अद्वैतभारती
सूत्रम् १९ஸூத்ரம் 19 / ५३53
उत्क्रान्तिगत्यधिकरणम्உத்க்ராந்திக3த்யதி4கரணம்

उत्क्रान्तिगत्यागतीनाम् ॥ १९ ॥உத்க்ராந்திக3த்யாக3தீநாம் ॥ 19 ॥

जीवोऽणुः सर्वगो वा स्यादेषोऽणुरिति वाक्यतः ॥
उत्क्रान्तिगत्यागमनश्रवणाच्चाणुरेव सः ॥ २५ ॥
साभासबुद्ध्याऽणुत्वेन तदुपाधित्वतोऽणुता ॥
जीवस्य सर्वगत्वं तु स्वतो ब्रह्मत्वतः श्रुतम् ॥ २६ ॥
ஜீவோ(அ)ணு꞉ ஸர்வகோ3 வா ஸ்யாதே3ஷோ(அ)ணுரிதி வாக்யத꞉ ॥
உத்க்ராந்திக3த்யாக3மநஶ்ரவணாச்சாணுரேவ ஸ꞉ ॥ 25 ॥
ஸாபா4ஸபு3த்3த்4யா(அ)ணுத்வேந தது3பாதி4த்வதோ(அ)ணுதா ॥
ஜீவஸ்ய ஸர்வக3த்வம் து ஸ்வதோ ப்3ரஹ்மத்வத꞉ ஶ்ருதம் ॥ 26 ॥

தமிழ்ஜீவன் அணுவாயிருக்கலாமா? அல்லது எங்குமுள்ள வனாகவா? “இவன் அணு" என்ற வாக்கியத்தினாலும், வெளிக்கி ளம்புதல், போகுதல், வருதல் எல்லாம் சொல்லப் படுவதாலும் அவன் அணுவே தான்.

ஆபாஸத்துடன் கூடின புத்தியினால் அணுத்தன்மை யேற்படுவதால், அதை உபாதியாகவுடையதால் அணுத் தன்மை. ஆனால் தன் நிலையிலோ பிரஹ்மமாகவேயிருக்கும் தன்மையையுடையதால் ஜீவனுக்கு எங்கும் இருக்கும் தன்மை சொல்லப்பட்டிருக்கிறது.
संस्कृतम्
தமிழ்
इदानीं तु किंपरिमाणो जीव इति चिन्त्यते — किमणुपरिमाणः, उत मध्यमपरिमाणः, आहोस्वित् महापरिमाण इति । ननु नात्मोत्पद्यते नित्यचैतन्यश्चायमित्युक्तम् । अतश्च पर एव आत्मा जीव इत्यापतति । परस्य च आत्मनोऽनन्तत्वमाम्नातम् । तत्र कुतो जीवस्य परिमाणचिन्तावतार इति । उच्यते — सत्यमेतत्; उत्क्रान्तिगत्यागतिश्रवणानि तु जीवस्य परिच्छेदं प्रापयन्ति । स्वशब्देन च अस्य क्वचिदणुपरिमाणत्वमाम्नायते । तस्य सर्वस्यानाकुलत्वोपपादनायायमारम्भः ।இதா3நீம் து கிம்பரிமாணோ ஜீவ இதி சிந்த்யதே — கிமணுபரிமாண꞉, உத மத்4யமபரிமாண꞉, ஆஹோஸ்வித் மஹாபரிமாண இதி । நநு நாத்மோத்பத்3யதே நித்யசைதந்யஶ்சாயமித்யுக்தம் । அதஶ்ச பர ஏவ ஆத்மா ஜீவ இத்யாபததி । பரஸ்ய ச ஆத்மநோ(அ)நந்தத்வமாம்நாதம் । தத்ர குதோ ஜீவஸ்ய பரிமாணசிந்தாவதார இதி । உச்யதே — ஸத்யமேதத்; உத்க்ராந்திக3த்யாக3திஶ்ரவணாநி து ஜீவஸ்ய பரிச்சே2த3ம் ப்ராபயந்தி । ஸ்வஶப்3தே3ந ச அஸ்ய க்வசித3ணுபரிமாணத்வமாம்நாயதே । தஸ்ய ஸர்வஸ்யாநாகுலத்வோபபாத3நாயாயமாரம்ப4꞉ ।
तत्र प्राप्तं तावत् — उत्क्रान्तिगत्यागतीनां श्रवणात्परिच्छिन्नोऽणुपरिमाणो जीव इति । उत्क्रान्तिस्तावत् —‘स यदास्माच्छरीरादुत्क्रामति सहैवैतैः सर्वैरुत्क्रामति’ (कौ. उ. ३ । ४)इति; गतिरपि —‘ये वै के चास्माल्लोकात्प्रयन्ति चन्द्रमसमेव ते सर्वे गच्छन्ति’ (कौ. उ. १ । २)इति; आगतिरपि —‘तस्माल्लोकात्पुनरैत्यस्मै लोकाय कर्मणे’ (बृ. उ. ४ । ४ । ६)इति; आसामुत्क्रान्तिगत्यागतीनां श्रवणात्परिच्छिन्नस्तावज्जीव इति प्राप्नोति — न हि विभोश्चलनमवकल्पत इति । सति परिच्छेदे, शरीरपरिमाणत्वस्यार्हतपरीक्षायां निरस्तत्वात् अणुरात्मेति गम्यते ॥ १९ ॥தத்ர ப்ராப்தம் தாவத் — உத்க்ராந்திக3த்யாக3தீநாம் ஶ்ரவணாத்பரிச்சி2ந்நோ(அ)ணுபரிமாணோ ஜீவ இதி । உத்க்ராந்திஸ்தாவத் —‘ஸ யதா3ஸ்மாச்ச2ரீராது3த்க்ராமதி ஸஹைவைதை꞉ ஸர்வைருத்க்ராமதி’ (கௌ. உ. 3 । 4)இதி; க3திரபி —‘யே வை கே சாஸ்மால்லோகாத்ப்ரயந்தி சந்த்3ரமஸமேவ தே ஸர்வே க3ச்ச2ந்தி’ (கௌ. உ. 1 । 2)இதி; ஆக3திரபி —‘தஸ்மால்லோகாத்புநரைத்யஸ்மை லோகாய கர்மணே’ (ப்3ரு. உ. 4 । 4 । 6)இதி; ஆஸாமுத்க்ராந்திக3த்யாக3தீநாம் ஶ்ரவணாத்பரிச்சி2ந்நஸ்தாவஜ்ஜீவ இதி ப்ராப்நோதி — ந ஹி விபோ4ஶ்சலநமவகல்பத இதி । ஸதி பரிச்சே2தே3, ஶரீரபரிமாணத்வஸ்யார்ஹதபரீக்ஷாயாம் நிரஸ்தத்வாத் அணுராத்மேதி க3ம்யதே ॥ 19 ॥
(ஜீவனுடைய பரிமாணத்தை இந்த அதிகரணத்தில் விசாரிக்கிறார். ஜீவன் அணுவென்ற மிகச்சிறிய பரிமாண முள்ளவனா அல்லது விபுவா (எங்கும் உள்ளவனா) என்று ஸந்தேஹம். ஜைன மதத்தைக் கண்டிக்கிற இடத்தில் சரீரத்தின் அளவு என்பது நிராகரிக்கப்பட்டுவிட்டபடியால் இரண்டு விதமாகத் தான் ஸந்தேஹம். இந்த ஆத்மா அணு என்று ஸ்பஷ்டமாக உபநிஷத்து அணு பரிமாத்தைக் கூறுவதாலும் மிகச்சிறியது என்று மற்றொரு உபநிஷத்து கூறுவதாலும் ஆத்மாவுக்கு அணு பரிமாணம் தான். ஆத்மா மரண காலத்தில் சரீரத்தை விட்டுக்கிளம்பி லோகாந்தரம் போய் பின்னால் இவ்வுலகிற்குத் திரும்பவருகிறான் என்று கூறுவதால் ஆத்மா விபுவாக இருக்க முடியாது. எங்கு முள்ளவனுக்கு கிளம்புவது, போவது, வருவது இவை பொருந்தாது. உபநிஷத்தில் விபு பரிமாணம் சொல்லி யிருப்பது பிரஹ்மத்திற்கே தவிர ஜீவனுக்கு அல்ல என்று பூர்வபக்ஷம்.

உபாதியான புத்தி மிகச்சிறியதாக இருப்பதாலும் அது போய் வருவதாலும் அதைக்கொண்டு ஆத்மாவையும், அணுவாகவும் போய்வருவதாகவும் சொல்கிறார்கள். உபாதியை விலக்கிவிட்டால் ஜீவனே பிரஹ்ம ஸ்வரூபமா னதால் ஜீவ ஸ்வரூபம் எங்குமுள்ளது அணுவல்ல என்று ஸித்தாந்தம்).

இப்பொழுது ஜீவன் என்ன அளவுள்ளவன் என்று சிந்திக்கப்படுகிறது அணுஅளவுள்ளவனா அல்லது நடுத்தர அளவுள்ளவனா, அல்லது பெரிய அளவுள்ளவனா என்று,

ஆத்மாவோ உத்பத்தியாகிறதில்லை, இவன் எப்பொழுதும் சைதன்யமுள்ளவன் என்று சொல்லப் பட்டதே; அதினாலேயே பரமாத்மாதான் ஜீவன் என்று ஏற்படுகிறது. பரமாத்மாவுக்கோ எல்லையில்லாத் தன்மை சொல்லப்பட்டிருக்கிறது. அப்படி இருக்க ஜீவன் விஷயமாய் அளவைப்பற்றி சிந்தனை ஏற்படுவது எதினால்? என்று சொல்கிறோம். இது வாஸ்தவம். ஆனால் வெளிக்கிளம்புதல், போகுதல், வருதல் இவைகளை சொல்லியிருப்பவைகள் ஜீவனுக்கு அளவுக்குள்பட்ட தன்மையைக் காட்டுகின்றன.

தன் சப்தத்தினாலேயே சிலவிடங்களில் இவனுக்கு அணு அளவாயிருக்கும் தன்மை சொல்லப்படுகிறது. அது எல்லாவற்றிற்கும் குழப்பமில்லாததை எடுத்துக்காட்டுவ தற்காக இந்த ஆரம்பம்.
பூர்வபக்ஷம்: வெளிக்கிளம்புவது, போவது, வருவது இவை சொல்லப்படுவதால் அளவுக்குள்பட்டு அணு அள வுள்ளவன் ஜீவன் என்று அவ்விஷயத்தில் ஏற்படுகிறது. வெளிக்கிளம்புவது “அவன் எப்பொழுது இந்த சரீரத்தி லிருந்து வெளிக்கிளம்புகிறானோ அப்பொழுது இவை எல்லாவற்றின்கூடவே வெளிக்கிளம்புகிறான்”(கௌஷீதகீ. III.3) என்று போவதும் “எந்த எவர்களெல்லாம் இந்த லோகத்திலிருந்து போகிறார்களோ, அவர்களெல்லாம் சந்திரனையே அடைகிறார்கள்” (கௌஷீதகீ. 1-2) என்று வருவதும், “அந்த லோகத்திலிருந்து மறுபடியும் கர்மா வுக் காகஇந்த லோகத்திற்கு வருகிறார்கள்" (பிருஹத். IV.4-6) என்று. இந்த வெளிக்கிளம்புதல், போதல், வருதல் என்பவை சொல்லப்படுவதால், ஜீவன் அளவுக்குட் பட்டவனே என்று ஏற்படுகிறது. வியாபகமாயிருப்பதற்கு சலனம் பொருந்தாதல்லவா, என்று அளவுக்குட்படுவதா யிருந்தால், சரீரத்தின் அளவையேயுள்ளதென்பது ஆர்ஹத (ஜைன) மதத்தை விசாரித்தபோது நிராகரிக்கப்பட்டு விட்டபடியால், ஆத்மா அணு என்று தெரிகிறது.