अद्वैतभारती
सूत्रम् १८ஸூத்ரம் 18 / ५३53
ज्ञाधिकरणम्ஜ்ஞாதி4கரணம்

ज्ञोऽत एव ॥ १८ ॥ஜ்ஞோ(அ)த ஏவ ॥ 18 ॥

अचिद्रूपोऽथ चिद्रूपो जीवोऽचिद्रूप इष्यते ॥
चिदभावात्सुषुप्त्यादौ जाग्रच्चिन्मनसा कृता ॥ २३ ॥
ब्रह्मत्वादेव चिद्रूपश्चित्सुषुप्तौ न लुप्यते ॥
द्वैतादृष्टिद्वैतलोपान्नहि द्रष्टुरिति श्रुतेः ॥ २४ ॥
அசித்3ரூபோ(அ)த2 சித்3ரூபோ ஜீவோ(அ)சித்3ரூப இஷ்யதே ॥
சித3பா4வாத்ஸுஷுப்த்யாதௌ3 ஜாக்3ரச்சிந்மநஸா க்ருதா ॥ 23 ॥
ப்3ரஹ்மத்வாதே3வ சித்3ரூபஶ்சித்ஸுஷுப்தௌ ந லுப்யதே ॥
த்3வைதாத்3ருஷ்டித்3வைதலோபாந்நஹி த்3ரஷ்டுரிதி ஶ்ருதே꞉ ॥ 24 ॥

தமிழ்ஜீவன் சைதன்ய ஸ்வரூபனில்லையா? அல்லது சைதன்யஸ்வரூபனா? நல்ல தூக்கம் முதலானதில், அறிவு இல்லாததினால் (ஜீவன்) சைதன்ய ஸ்வரூபன் அல்லவென்று கருதப்படுகிறது. விழிப்பு ஸமயத்திலுள்ள அறிவு மனஸினால் ஏற்படுகிறது.

பிரஹ்மமாகவிருப்பதினாலேயே (ஜீவன்) சைதன்ய ஸ்வரூபன்; நல்ல தூக்கத்தில் சைதன்யம் போய்விடவில்லை; (அப்பொழுது) இரண்டாவது பார்க்கப்படாமல் இருப்பது இரண்டாவது இல்லாததினால், "பார்ப்பவனுக்கு (இல்லாமை) கிடையாதல்லவா" என்று சுருதி சொல்வதால்.
संस्कृतम्
தமிழ்
स किं काणभुजानामिवागन्तुकचैतन्यः, स्वतोऽचेतनः, आहोस्वित्साङ्ख्यानामिव नित्यचैतन्यस्वरूप एव, इति वादिविप्रतिपत्तेः संशयः । किं तावत्प्राप्तम् ? आगन्तुकमात्मनश्चैतन्यमात्ममनःसंयोगजम् , अग्निघटसंयोगजरोहितादिगुणवदिति प्राप्तम् । नित्यचैतन्यत्वे हि सुप्तमूर्छितग्रहाविष्टानामपि चैतन्यं स्यात् । ते पृष्टाः सन्तः ‘न किञ्चिद्वयमचेतयामहि’ इति जल्पन्ति; स्वस्थाश्च चेतयमाना दृश्यन्ते । अतः कादाचित्कचैतन्यत्वादागन्तुकचैतन्य आत्मेति ॥ஸ கிம் காணபு4ஜாநாமிவாக3ந்துகசைதந்ய꞉, ஸ்வதோ(அ)சேதந꞉, ஆஹோஸ்வித்ஸாங்க்2யாநாமிவ நித்யசைதந்யஸ்வரூப ஏவ, இதி வாதி3விப்ரதிபத்தே꞉ ஸம்ஶய꞉ । கிம் தாவத்ப்ராப்தம் ? ஆக3ந்துகமாத்மநஶ்சைதந்யமாத்மமந꞉ஸம்யோக3ஜம் , அக்3நிக4டஸம்யோக3ஜரோஹிதாதி3கு3ணவதி3தி ப்ராப்தம் । நித்யசைதந்யத்வே ஹி ஸுப்தமூர்சி2தக்3ரஹாவிஷ்டாநாமபி சைதந்யம் ஸ்யாத் । தே ப்ருஷ்டா꞉ ஸந்த꞉ ‘ந கிஞ்சித்3வயமசேதயாமஹி’ இதி ஜல்பந்தி; ஸ்வஸ்தா2ஶ்ச சேதயமாநா த்3ருஶ்யந்தே । அத꞉ காதா3சித்கசைதந்யத்வாதா3க3ந்துகசைதந்ய ஆத்மேதி ॥
एवं प्राप्ते, अभिधीयते — ज्ञः नित्यचैतन्योऽयमात्मा — अत एव — यस्मादेव नोत्पद्यते, परमेव ब्रह्म अविकृतमुपाधिसम्पर्काज्जीवभावेनावतिष्ठते । परस्य हि ब्रह्मणश्चैतन्यस्वरूपत्वमाम्नातम् —‘विज्ञानमानन्दं ब्रह्म’ (बृ. उ. ३ । ९ । २८)‘सत्यं ज्ञानमनन्तं ब्रह्म’ (तै. उ. २ । १ । १)‘अनन्तरोऽबाह्यः कृत्स्नः प्रज्ञानघन एव’ (बृ. उ. ४ । ५ । १३)इत्यादिषु श्रुतिषु । तदेव चेत्परं ब्रह्म जीवः, तस्माज्जीवस्यापि नित्यचैतन्यस्वरूपत्वमग्न्यौष्ण्यप्रकाशवदिति गम्यते ।ஏவம் ப்ராப்தே, அபி4தீ4யதே — ஜ்ஞ꞉ நித்யசைதந்யோ(அ)யமாத்மா — அத ஏவ — யஸ்மாதே3வ நோத்பத்3யதே, பரமேவ ப்3ரஹ்ம அவிக்ருதமுபாதி4ஸம்பர்காஜ்ஜீவபா4வேநாவதிஷ்ட2தே । பரஸ்ய ஹி ப்3ரஹ்மணஶ்சைதந்யஸ்வரூபத்வமாம்நாதம் —‘விஜ்ஞாநமாநந்த3ம் ப்3ரஹ்ம’ (ப்3ரு. உ. 3 । 9 । 28)‘ஸத்யம் ஜ்ஞாநமநந்தம் ப்3ரஹ்ம’ (தை. உ. 2 । 1 । 1)‘அநந்தரோ(அ)பா3ஹ்ய꞉ க்ருத்ஸ்ந꞉ ப்ரஜ்ஞாநக4ந ஏவ’ (ப்3ரு. உ. 4 । 5 । 13)இத்யாதி3ஷு ஶ்ருதிஷு । ததே3வ சேத்பரம் ப்3ரஹ்ம ஜீவ꞉, தஸ்மாஜ்ஜீவஸ்யாபி நித்யசைதந்யஸ்வரூபத்வமக்3ந்யௌஷ்ண்யப்ரகாஶவதி3தி க3ம்யதே ।
विज्ञानमयप्रक्रियायां च श्रुतयो भवन्ति —‘असुप्तः सुप्तानभिचाकशीति’ (बृ. उ. ४ । ३ । ११)‘अत्रायं पुरुषः स्वयंज्योतिर्भवति’ (बृ. उ. ४ । ३ । ९)इति,‘न हि विज्ञातुर्विज्ञातेर्विपरिलोपो विद्यते’ (बृ. उ. ४ । ३ । ३०)इत्येवंरूपाः ।‘अथ यो वेदेदं जिघ्राणीति स आत्मा’ (छा. उ. ८ । १२ । ४)इति च — सर्वैः करणद्वारैः ‘इदं वेद, इदं वेद’ इति विज्ञानेनानुसन्धानात् तद्रूपत्वसिद्धिः । नित्यचैतन्यस्वरूपत्वे घ्राणाद्यानर्थक्यमिति चेत् , न, गन्धादिविषयविशेषपरिच्छेदार्थत्वात् । तथा हि दर्शयति — ‘गन्धाय घ्राणम्’ इत्यादि ।விஜ்ஞாநமயப்ரக்ரியாயாம் ச ஶ்ருதயோ ப4வந்தி —‘அஸுப்த꞉ ஸுப்தாநபி4சாகஶீதி’ (ப்3ரு. உ. 4 । 3 । 11)‘அத்ராயம் புருஷ꞉ ஸ்வயம்ஜ்யோதிர்ப4வதி’ (ப்3ரு. உ. 4 । 3 । 9)இதி,‘ந ஹி விஜ்ஞாதுர்விஜ்ஞாதேர்விபரிலோபோ வித்3யதே’ (ப்3ரு. உ. 4 । 3 । 30)இத்யேவம்ரூபா꞉ ।‘அத2 யோ வேதே3த3ம் ஜிக்4ராணீதி ஸ ஆத்மா’ (சா2. உ. 8 । 12 । 4)இதி ச — ஸர்வை꞉ கரணத்3வாரை꞉ ‘இத3ம் வேத3, இத3ம் வேத3’ இதி விஜ்ஞாநேநாநுஸந்தா4நாத் தத்3ரூபத்வஸித்3தி4꞉ । நித்யசைதந்யஸ்வரூபத்வே க்4ராணாத்3யாநர்த2க்யமிதி சேத் , ந, க3ந்தா4தி3விஷயவிஶேஷபரிச்சே2தா3ர்த2த்வாத் । ததா2 ஹி த3ர்ஶயதி — ‘க3ந்தா4ய க்4ராணம்’ இத்யாதி3 ।
यत्तु सुप्तादयो न चेतयन्त इति, तस्य श्रुत्यैव परिहारोऽभिहितः , सुषुप्तं प्रकृत्य —‘यद्वै तन्न पश्यति पश्यन्वै तन्न पश्यति; न हि द्रष्टुर्दृष्टेर्विपरिलोपो विद्यतेऽविनाशित्वात्; न तु तद्द्वितीयमस्ति ततोऽन्यद्विभक्तं यत्पश्येत्’ (बृ. उ. ४ । ३ । २३)इत्यादिना । एतदुक्तं भवति — विषयाभावादियमचेतयमानता, न चैतन्याभावादिति — यथा वियदाश्रयस्य प्रकाशस्य प्रकाश्याभावादनभिव्यक्तिः, न स्वरूपाभावात् — तद्वत् । वैशेषिकादितर्कश्च श्रुतिविरोध आभासीभवति । तस्मान्नित्यचैतन्यस्वरूप एव आत्मेति निश्चिनुमः ॥ १८ ॥யத்து ஸுப்தாத3யோ ந சேதயந்த இதி, தஸ்ய ஶ்ருத்யைவ பரிஹாரோ(அ)பி4ஹித꞉ , ஸுஷுப்தம் ப்ரக்ருத்ய —‘யத்3வை தந்ந பஶ்யதி பஶ்யந்வை தந்ந பஶ்யதி; ந ஹி த்3ரஷ்டுர்த்3ருஷ்டேர்விபரிலோபோ வித்3யதே(அ)விநாஶித்வாத்; ந து தத்3த்3விதீயமஸ்தி ததோ(அ)ந்யத்3விப4க்தம் யத்பஶ்யேத்’ (ப்3ரு. உ. 4 । 3 । 23)இத்யாதி3நா । ஏதது3க்தம் ப4வதி — விஷயாபா4வாதி3யமசேதயமாநதா, ந சைதந்யாபா4வாதி3தி — யதா2 வியதா3ஶ்ரயஸ்ய ப்ரகாஶஸ்ய ப்ரகாஶ்யாபா4வாத3நபி4வ்யக்தி꞉, ந ஸ்வரூபாபா4வாத் — தத்3வத் । வைஶேஷிகாதி3தர்கஶ்ச ஶ்ருதிவிரோத4 ஆபா4ஸீப4வதி । தஸ்மாந்நித்யசைதந்யஸ்வரூப ஏவ ஆத்மேதி நிஶ்சிநும꞉ ॥ 18 ॥
(ஜீவனை சிலர் சித்ரூபனாகவும் சிலர் அசித்ரூப னாகவும் கூறுவதால் எது நியாயம் என்பதைத் தீர்மானிப் பதற்காக விசாரம் செய்கிறார். ஸுஷுப்தி, மூர்ச்சை முதலான நிலைகளில் அறிவு இல்லாததாலும் ஜாகராவஸ் தையில் மனதின் ஸம்பந்தத்தால் ஞானம் ஏற்படுவதாலும் ஆத்மாவில் எப்பொழுதும் ஞானம் இருப்பதில்லை. சில சமயம் வந்துபோய்விடுகிறது என்று பூர்வபக்ஷம்.

பிரஹ்மமே மாறாமல் உபாதி ஸம்பந்தத்தால் ஜீவனாகத் தோன்றுவதாக சுருதிகள் கூறுவதால் பிரஹ்மம் சைதன்ய ஸ்வரூபமானதால் ஜீவனும் ஸ்வபாவத்திலேயே சைதன்ய ஸ்வரூபன்தான். ஸு ஷுப்தி முதலான நிலை களில் சித்பிரகாசமிருந்தாலும் பிரகாசப்படுத்த வேண்டிய விஷயங்களில்லாததால் தெரியவில்லை சைதன்ய பிரகாசத்திற்கு ஒருக்காலும் நாசம் கிடையாது. ஜாகரத் திலும் விஷய வடிவமான மனோவிருத்தியில் அபிவ்யக் தமான சைதன்ய பிரகாசத்தால்தான் விஷயம் தெரிகிறது. ஆதலால் ஜீவாத்மா சித்ரூபன் என்று ஸித்தாந்தம்).

அவன் (ஜீவன்) கணாத மதஸ்தர்களுக்குப்போல, தன் நிலையில் அசேதனன், புதிதாய் வரும் சைதன்யத்தை உடையவன் என்பதா அல்லது ஸாங்கியர்களுக்குப்போல, எப்பொழுதும் சைதன்யத்தை ஸ்வரூபமாக உடையவன் என்பதா, என்று வாதிகளுக்குள் அபிப்ராயபேதம் இருப்ப தால் ஸந்தேஹம்.

பூர்வபக்ஷம்: எது நியாயம்? ஆத்மாவினுடைய சைதன்யம் புதிதாய் வருவது, ஆத்மாவுக்கும், மனஸிற்கும், ஏற்படும் சேர்க்கையினால் உண்டாகிறது. அக்னிக்கும், குடத்திற்கும் ஏற்படும் சேர்க்கையினால் உண்டாகிற சிவப்பு நிறம் முதலான குணங்களைப்போல, என்று ஏற்படுகிறது. எப்பொழுதும் சைதன்யமுள்ளதானால், தூங்குகிறவன் மூர்ச்சையிலிருப்பவன். கிரஹாவேச மடைந்தவன் இவர்களுக்கும் சைதன்யம் இருக்கவேண்டு மல்லவா? கேட்கப்பட்டாலும் அவர்கள் “நாங்கள் எதையும் அறியவில்லை" என்று சொல்கிறார்கள்; தன் நிலையிலி ருப்பவர்களோ அறிபவர்களாக காணப்படுகிறார்கள். ஆகை யால், சில வேளைகளில் மாத்திரம் சைதன்யமுள்ளதால், ஆத்மா புதிதாக வருகிற சைதன்யத்தையுடையது என்று.
ஸித்தாந்தம்: இவ்விதம் ஏற்படும்போது சொல்லப் படுகிறது. இந்த ஆத்மா ஞானஸ்வரூபன், எப்பொழுதும் சைதன்யமுள்ளவன், “இதினாலேயே” எதினாலேயே உண்டாவதில்லையோ, விகாரமடையாத பரபிரஹ்மமே உபாதியின் சேர்க்கையினால் ஜீவத்தன்மையுடன் இருக்கிறதோ. (அதனால்)

பரபிரஹ்மத்திற்கு சைதன்ய ஸ்வரூபமாயிருக்கும் தன்மை “விக்ஞானம் ஆனந்தம் பிரஹ்மம்" (பிருஹத். III.9-28), 'ஸத்யம், ஞானம் எல்லையற்றது பிரஹ்மம்' (தைத்திரீய. II. 1-1) உள் அற்றது, வெளியற்றது, பூராவா யுள்ளது, பிரக்ஞானக்கட்டியே (பிருஹத். IV.5-13) என்பது முதலான சுருதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது பிரஸித்தம். அந்த பரபிரஹ்மமே ஜீவன் என்றால், அதிலிருந்து · ஜீவனுக்கும்கூட எப்பொழுதும் சைதன்ய ஸ்வரூபமாயிருக்கும் தன்மை, அக்னிக்கு உஷ்ணத் தன்மை, பிரகாசம்போல, என்று அறியப்படுகிறது.
விக்ஞானமயனை (ஜீவனை) சொல்லும் பிரகரணங்களில் கூட "தூங்காமலிருந்துகொண்டு தூங்கு பவைகளை பிரகாசப்படுத்துகிறான்" (பிருஹத்.IV3-11), "இங்கு இந்த புருஷன் ஸ்வயம் ஜ்யோதிஸாக இருக்கி : றான்” (பிருஹத்.IV.3-9) என்றும், "அறிகிறவனுடைய அறிவிற்கு அழிவு கிடையாதல்லவா” (பிருஹத்.IV.3-30) என்பது போல சுருதிகள் இருக்கின்றன. “இனி, எவன் இதை முகருகிறேன் என்று அறிகிறானோ அவன் ஆத்மா” (சாந்.VIII.12-4) என்று எல்லா இந்திரியங்கள் வழியாக இதை அறிகிறேன் இதை அறிகிறேன் என்று அறிவுடன் கூட அனுஸந்தானம் வருவதால் ஞான ஸ்வரூபமாகவேயி ருக்கும் தன்மை ஸித்திக்கிறது.

சைதன்யம் எப்பொழுதுமுள்ள ஸ்வரூபமாயிருந்தால் மூக்கு முதலிய இந்திரியங்களுக்கு பிரயோஜனமில் லையே? என்றால் அப்படியல்ல. கந்தம் முதலிய விசேஷ விஷயங்களின் விருத்தி ஏற்படுவதை பிரயோஜனமாயு டையதால் அப்படியே “கந்தத்திற்காக (கந்த விஷயமான மனோவிருத்திக்காக) மூக்கு" என்பது முதலியது காட்டுகிறது.
தூங்குகிறவன் முதலானவர்கள் அறியவில்லையே என்று எதுவோ அதற்கு பரிஹாரம் சுருதியினாலேயே சொல்லப்பட்டிருக்கிறது. நன்றாக தூங்குகிறவனைப் பற்றி ‘அதை பார்க்கவில்லை என்பது எதுவோ, அதை பார்த்துக் கொண்டு தானே பார்க்கவில்லை. பார்க்கிறவனுடைய பார்வைக்கு அழிவு கிடையாதல்லவா? நாசமடையும் தன்மை இல்லாததினால் அவனைவிட வேறாக பிரிந்ததாக எதை பார்ப்பானோ அவ்வித அந்த இரண்டாவது வஸ்து இல்லையே” (பிருஹத். V. 3-23) என்பது முதலியதால்.

இது சொன்னதாக ஆகிறது; இந்த அறியாம லிருக்கும் தன்மை விஷயமில்லாததினால், சைதன்ய மில்லாததினால் அல்ல, என்று. ஆகாசத்தை ஆசிரயித் திருக்கிற பிரகாசத்திற்கு பிரகாசிக்கப்படுவது இல்லாத தினால் தெரியாமலிருக்கும் தன்மை, ஸ்வரூபம் இல்லாத தினால் அல்ல, என்பது எப்படியோ அதைப்போல, வைசேஷிகர் முதலானவர்களின் தர்க்கமோ சுருதிக்கு விரோதமாயிருப்பதால் ஆபாஸமாக (வாஸ்தவமில்லா ததாக) ஆகி விடுகிறது.

ஆகையால் ஆத்மா எப்பொழுதுமுள்ள சைதன்யத்தை ஸ்வரூபமாயுடையவர் என்று நிச்சயிக்கிறோம்.