங்களையொட்டி கிளம்பி (பிறந்து) அவைகளை அனுஸரித்தே லயமடைகிறான். பிறகு அறிவு இல்லை” (பிருஹத். IV. 5-13) என்பது காட்டுகிறது. அப்படியே இது உபாதியின் நாசமே தவிர ஆத்மாவின் நாசமில்லை, என்ற இதையும் அங்கேயே "தாங்கள் என்னை மயங்கும்படி செய்துவிட்டீர்கள் கிளம்பின பிறகு அறிவு இல்லையென்ற இதை நான் நன்கு அறியவில்லை” என்று கேள்வியை முன்னிட்டு ‘அயே! நான் உனக்கு மயக்கத்தை சொல்லவில்லை. இந்த ஆத்மா விகாரமடையாததுதான், நாசத்தைத்தர்மமாயுடையதல்ல விஷயங்களுடன் ஸம்பந்த மில்லை என்பது தான் இவனுக்கு ஏற்படுகிறது' (பிருஹத். IV.5-14) என்று எடுத்துக்காட்டுகிறது.
விகாரமடையாத பிரஹ்மத்திற்கே ஜீவத்தன்மை யென்று ஒப்புக்கொள்வதால் பிரதிக்ஞைக்கும் கெடுதலில் லை. இவ்விரண்டிற்குள் லக்ஷணத்திலுள்ள பேதமும் உபா தியை நிமித்தமாயுள்ளதுதான், “இதற்கு மேல் மோக்ஷத்தை யுத்தேசித்தே சொல்லுங்கள்” (பிருஹத்.VI.3-15) என்று பிரகிருதமாயிருக்கும் விக்ஞானமயனான ஆத்மாவுக்கே எல்லா ஸம்ஸார தர்மங்களையும் மறுத்து பரமாத்மாவா யிருக்கும் தன்மையை எடுத்துக்காட்டு வதினால்.

ஆகையால் ஆத்மா உண்டாவதே கிடையாது. நாசம் அடைவதுமில்லை என்று.