सूत्रम् २०ஸூத்ரம் 20 / ५३53
उत्क्रान्तिगत्यधिकरणम्உத்க்ராந்திக3த்யதி4கரணம்
स्वात्मना चोत्तरयोः ॥ २० ॥ஸ்வாத்மநா சோத்தரயோ꞉ ॥ 20 ॥
தமிழ்இம்மந்திரத்தின் தமிழ்ப் பொருள் மூலத்தில் இல்லை.
संस्कृतम्
தமிழ்
उत्क्रान्तिः कदाचिदचलतोऽपि ग्रामस्वाम्यनिवृत्तिवद्देहस्वाम्यनिवृत्त्या कर्मक्षयेणावकल्पेत । उत्तरे तु गत्यागती नाचलतः सम्भवतः । स्वात्मना हि तयोः सम्बन्धो भवति, गमेः कर्तृस्थक्रियात्वात् । अमध्यमपरिमाणस्य च गत्यागती अणुत्वे एव सम्भवतः । सत्योश्च गत्यागत्योरुत्क्रान्तिरप्यपसृप्तिरेव देहादिति प्रतीयते ।உத்க்ராந்தி꞉ கதா3சித3சலதோ(அ)பி க்3ராமஸ்வாம்யநிவ்ருத்திவத்3தே3ஹஸ்வாம்யநிவ்ருத்த்யா கர்மக்ஷயேணாவகல்பேத । உத்தரே து க3த்யாக3தீ நாசலத꞉ ஸம்ப4வத꞉ । ஸ்வாத்மநா ஹி தயோ꞉ ஸம்ப3ந்தோ4 ப4வதி, க3மே꞉ கர்த்ருஸ்த2க்ரியாத்வாத் । அமத்4யமபரிமாணஸ்ய ச க3த்யாக3தீ அணுத்வே ஏவ ஸம்ப4வத꞉ । ஸத்யோஶ்ச க3த்யாக3த்யோருத்க்ராந்திரப்யபஸ்ருப்திரேவ தே3ஹாதி3தி ப்ரதீயதே ।
न हि अनपसृप्तस्य देहाद्गत्यागती स्याताम् — देहप्रदेशानां च उत्क्रान्तावपादानत्ववचनात् —‘चक्षुष्टो वा मूर्ध्नो वान्येभ्यो वा शरीरदेशेभ्यः’ (बृ. उ. ४ । ४ । २)इति ।‘स एतास्तेजोमात्राः समभ्याददानो हृदयमेवान्ववक्रामति’ (बृ. उ. ४ । ४ । १)‘शुक्रमादाय पुनरैति स्थानम्’ (बृ. उ. ४ । ३ । ११)इति चान्तरेऽपि शरीरे शारीरस्य गत्यागती भवतः । तस्मादप्यस्याणुत्वसिद्धिः ॥ २० ॥ந ஹி அநபஸ்ருப்தஸ்ய தே3ஹாத்3க3த்யாக3தீ ஸ்யாதாம் — தே3ஹப்ரதே3ஶாநாம் ச உத்க்ராந்தாவபாதா3நத்வவசநாத் —‘சக்ஷுஷ்டோ வா மூர்த்4நோ வாந்யேப்4யோ வா ஶரீரதே3ஶேப்4ய꞉’ (ப்3ரு. உ. 4 । 4 । 2)இதி ।‘ஸ ஏதாஸ்தேஜோமாத்ரா꞉ ஸமப்4யாத3தா3நோ ஹ்ருத3யமேவாந்வவக்ராமதி’ (ப்3ரு. உ. 4 । 4 । 1)‘ஶுக்ரமாதா3ய புநரைதி ஸ்தா2நம்’ (ப்3ரு. உ. 4 । 3 । 11)இதி சாந்தரே(அ)பி ஶரீரே ஶாரீரஸ்ய க3த்யாக3தீ ப4வத꞉ । தஸ்மாத3ப்யஸ்யாணுத்வஸித்3தி4꞉ ॥ 20 ॥
ஒரு ஸமயத்தில் அசையாமலிருக்கிற ஆத்மா விற்கும் கிராமத்தின் ஸ்வாமி என்ற தன்மை நிவிருத்தி யாவதுபோல கர்மா க்ஷயித்து விடுவதினால் தேஹத்தின் ஸ்வாமி (யஜமானன்) என்ற தன்மை நிவிருத்தியாவதால், வெளிக்கிளம்புதல் ஏற்படலாம். ஆனால் மேலுள்ள இரண்டும் போவதும், வருவதும் அசையாமலிருப்பதற்கு ஸம்பவிக்காது. போவது என்பது செய்கிறவனிடமுள்ள செய்கையாயிருப்பதால், அவைகளுக்கு தன் ஸ்வரூபத்து டனேயே ஸம்பந்தம் இருக்கிறதல்லவா? நடுத்தர அளவில்லாததற்கு போவதும், வருவதும் அணுத்தன்மை யிருந்தால்தான் ஸம்பவிக்கும். போவதும், வருவதும், உண்டானால் வெளிக்கிளம்புவதும் தேஹத்திலிருந்து கிளம்புவதுதான் என்று தெரிகிறது.
தேஹத்திலிருந்து கிளம்பாததற்கு போவதும், வருவதும் இருக்கமுடியாதல்லவா? வெளிக்கிளம்புவதில் தேஹத்திலுள்ள இடங்களுக்கு அபாதானத் தன்மை சொல்லியிருப்பதாலும், 'கண்ணிலிருந்தோ, சிரஸிலி ருந்தோ, வேறு சரீரத்திலுள்ள இடங்களிலிருந்தோ' (பிருஹத். IV.4-2) என்று ‘அவன் இந்த தேஜோ மாத்திரைகளை (இந்திரியங்களை) எடுத்துக்கொண்டு ஹ்ருதயத்தையேயடைகிறான்' (பிருஹத். IV.4-1) என்றும் பிரகாசமான இந்திரியக்கூட்டத்தை எடுத்துக்கொண்டு மறுபடியும் ஜாகரிதஸ்தானத்திற்கு வருகிறான். (பிருஹத். IV. 3-11) என்றும் சரீரத்திற்கு உள்ளேயும்கூட சாரீரனுக்கு போதல், வருதல் இருக்கின்றன. ஆகையினாலும் இவனுக்கு அணுத்தன்மை ஸித்திக்கிறது.